Sunday, January 10, 2016

அன்பே!5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா எப்படி?

1   ஸ்கூல்ல  வாங்கற மார்க் கீழே ரெட் லைன் இருந்தா பதறிய நெட் தமிழன் இப்போ பொண்ணுங்க ஃபேவரைட் லிஸ்ட்ல ரெட் மார்க் பண்ணா புளகாங்கிதப்படறான்
=============
கோயிலுக்குப்போய் ஓசில பிரசாதம் வாங்கி சாப்பிட்டாக்கூட  இது ஆண்டவன் தந்ததுன்னு அள்ளி விடனும்,அப்போதான் ஆன்மீகப்பழம்னு நம்புவாங்க 
================

ஈரோடு டூ திருவனந்தபுரம் ( கோவை ரூட்) ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் ஈரோடு டூ நாகர்கோயில் ( மதுரை , நெல்லை ரூட்)போய் போகலாம்.2 ரூட்டும் 500கிமீ


===============================


4
வயலட் கலர் பட்டுப்பாவாடைக்கு வெள்ளிக்கொலுசு மேட்சா இல்லைன்னு உங்க குழந்தை அடம் பிடிச்சா கொலுசை ப்ளூ இங்க்கில் நனைத்துப்போடவும்


================


ஆமா ஆண்ட்டி என்ற பதில் தரும்போது கவனமாக உச்சரிக்கவும்.ஆமாண்டி என காதில் விழ வாய்ப்பு உள்ளது.============6 அதிகாலையில் எழுவதில் நீ சூரியனை முந்திக்கொள்.வெற்றியின் இலக்கை முன் கூட்டியே நீ அடைவாய்!=============
7 கீழ்ப்படிந்து நடத்தல் ,பணிவுடன் இருத்தல் குணங்களை உன் பெற்றோரிடம் இருந்து தொடங்கு.வெற்றிக்கான நிகழ்தகவு இரு மடங்கு!===============8 ஆபீசுக்கு/கம்பெனி க்கு முதல் ஆளாய் நீ சென்று விட்டால் ஒவ்வொரு பிகரையும் வரிசையாய்ப்பார்க்கலாம்.
=================9 மீன ராசி அன்பர்களே! வழக்கமாக சொந்த சம்சாரத்திடம் பணிவாக நடக்கும் நீங்கள் இன்று எல்லொரிடமும் பணிவாக நடப்பீர்!
====================


10 பயணத்தில் தூங்கிவழிபவருக்கு ஜன்னல் ஓர இருக்கை எதற்கு?==========11 சோ க்யூட் என எல்லாரும் உங்களை சிலாகிக்கவேண்டுமா?ஹேன்டில் நேம் முன் க்யூட் சேர்த்துக்கொள்ளவும்.வாழும் உதா = க்யூட் புஷ்பா ,க்யூட் லில்லி=========12 உங்க வீட்டில் லட்சுமி சரஸ்வதி குடி இருக்கவில்லையா?கவலைப்படேல்.FB யில் குடி இருக்கும் லட்சுமி,கலைவாணி வகையறாக்களுடன் கடலை போடுவீர்==========13 கடக ராசிக்கு மட்டும் 2016 சூப்பரா இருக்குமாம்.எனவே மழைத்தோழன் மாதிரி டைம் பாஸ் லவ்வர்ஸ் இந்த.வருசம் கடக ராசி பிகரை கரெக்ட்.செய்யவும்===========14 பொண்ணுங்க் இப்போ கோயிலுக்குப்போகும் முன் புருசன் கிட்டே சொல்றாங்க்ளோ இல்லையோ FB ல வந்து ஏ நான் கோயிலுக்குப்போறேன்னு சொல்லிட்டுதான் போறாக==============15 எல்கேஜி டூ யுகேஜி =,டேய்.என் பாலோயர்க்கு நீ ஏன் டி எம் அனுப்புனே?


ராஸ்கல்.அவ எனக்கும் தாண்டா பாலோயர்


=============


16 அன்பே!5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா எப்படி?கொஞ்சம் திரும்பவும்


===============
17 மவுனிகா வுக்கு கல்யாணப்பத்திரிக்கை அடிக்கும்போது மவு"நிக்காஹ்"னு அடிப்பாங்களோ?# ஆல்சோ பவுர்ணிகா ,கிருனிகா

=======


18 ஒரு சிம்ம ராசி பிகரு 2,சிம் வெச்சிருந்தா அதை டூயல் சிம்ம ராசினி நீ எனக்கு என்றென்றும். ராசி நீ னு டூயட் பாடலாம்

==============

19 அந்த அக்காவுக்கு போன வருசம் வாழ்த்து சொன்ன 6890 பேருக்கே இன்னும் ரிப்ளை வர்ல.இந்த வருசம் சொல்றாங்களா?ன்னு.2,க்ரூப் பெட் கட்டிட்டு இருக்கு

============

20 அமுதம் ருசிப்பதற்குக்காரணம்.அன்பே அமுதா உன் பெயர் அதில்புதைந்திருப்பதால்


=================

0 comments: