Wednesday, January 20, 2016

கல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்

சார்.உங்க எழுத்து சூப்பர்.

துளிகூட திமிர் இல்லை எழுத்துல...
_
கல்யாணம் ஆன ஆம்பளைக்கு திமிர் எப்டிங்க இருக்கும்?அடங்கிக்கிடப்பானில்ல?==========

2 டாக்டர்!டிபி ரொம்ப மோசமா இருக்கா? எல்லா ரிப்போர்ட்சையும் நல்லா செக் பண்ணீட்டீங்களா?


அய்யோ ராமா, ஃபேஸ்புக்ல  உங்க ப்ரொஃபைல் டிபி யைச்சொன்னேன்


===================


என் சம்சாரம் அசைவம் தான்.ஆனா டெய்லி என்னை திட்டி அர்ச்சனை பண்ணுவா.


அதனால என்ன?
ஆகமவிதியின்படி பரிபூர்ண சைவர்தானே அர்ச்சனை செய்யனும்?

=============

4 மாப்ளை.செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிச்சதா என் பொண்ணு சொல்றா?


மாமா. அவ சமையல் செய்யல.என் கையால சமைச்சுப்போட்டேன்


=============

5 தலைவரே! ஃபேஸ்புக்ல , ட்விட்டர்ல 11,300 பேர்.உங்களை பாலோ பண்ணியும் ஒருத்தரைக்கூட நீங்க பாலோபேக் பண்ணலையே?அதுல என் ஜாதிக்காரங்க யாரு?ன்னு பார்த்து பாலோ பண்ணனும்.அதுக்கு டைம் ஆகும்


====================


6 டியர்.என் கூட ஹோட்டல்ல சாப்பிட வரும்போது மட்டும் எச்சில் கையோடயே சுத்தறியே ஏன்?


கை கழுவிட்டேன் னு ஊரெல்லாம் அபாண்டமா பழி சுமத்துவ===========

7 ஜல்லிக்கட்டுல காளைய அடக்கறவங்க புலிய அடக்குங்களேன்.


மேடம்.புலிக்கு கொம்பு இல்லை .உங்க கிட்டே பேச தெம்பு இல்லை.தமிழ் நாடு பூரா தேடியும் சிம்பு இல்ல

==============

8 சார்.நீங்க பத்திரிக்கைகள் ல நிறைய எழுதி இருக்கீங்களாமே?


ஆமா.கல்யாணப்பத்திரிக்கைல டூ அட்ரஸ் எழுதி இருக்கேன்=============

9 ஜாதகப்படி சனீஸ்வரன் உங்க சம்சாரத்தை 4 வருசம் கொடுமைப்படுத்துவான்.

ஓஹோ.இதுக்கு்பரிகாரமா சனீஸ்வரனோட சம்சாரத்தை நான் கொடுமைப்படுத்தனுமா?

============


10 ஏழரை நாட்டுச்சனி  நாளைல இருந்து உங்க சம்சாரத்தை ஆட்டுவிக்கப்போகுது

 அப்டியா? ஜோசியரே! எதுக்கும் சனீஸ்வரரை ஜாக்ரதையா இருக்கச்சொல்லுங்க பாவம்


==================


11 டாக்டர். பலாப்பழத்தை  தேன்ல ஊற வெச்சு சாப்ட்டா  என்னாகும்? 

தேன் வேஸ்ட் ஆகிடும், பலாச்சுளையை மட்டும்  ஊற வெச்சு சாப்ட்டா போதும்


====================


12 மேனேஜர் சார்,வீட்டுக்கு போக இன்னும் 30 min இருக்கு இப்போ தூக்கம் வருது

 காலைல வந்ததில் இருந்தே தூங்கிட்டுதானே இருந்தீங்க மிஸ்?


=================


13 லவ் லெட்டரை எதுக்கு  விகடன் -ன் டைம் பாஸ் புக் ல வெச்சுத்தர்றீங்க?நாளைக்கு மேரேஜ் பண்ணிக்கச்சொன்னாக்கூட இது ஜஸ்ட் டைம் பாஸ் லவ்னு தப்பலாம்


==================


14 சுப்ரமணியம் சுவாமியை மூன்றால் வகுத்தால் விக்ரம்னு எப்படி சொல்றே?

 ஆறுமுகன் /3 = இரு முகன் ( விக்ரம் புதுப்பட டைட்டில்)


================

15  பக்தா! உன் தவத்தை மெச்சினேன், என்ன வரம் வேண்டும் கேள்! 

 அது அப்பாலிக்கா.இப்போ முதல்ல உன் கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கறேன், FB ல லைக்ஸ் அள்ள


=================


16 சார், உங்க பையன் உங்க பேச்சைக்கேட்பானா?

எங்கே சார்? அவன் பேச்சை அவனே கேட்க மாட்டானாம், விஜய் ரசிகனாம்


===================

17 டியர்!உன்னை இப்ப பார்க்கனும் 
ஒன்னு பேசனும்
உன் ஃபோனுக்கு ரீசார்ஜ் பண்ணி விடனும் அதானே?என்னமோ ரொமாண்டிக்கா பேசற மாதிரி பில்டப் கொடுக்கறே?


=======================


18 என்னங்க இது? உங்க பொண்ணுக்கு தெரியல லட்சுமின்னு பேர் வெச்சிருக்கீங்க?அட, தைரிய லட்சுமின்னுதான் வெச்சோம், விஜய் ரசிகை தெறி லட்சுமி ஆகிட்டா, அது மருவி அப்டி அகிடுச்சு


===============19  மாமா, முதல் இரவுக்கு பொண்ணை அனுப்பாம பொண்ணோட செல்ஃபோனை கொடுத்து விட்டிருக்கீங்க?


செல் ரிங்க்டோன் தரும் கிளுகிளுப்பு வேற ஏதும் தராதுன்னியே?


==================
20   கவிதைனா மடக்கி மடக்கி எழுதுறது நினைச்சிட்டுஇருக்காங்க
 வேற எப்படி?
2 , 3   ஃபிகரை மடக்கி அப்புறம் கழட்டி விட்டுட்டு சோகமா எழுதி 4 வதை மடக்கி


======================

0 comments: