Thursday, July 31, 2014

தொட்டால் தொடரும்

1. ஸ்கூல் ல கோ எட் படிச்சப்போ பொண்ணுங்க அமர்ந்து சென்ற பெஞ்ச்சில் அவங்க லஞ்ச்க்குப்போன பின் உட்கார்ந்து பார்க்க அடிதடி நடக்கும்


================


2 அன்பே! நீ உன் இதழால் என் இதழைத் தொட்டால் தொடரும் நம் காதல் நொடிகள்.


==================

3
நான் புறா இல்லடா கழுகு - அஞ்சான் சூர்யா பஞ்ச் # நான் கழுகு இல்லைடா நக்கீரன் - கத்தி விஜய் பஞ்ச் # கற்பனை


==================


4 எம்மல் செய்வது= அது ஒரு பிரத்யேக வார்த்தை. நடிப்பு, மாய்மாலம், பிகு ,சுணங்கிக்கொள்தல் ,மூடுமந்திரமாய் சிரித்தல்


====================5 ஒரு தோல்வி பல சந்தர்ப்பவாதிகளை ,துரோகிகளை ,சுயநலமிகளை நமக்கு அடையாளம் காட்டும் எனில் தோல்வியும் நமக்கு தேவையே !#,குஷ்பூ ,திருமா,அழகிரி


=====================


6 பன்ருட்டி-் பலாப்பழத்தில் அடர் மஞ்சள் ,சிறிய சுளை செம இனிப்பு.வெளிர் மஞ்சள் ,பெரிய சுளை இனிப்பு சுவை குறைவு.ஆனா கொட்டை வேகவைத்து செம ருசி


================== 7 எல்லோரிடமும் இயல்பாய்ப்பேசும் உன் இயல்பு என்னிடம் பேசாத பொழுதுகளில் துருத்திக்கொண்டிருக்கும்


====================


8 நிராகரிப்பால் என்னை அவமானப்படுத்தி யதாய் உள்ளுக்குள் நீ கொக்கரிக்கும்போது அவமானத்தை அமைதியாய் ஏற்றுக்கொள்வதும் அன்பின் ஒரு பகுதி என்பேன்


====================9 பெண் குழந்தையை அழைக்கும் அப்பாவின் குரலில் கண்டிப்பு இருக்காது.


==================


10 குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தையைக்கொஞ்சி மகிழமுடிவதில்லை என்பதால் குழந்தைகள் 5 வயதுக்கு மேல் அப்படியே இருந்தால் அமிர்தம்.====================


11 பெரும்பாலான குழந்தைகள் தன் கண் எதிரே தன் அம்மா வயிற்றில் ஒரு குழந்தை சுமப்பதை விரும்புவதில்லை


=====================


12 நடுத்தரவர்க்க குடும்ப தம்பதியரிடையே தோன்றும் சிறு சிறு பிணக்குகளுக்கு குழந்தையே சமாதானத்தூதுவர்


======================


13 வாழ்வதற்கான வாழ்வாதார செல்வம் ஈட்ட வாழும் மழலைச்செல்வத்தைப்பிரிந்து கடல் கடந்துவாழ்பவர் உண்மையில் தியாகிகளே!


========================


14 மகிழ்ச்சிகரமான ,பெருமிதம் தரக்கூடிய தோல்வி என்பது மழலையுடனான விளையாட்டில் விட்டுக்கொடுத்து வேண்டும் என்றே நாம் தோற்பதே!


====================


15 ஒரு லட்சம் ட்வீட்ஸ் க்கு வாழ்த்து சொல்பவர்கள் ஆளுக்கு ஒரு பழம் வாங்கித்தரவும்.அப்போ நான் பழம் பெறும் ட்வீட்டர் னு போட்டுக்குவேன்


=====================


16 பஸ் ,ரயில் பயணங்களில் தூங்கும் கண்ணாடி போட்ட பிகர்களே! தூங்கும்போது எதுக்கு கண்ணாடி? கனவு வந்தா தெளிவா தெரியும்.கழட்டிட்டு தூங்கவும்


====================


17 ஈரோடு பிகர்களே! மழை வருவதால் ஜாக்கிரதை.மேக்கப் கலைந்தால் சொந்த புருசனுக்கே உங்களை அடையாளம் தெரியாமல் போகலாம்
=====================

 18 கல்யாணமான நடிகைங்க ஏதாவது  விழாவுக்கு வந்தா அவங்க கழுத்துல தாலி இருக்கா?னு ஒரு கிளான்ஸ் பார்ப்பான் தமிழன்


===================


1 9 ராத்திரி  முழுக்க ஜன்னலை திறந்து வெச்சு குளிர் காற்றை அனுபவிச்ட்டு காலைல  சூர்யக்கதிர்கள் வந்து எழுப்பாம இருக்க ஜன்னலை மூடிடுவான் தமிழன்
======================


20 அஞ்சான்  டீசர் எப்படி  இருக்குனு கேட்டா? அதைப்பத்தி கமெண்ட் பண்ணாம அஞ்சான் ஃபிளாப் தான் ஆகும்னு ஜோசியம் சொல்றாங்க. அய்யோ ராமா!


==========================பெரும்பாலான ஆண்களுக்குப்பிடிக்காத ஹீரோக்கள்

1. அம்மா/அப்பா போன் செய்யும்போதுஅம்மாதானே அப்புறம் பேசிக்கலாம்னு போனை கட் பண்ணிடாதீங்க.அது முக்கியமான அழைப்பாக இருக்கக்கூடும்================ 2  கட்டுக்கோப்பான குடும்பத்துப்பையன் என்பதால் ராத்திரி 10 க்கு மேல் வீட்டை விட்டு வெளில அனுப்ப மாட்டாங்க என்னை.காத்து கறுப்பு அடிச்சுடுமாம்==============


3  அம்மா தாயே! நீங்க யூஸ் பண்ணி டிஆக்டிவேட் செஞ்ச பழைய ஐடி இருந்தா குடுங்கம்மா.டிஎம் படிச்சுப்பாத்து பொழுதை ஓட்டிக்குவேன் #2025 பெக்கர்


================


4 அன்பே! மோனலிசா! டயட் இருக்கேன் ,வாக்கிங் போறேன் னு பில்டப் குடுத்துட்டு எதுக்கு டெய்லி சாப்பிடறே சமோசா?


===================

5 சமூக வலைத்தளங்களிலும் சரி ,தினசரி வாழ்க்கையிலும் சரி ஒருவரைப்பிடிக்கவில்லை எனில் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.அவரை ஒதுக்கி வைங்க.================


6  இன்று ஹாலிவுட் நடிகர் வின் டீசல் பிறந்த நாளாம்.எந்த பெட்ரோல் பங்க் லயாவது டீசல் இலவசமா விநியோகித்தால் தகவல் சொல்லுங்க.நப்பிக்கலாம்  ( 19 7 14 )================

7 2035 ட்விட்டர் தம்பதி பைட் டியர்.நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை. பிடிக்கலைன்னா என்னை அன்follow பண்ணிக்கோ


===============


8 செல்வம் கொழிக்கும் செப்புத்தகட்டை ஏன் விக்கறீங்க?நீங்களே வெச்சிருந்து்பெருக்கிக்கலாமேனு கேட்காம அதை வாங்கி ஏமாறுவான் ஆன்மீகத்தமிழன்==================


9 இயக்குநர் விஜய் இன்னும் 5 வருடம் கழித்து டைரியில் எழுதப்போகும் வாசகம் = பழகப்பழக அமலா பாலும் புளிக்கும்

==============


10 அஜித் ரசிகரா இருந்தாலும் அவர் வீட்டு ரேஷன் கார்டில் குடும்பத்"தலைவா"னு தான் இருக்கும்.இது தான் வாழ்க்கை===============


11 விஜய் ரசிகர் வீட்டு ரேஷன் கார்டில் அவர் பேரு குடும்பத்"தலை"வர் னு தான் வரும்.இதுவும் வாழ்க்கை தான்


===============


12 சாப்பிட்ட பின் இலையை எடுக்கவும்னு போர்டு வெச்சாதான் எடுப்பேன்னு ஒருவர் பைட்டிங் வித் சர்வர்.நான் அவர் இலையையும் எடுத்து போட்டுட்டேன்


================


13 என்ன செஞ்சா பிரச்சனை தீரும் னு பார்க்காம ஏதோ ஒரு பிரச்சனை பண்ணனும்கறதுக்காகவே பிரச்னை செய்வான் தமிழன்


===============

14 தீபாவளி க்கு துப்பாக்கி வந்தது.மேட்சுக்கு மேட்ச் கத்தி ஆயுத பூஜை க்குத்தானே வரனும் ? - தெளிவா இருக்கும் தெப்பக்குளத்த குழப்புவோர் சங்கம்

================15 அவரவர் சாப்பிட்ட தட்டை அவரவரே சுத்தம் செய்ய வேண்டும் என்பதை குழந்தையிலிருந்தே பழக்கப்படுத்தி விடுதல் நல்லது


==================


16  மகா ஜனங்களே! பார்க்க மகா லட்சுமி மாதிரி இருக்கும்  பொண்ணுங்க தான்   காளியாத்தா கணக்கா  சிக்கன், மட்டன் செம வெட்டு வெட்டுதுங்க===================

17 கல்யாணமான அடுத்த 10 வது மாசமே ஒரு குழந்தையைப்பெத்துக்கும் நாம் எல்லோருமே படைப்பாளிகள் தான்யா ;-))=================


18    3 படமும் ஒரே நாள் ல பார்த்து விமர்சனம் மட்டும் ஏன் டெய்லி 1 ? நாம வெட்டியா இருக்கோம்னு ஊருக்குள்ள ஒரு பயலுக்கும் தெரிஞ்சுடக்கூடாதில்ல? 


==================19 பெரும்பாலான) ஆண்களுக்குப்பிடிக்காத ஹீரோக்கள் 1 சிம்பு 2 பிரபுதேவா 3 அனிரூத் 4 ஆர்யா5 தனுஷ்


=============
20  வாக்கிங் வந்துட்டிருக்கேன்.இருட்ல ,முக்குல ஒரு ஆளு என் கையைப்பிடிச்சு இழுத்துட்டான்.வெறுக் னு பயந்துட்டேன்.ஆட்டோ வேணுமாங்க்றான்.அடேய்!


======================

Wednesday, July 30, 2014

பாலுணர்ச்சியை அதிகரிக்கும் முட்டை என்பது உண்மையா?

1. சுனாமி' தாக்கிய போது கருணாநிதி எங்கிருந்தார்?-ஜெ # தெரீலீங்க்.சத்தியமா கொடநாட்டில் இல்ல


============


2 : கட்சியில் இருந்து நீக்கப்படும் பட்டியலை தயாரித்ததே நான் தான்: துரைமுருகன் #ஓ! நீர்தான் அந்த எட்டப்பரா?


==============

3 மின் வெட்டு வேறு மின்தடை வேறு.. அமைச்சர் அறிவுடை நம்பி # மொத்தத்துல கரன்ட் கட் ஆகும்.அதானுங்க்ளே அர்த்தம்?


============

4 நியூயார்க்் -மொட்டை மாடியில் . போலீஸ் வந்தும் கூட நிறுத்தாமல் இயங்கிய ஜோடி# நிறுத்தனும் எல்லாத்தையும் நிறுத்தனும்னு ஒருத்தனும் ்சொல்லல?


================


5 பிலிம்ஃபேர் விருது விழாவில் முத்தமிட்டு ராசியான துருவங்கள் மகேஷ் பாபு, சமந்தா # இதுலயும் கத்தி விஜயை முந்திக்கிட்டாரா?


================

6 நித்திக்கு ஆண்மை பரிசோதனை செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு # இதுல எப்டிண்ணே லைட் எரியும்?னு டாக்டர் ரிப்போர்ட் வந்தா கேஸ் க்ளோஸா?


=============


7 வெற்றி தோல்வி கட்சியின் வளர்ச்சியை பாதிக்காது! - கருணாநிதி.
# இப்டியே சால்ஜாப் சொல்லிட்டே இருந்தா எதிர்காலத்தில் கழகம் சாதிக்காது.


=============

8 தேர்தலில் தோற்காத தலைவர் யார்?-தி.மு.க. காரசார விவாதம் # புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் னு ஒருத்தர் உங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமா இருந்தாரே


=============


9 உலகளவில் 3ல் ஒரு பங்கு ஏழைகள் இந்தியாவில் வசிக்கின்றனர்: அறிக்கை தகவல்..# இது ல பீகார் ,தமிழகம்.குஜராத் 3 க்கும் பெரும் பங்கு இருக்கும்


===============

10 ஐ - மாஸ் பட நாயகி மேலாடை இன்றி போஸ் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் #டாப்லெஸ் நியூஸ் தான் இப்பவெல்லாம் டாப் நியூஸ்


==============

11 கிளப்புகளில் வேட்டி கட்டி நுழைவதை தடுத்தால் சட்ட நடவடிக்கை: ஜெ # பட்டையைக்" கிளப்"பீட்டீங்க மேடம்


===============


12 பாலுணர்ச்சியை அதிகரிக்கும் முட்டை செய்தி # முட்டை விலை குறைஞ்சிடுச்சுனு நாமக்கல் மீட்டிங்க்ல புலம்புனப்ப நான் தான் இந்த புரளி ஐடியா


==============


13 மாரடோனாவின் மாஜி காதலி கைது... மாரடோனா அடித்ததாக புகார்! # இந்த கேஸ் ஜெயிக்காது.அவருக்கு உதைச்சுத்தான் பழக்கம்னு வாதிட்டு ஜெயிச்சுடுவாரு


=================


14  ஜெ என்னை அறிக்கை நாயகர் என்பதா?-கருணாநிதி# தலைவா! எப்டியோ ஏதோ ஒரு வகை ல நாயகர் ஆகிட்டோம்.இது போதாதா?"

===============


15  யங் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறக்கிறேன்: நடிகர் சிம்பு # படிச்சு கஷ்டப்பட்டு வாங்குன ஐஏஎஸ் பட்டம் பாருங்க.நாமளாப்போட்டுக்கறதுதானே?

================16 எய்ட்ஸ் நோயால் பாதிப்பு: இந்தியாவுக்கு 3–வது இடம்- அதிர்ச்சி தகவல்!.# இதுக்கும் ஆட்சியாளர்களை குறை சொல்லமுடியாது.தனிநபர் ஒழுக்கம் தேவை்


==================

17  கேரள ஆறுகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்-கேரளா# நாயர் டீக்கடை ,முத்தூட் பைனான்ஸ் ,நர்ஸ் வேலை இதை எல்லாம் நினைச்சுப்பாருங்க


==================

18 எதிரியை எனக்கு அரவணைச்சுப்பழக்கம் இல்லை.அழிச்சுத்தான் பழக்கம் - சண்டமாருதம் சரத்  punch # நாங்க மட்டும் எதிரியை கட்டிப்பிடிச்ட்டா இருக்கோம்?

==============

19   அனன்யாவால் ரூ. 50 லட்சம் நஷ்டம்.அதிதி பட தயாரிப்பாளர்# முதல் நாள் ஷூட்டிங்க்லயே உங்க செலவை மட்டும்தான் ஏத்துக்குவோம்னு சொல்லி இருக்கலாம்


===============

20   ஹீரோ ஹீரோயின் இல்லாமல் படம் இயக்குகிறார் ஜேம்ஸ் வசந்தன் # கதையே இல்லாம ஏகப்பட்ட படம் வருது=====================COT தீட்டா = கட்டில் தீட்டா? தொடக்கூடாதா? னு மேத்ஸ் டீச்சர்ட்ட டவுட் கேட்கலாமா?

மென்சனுக்கு பதில் சொல்வது நம் பாலோயர்க்கு செய்யும் மரியாதை மட்டும் இல்லை.அது தமிழர் பண்பாடும் கூட!


============


2 நான் 10 வது படிக்கும்போது COT தீட்டா = கட்டில் தீட்டா? தொடக்கூடாதா? னு மேத்ஸ் டீச்சர்ட்ட டவுட் கேட்கலாமா?னு நினைச்சு பின் கேட்கலை.


================

3 ஒரு LSS பஸ் ல ஏறும்போது கண்டக்டர் 24 ஊர் பேரை ஒப்பிச்சுட்டு இந்த ஊர் தவிர வேற எங்கயும் நிக்காதுங்கறார்.அடேய்.மொத்த தூரமே 18 கிமீ தானே?


===============


4 ஆடி மாசம் பிறந்ததை முன்னிட்டு பல பெண் ட்வீட்டர்கள் அம்மன் ,மீனாட்சி னு சாமி போட்டோவா டிபி ல வைக்கறாங்க.சத்திய சோதனை


==============

5 நாமும் மேட்சுக்கு மேட்சா நடராஜர் ,பெருமாள் ,கண்ணன் ,முருகர் டிபி யா வைப்பம்.டிஎம் க்கு பதில் வர்லின்னா சாமி குத்தம்னு மிரட்டுவம்


===============

6 அன்பே! நீ என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் ,கடலை போட மறுத்தாலும் கலங்கி விட மாட்டேன்.பிளாக் பண்ணா FAIR&LOVELY போட்டு ஒயிட் ஆவேன்


===============


7 அன்பே! நீ லுக் லைக் பப்பாளி . ஆனா உன் மம்மி சர்ச்சிங் மாப்ளை அஸ் படிப்பாளி ! வாட் டூ டூ?


====================


சாதா மீனம்மா ,ஐ ஆம் மீனம்மா ,மீனம்மா கயல் ,மீனா மயக்கியாள் எல்லாம் ஒரே ஐடி யா?,வெவ்வேறயா? தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்ன சொல்லுது?================அர்ஜென்ட் கால் பண்ணிக்கறேன் pls னு பஸ் ல ஒரு காலேஜ் பிகர் போனை வாங்கி 15 நிமிஷமா லவ்வர்ட்ட கடலை போடுது.இச் கொடுத்து போனை எச்சி பண்ணிடுச்


================


10  ட்விட்டர் கிசுகிசு.கூட்டாஞ்சோறு இயக்கம் காங் கட்சி போல் 2,ஆக உடைந்த்து.லிமிட்டட் கூட்டாஞ்சோறு.அன் லிமிட்டெட் கூட்டாஞ்சோறு # கற்பனை


==============


11 நாளை( 18 7 14 )  வெளியாக இருக்கும் வே இ ப படத்தில் அமலா பால் - தனுஷ் நெருக்கமான சீன் 2 இருக்காம்.புது புருசர் இயக்குநர் விஜய் க்கு சங்கடமா இருக்காது?================

 12  எருமைப்பால் சாப்ட்டா நல்ல தூக்கம் வருமாம்.பசும்பால் சாப்ட்டா முகத்தில் தெளிவு வருமாம் கவுண்டர் = டேய்.அடுத்து நீ என்ன கேப்பேனு தெரியும்.


===============


13 யங் சூப்பர் ஸ்டார் ,நாளைய சூப்பர் ஸ்டார் , நாளை மறு நாள் சூப்பர் ஸ்டார் னு ஏன் எல்லாரும் டார்கெட்?.என்றென்றும் ரஜினி தானே சூப்பர் ஸ்டார்?================


14 வேட்டியே கட்டாதவர் எனினும் வேட்டி கட்டத்தடை எனும்போது வீரம் வருகிறது.எதை வேனாம்கறாங்க்ளோ அதை வேணும்னு செய்வோர் சங்கம்================


15 ஹோட்டலில் நாம் சப்பாத்தி ,புரோட்டா வகையை ஆர்டர்.செய்த அடுத்த நிமிடமே வரப்பெற்றால் அது ஆல்ரெடி சுட்டதை சுட வெச்சுத்தர்றாங்க என்பதை அறிக!


================


16 நமக்கு சரி என்று படும் விஷயமும் ,தவறு என்று படும் விஷ்யமும் நாம் வாழும் முறையைப்பொறுத்ததே!# சலீம்


================


17 கேரளா வை நம்பி பணிக்கு ஒரு தமிழன் அங்கே போனதா நான் கேள்விப்பட்டதில்லை.ஆனா கேரளாவில் வீட்டுக்கு ஒருவர் தமிழ் நாட்டை நம்பிதான் இருக்காங்க=====================


18  திருப்பூர் ,ஈரோடு ,கோவை இந்த 3 ஊர்களிலும் கார்மென்ட்ஸ் டெய்லர் தொழிலில் ு கேரளா லேடீஸுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதை மறக்காதீர்!


=============


19 அம்மா/அப்பா சொன்னது எதையும் நான் கேட்கல.ஆனா கேட்டிருந்தா நல்லார்ந்திருக்கும்னு இப்போத்தோணுது # யாகாவாராயினும் நா காக்க==================


20  கொலையாளியை நம்புனாலும் மலையாளியை நம்பாதே னு ஒரு சொலவடை இருக்கு.அது உண்மை தான் போல


=====================
 

Tuesday, July 29, 2014

ஜட்ஜ் = காதலிக்கு பப்ளிக் ப்ளேஸ்ல முத்தம் குடுத்தியா?

1. பாதர்.பாவ மன்னிப்பு கேட்கனும்காலைல தானே வந்துட்டுப்போனீங்க?இன்னைக்கு சன்டே.சன்டேன்னா 2

===============

2 பென்சில் டிராயிங்க் ல எனக்கு ரொம்ப ஆர்வம்.ஓஹோ! இதுவரை என்னென்னெ வரைஞ்சிருக்கீங்க.டேய்.லூசு.இப்பதானே சொன்னேன்.எல்லாம் பென்சில் தான்

=================


3 டாக்டர்.நர்ஸ் ஷந்திரா வைப்பார்க்கனும்.

அது சந்திரா.
சாரி டாக்டர் எனக்கு சா வே வரமட்டேங்குது.

க்ளினிக் வந்துட்டே இல்ல?இனி வந்துடும்


================

4 10 வருசமா ஏன் ஒரே செல்போனை வெச்சிருக்கீங்க?

ஒரு இல் ,ஒரு சொல் ,ஒரு செல் னு வாழ்பவன் னு பந்தாவா சொல்லிக்கலாமே?


=====================


5 மீன் மாத்திரை சாப்பிட ஏன் தயங்கறீங்க?,நீங்க சுத்த சைவமோ?


் டாக்டர்.சைஸை ப்பார்த்தா சுறா மீன் மாத்திரை மாதிரி இருக்கே?


================

6 பஸ் பிரேக் பிடிக்கலை.இப்போ என்ன செய்ய?


இது ஒரு நான் ஸ்டாப் பஸ்.எல்லோரும் ஒதுங்கிச்செல்லவும்னு கண்ணாடில எழுதிடலாமா?


=================


7 25000 ரூபா கடன் வாங்கி 5 வருசம் ஆச்சு.இப்ப வந்து அஜித் பட DVD தர்றியே?


நீங்க தானே வட்டி கட்டாட்டி பரவால்லை.எனக்கு "அசல்" உடனே வேணும்னீங்க?

=================


8 இன்ஸ்பெக்டரை பார்க்கனும்


அவர் அவுட் ஆப் ஸ்டேஷன்.

ஓ.தம் அடிச்ட்டு இருக்காரா வெளில?.தாங்க்ஸ்.


==================


9 கூட்டாஞ்சோறு க்ரூப் சமையல் ல கலக்கிட்டாங்களாம்


சன் டி வி ல சொன்னாங்களா?

இல்ல.அவங்களே சொல்லிக்கிட்டாங்க.


================


10 பச்சரிசி ,புழுங்கல்,இட்லி அரிசி ,கைக்குத்தல் அரிசி 4 ம் கொட்டிடுச்சு.இப்ப எப்டி பிரிக்க?


அப்டியே சமைச்சு கூட்டாஞ்சோறுனு சொல்லிடுவோம்


================

11 அகதா கிறிஸ்டி நாவல் 1 கூட படிச்சதில்லையா? ஏன்? இங்க்லீஷ் தெரியாதா?


அது வந்து ம் ம் ஆங்.நான் தீவிர இந்து.கிறிஸ்டி(யன்) நாவல் எப்டி படிக்க?


===============

12 பேங்க் ல பணம் கட்டிட்டு வரச்சொன்னேனே?


கூட்டமா இருந்தது.ஒரு பேப்பர் ல AC NO எழுதி 2 லட்சம் கட்டுல வெச்சு நைசா வெச்ட்டு வந்துட்டேன்


-------------------


13 டாக்டர்.சிகரெட்டை மறக்க நீங்க சொன்னபடி டெய்லி உலர் திராட்சை மெல்றேன்


வெரிகுட்

இப்போ ஒயின் மட்டும் டெய்லி ஒரு புல் அடிக்கிறேன்


===============

14 ஜட்ஜ் = டாக்டர்.நீங்க எப்டி மாசமா ஆனீங்க?


லேடி டாக்டர் லேகா வாஷிங் டன் ட்ண் டைண் = யுவர் ஆனர்.நித்யானந்தாவை செக் பண்ணச்சொன்னீங்க்ளே,


==============


15 சார்.நான் ஆபீசுக்கு புதுசு.லஞ்ச் பிரேக் ல சோபா மேல படுத்துக்கலாமா?ரெஸ்ட் எடுக்கனும்.குழப்பாதய்யா! ஏதோ 1 தான்


================


16 பேமானி ஜோசியர் = ஆடி மாசம் கறதால உங்க சம்சாரம் கூட சேரக்கூடாது.அவ ஆல்ரெடி ஒரு சேராமாரிதான்.பெரிசா வித்யாசம் இருந்திடப்போறதில்லை


===============


17 டியர். நான் சாபம் விட்டா பலிக்குமா? நீ வாசல்ல கோலம் இட்டாலே அது பல் இளிக்்கும்.இப்டி இருக்கச்சொல்ல உன் கேள்வி உனக்கே அடுக்குமா?


==========


18 மிஸ்! 1000 ரூபா வரம் குடுங்க.வழக்கமா கடன் தானே கேட்பே?சாமி டிபி வெச்சு இருக்கீங்க்ளே?


==================19   ஜட்ஜ் = காதலிக்கு பப்ளிக் ப்ளேஸ்ல முத்தம் குடுத்தியா?கைதி 420 = நோ யுவர் ஆனர்.அவ பிரைவேட் ப்ளேஸ் ல தான் குடுத்தேன்=================


20  பெண் ட்வீட்டர்கள் எல்லோரும் நலமா இருக்காங்களா?ஆண்டவா! திடீர்னு பக்திப்பழமா ஆகி இருக்காங்க!


=========================

ஜெர்க் ஜெகன் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்த இரு பெண் ட்வீட்டர்கள்

1. ஜானகி = ஜா நஹி = போகாதே #,தினமும் ஒரு ஹிந்தி வார்த்தை தப்பாய் கற்போம் கற்பிப்போம்


=============


2 ஏழை ,எளியோர் ,மாற்றுத்திறனாளிகள் பற்றி எழுதும்போது பாசிடிவ் செய்தி சொன்னாலும் வாக்கிய அமைப்பை நன்றாக செக் செய்து விட்டு எழுதவேண்டும் நாம்

=============


3 எனக்கு நாளைய சூப்பர் ஸ்டார் பட்டத்துல ஆசை இல்லை.அதை பெருசா நினைக்கலை.ஆனா அந்த பட்டம் குடுத்த குமுதம் க்கு நன்றி.மதுரை லஒரு விழா


===============


4 நான் ரொம்ப சிம்பிள்.அதுக்கு மதுரையில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான விழா தான் ஒரு சாம்ப்பிள்.்


===============

5 மதுரை என்றால் நினைவுக்கு வருவது 1 மல்லிகை 2 மீனாட்சி அம்மன் கோவில் 3 அழகிரி 4,அழகிய தமிழ் மகன் நடத்தப்போகும் பிரம்மாண்ட விழா


===============


6 மதுரைக்குப்போகாதடி ;-)))

==============

7 மச்சான் பேரு மதுர.
நின்னு பாரு எதிர.
நான் கப்பம் கட்டி பட்டம் வாங்கி இன்ட்டர்நெட்டில் தினம் ட்ரெண்ட் ஆகும் பொய்க்கால் குதிர.

=============

8 ஹோட்டல்ல அப்பளம் பரிமாறுன அடுத்த மைக்ரோ நொடில அத நொறுக்கி வெச்ச சர்வருக்கே வெச்சமா?வைக்கலையா?னு நினைக்க வைப்பான் தமிழன்


==============

9 வாழ்வில் அனுபவப்பட்டவர்கள்
் பட்ட கஷ்டத்தை பிறர் படக்கூடாது என்ற நல்லஅறிவுரை சொன்னால் அவங்களை எதிர் கேள்வி கேட்டு மடக்குவான் தமிழன்

==============

10 வழக்கமா குமா குமா னு மெசேஜ் அனுப்பும் நண்பர் புதுசா கூகுமா குமார் னு SMS.என்னய்யா னு கேட்டா கூட்டாஞ்சோறு குட்மார்னிங் கின் சுருக் காம்

=============

11 பொடுசு ல இருந்து பெருசு வரை நர்சு ன்னா ஒரு சாப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது


============


12 திருமணச்சந்தைல ஆம்பளைங்களுக்கு ஏதுங்கமதிப்பு?அழகானகுடும்பப்பொண்ணு கிடைச்சா பவுன் போட்டு கட்டிக்கபணக்கார மாப்ளைங்க லைன் கட்டி நிக்கறாங்க


================

13 வாக்் கிரவுண்ட்ல ஒரு குறிப்பிட்ட இடம் வந்தா மட்டும் பொண்ணுங்க முத்தம் குடுக்கற மாதிரி என்னமோ பண்ணாங்க.கோவில்.சாமி கும்பிடறாங்க்ளாம்


============


14 சீரகம் = சீர் அகம் = நம் உடம்பை (அகம்) சீராக வைத்துக்கொள்ள உதவும்


===============


15 பார்க்ல இருக்கும் சறுக்கல் ல குழந்தைங்க எல்லாம் ஈசியா சறுக்கி விளையாடறாங்க.நாம உக்காந்தா சறுக்கவே மாட்டேங்குதே.ஒய்?


=================

16 சூரிய நமஸ்காரம் செய்பவன்.,சூர்ய உதயத்தை ரசிப்பவன் ,சன் ரைஸ் காபி குடிப்பவன் என 3,வகையினருக்கும் கட்சி முத்திரை குத்தாதீங்க ;-))=============


17 அன்பே! நான் பார்க்கும்போதெல்லாம் நீ நொறுக்குத்தீனி தின் கிறாயா? நீ தீனி தின்னும்போது உன்னைப்பார்க்கிறேனா?


==============

18 அடேங்கப்பா.பஸ் ல முன் சீட் பிகர் தன் முதுகுக்கு (ம்) ரோஸ் பவுடர் ,FAIR& லவ்லி எல்லாம் போட்டிருக்கு.ரொம்ப பண்க்கார வீடு போல


============


19 கிளு கிளு ட்வீட்ஸ் ஸ்பெஷலிஸ்ட்களான சுடர்க்கொடி,மீனம்மாகயல், திடீர் என தத்துவமழை பொழிவது அதிர்ச்சி அளிக்கிறது # ஜெர்க் ஜெகன்


==============

20 பஸ் ல கண்ணாடி ஜன்னலை நான் முன்னே தள்ள முன் சீட் பிகர் பின்னால தள்ளி விடுது.அட!,இந்த கேம் கூட நல்லா தான் இருக்கு ;-))


=============