Friday, September 30, 2016

M.S.DHONI -THE UNTOLD STORY ( ஹிந்தி ) - சினிமா விமர்சனம்

Image result for m.s.dhoni the untold story 
பொழுதுபோக்குக்கான சினிமா,  கலெக்சன் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சினிமா, இப்படி அல்லவா படம் எடுக்கனும் என பிரமிப்பு உண்டாக்கும்  சினிமா என 3 வகை சினிமாக்கள் உண்டு. இது மூன்றாம் ரகம், முதல் தரம்தோனி சின்ன வயசில்  ஃபுட்பால் பிளேயராக இருந்
து எப்படி கிரிக்கெட் வீரராக ஆனார்? இந்
திய டீமில் எப்படி இடம் பிடித்தார், அவரது சாதனைகளுக்குப்பின் பொதிந்
திருக்கும் வலிகள் எல்லாவற்றையும் காட்சிப்படுத்துது, அது போக அவரது 2 காதல் கதைகளையும். 2ம்  வெவ்வேறு கால கட்டம்


தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட். அடடே ஆக்டிங். அவரின் பாடி லேங்குவேஜ்  அப்படியே கொண்டு வந்
து கண் முன் காட்டுகிறார். அற்புதம்.

ஹீரோயினாக  கியாரா அத்வானி. மென்மையான முகம். யதார்த்தமான நடிப்பு

2 வது ஜோடியாக வரும் ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் செம கல கல

அப்பா வாக அனுபம் கெர் பண்பட்ட ஆக்டிங்

கிட்டத்தட்ட 3 1/4 மணி வரை படம் ஓடினாலும் ஒரு சீன் கூட போர் அடிக்க வில்லை என்பது திரைக்கதை க்கு கிடைத்த வெற்றி

வாவ் டைரக்டர்


1 இந்தியா டீம்க்கு முதன் முதலாக ஆட வரும் தோனி கிரவுண்டில் இறங்கியதும் உயரமான மொட்டை மாடி , மர உச்சி என பார்ப்பதும் பின் அதே இடங்களில் சிக்சர் அடிப்பதும்

2 தோனிக்கு அவர் ஃபிர்ண்ட்ஸ் உதவும் காட்சிகள். அவரது கோச் எப்போதும் மேட்ச் பற்றியே எண்ணுவது அருமை


3 தோனியின் 2 காதல்களையும் சுவராஸ்யமாக சொன்னது.

4  விஜய் , அஜித்  படங்களுக்கான ஹீரோ ஓப்பனிங்  காட்சிகள் போல் ஹீரோ ஓப்பனிங் சீன்க்கு கை தட்டல் கிடைக்கும்படி காட்சி அமைப்பு

5  டிடிஆர்  பணியில் அதிருப்தி அடையும் காட்சி


 டைரக்டரிடம் சில கேள்விகள்


1 படத்தில்  தோனி போல் லாங் ஹேர் ஸ்டைல் வைப்பது அவ்ளோ சிரமமா?எதுக்கு விக்?இப்பவெல்லாம் விக் வெச்சு ஆக்டிங் பண்ணா ரசிகர்கள் விரும்ப மாட்டாங்களே? ( யார் ஆக்டிங்கா இருந்தாலும்)

2  தோனியின் 2 வது காதல் எபிசோடில்  காதலி தோனியை அவரது புகழுக்காகவே லவ்வினார் என காட்சி அமைப்பில் காட்டப்படுதே, தவிர்த்திருக்கலாம்

3  இந்தியா கிரிக்கெட் டீமின் கேப்டன் ஆன தருணம் பற்றிய்  டீட்டெய்ல் மிஸ்டு

4  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லட்சுமிராய் போர்சன் வரவே இல்ல


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


கேரளா-கோட்டயம் -செங்கனாச்சேரி -தன்யா - தி


2 ஒரு கமலோ ஒரு விக்ரமோ தோனி யில் நடித்திருந்தால் கேரக்டருக்காக அவரைப்போன்றே ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார்கள்.இதில் விக் வைத்திருப்பது பின்னடைவு

நச் டயலாக்ஸ்

1 நம்ம மக்களுக்கு கிரிக்கெட்டைவிட அரசியல்தான் அதிகம் பிடிக்குது .S

DHONI

2 சில%மார்க்குக்காக உங்க பையனோட ஸ்போர்ட்ஸ் லைபை கெடுத்துக்காதீங்க#M.S.DHONI(HINDI)

3 இவ்ளோ சின்ன வயசுல ஸ்போர்ட்ஸ் கோட்டா ரயில்வே ல எப்டி வேலை கிடைச்சுது?

ஒரு டைம் அவர் கூட விளையாடிப்பாருங்க,தெரியும் # M.S.DHONI

4 உன் கிட்டெ இருக்கும்+ நீ இயற்கையாய் இருப்பதே.மனசில் என்ன தோணுதோ அதை சொல்லிடறே .S.DHONI(HINDI)


5 உன் லட்சியம் நிறைவேறனும்னா நீ உன் வீட்டுக்கு இவ்ளோ பொறுப்பானவனா இருக்கக்கூடாது .S.DHONI(HINDI)


6 எனக்கு கிரிக்கெட் ஆட ஆர்வம்.ஆனா திறமை இல்லை.ஆனா அவன் கிட்டே திறமை இருக்கு.அதனால அவன் ஜெயிக்கனும்னு நினைக்கேன்#M.S.DHONI(HINDI)

7 காதலர் தினத்தில் எனக்கு நம்பிக்கை இல்லைஓ.காதல்ல?.S.DHONI (HINDI)

8 நாட்டுக்காக விளையாடப்போறவன் கிட்ட பர்சனல்செண்ட்டிமென்ட்ஸ் இருக்கக்கூடாது .S.DHONI

9 முதல் ரிங் லயே போனை எடுத்திட்டெ? போன் பக்கத்துலயே இருந்தியா?ம்.அந்த போனாவே ஆக முடியாதில்ல?# M.S.DHONI (HINDI)


10 நாட்டுக்காக விளையாடுபவர் ஜெயிக்கும்போது அவரை தலைமேல் தூக்கிக்கொண்டாடும் உலகம் அவர் தோற்கையில் தூற்றித்தள்ளும்


11 ஒரு பவுலரோ ஒரு பேட்ஸ்மேனோ ஒவ்வொருமேட்ச்ல யும் ஒவ்வொரு மாதிரிவிளையாடலாம்.ஆனா ஒரு நல்ல பீல்டர் எல்லா மேட்ச்லயும் கலக்குவான்#M.S.D

12 வில் யூ மேரி மீ?நிஜமாவா?
நாளை ஆடப்போகும் மேட்ச் ல நான் செஞ்சுரிஅடிப்பதுஎந்த அளவு நிஜமோ அந்த அளவு நிஜம்#M.s.dhoni13 டாக்டர், நர்ஸ் என் கிட்டே எனக்குப்பிறந்தது ஆண் குழந்
தைன்னாரு,ஆண்னு சொல்றீங்க?

ஓ சாரி

சுத்தம்.. உங்களை எல்லாம் டாக்டரா போட்டு,,,,,


14 கிரிக்கெட் வி:ளையாட வர்றியா?

சார், ஆல்ரெடி ஃபுட்பால் பிளேயர் , அவ்ளோ பெரிய பந்
துல விளையாடிட்டு இவ்ளோ சின்ன பந்
துல எப்டி விளையாட? #MSD,


15 கிரிக்கெட்ல பந்
தை கேட்ச் தான் பண்ணனும், பஞ்ச் பண்ணாத , பயிற்சியின் முதல் படி #MSD


16 கிரிக்கெட் ஃபீவர் உனக்கு எப்போ வந்
தது?

இப்ப தான் டாடி


17 ஒரு  ஸ்போர்ட்ஸ் மேன்   லைஃப் எப்டி இருக்குமோன்னு ஒரு அப்பாவா  எனக்கு பயமா இருக்கு #MSD18  சின்னச்சின்ன மைல்ஸ்டோன்களை கடந்
து விட்டதில் திருப்தி கொள்ள  அவன் சாதா ஆள் இல்லை #MSD


19   கிரவுண்ட்ல எவ்ளோ கூட்டம் இப்போ இருக்குன்னு பார்த்து வெச்சுக்கோ

ஏன்?

 இவன் இப்டி இன்னும் கொஞ்ச  டைம் ஆடினா போதும் , ஃபுல் ஆகிடும் #MSD


20  

சச்சின் என்ன பேட் யூஸ்  பண்ணாரு?

 எம் ஆர் எஃப் கம்பெனிது

 எனக்கும் அதே பேட் வேணும் #MSD


21    3 மணி  எக்சாமை 2 1/2  மணிக்குள் முடிச்சிடுவியா? ஏன்?

 அரை மணி க்குள் ட்ரெய்னை பிடிச்சு  மேட்ச் பிராக்டீஸ்க்கு போகனும் #MSD


22 we can not support non-estoblished  player #MSD


2 3  யார்யா அந்
த தோனி?  பெரிய சச்சினா?

 சார், அப்டி சொல்லலை, ஆனா  தோனி என்னைக்கும் தோனி தான் # MSD24   ஒரு மொத்த டீம் எடுத்த ஸ்கோரை ( 357)  ஒரு ஒத்தை ஆள் தாண்டினார். 358, யுவராஜ்சிங் #MSD


25 தோல்வியக்கண்டு  வருத்தப்படலை, அது எனக்குக்கத்துக்கொடுத்தது என்ன தெரியுமா? இன்னும் வெற்றிக்குத்தயார் ஆகலை என்பதை #MSD


படம் பார்க்கும்போது இது ஏ  செண்ட்டரில் மட்டும் ஹிட் ஆகும் என் எண்ணினேன். இப்போ ஆல் செண்ட்டர் ஹிட் என தகவல், மகிழ்ச்சி.

ப்ரீபெய்டு ரிவ்யூவரா?போஸ்ட் பெய்டு ரிவ்யூவரா? அண்ணன் அவினாசி VS 50/50

1  மிஸ்! உங்க படைப்பு வலை பாய்ந்ததற்கு வாழ்த்து.அந்த இலக்கியத்தனமான படைப்பு என்ன?
யோவ்.எளக்காரமா? லீவ் நாள் ள ஒட்டடை அடிப்பேன்னேன்
==============


2 நேற்்று உலக தாடி தினம் - செப்டம்பர் 3
நயன் தாரா டைப் கேர்ள்ஸை லவ்வ உகந்த நாள்


==============

3 சானியா மிர்சா தன் புருசனை அடிச்சா பாகிஸ்தான் பத்திரிக்கைங்க சானியடி வாங்கிட்டார்னு அவரை கிண்டல் பண்ணுமில்ல?

============

4 விஜய் = விக் ரம்

=============

5 பைரவா டைட்டில் ,FL போஸ்டர் குட்.ஆனா 1 தெறி 2 துப்பாக்கி 3 கத்தி 4 பைரவா என்ற ரீதியில் தான் இருக்கு

============

6 கல்லைக்கண்டா பைரவா வைக்காணோம்.பைரவா வைக்கண்டா புரொடியூசரைக்காணோம்

=============

7 விநாயகர் சதுர்த்தி.கொழுக்கட்டை "திங்க"கிழமை வாழ்த்து


=============

8 நெட் தமிழன் தன் குழந்தையோட பர்த்டே க்கு குழந்தைக்கு 300 ரூ டிரஸ் போட்டு விட்டு தான் 30,000 ரூ கோட் சூட் போட்டு போட்டோ அப்டேட்றார்


============

9 இரண்டாம் உலகம்

மயக்கம் என்ன
போன்ற மெகா ஹிட் படங்களைத்தந்த செல்வராகவன் + புலி விஜய் = 7 1/2 ஜி எம்ப்ட்டி காலனி


=========

10 உங்க கருத்துகளுக்கு மாற்று கருத்து எப்போதும் என்னிடம் இல்லை ,என யார் யாரிடம் சொன்னாலும் சொந்தமா சிந்திக்கத்தெரியலைன்னு(ம்) அர்த்தம்

============

11 ஜியோ சிம் விளம்பரத்துல அற்பனிப்பு அப்டினு தப்பா எழுத்துப்பிழைகளோட வருது.அய்யோ ஊர்மிளா.அது அர்ப்பணிப்பு

==============


12 பரதன்

பைரவா
பங்கம்


===========

13 டாக்டர்.என் புருசன் விஜய் ரசிகர்

அதுல என்னம்மா பிராப்ளம்?
ட்விட்டர்ல 100 கோடி பாலோயர்ஸ் வரனும்னு ஆசைப்படறாரு

=============

14 விஜய் ரசிகை யை லவ் பண்ண நாமும் விஜய் ரசிகரா மாறனுமா?

தேவை இல்லை.விஜய் டிபி வெச்சா போதும்.புளகாங்கிதப்படுவாக

=============

15 பைரவா சென்சார்ல ஏ சர்ட்டிஃபிகேட் தான் வாங்கும்னு எப்டி சொல்றே?

டைட்டில்லயே 4 ஏ இருக்கே? (BAIRAVAA)

=============

16 சார், உங்க படத்துக்கு எல்லா பேங்க்லயும் லோன் ஈசியா கிடைக்குமா? எப்படி?

டைட்டில் பைரவா(BAIRAVA) ட்ரிபிள் ஏ கஸ்டமர்னு நினைச்சு தந்துடுவாங்க

=============

17 மிஸ்! நீங்க விக்ரம் ரசிகையா?

எப்டி தெரியும்?
"10 எண்றதுக்குள்ளே " உங்க "ஐ"போன் பேக் டோர்ல "இருமுகன்" ஸ்டிக்கர் ஒட்டீட்டீங்களே?

==============

18 ஒரு தமிழ் ஆசிரியர் விஜய் ரசிகரா இருந்தா அவர் என்ன சொல்வார்?

இளைய தளபதி யின் பைரவா
100 கோடி வசூலிக்கனும் என்பதே என் பேரவா

===============

19 சார்.நீங்க பெய்டு ரிவ்யூவர்னு சொல்றாங்களே?நிஜமா?

யா
ஓஹோ.ப்ரீபெய்டு ரிவ்யூவரா?போஸ்ட் பெய்டு ரிவ்யூவரா?


================

20 அழுகையைத் துடைக்க எவருமில்லை என்பதே பலரின் அழுகைக்கு காரணம்

மிஸ்.4 ரூபா க்கு 2 கர்ச்சீப் கிடைக்குது பஜார்ல.வாங்கி துடைச்சுக்குங்க்ா


=================

மன்னா! 60,000 சம்சாரம் கட்டினதும் முத வேலையா என்ன செஞ்சீங்க?

என்ன சார்.தியேட்டருக்கு 1200 ஆடியன்சும் நாய்க்குட்டியோட வந்திருக்காங்க?
இது பைரவி FDFS .டிரஸ் கோடு போல பெட் அனிமல்ஸ் கோடு


=============

2 மிஸ் ! ஆன்மீகப்ரியையான நீங்க ஏன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலை?
நான் விஜய் ரசிகை.வீரம் படத்துல அஜித் கேரக்டர் பேரு விநாயகம்

===========

3 சார்.ஓப்பனிங் சீன் ல பைக்ல 100 கிமீ வேகத்துல வர்றீங்க
அய்யய்யோ.விக் 101 கிமீ வேகத்துல பறந்துடுமே?

==============

4 சார்.நீங்க போடற மொக்கை ஜோக்சுக்கு சிரிப்பே வர்லை
உங்க ஆளை கிண்டல் பண்ணா உங்களுக்குக்கோபம் தானே வரும்?சிரிப்பு எப்டி வரும்?

===============

5 ஹீரோ ஓப்பனிங் சீன் ல வவ் வவ் லொள் லொள் னு நாய் குலைக்கற சத்தம் கேட்குதே?
யோவ் ஜிகே தெரியாம பேசாதே.பைராவா BGM னா அப்டித்தான்


=============

6ஹீரோ அன்டர்கிரவுன்ட் தாதா.
ஓஹோ டைட்டில்?
பாதாள பைரவா


==============

7 டைரக்டர் =சார்.ரேஸ் பைக்ல ஸ்டைலா வர்றீங்க
ஹீரோ =,அய்யோ.விக் விக்.நம்ம ரேஞ்சுக்கு ரிக்சா ,ரோடு ரோலர் போதும்

===========

8 டைரக்டர் சார்.விக் வெச்சு நான் வரும் முதல் படம் இது
சோ வாட்?
படம் விக் குமோ விக் காதோ டவுட்டா இருக்கு

=============

9 மாமா.பொண்ணை பைரவி ராகத்துல ஒரு பாட்டு பாடச்சொன்னா டாடி மம்மி வீட்டில் இல்லைனு பாடுது?
பொண்ணு விஜய் ரசிகை.பைரவா ராகம் ஆதி தாளம்

=============

10 வாசுகி =,நாதா! நீங்கள் உரைத்த எந்த ஹாஸ்யத்துக்கும் எனக்கு சிரிப்பே வர்ல
ஏம்மா நான் சொன்ன 1330 ம் ஜோக் இல்ல.குறள்

==============

11வள் வள் வள் லொள் லொள்
மிஸ்.ஏன் குரைக்கறீங்க?
யோவ்.இது பைரவா பிஜிஎம்


============

12 டாக்டர்.என் புருசனுக்கு பைரவா FEVER வந்திருக்கு
ஓஹோ.இந்த LOLLOLGIRRURR டானிக்கை டெய்லி ஒரு மூடி ராவா குடிக்கச்சொல்லுங்க


============

13 விலங்கு பறவை டைட்டில் எல்லாம் ஹிட்
உதா சிங்கம் சிறுத்தை ஆடுபுலி ஆட்டம் ஆட்டுக்கார அலமேலு மைனா கழுகு
புலி மட்டும் ஓடலை.பைரவா எப்டி ஆகுமோ?

===============


14 போஸ்டர் ல மஞ்சப்பையும் அதுல ரவா லட்டும் இருக்கே?கல்யாண விசேஷ போட்டோவா?
பை"ரவா லட்டு" பர்ஸ்ட் லுக் போஸ்டர்

==============

15 திருவள்ளுவர்,
அழகெனும் அதிகாரத்தை
படைக்கவில்லை. ஏன்?
தெரியல டீச்சர்.வாசுகி சுமார் அழகு பிகரா இருந்திருக்கும்

=============

16 டைரக்டர் = இந்த சீன்ல 100 அடி உயரத்தில் இருந்து டைவ் அடிக்கனும்
ஹீரோ =,டை அடிக்கலாம் ஈசி.டைவ் கஷ்டம்

===========


17 தனுஷ் =,அண்ணே ரொம்ப தாங்க்ஸ்
செல்வராகவன் = நான் உன் படத்தை டைரக்ட் பண்ணலையே?
தனுஷ் = ஆனா விஜய் படம் பண்றீங்ளே?

=============

18 பாலா + சிம்பு காம்போ படம் முடிஞ்சா ரிலீஸ் ஆகும்
செல்வராகவன் + விஜய் காம்போ படம் ரிலீஸ் ஆனா முடிஞ்சிடும்

===========

19
பை
வா = ரோ பைரவா
பைரவா = COLUMN ( கால பைரவா) # மேத்ஸ் மிஸ் மேகலா


===========

20 மன்னா! 60,000 சம்சாரம் கட்டினதும் முத வேலையா என்ன செஞ்சீங்க?
தசரத சக்ரவர்த்தி = எல்லாம் சரியா இருக்கா?ன்னு எண்ணிப்பார்த்தேன்

==============

Thursday, September 29, 2016

ஒரு பணக்கார விஜய் ரசிகரும், பின்னே நானும்

1   மிஸ்! நீங்க லேட்டஸ்ட்டா எழுதுன கவிதை 1 சொல்லுங்க


நான்
லீவ்
நாள்ல
வீட்டை
பெருக்குவேன்
அடடே!!
நன்றி ஆம் ஆத்மி சின்னம் - ஆம் ஔரத்


=============

2 பைரவா டைட்டில் செண்ட்டிமென்ட்டா சரி இல்லைனு எதை வெச்சு சொல்றே?

தலைவா
வாலிபமே வா வா
னு வா வில் முடிஞ்சதெல்லாம் முடிஞ்சிடுச்சே

ஏன்? அன்பே வா செம ஹிட் ஆச்சே?==============

3 ஹோட்டல் ஓனர் விஜய் ரசிகரா?
ஏன்?
டுடே ஸ்பெஷல் பை"ரவா" ரோஸ்ட் னு போர்டு


===========

4 தமிழ் மிஸ் தன்யா = ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் உதாரணம் சொல்
மாண்புமிகு மாணவன் = பைரவா


===============

5 உங்க படத்துக்கு ரவை வாங்கு ன்னு டைட்டில் வெச்சிருக்கீங்ளே ஏன்?
நான் எங்கே அப்டி வெச்சேன்?
BUY RAVA னு போஸ்டர் பார்த்தேனே?


==========


6 மாப்ளை கோட் சூட் எல்லாம் போட்டிருக்காரு.அப்புறம் ஏன் பொண்ணுக்கு பிடிக்கலை?
விக் க்கும் வெச்சிருக்காராம்

==============

7 சார்.உங்க பட டைட்டில் + FL போஸ்டர் எல்லாம் 4.30 PM க்குதானே வரும்னீங்க? 12.30 க்கே வந்துடுச்சே?
எல்லாம் 7 1/2 தான்.படமே நெட்ல வந்துடுது.


==========

8 சார்
வழக்கமா உங்க பட போஸ்டர்ல பைக் வராதே.இப்போ மட்டும் ஏன்?
பைக்கைக்காட்னாலே சிலருக்கு அப்ளாஸ் வருதாம்.நாமும் ட்ரை பண்ணலாம்னுதான்

===========

9 ஹீரோ சரக்கடிக்கும்போது சோடா கலக்க மாட்டார்.
ஓஹோ.என்ன டைட்டில்?
பை"ராவா"

==========

10 22/7 ரவா = பை ரவா # மேத்ஸ் மிஸ் மேகலா வின் டைரியிலிருந்து


============


11 கோயிலில்
சாதா சாமிக்கு அர்ச்சனை செய்ய ஒரு சீட்டுக்கு 25 ரூபா


ஏன்?


பைரவர் சாமிக்கு 100 ரூபா (100 கோடி டார்கெட்)

=============

12 சார்.நீங்க எம்ஜிஆர் ரஜினி க்கு அடுத்த இடமா?எப்டி?
ரிக்சாக்காரன் உல்டா பண்ணி ரிக்சா .பைரவி உல்டா பண்ணி பைரவா

===========

13 ஜோசியரே! பைரவரை முதல்ல கும்பிடனுமா?சனீஸ்வரரையா?
பைரவரையே சனி ஆட்டிப்படைச்சிருக்கே.அப்போ சனீஸ்வரரைத்தான்.

=============

14 மிஸ் மலர்.நீங்க ஏன் முக்காடு போட்டிருக்கீங்க? இந்து தானே?
யா.நான் தான் பனி மலர் ஆச்சே?ஜலதோஷ்ம் பிடிச்ட்டா?


==============


15 கே பாலச்சந்தர் நம்ம தளபதியை ஹீரோவா புக் பண்ணி இருந்தா என்ன டைட்டில் வைப்பாரு?
சிந்து பைரவா


===============
16 பைரவா சென்சார்ல ஏ சர்ட்டிஃபிகேட் தான் வாங்கும்னு எப்டி சொல்றே?

டைட்டில்லயே 4 ஏ இருக்கே? (BAIRAVAA)

=================


17 சார், உங்க படத்துக்கு எல்லா பேங்க்லயும் லோன் ஈசியா கிடைக்குமா? எப்படி?

 டைட்டில் பைரவா(BAIRAVA) ட்ரிபிள் ஏ கஸ்டமர்னு நினைச்சு தந்துடுவாங்க

====

18    நான் வாலை ஆட்டிக்கிட்டு காலை சுத்தி வரும் பைரவன் இல்லை.எதிரியோட வாலை ஒட்ட நறுக்கற பைரவன் #பைரவா பஞ்ச்


================


19 வில்லன்.= லயன்ஸ் கிளப் ,ரோட்டரி கிளப் னு ஊர்ல எல்லா கிளப்லயும் நான் மெம்பர்.
ஹீரோ = கண்ணா.100 கோடி கிளப் ல நான் பர்மணன்ட் மெம்பர் #பைரவா

==================

20 அந்த பணக்காரர் தளபதி ரசிகர்னு எப்டி கண்டுபிடிச்சே?
வீட்டு வாசல்ல "பைரவா ஜாக்கிரதை"ன்னு போர்டு வெச்சிருக்காரே?

=================