Wednesday, August 31, 2016

கமல் நீட்டி முழக்கி சொல்வதை ரஜினி ஒரே சொல்லில் சொல்வாரா? எப்டி?

சார்.லிமிட்டட் மீல்ஸ் பார்சல் எப்டி கட்டுவீங்க?

சாதத்துக்கு ஒரு அளவு வெச்சிருக்கோம்.
ஓஹோ.அப்போ அன் லிமிட்டெட் மீல்ஸ்? அதுக்கு அளவே இல்லையே?==============

2 இன்னைக்கு 40 பேரை இன்ட்டர்வ்யூ பண்ணி செலக்ட் பண்ணனும்.5 மணி நேரம் தான் டைம்.முடியுமா?குலுக்கல் முறை ல 5 நிமிசத்துல செலக்ட் பண்ணலாமே?


================

3 டாக்டர் , கால் ல ஆணி. என்ன செய்ய?

 கவலைப்படாதீங்க. அக்குபஞ்சர் சிகிச்சைல அக்கு வேறா ஆணி வேறா எடுத்திடலாம்


====================

4  சார்.சாதா பெட்ரோல் ,ஸ்பீடு பெட்ரோல் என்ன வித்தியாசம்?ஸ்பீடு பெட்ரோல்னா வேகவேகமா பில்லப் செய்வோம்

===========

5 சார்.நீங்க எழுதறது மொக்கை னு உங்களுக்குத்தெரியுமா?தெரியாதா?தெரியுமே?நான் என்ன உலக இலக்கியம் படைக்கவா இங்கே வந்திருக்கேன்?


=============

6 டாக்டர்.கோதுமை அல்வா சாப்ட்டா நல்லதா?கெட்டதா?கோதுமை நல்லது.அஸ்கா சர்க்கரை கெட்டது.+ * - = -=================

7 சார்.உங்க கடைல வாங்கின திகில் நாவல்ல கடைசிப்பக்கம் இல்லையே?அதை எழுதும்போது யாரோ ரைட்டரைக்கொலை பண்ணிட்டாக========

8 சர்வர் = சார்.மசாலா தோசை ,ஆனியன் தோசை,ரவா தோசை எது வேணும்?ராதா இல்லாத படம் சாதா = சாதா தோசை 1 எடக்கு மடக்கா கொண்டு வாப்பா


=============9 தலைவரே! மதுவிலக்கு எப்போ முழுமையா அமல்படுத்தப்படும்?


அது “மில்லி”யன் டாலர் கொஸ்டீன்


================


10  இன்னைக்கு டாக்டர்கள் தினமாம், உன் ஃபிரண்ட்ஸ்க்கு வாழ்த்து சொல்லிட்டியா?’’


முதல் கட்டமா 4 நர்ஸ்ங்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கேன்===============

11 சார், நீங்க உங்க மூளைக்கு வேலையே தர்றதில்லையாமே?

 ஆமாங்க, எனக்கு யாருமே வேலை தராதப்போ நான் மட்டும் ஏன் என் மூளைக்கு வேலை தரனும்?


==================

12   சார், ஃபிளைட்ல சினிமா போஸ்ட்ர் ஒட்டுனதால அரெஸ்ட் பண்ணீட்டாங்களா?

 ஆமா, ஆர்வக்கோளாறுல இன்றே கடைசி போஸ்டர் ஒட்டிட்டேன், பயணிகள் எல்லாம் பயந்துட்டாங்க


===================

13    சார், தயவு செஞ்சு உங்க சொந்த சம்சாரம் பக்கத்தில் இருக்கும்போது என் ஜொக்சை படிக்காதீங்க

 ஏன்?

 இடுக்கண் அருகே இருக்குங்கால் எப்டி சிரிப்பு வரும்?


===================


14  இன்ஸ்பெக்டர், கொலையாளியோட உண்மையான முகம் இது இல்லையாமே?

 இன்னும் அவன் சிக்கலை, அவனோட உண்மையான முகம் இப்பவே எப்டி தெரியும்?


=====================

15   சார், நீங்க ஏன் படித்ததில் பிடித்தது போடறதே இல்லை

 அட்லீஸ்ட் +2 வரை படிச்சிருந்தாலாவது போடலாம், கை நாட்டு எப்டி போட முடியும்?


==================

என்  சம்சாரம் என்னை கதை எழுத விட மாட்டேங்கறா

சும்மா கதை விடாதே, சண்டே அவங்க அம்மா வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு வந்துடு
16 

=================================


17 கொலையாளியோட தெளிவான முகத்தை எப்போ பிரசுரிப்பீங்க?


அவனோட மப்பு தெளிஞ்சதும்====================


18 கொலையாளியை நெருங்கிட்டோம்னு சொன்னீங்க, ஏன் கைது பண்ணலை?

 நாங்க நெருங்குனோம், ஆனா அவன் ஓடிட்டான்


==================


19  கமல் நீட்டி முழக்கி சொல்வதை ரஜினி ஒரே சொல்லில் சொல்வாரா? எப்டி?

 யாரென்று தெரிகிறதா?இவன் தீ என்று புரிகிறதா? =  நெருப்புடா


================


20  நாத்திகவாதியான உங்க பையன் திடீர்னு கோயிலுக்குப்போறானே , ஏன்?

அவன் ரஜினி ரசிகன், அதான் “கபாலீ”ஸ்வரர் கோவிலுக்குப்போறான்


====================

பேஸ்புக்' பெண்களுக்கு பாதுகாப்பு தேவையா?

1 எனது ராஜ தந்திரத்தால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது: வைகோ # எங்க ஊர்ல இதுக்கு குள்ளநரித்தனம்னு சொல்வாக,ராஜ தந்திரமாம்ல?


===============


திமுகவில் மக்கள் தேமுதிக:ஜூலை 17-இல் இணைப்பு விழா # சந்திரகுமார், அவர் ஃபேமிலி, ஃபிரண்ட்ஸ் மொத்தம் 20 பேரு இருப்பாங்களா? அதுக்கு ஏன் விழா?


=================


சுவாதி கொலை வழக்கு :5 நாள்களாகியும் துப்பு துலங்கவில்லை # கோர்ட் வேற 2 நாள் டைம் தான் கொடுத்திருக்கு,டார்கெட் பிர்சர்ல எவனையாவது மாட்டி விட்ராதீக


======

ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ்காக 250 சைக்கிள்- ஜெ # பை சைக்கிள் தீவ்ஸ் ஜாக்கிரதை


==========5 மாற்றி அமைக்கப்படுகிறது மத்திய அமைச்சரவை: பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற வாய்ப்பு

# ஜெ மோடி சந்திப்பில் ஐடியா கொடுத்துஇருப்பார் போல
============

6 பெண்கள் மீதான குற்றங்களை குறைக்க தேவை ஆன்மீக கல்வி: ராமகோபாலன் # நம்மாளு நான் நாத்திகவாதினு சொல்லி எஸ் ஆகிடுவானே?


===========


7 தமிழர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் திருப்பி தரப்படும்-இலங்கை அரசு # நட்ட ஈட்டுடன் வட்டி போட்டு தரனும்.


============

8 பொதுஜனம் சுவாதி கொலையை தடுக்கவும் முயற்சிக்கவில்லை, தகவலும் தரவில்லை: தா.பாண்டியன் # கோர்ட் கேஸ்னு அலையவிடுவாக

============

9 சுவாதி கொலை சம்பவம்.. ஒய்.ஜி.மகேந்திரனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து # நாட்ல ஆளாளுக்கு கண்டபடி கருத்து சொல்லி மாட்டிக்காதீங்க

==========

10 விலையில்லா வைஃபை! - ஹிலாரியின் தேர்தல் அறிவிப்பு
# தமிழ் நாட்டு டெக்னிக்கை தரணி எங்கும் பாலோ பண்ண ஆரம்பிச்ட்டாக

============

11 மோடியின் வாக்குவங்கி குறைந்தது; 2019-ல் வெற்றி பெற முடியாது: கேஜ்ரிவால் # மோடிக்கு ஆதரவு அலை குறையும்.சீட் குறையும்.ஆனா வெற்றி உறுதி

=============

12 ரயில்வே ஸ்டேசனில் ஏன் கேமரா வைக்கவில்லை? - நீதிமன்றம் கேள்வி # நித்யானந்தா, பெரிய கருப்பன் ரூம்னா உடனே வெச்சிருவோம்

===========

13  கறுப்புப் பணம், 100 நாட்களில் மீட்கப்படும்' என்றனர். தற்போது, 26 மாதங்கள் ஆகின்றன. கறுப்புப் பணம் மீட்கப்படவில்லை; -மல்லிகார்ஜுன கார்கே # முதல் 100 நாட்களில்னு நினைச்ட்டீங்களா? கடைசி 100 நாளில்னு  சமாளிப்பாங்க

========================


14  தமிழக அரசியலில் விஜயகாந்தை யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை.-சந்திரகுமார் # 2011 அரசியல் களத்தில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் விஜயகாந்த் என்பதை மறக்காதீர்

=========================

15    கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க, தமிழக அரசு தவறிவிட்டது; கூலிப்படையை ஒழிக்க கடும் நடவடிக்கை தேவை.-ஜி.ராமகிருஷ்ணன்
# விரைவில் சம்பளப்படையாக அவை பதவி உயர்வு பெறக்கூடும்


======================

16  வேண்டாம் காங்கிரஸ்' என்ற நிலையை மாற்றி, 'வேண்டும் காங்கிரஸ்' என்ற நிலைக்கு கொண்டு வந்தவர் இளங்கோவன்.-நாசே.ராமச்சந்திரன் # காங் கட்சியின் ஜீன் கிளாடு வேண்டம் EVKS?

=====================

17 ரவுடிகளை ஒடுக்குவது முதல்வரின் கடமை: ஸ்டாலின் # இதான் சாக்குன்னு அழகிரியை கட்டம் கட்டப்பார்க்கறாரு


==========================

18 'பேஸ்புக்' பெண்களுக்கு பாதுகாப்பு தேவை: தமிழிசை  # ஃபேஸ்புக்கில் ஃபேஸ் அப்டேட்டாமல் இருப்பதே முதல் பாதுகாப்பு

==========================19 நிதிப் பற்றாக்குறை அதிகமுள்ள மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் -கலைஞர் # சட்டசபையில் கருணா”நிதிப்பற்றாக்குறை   , உடனே ஆஜர் ஆகவும்


=================================


20  ”பிரியங்கா முதல்வர் வேட்பாளரா?: ஆய்வு செய்ய குழு அமைத்தது காங்., #கூகுள் பண்ணிப்பார்த்ததில் ராகுல் பிரியங்காவை விட பின் தங்கி  உள்ளார்


======================

Tuesday, August 30, 2016

தோற்றவனின் சரித்திரத்திலும் உண்டு வெற்றிக்கான சூத்திரங்கள்

அன்பே நிச்சக்கா!,ட்விட்டர் ரவுடிகள் சூழ் உலகு.எவனாவது பச்சக் கா ஒரு முத்தம் கொடுத்துடப்போறான்.ஜாக்ரதை


=============2 மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால் தான் மத்திய அரசு ஊழியர்கள் ,மாநில அரசு ஊழியர்கள் இணைந்து பணியாற்ற முடியும்=============3 மீனலோசினி லோ ஹிப் சேலை அணிந்து ஆபீசுக்கு வந்தார்.ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.MEENA "LOW HIP"OSHINI CAME TO OFFICE


============

4 நமக்கு எதுக்கு வீண் வம்பு? என் ஒதுங்கும் பொது ஜனங்களின் பலவீனம் தான் பொது இடத்தில் கொலை செய்யத்துணிபவனின் பலம்

========

5 ஏ சென்ட்டர்.= ரெஸ்டாரண்ட்

பி = ஹோட்டல்
சி = மெஸ்
டி.=,கையேந்திபவன்
ஈ = அம்மா உணவகம்


============

6 பொதிகை டி வி ஆபீஸ் ல என்ன கலாட்டா?


பொதிகை தமிழச்சியை பாத்துட்டுதான் போவோம்னு அவரோட 2500 பாலோயர்சும் கலாட்டா பண்றாங்களாம்==============

7 கொலையாளியைப்பிடிச்சா என் கவுன்ட்டர் ல போட்டுத்தள்ளிடுங்க.கோர்ட் அவன் வயசு கம்மின்னு சிறுவர் சீர்திருத்தப்பள்ளில விடச்சொல்லிடும்

===========

அரிதான கொலை வழக்குகளில் தீர்ப்பு கடுமையா இருக்கனும்.மாறு கால் மாறு கை வாங்கி ஆயுள் முழுக்க ஜெயிலில் ஒரு வேளை உணவு மட்டும் தரப்படனும்்

==============

9 புகார் வந்த நிமிடமே அந்த.FB கணக்கு முடக்கப்பட்டிருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம்.சைபர் க்ரைம் போலீஸ்.வேகத்தில் விவேகத்தில் சைபர்


================10 கொலை வழக்கில் அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை மீடியாக்கள் மூலம் போலீஸ் அப்டேட்டிக்கொண்டே இருந்தால் குற்றவாளி உஷார் ஆகிட மாட்டானா?===========11 FBயில் தான் பெரும்பாலான மார்பிங் மோசடி.ட்விட்டர் இதுவரை பாதுகாப்பான தளம் தான்.
============12 சராசரி வயது 70 டூ 80 ல் இறந்தால் நம்ம பேருக்கு முன் லேட் னு போடும் சமூகம் 100 வயசுக்குப்பின் இறந்தா டூ லேட் னு போடுமோ?===========13 காதலிக்கும்போது


அன்புக்கு நான் அடிமை
கல்யாணம் ஆன பின்
அடிமைப்பெண்
நான் அடிமை இல்லை
நீ

==============

14 .நகரங்களில் பெரும்பாலான சின்ன சின்ன கடைகளில் கூட திருட்டை தடுக்க ,திருடனை பிடிக்க கேமரா .ரயில் நிலையத்தில் ஒரு CCTV கேமரா வைக்கலை


============

15 பொது இடத்துல கொலை/கொள்ளை/திருட்டு நடக்கையில் மக்கள் எப்படி அதை எதிர் கொள்ளனும்?என விழிப்புணர்வு குறும்படம் அரசு வெளியிடனும்


============

16 சார்.சாப்பாடு சம்பந்தமா போட்ட ட்வீட் ஏற்கனவே 3 வருசம் முன் போட்டிருக்கீங்களே?


ஓஹோ.மீள் ட்வீட் ஆப் MEALS னு வெச்சுக்கோங்க

===============

17 வெற்றி பெற்றவனின் சரித்திரத்தைத்தான் எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.தோற்றவனின் சரித்திரத்திலும் உண்டு வெற்றிக்கான சூத்திரங்கள்

============

18 போலீஸ் படை போதவில்லை எனில் காலேஜ் /பள்ளி மாணவர்கள் NCC படை ஷிப்ட் போட்டு ரோந்து அனுப்பலாம் சென்னை போன்ற பெரு நகரங்களில்

==========
19 பொது இடத்தில் அசம்பாவிதம் நடந்தால் குற்றவாளியைத்தாக்கும் பொது ஜனத்துக்கு சட்ட விதிகள் தளர்த்தப்படவேண்டும்.


===========

20 நீங்கள் இயற்கை விரும்பியாக இருந்தால் உங்கள் ஆடைகளில்  கடல், வானத்தின் நீலம், தாவரங்களின் பச்சை , தண்ணீரின் வெண்மை 3ல் 1 நிறத்தில் அமைத்துக்கொள்ளுங்கள்


==========================

கலைஞருக்கு கருக் கருக்

1

'பிரிட்டனும் மஹாராஷ்டிராவும் ஒன்றே!': ராஜ் தாக்கரே ஆவேசம் #   என்னய்யா இது> பிரிட்டானியா பிஸ்கெட்  பிரிட்டனில் தயாராவதுன்னு சொல்ற மாதிரி  இருக்கு?


================ பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வின் ஜாமின் கோரிக்கையை நிராகரித்த டில்லி கோர்ட், #   ஆம் ஆத்மி ஷேம் ஷேம் ஆத்மி


==============

வறுமையை ஒழிப்பதே நோக்கம்: வெங்கையா நாயுடு # ஏழைகளை எல்லாம் நாடு கடத்தப்போறீங்களா?


=====================


மா.செ.,க்கள் மீது கடும் கோபம் :விஜயகாந்த் விசாரணை ஆரம்பம்  #  புலன் விசாரணை யில் கேப்டன் பிரபாகரன் மனக்கணக்கு பலிக்குமா?


========================


5  மக்களை பாதுகாப்பதில் அதிமுக அரசு தோல்வி: ராமதாஸ் தாக்கு # இல்லியே."குடி"மக்கள் பாதுகாப்பா தானே சரக்கு அடிச்ட்டு இருக்காக?


============6 சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிர்பயா நிதி 62கோடி # இனி பயம் இல்லாமல் பெண்கள் நகரில் நடமாடலாம்============
7

கன்டெய்னரில் ரூ.570 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை :உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் # சிபிஐ மோடியின் கட்டுப்பாட்டில், மோடி ஜெ-க்கு நண்பர் , 1+1=2


=============================


8  பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கொலைகாரனை அடையாளம் காட்டிய ரெயில் நிலைய ‘கேன்டீன்’ ஊழியர் # கேஸ் முடியும் வரை சாட்சி பற்றிய தகவல்கள் பகிராமல் இருப்பது நலம்

======================


9 திருப்பத்தூர் அருகே ஏரியைத் தூர் வாரியபோது பெண் தொழிலாளிக்கு பழங்கால தங்க நகைகள் கிடைத்தன. # இனிமேலாவது எல்லார்  ஏரியாவிலும் ஏரி யை தூர் வாருனா தங்கம் /நீர் கிடைக்கும் ஏரியாவா மாறும்

=======================10  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உள்பட 11,967 பேர் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர.....# அப்போ ஒரு முன்னோட்டமாத்தான் முன்னேற்பாடா காங் தலைவர் பதவி  ராஜினாமா?

=======================
1  சந்திரகுமார்: அ.தி.மு.க.,வை மறைமுகமாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான், விஜயகாந்தின் எண்ணம். # திமுக வை நேரடியாக  வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான், உங்க  எண்ணம்.?


===================


 தமிழிசை : தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட இருக்கிறது  # 2021 மே ல பேச  வேண்டியதை ஏன் இப்பவே பேச ஆரம்பிச்ட்டீக?


===================


3  டி.கே.ரங்கராஜன்  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை # தமிழகம் அமைதிப்பூங்காவாகத்திகழ்கிறதுன்னு இன்னும் கீறல் விழுந்த ரெகார்டையே போட்டுட்டு இருக்காதீங்க  அப்டிங்கறார்


==================

. ஐந்து ஆண்டுகளில் முன்னேறிய ஒரே துறை, 'டாஸ்மாக்' மட்டும் தான்.-அன்புமணி # உங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்னு  சொல்வாங்க பாருங்க


=================


5  . வணிக வங்கிகள், நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், சிறு தொழில் துவங்குவதற்கு கடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்-வெங்கையா நாயுடு # 7000 கோடி கேட்டா எந்த டாக்குமெண்ட்டும் இல்லாம லோன் கொடுக்கும் பேங்க்குகள் 1 லட்சம் லோன் கேட்டா 2 லட்சத்துக்கு டாக்குமெண்ட் கேட்குது

=========================


6  அன்புமணி  'டாஸ்மாக்' கடை நேரத்தை, 2   மணி நேரம் குறைத்திருப்பதாக சொல்கின்றனர். ஆனால், திருட்டுத்தனமாக, காலை, 7:00 மணியிலிருந்தே வியாபாரம் செய்கின்றனர் # ஏழுக்கே  ஏழரை ஸ்டார்ட் ஆகிடுதா? சபாஷ்

===================

=========================
8  ரம்ஜான் லீவ், ஸ்ட்ரைக், ரெகுலர் லீவ் உட்பட ஜூலை யில் 11 நாள் ஆல் பேங்க் லீவ் # வங்கிக்கொள்ளையர்கள் கவனத்துக்கு அறிக்கை விடறாங்க போல

=======================

9  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் நிலவரம் கட்டுக்குள் உள்ளது - அருண் ஜேட்லி # மல்லய்யா ஸ்வாஹா வுக்குப்பின்னுமா இந்த சப்பைக்கட்டு?

==================


10 ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் 8 கேமராக்கள் ..அதிரடி பிளான் # அந்த 8 கேமராக்களும் பத்திரமா இருக்கா?ன்னு கண்காணிக்க ஒரு மாஸ்டர் கேமரா பொருத்தனும்

=================


1  'தே.மு.தி.க., அறக்கட்டளை' பெயரில் வசூலிக்கப்பட்ட 500 கோடிகுறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.-சந்திரகுமார் # இதே போல் திமுக கிட்டே கேட்ருங்க பார்ப்போம்

===================

 தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் evks காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவார்.-குஷ்பூ # அப்போ ரூட் க்ளியர், நீங்க தான் அடுத்த தலைவர்னு சந்தோஷமா?

===================

3  . தெலுங்கு தேசம் கட்சி என்பது, திருடர்களின் இருப்பிடமாகி விட்டது; -ரோஜா # கட்சின்னா திருடர்கள் இருப்பதும், திருடர்கள் எல்லாம் கட்சில சேர்வதும் சகஜம் தானே?


==================

4   'மேக் இன் இந்தியா' என்பது, ஆந்திராவைப் பொறுத்தவரை, 'டேக் இன் இந்தியா' ஆகிவிட்டது -ரோஜா # நடிப்பை விட்டாலும் டேக் 1 டேக்2 இதெல்லாம் இன்னும் மறக்கலை போல


========================


5   கட்சியை விட்டு நீங்கள் யாரும் போகாதீர்கள்; உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.-விஜய்காந்த் #ஒளிமயமான எதிர்காலம் க்ட்சி மாறினால் தெரிகிறது, இங்கேயே இருந்தால் கிலி மயமான எதிர்காலம் தான்’


=======================

6  கணக்கில் காட்டாத வருமானத்தை காண்பித்து, நிம்மதியாக துாங்குவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு.-ஜெட்லி # நிம்மதியா தூங்கிட்டா விழிப்புணர்வு எப்படி வரும்?


===================================

8  ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.750 கோடி சொத்து பறிமுதல் # கலைஞருக்கு கருக் கருக்னு இருக்குமே?

=======================

9  காஷ்மீர் பிரச்னைக்கு நேரு தான் காரணம்: அமித் ஷா # இந்து -முஸ்லீம் மோதலுக்கு காந்தி தான் காரணம்னு இப்டியே பழியை போட்டுட்டே இருங்க

====================

10  குறைகள் மீது 10 நாட்களுக்குள் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு  மோடி 'கெடு'-# அப்போ 9 நாள் மெத்தனமா இருப்பாங்க

=======================