Tuesday, January 19, 2016

கோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பிடிச்ச பிரபல பெண் ட்விட்டர் யாரு?

காலைல 6 மணிக்கே நெட் தமிழன் பொண்ணுங்க கிட்டே சாப்ட்டியா?குளிச்ட்டியா?பல் துலக்கிட்டியா? நலம் விசாரிப்பை ஆரம்பிச்சடறான்.=============
2 நெட் தமிழன் லொக்கேசன் சிஸ்டத்தை ஆப் பண்ணி வெச்ட்டு சிட்னியில் காலை இனிதே விடிந்தது அமெரிக்காவில் பிகர் படிந்ததுனு அடிச்சு விடறார்============
3 கிளாமர்


சிலருக்கு காட்ட தெரியவில்லை ...
சிலருக்குக் காட்டுவது தெரிவதில்லை...
பலருக்கு காட்டுவது  புரிவது இல்லை...


==================


4 எனக்கு சோறுதான் முக்கியம் அதுக்குதான் அக்ரிகல்சர் படிக்கறன் 
ஐ டிஸ் அக்ரி திஸ் கல்ச்சர்


=================

5  நாகரிகம் என்பது நாகபாம்பின் நன்னடத்தை.
சாரைரீகம் என்பது சாரைப்பாம்பின் நன்னடத்தை


==============


6  ஆண்டவன் நம்ம எல்லார்க்கும் உண்டான அரிசில நம்ம பேரை எழுதி வெச்சிருக்கான்.ஆரம்பத்துல இருந்தே கோதுமைல எழுதி வெச்சிருந்தா சுகர் வந்திருக்காது

============

7 டியர்.நம்ம காதலை ஏன் கட் பண்ணிட்டே?நீங்க தானே என்னை கட்டழகின்னு வர்ணிச்சீங்க.அதான் கட் அழகி.மேட்சுக்கு மேட்ச்.

==========


8 என்னை யாருமே கண்டுக்க மாட்டேன்றாங்க.மிஸ்.இப்டி ஒல்லியா இருந்தா க்ளோசப்ல பாத்தாலே எதும் தெரியாது.லாங் ஷாட்ல எப்டி கண்டுக்குவான்?

=============
9 சார்.பேபி ஹாஸ்பிடல் க்கு எப்டி போகனும்?இப்டி மொட்டையாக்கேட்டா எப்டி? பன் பேபி ஹாஸ்பிடலா? க்யூட் பேபியா?ஷ்க்கலக்க பேபியா?

==============

10  சிறுமி க்கு டி எம் அனுப்புன குற்றத்துக்காக உன்னை கைது பண்றோம்.ட்விட்டர் வரலாறு தெரியாம பேசாதீங்க.அவங்க ஹேண்டில் நேம் தான் சிறுமி.

===========

11 திரைக்கதையில் அசத்தப்போகும் பொங்கல் ரிலீஸ் தர வரிசை # எதிர்பார்ப்பு

1 கெத்து

2 தாரை தப்பட்டை
3 கதகளி

4 ரஜினிமுருகன்


===========

12 மீரா-லயே அஜித் ரசிகை மீரா, விஜய் ரசிகை மீரான்னு 2 பேரு இருக்காங்க,2 ஹேண்டிலையும் சரியாப்பார்க்காம டி எம் அனுப்பிடாதீங்க  மக்களே!


=================

13  எந்தப்பெண்ணும்  அறிமுகம் இல்லாத ஆணிடம் வலியனா பேசமாட்டாங்க.எனவே முன் பின் (சைடு) தெரியாத பெண்குரலில் ஃபோன் வந்தால் அது ஃபேக் என கொள்க


================

14  இளைஞர்கள் கிட்டே  எழுச்சி ஏற்படுத்த  ஏதோ தீம் ரெடி பண்ணுனீங்களாமே?

ஆமா,கோடம்பாக்கத்தின் வயாக்ரா,மிதந்து வரும் நயாகரா நம்ம நயன் தாரா பாடுது


=================================


15  எல்லா பொண்ணுங்க கிட்டேயும் மென்சன் வாங்க குறுக்கு வழி ஒரே பொண்ணுதான் இருக்கு டிஎல்ல"னு அடிச்சு விடுவதே?யாரு னு ஆர்வமா கேட்பாங்க.கடலை போடலாம்


================16 நம்ம கேப்டனுக்குப்பிடிச்ச ட்விட்டர் யாரு?


இவர் தான் ": KEER"THU"

================


17 இந்த ஆபீஸ்ல எல்லாரும் ஷேர் ஆட்டோல வர்றா மாதிரியே இருக்கானுங்க.

எதுக்கும் ஒரு அடி தள்ளியே உக்காந்து இருங்க. மிஸ்..நம்ம பசங்களை நம்ப முடியாது

=============


18 நாகரீகமாக நாசூக்காக நுனி விரல்களால் சாதம் சாப்பிடுவது ஜீரணத்துக்கு ஆபத்து.உள்ளங்கை எதுக்கு இருக்கு?சும்மா பிசைஞ்சு அடிக்கனும்

==================19 நீ ஒரு குரங்கு நான் ஒரு குரங்கு ன்னு பிகரு திட்டினா நெட் தமிழன் அசராம வா ஆரணங்கு.என்னுடன் வந்து உறங்கு னு அடிச்சுவிடறான்

===============

20 சாதா தமிழன் ஜிம் முக்குப்போனா வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்து குளிப்பான்.நெட் தமிழன் உடற்பயிற்சி இனிதே நிறைந்தது னு FB ல ஸ்டேட்டஸ் போடுவார் நெட் தமிழன்


=======================

0 comments: