Saturday, January 09, 2016

நடிகை ரூபா கங்குலி-நான் ஆளான "தாமரை" பாட்டு

விஜயகாந்த்தை  காமெடியனாக சித்தரிப்பதை ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்- ஸ்டாலின் # இங்கே அடிச்சா அங்கே வலிக்குது.அப்போ கூட்டணி உறுதி


===============2  பொருத்தம் பார்த்துக் கொண்டுள்ளோம்.. கூட்டணி குறித்து இல.கணேசன் # கட்டதுர க்கு கட்டம் சரி இல்லைனு சொல்லி இருப்பாங்ளே?
=============3 தேர்தலில் பா.ம.க. 40%


வாக்குகளை பெறும்
# தலைவரே!,நமக்கு 4% ஓட்டு தானே?
ஜீரோக்குதான் மதிப்பில்லையே ?அதான் 4,பக்கத்தில் சேத்துட்டேன்


==============

4 காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை அடித்து உதைத்த பெண் கைது # கேப்டன் பிரபாகரன் ஓப்பனிங் சீன் பார்த்துட்டு நேரா வந்துடுச்சு போல

============

5 என் வீட்டின்முன்பு போராட்டம் நீடித்தால் ஜெ வீட்டின் முன்பு அறப்போராட்டம் நடத்துவேன்:விஜயகாந்த் ஆவேசம் # அறப்போராட்டம்னா அமைதியா நடத்தனும்

===============

6 திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும்: சோனியாவிடம் வலியுறுத்திய இளங்கோவன் # எப்படியோ ”கை”யை சுட்டுக்குவாங்க போல

================

7 காண்டம் கேக்குறது தப்பா?- ராதிகாவுக்கு விஷால் பதில் # எங்களுக்குத்தான் சித்தி, உங்களுக்கு அத்தை , பார்த்துப்பேசுங்க

==============

8 ஸ்டிக்கர் அரசுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் தொலைவில் இல்லை-விஜயகாந்த் # தேர்தல் வர இன்னும் 6 மாசம் இருக்கு, தமிழன் மறந்துடுவானே?


==============


மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டது- ப.சிதம்பரம் தாக்கு # சுற்றுலாத்துறைல உலகத்துக்கே நாம தானே முன்னோடி? இப்படிக்கு மோடி


===================

10 போன வருஷம் ஓடிப்போன ஆசிரியை - மாணவன் ஜோடி இன்னும் சில நாளில் பிடிபட போகுதாம்-செய்தி # பையன் ரொம்ப மோசமாம், டீச்சர் 9 மாசமாம் 


=================


11 சிறப்பாக செயல்படுகிறோம்.. சீக்கிரமே முடிவு கட்டி விடுவோம்.. -ஸ்டாலின்!  # அண்ணன் - தம்பி பிரச்சனையைச்சொல்றாரா? 


================


12 தேர்தலுக்கு முன்பாகவே மீண்டும் சிறைக்குச் செல்வார் ஜெ.. வைகோ # ஜெ வுக்கு இந்த வருசம் ஜெயிக்கும் வருசம், ஜெயிலுக்குப்போகும் வருசம் இல்ல


==================

13  நாகை அருகே 10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்ற 21 வயது பெண்! # வர வர ஆம்பளைங்களுக்குப்பாதுகாப்பே இல்லை


=================

14  தமிழகத்தில்
ஊழலற்ற ஆட்சியை
மக்கள் நல
கூட்டணி விரும்புகிறது
-வைகோ # அது நடக்காது, சாய்ஞ்சா தமிழன் இலைப்பக்கம், இல்லைன்னா சூரியன் பக்கம்


==================

15 ஊழலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை - அன்னா ஹசாரே எச்சரிக்கை # மீடியாக்கள் கவனம் கவர வேறு வழி இல்லை? =====================

16  புகை பழக்கமுள்ள பெண்கள் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம். # புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றுகிறார்கள் போல===============17 ஜல்லிக்கட்டு தடையை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் - ஸ்டாலின் # ஏழைகளுக்கு வாழ்வே ஒரு போராட்டம்,அரசியல்வாதிக்கு பேருக்கு ஒரு போராட்டம்

=====================
18  பத்திரிகையாளர்களுக்கு அபாயகரமான நாடு இந்தியா - சர்வதேச அமைப்பு அறிக்கை # கேப்டன் புகழ் அதுக்குள்ளே இன்ட்டர்நேசனல் லெவல் ஹிட்டா?


============

19 மக்கள்விரோத ஆட்சிஅகலட்டும்
என்போன்ற நல்லோர் ஆட்சிமலரட்டும்
விஜயகாந்த்
நல்லவராம்.
யார் சொன்னது? பிரேமலதாவா?
நோ.கேப்டனே சொன்னார்

=============


20 பாஜக மகளிர் தலைவியாக நடிகை ரூபா கங்குலி நியமனம் | # நான் ஆளான "தாமரை" பாட்டு தான் இவங்க செல்போன் ரிங் டோனா?

=============

0 comments: