Tuesday, January 05, 2016

விஜயகாந்த் அரெஸ்ட் ஆனா 15% ஓட்டு.ஆகலைன்னா 12% ஓட்டு.

1]ஆந்திர சட்டசபை வளாகத்தில் மோதல்: நான் மயக்கமடந்்ததை TVயில் பார்த்து கணவர் கதறி அழுதார்- ரோஜா # மறுபடியும் மாசமா இருக்கீங்கனு நினைச்ட்டாரோ?
2]
=============2]இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களில் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு அதிகம்" - செய்தி. # ஆனா தேர்தல் நிதி மட்டும் கேப்பாரு
===============3]விஜய்காந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பத்திரிகையாளர் சங்கம்// படம் பார்க்கல? தமிழ் ல அவருக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு.ஆங்
==============4]கும்பகோணத்தில் தேமுதிகவினருக்கு சரமாரி அடி உதை கொடுத்த அதிமுகவினர் # எல்லாக்கட்சிக்காரங்களும் இப்டி அடிச்சுக்கிட்டு உள்ளே போய்டுங்க.===================5]ஜீன்ஸ் லெகின்ஸ் அணிந்து கோவிலில் நுழையும் போராட்டம் நடத்துவோம் - லீணாமணிமேகலை #,கடவுளே மிரண்டுடப்போறாரு.எப்டியோ நமக்கும்கொண்டட்டம்======================6]

தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் 31,000ரூபாய் கடன் சுமையை ஜெ ஏற்றி வைத்துள்ளா -கலைஞர் # தலைவா.நாம கிரீடமா சூட்டிட்டுப்போனோம்?


============7]சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர காங்கிரஸ்கு அழைப்பு: கருணாநிதி ! இண்ட் மைனஸ் பிளஸ் ஆகிடும்னு தலைவர் கணக்கு போடறாரா?
==============


8[கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்: சீமான் அறிவித்தார்...#4,பேர் 4,விதமா பேசினாலும் கட்சில 4 பேர் இருக்காங்க.மகிழ்ச்சி
=================தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு எடுப்போம்: சரத்குமார் # ஆனா அம்மா மடம் ஆகாட்டி அய்யா மடம்.
=================

10]எதிர்க்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த், சரியாக பயன்படுத்தவில்லை: அன்புமணி # கபடி , விளையாண்டதே இல்லைங்கறாரா?================
11]ஐரோப்பாவுக்கு செல்கிறேன்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்: ராகுல் காந்தி.# மோடிக்கு டூர் ல டப் பைட் கொடுப்பார் போல
===============12]BJP என்னிடம் மன்னிப்புக்காக கெஞ்சுகிறது - அரவிந்த் கெஜ்ரிவால் ’டுவிட்’...# கெஞ்சுனா மிஞ்சுவாரு.அவதூறு வழக்கு போட்டு மிஞ்சுனா கெஞ்சுவாரு==================13]சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை நாட்டில் 11 கோடியாக உயர வாய்ப்பு # இது இனிப்பான செய்தி அல்ல.கசப்பான உண்மை
==============14]கூட்டணிக்காக யாருக்கும் தி.மு.க., அழைப்பு விடுக்கவில்லை: ஸ்டாலின் # கதவு எப்பவும் திறந்தே இருக்கும்னு அப்பா அடிக்கடி சொல்வாரே?
==============15]எங்களுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டால் பாஜகவுடன் கூட்டணி - ராமதாஸ்..# உங்க கொள்கை என்ன?

எப்டியாவது என் பையனை சிஎம் ஆக்கனும்"
===============
16]ஜல்லிக்கட்டு போட்டிக்காக முதலில் குரல் குடுத்தது நாங்கள் தான் - ராமதாஸ் எது நடந்தாலும் ஒரு குரல் கொடுத்து வைப்போம்.யூஸ் ஆகும்============17] விஜயகாந்துக்கு எதிராக போராட்டம் : அதிமுக தொண்டர்களுக்கு ஜெ வேண்டுகோள் #,எதிரியோட பயம் நமக்கு பலம் - கேப்டன் மைன்ட் வாய்ஸ்===============

18]விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்!

-பத்திரிக்கையாளர் சங்கம்!#,
ம்ஹூம்.வந்தா அடிப்பீங்க
கேப்டன்=கிட்டே வா.சாரி சொல்றேன்.
=============

19 விஜயகாந்த் வீடு, கட்சி அலுவலகம் முன்பாக திடீர் போலீஸ் குவிப்பு.... பதறும் தேமுதிக #,பதறுனது அதிமுக.சிதறுனது நிருபருங்க


==============

20 ஜெ. படம் கிழிப்பு விவகாரத்தில் கைது அச்சம்: மதுரையில் விஜயகாந்த் முன் ஜாமீன் மனு! # அரெஸ்ட் ஆனா 15% ஓட்டு.ஆகலைன்னா 12% ஓட்டு.


===================
0 comments: