Monday, January 18, 2016

திரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்கையா மாதிரி= ஆர்யா அதிரடி

கீர்த்தி சுரேஷும்.. தனுஷும் இணைய.. பிரபுசாலமன் இயக்கத்தில் ‘ரயில்’! # ஹீரோ ஹீரோயின் 2 பேரும் ரயில்ல ஊரைச்சுத்திப்பார்க்கறதுதான் கதையாம்


============
2 வாட்ஸ்அப்பில் மதம் குறித்து சர்ச்சை கருத்து..் அட்மின், மீீது வழக்கு # உருப்படியா வாட்சப் அட்மின் வேலை பார்க்கக்கூட விடமாட்டாங்க போல
================3 1,000 ஊழியர்கள் பணி நீக்கம்.. பீதியில் யாஹூ நிறுவன ஊழியர்கள்.# ராஜம்மா மலையாளப்படம் ஹிட் ஆகியும் ஏன் க்ளோஸ் பண்றாங்க?
=============4 ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மதுரை மாவட்டம் பாலமேட்டில் மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாட்டம்# பொங்கல் அன்னைக்கே தீபாவளி கொண்டாடறவங்கய்யா நாங்க===========5 சில மணி நேரங்களில் ஜல்லிக்கட்டு போட்டி அனுமதி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் - பொன்்.ராதா் # கொஸ்டீன் பேப்பரை அவுட் பண்ணீட்டீங்ளே?
==============6 நான் கதைய நம்பித்தான் படம் எடுக்கிறேன் சதைய நம்பியல்ல-டி.ஆர்# நான் பரபரப்பை நம்பிதான் படம் நடிக்கறேன்.பிரச்னைன்னா அப்பா மன்னிப்பு கேட்பாரு- சிம்பு
==================7 ஆட்சியில் பங்கு தந்தாலும் DMK,ADMKகூட கூட்டணி இல்லை -திருமாவளவன் # கோடி ரூபா குடுத்தாலும் 6 மணிக்கு மேல வேலை செய்யமாட்டேனா?30ரூபாதந்தாபோதும்
=================தமிழகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திமுகதான்: ‘நமக்கு நாமே’ பயணத்தில் ஸ்டாலின் பேச்சு # பகல் கனவு, நமக்கு நாமமே!
====================
தமிழகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திமுகதான்:  ஸ்டாலின் # மொத்தத்துல ரெட்டை வேடம் போடறிங்கன்னு ஒத்துக்கறீங்க
=================
10 கட்சிகளின் சமூக ஊடக செலவுகளையும் கண்காணிப்போம்: தேர்தல் ஆணையம்  மட்டுமா? ஆளுங்கட்சிக்கும் இது செல்லுமா?
=================
11  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன் # அட ஈஸ்வரா! இப்டி ஒரு கட்சி வேற இருக்கா?
==============
12 தமிழகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திமுகதான்: ஸ்டாலின் # அதாவது கலைஞர் தன் குடும்பத்துக்கு ஹீரோ , மக்களுக்கு வில்லன்?
====================
13 திமுக. மூலம் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்- மு.க.ஸ்டாலின்  # இப்பவெல்லாம் சூரிய நமஸ்காரம் பண்ணக்கூட பலர் பயப்படறாங்க ,மாற்றம், முன்னேற்றம்
====================14 ஜல்லிக்கட்டின் போது காளைகளை வதைக்க கூடாது மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் # பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சினு ராமராஜன் மாதிரி பாடனுமா?
===================
15  காங்கிரஸ்தனித்து போட்டியிட்டால்

இளங்கோவன் முதல்வர் ஆவார்- குஷ்பூ # நான் நல்லா படிச்சா பாஸ் ஆவேன்.ஆனா படிக்க மாட்டேன்

===========

16 128 நாட்கள்தான்... தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்..- ஸ்டாலின். # இப்டியே எண்ணிட்டே இருக்க வேண்டியதுதான்.

===========


17 ரூ.50 லட்சம் சொத்திற்காக... உயிருடன் இருக்கும் கணவனை “சர்டிபிகேட்”டில் கொன்ற மனைவி கைது # நல்லவேளை.நிஜமா கொல்லலை.கொலையும் செய்வாள் பத் மினி

================

18 பொங்கல் விழாவை "மோடி பொங்கலாக" கொண்டாடுங்கள்...- பொன்னார் # மோடி பொங்கல்னா வெளிநாடு போகனும்.வசதி இல்லையே===============


19 அதிமுக அரசின் 2வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்:-EVKS # பொன்னியின் செல்வன் நாவல் மாதிரி பாகம் பாகமா ரிலீஸ் பண்ற அளவு ஊழல்?

==============

20 திரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி-ஆர்யா # நல்லவேளை.நயன் தாரா எனக்கு நங்கையா மாதிரின்னு சொல்லலை.


===============

0 comments: