Friday, January 01, 2016

டேய்.என் பேரு புவனா தான்.ஏன் பாவனா ன்னு கூப்பிடறே?

1[]டியர்.கிரவுன்ட் ப்ளோர் ல குடி இருந்த நீங்க நான் குடி இருக்கும் 5 வது மாடிக்கே குடி வந்தது .ஏன்?தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாதுன்னுதான்


=============

2]டாக்டர்.என் இதயத்தை என் காதலிக்கு கொடுத்துட்டேன்.இப்போ என்ன பண்றது?.உன் கிட்னியை எனக்குக்குடுத்துடு.நானாவது பிழைச்சுக்கறேன்


==============

3]மிஸ்! சீட்டுக்கட்டு்.விளையாடலாமா?யோவ்.யார் நீ?

உங்க பாலோயர்தான்.கும்மி அடிக்க கூப்டாதீங்கனு புரொபைல்ல போட்டிருந்தீக.ரம்மி போடலாமா?


================

4]டியர்.இன்னைக்கு புதுசா ஒரு வெரைட்டி சமைச்சேன்.பேரு தான் வாய்ல நுழையல.சரி.நீ செஞ்ச சமையல் வெரைட்டியாவது வாய்ல நுழையுதா?ன்னு பார்ப்போம்.

==============

5]டெய்லி காலைல நான் தமிழ் நாட்டை விட்டுப்போய்ட்டு மாலை ரிட்டர்ன்.


எப்டி?
வீடு கோவை.ஆபீஸ் பாலக்காடு


================


6[]டாக்டர்.பெண் பார்க்கும் படலம் முடிஞ்சிடுச்சே?பொண்ணு பிடிச்சிருக்கா?எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்===


=================
7]யுவர் ஆனர்.பீப் சாங் ஒருக்கா கேட்டுப்பாருங்க.வேணாம்.லேடி பாடி இருந்தா கிக்கா இருக்கும்.ஆம்பளை வாய்சை எப்டி ரசிக்க?=================


8]டியர்.என் லெக்கின்க்கு அழகே பாதத்துகிட்ட வர்ற ஃப்ளீட்ஸ் தான் னு ் சொல்றாங்க.நீங்க சொல்லுங்க.சாரி.பாதத்தை எல்லாம் பார்க்கற பழக்கம் இல்லை=================

டேய்.என் பேரு புவனா தான்.ஏன் பாவனா ன்னு கூப்பிடறே?


டீச்சர்.புரோட்டா ,பரோட்டா 2 ம் 1,தான்.எப்டி வேணாலும் சொல்லலாம்னீங்களே?

==============10]சார்.இந்த சீன் ல ஆபீஸ் கான்பரன்ஸ்ஹால் ல ஹீரோயின் கூட பேசிட்டிருக்கீங்க.SJசூர்யா = ஹாலா? கான்பரன்ஸ்ரூம் ல எடுக்கலாமே?


==============


11\]பெண் பார்க்க வந்த மாப்ளை எதுக்கு பொண்ணை கட்டிப்பிடிச்சு டெஸ்ட் பண்ணனும்கறாரு.?


ஏதோ10 பொருத்தம் இருக்கா?ன்னு பார்க்கனுமாம்


===============12]தலைவரே!துணை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கத்தயார்னீங்களே?,ஆளு யாரு?


என் ஆளு தான்.துணை தான் துணை முதல்வர்


================


13]வீட்ல இருக்கும்போது டிவி ல வடிவேல் காமெடி பார்க்கற நீங்க நெட் ல மட்டும் விஜய் படமாப்பார்க்கறீங்களே ஏன்?


் 'வீட்ல எலி, நெட் ல புலி'

===============


14]டியர்.உன் கையைக்காலா நினைச்சுக்கேட்கறேன்.என் லவ்வை ஏத்துக்கோ.


யோவ்.அது என் கை இல்லை.இடை.கையை எடு முதல்ல

=================15]காலங்காத்தால எதுக்கு என் கிட்டே கடலை போட்டுட்டு இருக்கே?


மிஸ்!இன்னைக்கு விவசாயிகள் தி.னம்.நம்மால முடிஞ்ச சாகுபடி

================


16]என்ன சார்? உங்க பையன் வீட்டுக்குள்ளேயே BF பார்க்கறான்?


B.E படிப்பை முடிச்சுட்டான்.E க்குப்பின் Fதானே?


================


17]சார்.ஈ பி ஆபீஸ்ல யாரையும் லவ் பண்ணல.


சோ வாட்?
உங்க கரண்ட் லவ் பத்தி எதுனா சொல்லுங்கன்னீங்களே?


==================

18]மேடம்.முதல் பாவம் படத்துல ஏன் அப்டி நடிச்சீங்க?


அபிலாஷா =,ஆபத்துக்குப்பாவம் இல்லைனு டைரக்டர் கன்வின்ஸ் பண்ணிட்டார்


===============

ஆக்சன் ஹீரோயின் பஞ்ச் = என்னோட ஒரு பக்கத்தைத்தானே நீ பாத்திருக்கே? மறு பக்கத்தைப்பார்த்ததில்லையே?இனி பார்ப்பே.


வில்லன் =ஐ ஆம் வெய்ட்டிங்

============

20]

மிஸ்!. நீங்க உண்மைைய மட்டும் தான பேசுவீங்க. ஐ லைக் இட்


வம்படி வனஜா = ஓஹோ.எனக்கு கவிதை எழுத வராதுன்னு குத்திக்காட்றியா?


==================

0 comments: