Saturday, January 16, 2016

புஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே? ஏன்?

1  சூரியனுக்கு முன் எழுந்து கூவுவது சேவலாக இருந்தாலும் கோழி கூவுது என சொல்லி பெண் இனத்துக்கே தன் பெருமையை விட்டுக்கொடுப்பது ஆண் இனம்===============
நம் வாழ்வின் எழுச்சிப்பயணத்தின் முதல் படி அதிகாலையில் எழுந்து கொள்தல்,வெற்றிப்பயணத்துக்கு வழிகாட்டி பெற்றோரிடம் பணிவாக நடந்துகொள்தல்
====================ஆறுவது சினம் னு டீச்சர் பாடம் நடத்துனா நெட் தமிழன் அது ஆராதனாவின் குணம் கறான்
===============
4 ஒருவருடைய வாயை அடைத்துவிட்டால் அவரை வென்றுவிட்டதாக ஆகிவிடாது.பிகருக்கு அவர் சம்மதத்துடன் லிப் கிஸ் தருவது விதி விலக்கு.==========5 இருதயத்தினுள் ஒரு வெற்றிடத்தை உணர்கிறேன் என புலம்பாதீர்.வெற்றிக்கான இடம் வெற்றிடத்தில் ஒளிந்துள்ளது. # தனித்திரு பசித்திரு விழித்திரு
===========6 ஆணில்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியாது் ஏனெனில் பெண்ணுக்கு எல்லா எடுபுடி வேலையையும் செய்து கொடுப்பவன் ஆண் தான்
=========7 சிரசாசனம் நல்லது.அது போல் தலைகீழ் வாசிப்பும் ஒரு கிளுகிளுப்பே.உதா= நேற்று இரவு முதல் என்பதை திருப்பினால் முதல் இரவு நேற்று============8 சாப்பிடறது பபுள்கம்மா இருந்தா மாடு மாதிரி அசை போடறதுல தப்பே இல்லை.

கூப்பிடறது பிகரா இருந்தா ஆபீசுக்கு லீவ் போடறதுல தப்பே இல்ல


===========

9 சார்.ஜீன் கிளாடு வேன்டம் நடிச்ச யுனிவர்சல் சோல்ஜரை உல்டா பண்ணீட்டீங்களா?


யோவ்.டைட்டில் தான் யுனிவர்சல்.படம் பக்கா லோக்கல் ( யுனிவர்சல் காப்-சிங்கம்-3)


==============

10 கேரளாவில் பஸ் கண்டக்டர்1,ரூபா 2,ரூபா ஏமாற்றுவதில்லை.எரிந்து விழுவதில்லை.மீதி சில்லறை யை இன்முகத்துடன் தாமாகவே முன் வந்து தந்து.விடுகின்றனர்

================

11 பொண்ணுங்க பேரை சுருக்கிக்கூப்பிடுவதிலும் ஆபத்து உண்டு.உதா.புஷ்பா வை சுருக்கி புஷ்(PUSH)னா புடிச்சு தள்ளி விட்டுடும்

===============


12 ஹைட்டா இருக்கறவன் ஹையர் ஸ்டடி படிக்க பாரீன் போகமாட்டான் என்பதும் க்யூட்டா இருக்கும் பிகரைக்கட்டிக்கிட்டா லைப் பிரைட்டா இருக்கும் என்பதும் 1

================

13 உன்னைத்துரத்துவது ஆண் போலீஸ்னா வேகமா ஓடு.பெண் போலீஸ்னா கையைப்பிடிச்சு இழுத்துட்டு ஓடு.


=============

14 இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் வீட்ல மிச்சம் மீதி ஆன காய்கறியை அரிசி மாவுல தூவி விட்டுட்டு வெஜ்டபிள்ஸ் தோசைன்னு அப்டேட்டிடறாங்க

============


15 கல்வியா?செல்வமா?வீரமா?ன்னு கேட்டா வீரம் னு சொல்றவன் அஜித் ரசிகனா இருப்பான்

==============

16 அன்பே!நீ அனுப்பும் குறுஞ்செய்திகளை உன் குரலிலேயே கேட்க ஆசைப்படுகிறேன், ஏன்னா எனக்கு படிப்பு லேது


===================

17  எத்தனையோ அழைப்புகள் 
என் தொலைபேசிக்கு அனுதினமும் வரும், ஆனால் நேரில் தினம் வருவது அன்பே அனு நீ மட்டம் தான் சாரி நீ மட்டும்தான்!


================


18  ஸ்ருதி கமல் = டாடி, உங்க கூட ஒரு படம் நடிப்பது எனக்கு சந்தோஷம், உங்களுக்குப்பயமா? ஏன்?

கமல் = இதுல மட்டுமாவது போர்த்திட்டு வாம்மா


===================


19  மீன ராசி அன்பர்களே! 2016ம் வருசம் ராகு கேது பெயர்ச்சி பலன் கள் நமக்குத்தான்  செம சாதகம் என சொல்லுது ஜாதகம் 91%  மார்க் -நல்லதே நடக்கும்


=================

20 100 மீ ரேசில் முதல் அடியை முதலில் வைப்பவன் ,செஸ்சில் வெள்ளை காய்ன் பெற்றவன் வெற்றி பெறுவான்.்.எனவே எழுவதில் நீ சூரியனை சேவலை முந்திக்கொள்

===============

0 comments: