Thursday, December 21, 2017

மிஸ் ரூம்

புல் மீல்ஸ் சாப்பிடாம ஹோட்டல் ல வெரைட்டி மீல்ஸ் (பட்டை சாதம்) சாப்பிடறவங்க பெரும்பாலும் காசை மிச்சம் பண்ணத்தான் அப்டி சாப்பிடறாங்க


==========

2 பெங்களூர் ரைட்டர்ட்ட 3 நெட் தமிழர்கள் மீனம்மா ,மிருதுளா போன் நெ கேட்டாங்களாம்
1 டைரக்டா அவங்களுக்கே மென்சன் போட்டிருக்கலாம்
2 தரவா போறாரு?


=======


3 குழம்பிற்கு
வெங்காயம் உரிக்கிறேன் ,னு ஒரு பொண்ணு போட்ட Fb ஸ்டேட்டசுக்கு 1936 பேர் டவுட் கேட்கறாங்க,பாவம்,அவங்க வீட்ல வெங்காயம் கூடஇல்ல போல


============
தன்னுடைய படைப்பை மட்டும்"க்ளோசப்ல போடுபவர் சுயநலவாதி.எல்லார் படைப்பும் தெரிவது போல் லாங்க் ஷாட்டில்,போடுபவர் பொதுநலவாதி பாயுதே"கண்ணே!


============


4 இன்று கோபப்படும் (சொந்த)சம்சாரத்தைக்கண்டு நீங்கள் பயந்து ஓடினால் நாளை வரும் மச்சினியை யார் வரவேற்பது.?


===========


5 விகடன் வலைபாயுதே க்காகவே ட்வீட் ரெடி செய்வோர்க்கு.செலக்சன் டைம் திங்கள் 10am to 5 pm. புதன் மாலை புக் மதுரை,கோவை,வியாழன் காலை மற்ற ஊர்கள்


============


6 அம்மாக்களின் அகராதியில் "எனக்கு உடம்பு சரி இல்ல,ஹோட்டல்ல சாப்பிட்டுக்குங்க எல்லாரும்"என சொல்லும் பழக்கமே இல்லை.


==========7 அன்பு நிராகரிக்கப்பட்டபின் எந்த வித கோபமோ ,வெறுப்போ இன்றி அதே அளவு அன்பு அவரிடம் கொண்டிருந்தால்"அதுவே உண்மையான அன்பு


===========


8 ஏதோ ஒரு ட்வீட் காப்பி அடிக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நீங்கள் போடும் உண்மையான சொந்த"படைப்பும் நிராகரிக்கப்படும்,அங்கீகாரம் இழக்கும்


==========


9 அன்பே!நீயும் ஒரு புல்லட் வண்டிதான். ஹாரன் அடிக்கவே தேவை இல்லை,நீ வந்தாலே கூட்டம் விலகி வழி விடாதோ!


==========


10 சினிமாவோ,அரசியலோ எதுவாக இருந்தாலும் தனிநபர் துதியை தமிழன் தவிர்த்தால் தரணி போற்ற முன்னேறுவான்===========11 வெற்றி வீரராக வலம் வந்த நீங்கள் தோல்வி பெறும் சூழல் வந்தால் கம்பீரமாக தோற்க வேண்டும்.அழுது அனுதாப வெற்றி பெற முயலக்கூடாது=========

12 நமக்காக அழாதவருக்காக நாம் அழுவதில் எந்த பயனும் இல்லை என கணக்குப்பார்க்கத்தேவை இல்லை.மொய்க்கு மொய் வைக்க அன்பு ஒன்றும் சம்பிரதாய விசேஷம் அல்ல==============


13 டீச்சரின் அறையில் காளான் =மஷ்ரூம்@மிஸ் ரூம்=======

14அன்பானவருக்கு நாம் தரும் அதிக பட்ச தண்டனை அவர் முன் அடக்க முடியாத அழுகையை கொட்டித்தீர்ப்பதே!


==========


15 அன்பே!எந்த சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரைக்கே விழுவது போல உன் உடலில் எங்கே என் கை பட்டாலும் வீல் என்று கத்துகிறாயே அது ஏன்?==========16 மழை வரும் நாட்களில் தொலைநோக்குப்பார்வை உள்ள தம்பதிகள் தங்களுக்குள் சண்டை இட்டுக்கொள்வதில்லை============17 ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்காய்ங்க ஆனாலும் பொம்பளைக மேல இடிக்கிறாய்ங்க பொறுக்கிப்பயலுக

சாமியாருங்க,சாமிக கிட்டதான் அதிக ஜாக்கிரத வேணும்


==========

18 பஸ் பயணத்தை விட ரயில் பயணம் ஏன் சிறந்தது?
1 சீரான சாலை என்பதால் முதுகுத்தண்டுக்கு பாதிப்பு இல்லை
2 பாத்ரூம்
3 செல் போன் சார்ஜ் போட்டுக்கலாம்============19 நெட் தமிழன் பொண்ணுங்க அட்டெண்டென்ஸ் எடுக்க புது டெக்னிக் வச்சிருக்காப்டி.என்ன tl ல ஆண் கீச்சாளர்கள் மட்டும் தான் இருக்காங்க. ன்னா லைனா ஆஜர்


========


20 ஒரு பணக்காரப்பெண் எந்த நகையும் அணியாமல் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்.
அப்படி அணிந்திருந்தால் அது நகைமுரண் ஆகாதோ!===========

Wednesday, December 20, 2017

மாடி வீட்டு ஏழை யோட கோட் சூட் செலவு

1  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 14 தமிழ் தேசிய கட்சிகள் ஆதரவு - நாம் தமிழர் கட்சி அறிக்கை...
#14 *100=1400 ஓட்டு தேறுமா?


=========


2 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - வைகோ
# ஒருவரால் மட்டும் முடியும்,முன்னாடி கண்ணாடி பார்க்க


===========

3 ஜெவின் மரணத்தை மூடி மறைத்தவர்கள்தான் சசிகலா, Eps,ops என்ற 3 குழல் துப்பாக்கிகள் - ஸ்டாலின் #4 தினகரன் ,5 அப்போலோ=========


4 அகில இந்திய அளவில் ராகுலையும், தமிழகத்தில் ஸ்டாலினையும் விட்டால் வேறு வழி இல்லை− திருநாவுக்கரசர். உங்களுக்கு வேற வழி இல்ல?


=========


5 இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக வெற்றி பெறும் - ஸ்டாலின்.
# ஆளுங்கட்சி மீது அதிருப்தி இருந்தும் ,நாம ஜெயிக்கலைன்னா கஷ்டம்============6 RK.நகரில் கரு.நாகராஜன் வென்றால் அவர் மோடியின் நேரடி பார்வையில் இருப்பார் - தமிழிசை.# நடராஜன்,நாகராஜன் னு எந்த ராஜனையும் ஜனங்க நம்பமாட்டாங்க===========


7 RKநகர்− திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது− EPS "கூமுட்டை கிடையாது,பணமூட்டையையே அவிழ்த்து விட்டாலும் சிந்திச்சு வாக்களிக்கனும்


==========8 30ஆண்டுகள் தமிழக உளவுத்துறையை கையான்டவன் நான்-தினகரன் # அப்போ தொகுதி நிலவரத்துல நமக்கு சாதகமா ரிப்போர்ட் வர விசுவாசம் காரணமா?


=========9 ஸ்டாலின்மீது கொட்டிய தேநீர். பதறிய வைகோ- செய்தி# அண்டர்ப்ளே ஆக்டிங்க்ல OPS வல்லவர்னா ,ஓவர் ஆக்டிங்க்ல வைகோ டாப்
\\

=========10 மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்: பிருந்தா காரத் # போலீஸ் ஸ்டேஷனை திறந்து வெச்சா திருட்டுப்பசங்கதான் லாக்கப்ல இருப்பாங்க


========11 ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான வழி இன்னும் வரவில்லை - ரஜினி சகோதரர்
# டெல்லில இருந்து சிக்னல் வர்ல===========


12 தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி−ரஜினியின் நண்பர்கள்் # எக்சாம் டைம்டேபிள் வந்ததும் படிக்க ஆரம்பிப்போமே?அப்டி============


13 ஆதி தமிழனின் மதம் இந்து மதம் தான் −H ராஜா # "ஆதி" "தமிழன்" கிறிஸ்துவமதம் ஆச்சே?=============


14 உணவகங்களே தண்ணீர் பாட்டில் விலையை நிர்ணயிக்கலாம்.. பூ . உத்தரவு தீர்ப்பு,வாட்டர் கேன்"எடுத்துட்டு போய்டனும்


===========


15 நான் ஏழை என்பதால் காங்கிரஸ்காரர்கள் என்னை இழிவாக பேசுகிறார்கள்
- மோடி
# மாடி வீட்டு ஏழை யோட கோட் சூட் செலவே கோடி பெறும்னு தெரிஞ்சுமா?==========16 பாபர் மசூதி வேண்டுமா?
ராமர்கோவில் வேண்டுமா? மோடி
# இந்து ,முஸ்லீம்,கிறிஸ்டீன் னு பிரிச்சுப்பார்க்காம பொது சிந்தனையோடு இருக்கும் பிரதமர் தேவை


==========


17 பாஜகவுடன் சேர்ந்தால் அதிமுக ஊழலே செய்யாது... தமிழிசை # ஆல் இன் ஆல் நீங்களே பாத்துக்குவீங்களா மேடம்?


===========


18 எனது போராட்டத்தால்
இனியும் கேஜ்ரிவால்கள்
உருவாக மாட்டார்கள்
காஜல் அகர்வால்,நிஷா அகர்வால்?
-அண்ணா ஹசாரே======
19 TV ல 10pm -6am மட்டுமே
ஆணுறை விளம்பரம்
காட்டவேண்டும்
-மத்திய ஒளிபரப்புத்துறை
வேலை பாக்கறவங்க பகல்லதான் டிவி பார்ப்பாங்க===============


20 அதிமுக ஒரு சாய்ந்த கோபுரம் -பொன்.ராதா# நீங்க பார்க்க வேண்டிய படம் கோபுரங்கள் சாய்வதில்லை


==============

பணத்தை கொடுத்தா பம்மிக்கிட்டே வர அவர் என்ன OPSசா?

தமிழகத்தில் தான் அரசியல் தலைவர்களுக்கு அதிகளவில் பேனர்கள் : உயர்நீதிமன்றம் திமுக,அதிமுக தான் இதை ஆரம்பிச்சது,வளர்த்தது


============


2 Rkநகரில் சூரியன் உதிக்கணும் காலில் விழுந்து வாக்கு கேட்கும் திமுகவின் மருதுகணேஷ் கால்ல விழுந்த Ops &Eps க செஞ்சத ஜனங்க மறக்கல


=========


3 ஆர்கே நகர் மக்களுக்கு 54,000வீடுகள் கட்டிதரப்படும்-அமைச்சர் வேலுமணி # உங்களை எல்லாம் நம்பமுடியாது,பணமாவே குடுத்துடுங்க,அவுக கட்டிக்குவாக


==========


4 சர்காரியா கமிஷனுக்கு பயந்து கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக - அமைச்சர் ஜெயகுமார்
# உங்க ஓனர் மோடி மூலம் அதை மீட்கலாமில்ல?


===========


5 சேகர் ரெட்டியிடம்
சிக்கிய டைரி குறிப்பு
வெளியானது ஒபிஎஸ்க்கு
-செய்தி
கோடிக்கணக்கில் லஞ்சம்
"செல்வம்" சேர்த்துட்டார் போல


===========

6 தினகரனின்
குக்கர் இறுதியாக இரும்புக்
கடைக்குதான் போகும்:
ஜெயக்குமார் கூட இறுதியா சுடுகாட்டுக்குதான் போறான்,ஆனா பதவி பணம்னு அலையறான்


===========

7 குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அகமது படேலை முதல்வராக்க "பாகிஸ்தான்" சதி -மோடி
வை ஜெயிக்க வைக்க,அமெரிக்கா சதினு அவங்க ஆரம்பிப்பாங்க=============


8 உளுந்தூர்பேட்டை தொகுதி MLAகுமரகுரு நடனம் ஆடிRK நகரில் வாக்கு சேகரிப்பு # ஆட்சியே ஆட்டம் கண்டுட்டு இருக்கு,இவருக்கு ஆட்டம் எதுக்கு?


===========9விமானத்தில் தங்கல்"பட நடிகை ஜாய்ரா விடம் சில்மிஷம்: பொழுதுபோக்கு நிறுவனத்தின் உயர் அதிகாரி கைது # இதை ஒரு பொழுதுபோக்காவே வெச்சிருக்கானுக


============10 வடக்கில் இருப்பவர்கள் கடலில் குதி என்றாலும் முதல்வர் குதித்துவிடுவார்.. தினகரன்#வடக்கிருந்து உயிர் துறப்பது பழந்தமிழர் மாண்பு============


11 மோடியின் பேரணியில் பங்கேற்றதால் கணவர் முத்தலாக் கூறிவிட்டார்: இளம்பெண் கண்ணீர் # ராகுல் பேரணில பங்கேற்கவும்.ஏத்துக்குவார்


============


12 ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்க ஆளுங்கட்சி திட்டம்: செய்தி -தினகரன் ரூ 5001 தர்றாராம்.வாழ்வுதான்===========

13 Rkநகரில் நாங்கள் வெற்றி பெற்றால் மோடி இந்த தொகுதியை தத்தெடுத்து கொள்வார் - தமிழிசை # அய்யோ,அப்றம் ஓட்டுக்கு வாங்குன 5000 ரூக்கு GST கேட்பாரே


=============14 மோடி ஆட்சியில் ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறோம் - அன்னா ஹசாரே # எப்டியோ இதுலயாவது முதலிடம் கிடைச்சுதே?============15 பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாவிட்டால் ஆர்.கே நகர் தொகுதியை ஏலம் விட்டுவிடலாம்-பாஜக# ஈழம்னா பம்முன கட்சிகள் எல்லாம் ஏலம்னா ஓடி வரும் பாருங்க=============


16 மதுசூதனன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்-ஆர்.பி.உதயகுமார்# ஜனங்க அவ்ளோ ஏமாளிகளா?


===========17 புத்த மதத்திற்கு மாறுவேன்: ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு மாயாவதி எச்சரிக்கை # மட்டன் ,சிக்கன் ,ஊர்வன,பறப்பன எதும் சாப்பிடமுடியாதே?பரவால்லியா?


===========


18 குட்டிக்கரணம் அடித்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் வாங்காது: ஸ்டாலின்
# நமக்கு 2 வது இடம்தான்னு ஜனங்க பேசிக்கறாங்களே?


===========19 மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கவுண்டமணி மறுப்பு # பணத்தை கொடுத்தா பம்மிக்கிட்டே வர அவர் என்ன OPSசா?===========20 ஸ்டாலின் தமிழக முதல்வராகும் நாள் வெகு தொலைவில் இல்லை - வைகோ # "வெகு தொலைவில் " வார்த்தை விரயம்==============


Tuesday, December 19, 2017

அண்ணன் ஒரு விற்பனை பாத்திரம்

சேகர் ரெட்டி டைரியின் பக்கங்கள் வெளியானதால் பரபரப்பு# டைரில பேர் இருந்தவங்க மனம் எல்லாம் படபடப்பு.இருந்தாலும் சரிதாநாயர் அளவு வர்ல


=========

2 திருமா ் பேச்சை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் - தமிழிசை
# அவரை எல்லாம் அப்டியே போகவிட்ரனும்.அடிச்சு பெரிய ஆள் ஆக்கக்கூடாது=============

3 பணப்பட்டுவாடா செய்ய கணக்கெடுக்கும் ஆதாரம் எங்களிடம் உள்ளது - தமிழிசை
# ஜனங்களுக்கு ஆதாயம்,விட்டுடுங்க பாவம்


=========


4 விளம்பரத்துக்காக 3,755 கோடி ரூபாய் செலவுசெய்த மோடி அரசு.# ஏன்னு ? கேட்டா அப்டி பண்ணலைனு 10 கோடி செலவு ல மறுபடி விளம்பரம் செய்வாங்க


===========5 விஏஓ முதல் முதல்வர் வரை எங்கு பார்த்தாலும் ஊழல்... ஆளுநரிடம் ஆதாரம் தந்த அன்புமணி! # எங்கயும் பாக்காதீங்கனு கவர்னர் சொல்லப்போறார்


===========6 25 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது RK நகர் - KN நேரு # இதுல சோகம் என்னான்னா 25 ல 10 தானைத்தலைவர் ஆட்சி,சேம் சைடு கோல்


===========7 ஆர்கே நகரில் தினகரன்
ஒரு போட்டியே கிடையாது.. −செல்லூர்ராஜூ# பெரும்பாலான தோல்விகளுக்கு முக்கியக்காரணமே எதிரியைக்குறைத்து மதிப்பிடலே============


8 ராமன் ஒரு கற்பனை பாத்திரம்
-திருமா ,அண்ணன் ஒரு விற்பனை பாத்திரம்,யார் கூப்ட்டாலும் கூட்டணிக்குப்போய்டுவார்===========


9 திருமா ் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த திருப்பூர் கோபிநாத் கோவை மத்திய சிறையில் அடைப்பு # ஜாமீன்"கேட்டார்னா அந்த ஒரு கோடியை பிடுங்கவும்


==========


10 ஈரோடு:இடையன்காட்டு வலசு−ஆயில் நிறுவனம்17,000லிட்டர் போலி சமையல் எண்ணெய்் பாக்கெட்டுகள் பறிமுதல் உள்ள வரை ஆயில் உள்ளவரை உள்ளே தள்ளவும்


==============

11 “வெறும் பேச்சு மட்டும்தான் பாஜக ஆட்சியில் நடக்கிறது” - ராகுல் # காங் ஆட்சில பிரதமர் பேசவே இல்ல னு ஊர் எல்லாம் பேச்சு


=========12 வங்கிகள் திவாலாகும் போது
வாடிக்கையாளர்களின்
முதலீட்டை
பங்கு சந்தையில் போட்டு
பயன்படுத்த
மசோதா பாதுகாப்பில்லைனுதான் பேங்க் வரோம்


===========

13 ஊழலுக்கு எதிரான அடுத்த
சுதந்திரப் போராட்டம்
தொடங்கும் நேரம் வந்துவிட்டது:
உயர் நீதிமன்ற நீதிபதி சொல்லிதான் ஒருத்தர் துணைCM ஆனாரு==============


14 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்கும் - துரைமுருகன்.
# 2G யை டக்னு பாக்க 25 போல் தெரீது போல,தீர்ப்பு வரட்டும் பாப்பம்==============


15 இடைத்தேர்தல்னா ஆளுங்கட்சி மீது பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு எழும்-ராஜேந்திர பாலாஜி
# கேவலப்படறதுக்கு"பயந்தா"தொழில் பண்ண முடியுமா?ங்கறாரு=============


16 ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை - டிடிவி தினகரன். # குக்கர் தந்தா போதும்?============


17 ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது தேர்தல் அல்ல.. யுத்தம்: சீமான் # ரஜினிக்கு இந்த தகவலை சொல்லிடுங்க,போர் வரும்போது பாத்துக்கலாம்னாரே?============


18 தோல்வி பயம் காரணமாகவேRKநகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக - தினகரன் முறையும் செலவு பண்றது வேஸ்ட்டா போகுதேனு கவல


===========


19 பணப்பட்டுவாடா: ஆர்.கே.நகரில் பாஜக சாலை மறியல் - செய்தி
# நம்ம தினகரன் அவங்களுக்கும் குக்கர் குடுத்து கரெக்ட் பண்ணிடப்போறாரு


==========


20 Rkநகரில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பதை சொல்வோம்"் ராஜேந்திரபாலாஜி. அசெம்ளி திடீர்னு அழகிரி டயலாக் பேசுதே?

===========