Friday, January 08, 2016

அபூர்வமான காயகல்பம்

எனக்கு கவிதை எழுதுறவங்கள புடிக்காது

ஏன்னா கவிஞர்கள்னா தாடி வெச்சிருப்பாங்க.
ஒஹோ.தாமரைக்கு ஏது தாடி?அவங்க ஒரு லேடி


===========

2 டாக்டர்.நீங்க சொன்னபடி அதிகாலைல வாக்கிங் போனேன்.நாய் துரத்துது.என்ன செய்ய?சிம்ப்பிள்.ஜாக்கிங் /ரன்னிங் போங்க


=================

3 மிஸ் பரிமளா! 5 வருசமா 143 சொல்லிட்டிருக்கேன்.என் கிட்டே பரிவு காட்டக்கூடாதா?


ஒரு நல்ல குதிரை(பரி) யை வேணா காட்றேன்.ஜாக்கியா பிழைச்சுக்கோ


===============

4. மிஸ்! உங்களுக்கு வீட்ல மாப்ளை பார்த்து மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா?
எப்டி தெரியும்?
பழையன கழிதலும் புதியன புகுதலும் புது வருட சங்கல்பம்னீங்க்ளே?

==================

5 டியர்.வாசல்ல சங்குப்பூ கோலம் போட்டிருக்கியே?எதுனா குறியீடா?ஆமா.இந்த வருசத்தோட நம்ம காதலுக்கு சங்குன்னு அர்த்தம்=============

6 டாக்டர்.டெய்லி ஒரே பேய் கனவா வருது!"அரண்மனை 2 படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க.3,பேய்க்கனவு கிளாமரா வரும்.அதுல 3 ஹீரோயின் பேய்


==============

7 நான் ஒரு உண்மைய சொல்லிக்கறேன்
நான் எல்லாம் தெரியுமுனு காட்டிக்கற முட்டாள்ங்கோ

மிஸ்! அது எங்களுக்கு முன்னாலயே தெரியும்,காட்டிக்கல

=============


8. டியர்,உன்னுடனான அத்தனை நாட்களும் எனக்குப் பண்டிகை தான்.

அய்யய்யோ, அப்போ டெய்லி உனக்கு புடவை எடுத்துத்தரனுமா?


==================

9 தலைவரே! ம்னைவியை தற்கொலைக்கு தூண்டினா 10 வருசம் ஜெயிலாம்


சசிதரூர் = அது பணம் படைச்சவங்களுக்குப்பொருந்தாது


====================


10 அபூர்வமான காயகல்பம் கொடுத்தேனே சாப்ட்டீங்களா?

 அடடா, அது சாப்பிடறதுக்கா? நான் காயத்துல  தடவிட்டேன் டாக்டர்


===================

11  இவர் சண்டை போட்டு நான் பார்த்ததே இல்ல..அப்டியா?ஆனா வீட்ல இருந்து கத்தும் சத்தம் கேட்குதே?
சம்சாரம் சண்டை போடும்.இவரு சமாதானம் செய்வாரு


============


12 டாக்டர்.மேரேஜ் க்குப்பின் புரியாத புதிரா பொண்ணுங்க இருக்காங்களே?புதிரா?புனிதமா?டைப்பாதான் இருக்கக்கூடாது===============


13 லவ் பண்ற புதுசுல பொண்ணுங்க பாசாங்கா பேசுவாங்க.ஓஹோ.பிரேக்கப் ஆகிட்டா?
பீப் சாங்கா திட்டுவாங்க===============

14 நீங்க கொடுக்கற எல்லா புள்ளி விபரங்களும் பால்ஸ் இன்பர்மேசனா இருக்கே?கேட்கற கேள்வி எல்லாமே குற்றாலம் ,திற்பரப்பு ,மங்க்கி FALLS பற்றிதானே ?===============15 சார்.உங்க அடுத்த படத்துக்கு சர்வர் சுந்தரம்னு டைட்டில் வெச்சிருக்கீங்களே?


சோ வாட்?
படம் ரிலீஸ் ஆக லேட் ஆனா சர்வர் எரரா?ன்னு கேட்பாங்க


===================


16 மாமா.உங்க பொண்ணு பேரு சித்திரம் தானே?
ஏன் மாப்ளை.அதுக்காக செல்லமா சித்தி சுருக்கிக்கூப்பிடுவீங்களா?முறை மாறுதுன்னு முறைப்பொண்ணு கோவிக்குது


===========


17 2016  ஆண்டை அமோகமா வரவேற்பது யார் ?

 வேற யார் ? இளையராஜா ரசிகர்கள் தான். தாரை தப்பட்டையோட ரெடியா இருக்காங்க


===================


18  அடுத்த ஆண்டு அதிகமாய் எழுதப் போகிறேன்


ஓஹோ? கதையா? கவிதையா? 

 கவிதாவுக்கு லவ் லெட்டர்


=================

19 லாக்கப் ரூம் ல இன்ஸ்பெக்டர் கிட்டே "அச்சம் என்பது மடமையடா"ன்னு சொன்னியா?


அய்யோ அடிக்காதீங்க.என் அடுத்த பட டைட்டில்ங்க அது

===============

20 வழக்கமா FDFS  காலைல 11 மணிக்கு தானே போவீங்க? இப்போ மட்டும் ஏன் 6 PM  ஷோ போறீங்க?

பட டைட்டிலே மாலை நேரத்து மயக்கம் தானே?மேட்சுக்கு மேட்ச்


===================0 comments: