Wednesday, January 27, 2016

நம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்

டியர்.உங்க வீட்ல யாரும் இல்லையே?இப்போ வரலாமா?சிவகார்த்திகேயன் ரசிகை =
நம்பி வாங்க சந்தோஷமா போங்க"==============


2 சூர்யா = ரொம்ப தாங்க்ஸ் மச்சி


விஷால் = எதுக்கு?


சூர்யா = மாஸ் ஹிட் -னு கதகளி போஸ்டர்ல   என் படத்துக்காக சப்போர்ட் பண்ணதுக்கு


==================


3  டியர், ஒரு கிஸ் கொடுத்துட்டு எதுக்கு 250 ரூபா என் பாக்கெட்ல இருந்து எடுத்துக்கிட்டே?


இலவசமாக 
கிடைக்கும் எதற்குமே மதிப்பிருப்பதில்லையாமே?


==================டியர்.உங்க பேரை உடனடியா மாத்துங்க.இல்ல ஆளையே மாத்திடுவேன்


ஏன் செல்லம்?

அப்பாஸ் னு பேரு செல்லமா அப்பானு கூப்பிடமுடியுமா?முறை மாறுதுல்ல?


==============

5 இம்சை அரசன் = என்ன பார்க்கிறீர்கள்?அடிக்கும் அடியில் "தாரை தப்பட்டை"கள் கிழிய வேணாமா?


மன்னா! ஆல்ரெடி கிழிச்ட்டாங்க ரிவ்யூவர்ஸ்.இன்னுமா?
=============

6 டியர்.சொல்லாடல்ல தமிழ் ல விளையாடுவீங்களே!ஏன் மவுனம்?


பீச்ல யாருமே இல்ல.உன் கூட விளையாடலாமா?னு யோசிக்கேன்
===============

7 டியர்.உன் செல் போன் ரிங்க் டோனை அடிக்கடி மாத்திடறியே ஏன்?


ஆளை மாத்தும்போது ஒரு ஞாபகார்த்தத்துக்காக ரிங் டோனையும் மாத்திடுவேன்==========


8 டேய்.என் படத்தை மோசமா விமர்சனம் பண்ணியா?


இல்லீங்க்ணா.விமர்சனமே பண்ணலை.

அப்போ அதுக்குக்கூட ஒர்த் இல்லையா?

அய்யோ ராமா.கேரளாவில் ரிலீசேஆகல


==========

9 டியர்.அடுத்த ஜென்மத்துல நம்ம காதல் நிச்சயம் கை கூடும

சுத்தம்.அப்போவும் கை மட்டும் தான் கூடுமா? என்னம்மா இப்டிப்பண்றீங்களேம்மா
============

10 ஒரு நல்ல தலைவன் தன்னை எப்பவும் முன்னிலைப்படுத்திக்க மாட்டான்

 ஆமா தலைவரே!


பேனர்ல உங்க ஃபோட்டொ எதும் கூடாது, நான், என் பையன் மட்டும்


===================

11 வயிற்று வலி குணமாகும் வரை காலைல பன் சாப்பிடனும்


ட்விட்டர் அடிக்ட் = டாக்டர்.பன் சாப்பிட்டா என் வலி எப்டி குணமாகும்?

==============

12 சீரியல்ல் வர்றகதாப்பாத்திரங்களுக்கு தூய தமிழ்பெயர் வைக்கலாமே?ஸார்


அழுது வடியற கேரக்டருக்கு அமுதுன்னு வெச்சா என்ன?குமுதுன்னு வெச்சா என்ன?


===============

13 வீடுவீடா வாக்கு சேகரிக்க வர்றப்ப் ஏன் லேடீஸ் மட்டும் எதுக்கு டார்கெட்் பன்றீங்க?


கெட் அவுட் அவ்ளவ் சீக்கிரம் சொல்ல மாட்டாங்கனுதான்


=================

14 டியர்!முத்தம் எங்கே குடுத்தா  உனக்கு ரொம்பபிடிக்கும்?

 ஆஸ்திரேலியா , அமெரிக்கா இப்டி ஃபாரீன் கூட்டிட்டுப்போய் கொடுத்தா பிடிக்கும்


===================


15 உங்களுக்கு வேலைல ஏதாவது பிரச்னை இருக்கா? 

 வேலையே கிடைக்கலைங்கறதுதான் பிரச்சனையே!


===================


16  என்ன வெறுப்பேத்தாதே. நான் பதிலுக்கு உன்ன வெறுப்பேத்த ஆரம்பிச்சாதாங்கமாட்ட மவனே!
 அதான் மவனேன்னு கூப்ட்டு வெறுப்பேத்திட்டிங்களே, இன்னும் என்ன


============17  டியர்!முத்தம் எங்கே குடுத்தா உனக்கு ரொம்பபிடிக்கும்?

ஆஸ்திரேலியா , அமெரிக்கா இப்டி ஃபாரீன் கூட்டிட்டுப்போய் கொடுத்தா பிடிக்கும்

===============

18 உங்களுக்கு வேலைல ஏதாவது பிரச்னை இருக்கா?

வேலையே கிடைக்கலைங்கறதுதான் பிரச்சனையே!


===============

19 நர்ஸ் = எடை மிஷின் ரிப்பேர்.வெயிட் பார்க்க முடியாது.

ஓஹோ.ஆல்ட்டர்நேட்டிவ்வா இந்த டைம் நீங்களே தூக்கிப்பாார்த்து சொல்ல முடியாதா?


=============


20 நான் என் நாத்தனாரை என் தங்கச்சியா ,மாமியாரை அம்மாவா நினைச்சுப்பழகுவேன்.

அய்யய்யோ மேடம்.அப்போ புருசனை அண்ணனா நினைச்சுப்பழகீடாதீங்க.


==================

0 comments: