Wednesday, January 13, 2016

ஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா? சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை!!

நெட் தமிழன் பழைய காலண்டரை குப்பைத்தொட்டில தூக்கி வீசிட்டு வரும்போதே சும்மா வர்றதில்லை, அதை வெச்சு 4 ட்வீட் தேத்திட்டுதான் வீட்டுக்கே வர்றான்=================பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு உள்ளே போய்ட்டு வரும் வரை வெளீல வாசல்ல விட்டுட்டு வந்த செருப்பு பத்ரமா இருக்கும் என நம்புவதும் ஒரு வித நம்பிக்கையே
==================மனசுக்குள்ளே 1008 சோக முள் இருந்தாலும் காலங்காத்தால கே டி வில மோக முள் போட்டா சிலாகிச்சுக்கிட்டே பார்ப்பான் நெட் தமிழன்
================ஒரு தடவை கூட என் பெண் பாலோயர்சை பாத்ததாவோ பேசினதா வோ ஞாபகம் இல்லை நல்ல ட்விட் போடலைன்னாலும் பாராட்டிட்டு தாம் இருக்கேன் #,எ கீ===========5 அன்பே நவீணா!


உன்னை விட்டுப்போவேனா?

உனக்கு குட் மார்னிங் சொல்வது வீணா?============

6 நல்லக்கண்ணு நல்லவர் தான், ஆனா வல்லவர் இல்லை, ஜெயிச்சதும் கூட்டணிக்கட்சிகள் அவரை நைசா கழட்டி விட்டுடும் வாய்ப்பு இருக்கு, எனவே மநகூ ஊ ஊ


=============

7 பஸ்.ஸ்டேன்ட்க்கு 1 கிமீ ரேடியசில் 16 தியேட்டர்கள் உள்ள ஒரே ஊர் திருவனந்தபுரம்.3 தியேட்டர் காம்ப் =3 , 2 தியேட்டர் காம்ப் = 3,சிங்கிள் 1


=============
8 கிராமத்து மக்கள் இயற்கைப்பேரிடர்க்கு அரசு என்ன செய்ய முடியும்?என கருத்தை முன் வைப்பதால் எதிர்க்கட்சிகளுக்குப்பின்னடைவே!
==========
9 முகத்தை ஒரு கையால பாதி மூடி மறைச்சு இருக்கும் பெண்கள் (டிபி) சாப்பிடும்போது என்ன செய்வாங்க? டக்னு பாத்துடனும்==============10 பிகரு வீட்டு வாசல்ல வாத்துக்கோலம் போட்டா வாத்து மடையன் மாதிரி கிராஸ் பண்ணிப்போய்டக்கூடாது.இதானா உங்க DUCKகு?டக்னு கேட்டுடனும்===============
11  DMல ஆலோசனை சொல்லும்  நண்பர்கள் 4 பேரை சம்பாதிச்சு வச்சிருக்கேன்


 கேட்டை திறந்து  விட்டா உங்க 3478 ஃபாலோயர்சும் வர ரெடியா இருக்காங்க மிஸ்


=

================

12 அன்பே! நீ எனக்கு 2 சுண்டு விரல் மாதிரி! சுண்டுவிரல் இல்லன்னா கை தனது 50%பலத்தை இழக்குமாம், நீ என்னுடன் இல்லைன்னா 100% பலம் இழப்பு எனக்கு

===========

13 மவுனமாக இருப்பது  சில சமயம் கவசம்,  பல சமயம் ஆயுதம்.உன் எதிரியை  அச்சம் கொள்ள வைப்பது உன் மவுனம் தான்


=====================


14 சரியான நேரத்தில் இமைகளை பயன் படுத்தனும் தூங்கும்போதும் ,எதிரே பிகர் வருகையில் கண் அடிக்கும்போதும்

================
15 புது சம்சாரம்னு நினைக்கேன்.தியேட்டர் ல ஒருத்தன் சுத்தமா இருக்கும் சீட்டை் துடைச்சட்டு உட்காரு டார்லிங் கறான்.டேய்.ரொம்ப நடிக்காதீங்கடா


==========

16 நீங்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள் என்பதை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும்படி உங்கள் வெற்றி இருக்கவேண்டும்.உதா கேப்டன்


===============

17 உங்கள் கவிதையில் 1000 அர்த்தம் பொதிந்து கிடக்க வேண்டுமா?,முதலில் 999, அர்த்தங்களை புதைக்கவும்.1000 வது தானா தோன்றும்


==============

18 மொக்கை பிகர் என யாரையும் ஒதுக்கி விட.வேண்டாம்.வெய்ட்டிங்/பெண்டிங் லிஸ்ட்டில் வைக்கவும்.ஏனெனில் சக்க பிகர் கடைசி வரை கிடைக்காமலே போகலாம்


============

19 ஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளாம்.இது தெரியாம ஒரே கவிதை யை 2,காபி டிஎம் ல ஜெராக்ஸ்.அனுப்பி மாட்டிக்காதீங்க மக்களே!

=============


20 பசங்க பாட்டுக்கு சிவனேன்னு தான் உண்டு.தன் வேலை உண்டுன்னு இருக்காங்க.இந்த பொண்ணுங்க தான் நோ டி எம் ப்ளீஸ் னு மறைமுகமா தூண்டறாங்க

==============

0 comments: