Wednesday, January 31, 2018

நோஸ்கட் பிகர் hanumalar

மூக்குத்தி அணிந்த பிகர்களை நோஸ்கட் பிகர் னும் சொல்லலாம்


=============


2 மீன ராசி அன்பர்களே!புது வருசம் பிரமாதமா இருக்கும்.பணப்புழக்காட்டம் அள்ளும்.தொட்டதெல்லாம் துலங்கும்.அடிபொலி ஆண்டு


===============


3 வாசல்ல கோலம் போட்டு FB ல அப்டேட்டும் பெண்களுக்கு ஒரு ஐடியா.கோலத்துல உங்க பேர போட்டு அப்டேட்டவும்.யாரும் சுட முடியாது


==============


4 ஜனனி"கிட்டே,கடலை போட்ட அதே நெட்"தமிழன்"தான்"ஜனனிஸ்"மாம்"கிட்டயும்"கடலை போடறான்.ஜனனிஸ்"பாட்டி"வந்தாலும் அதே தான்


============


5 சினிமாவில் தோல்வி கண்ட பாபா முத்திரை யை அரசியல் வாழ்வில் ரஜினி"பயன்படுத்துவது என்ன வகை செண்ட்டிமெண்ட்டோ?

==============


6 19,299 ஆம்பளைங்களை"அம்போனு விட்டுட்டு நெட் தமிழன் கரெக்டா ஒரு பொண்ணு கிட்டே போய் லூடோ கேம் விளையாடலாமா?னு கேக்கறாப்டி===============


7 அருவி"படத்தை ரஜினி பாராட்றாரு.தமிழருவி மணியன் ரஜினியைப்பாராட்றாரு.கமர்ஷியல்"சக்சஸ் ஜனங்க கைல

================


8 உண்மை உழைப்பு உயர்வு (சொ.சுந்தரி).ஓனர்
1 ராமகிருஷ்ணபரமஹம்சர்
2 சரவணாஸ்டோர்
3 விஜய் மக்கள் இயக்கம்
4 ரஜினி


===================9 பெரிய பெரிய படிப்பாளிங்க,பெரிய பெரிய ரைட்டருங்க எல்லாம் அரசியல்ல ரஜினி ஜெயிக்க மாட்டாருனு கருத்து சொல்றாங்க.அப்போ நிச்சயம் ஜெயிச்சுடுவாருனு தோணுது


===============


10 பொண்ணுங்க தன் புருசன் கூட இருக்கற போட்டோவை பாதுகாப்பா வீட்ல வெச்ட்டு அபிமான ஹீரோ"கூட எடுத்த போட்டோவை FB ல வெச்சிக்கறாங்க.சபாஷ்


=============


11 அன்பு உங்களை முட்டாள் ஆக்கிக் கொண்டே இருக்கிறது என நீங்கள் உணர்ந்தால் இந்த உலகின் நிம்மதி தருணங்கள் அந்த முட்டாள்தனங்களே!


=============


12 காலையில எழுந்தவுடன் டீ யா? காஃபி யா ?என்ற ஆப்சனுடன்் தொடங்காமல் இளநீரா?மோரா?தண்ணீரா?என வாழ்வை தொடங்கினால் ஆரோக்யம்"கூடும்


=================


13 நெட் தமிழன் சுபாஷிணி யை சுருக்கி" சுப்ஸ்"ங்கறாப்டி.அப்ப பரிமளா வை பப்ஸ் னு ,சித்ரா வ சிப்ஸ் னு கூப்பிடுவாப்ல"போல


==================


14 என் கணிப்பின்படி
ரஜினி ரசிகர்கள் வாக்கு 8%
பொதுமக்கள் வாக்கு 5%
அதிமுக வாக்கு 10%
திமுக வாக்கு 5% பாஜக வாக்கு 2%
மொத்தம் 30% வாக்கு ரஜினி பெறலாம்


======================15 கமலின் நேர்மை
ரஜினியின் கரிஷ்மா
இவை எல்லாம்
பணப்பட்டுவாடா எனும் புயல் காற்றில் அடித்துச்செல்லப்படும் என பலர் சொல்கிறார்கள்

==================


16 ரஜினியின் அரசியல் வருகையால் வாக்கு வங்கி பாதிக்கப்படாத கட்சிகள்
1 பாமக
2 நாம் தமிழர்
3 பாஜக
பாதிப்பு
4 தேமுதிக
2 திமுக (5%)
1 அதிமுக (10% )


=================


17 தனது மனசுக்குள் இருக்கும் ஆற்றாமையை ,கோபத்தை ,விரக்தியை தன் முகத்தில் காட்டி விடுவது ஒரு"நல்ல தலைவருக்கு அழகல்ல


================


18 இணைய,அண்ணன்கள்"டி"ஆர் பாசத்தை,எல்லாம்,தூக்கி"சாப்ட்டுடறாங்க,தங்கச்சி"தங்கச்சினு"என்ன ஒரு"பாசமழை.பொண்ணுங்களும்"அதை,நம்பிடறாங்க,ஹூம்


==============


19 அன்ரிசர்வ்டு ஜெனரல்"கம்ப்பார்ட்மென்ட்டில் பயணிப்பவர்தான் ஸ்டேஷனில்"இறங்கி"அதிக"தூரம் நடக்க"வேண்டி"வரும்


=============


20 கமல் ஏன் இன்னும் வெப்சைட் ஓபன் பண்ணி தொண்டர்களை இணைக்காம இருக்காரு ?

சினிமாலயும் சரி அரசியல்லயும்"சரி மத்தவங்க போன பாதைல அவர்"போகமாட்டாரு

============

அண்ணா"நகரு ஆண்டாளு

ரஜினி பிக்பாஸ் ஜூலியைப்பார்த்தா" என்ன சொல்வாரு?

நர்ஸ் தானே?
சிஸ்டர் சரி இல்லைம்பா


============

2 தலைவரே! பெரியார் மாவட்டத்தை எனக்கு பரிசா தந்திருக்கீங்களாமே?எவ்ளோ ரேட் மார்க்கெட்ல போகும்?;;

ஏம்மா,அது பெரியார் விருது ம்மா .விக்க முடியாது,விளங்கினாப்லதான்


============


3 இன்ஸ்பெக்டர் ,இந்த கேஸ்ல எதுனா துப்பு கிடைச்சுதா?

ஆமா
எப்போ?
இப்போத்தான்.ஒரு துப்பு கூட இதுவரை கிடைக்கலையா?னு கமிஷனர் துப்பிட்டுப்போறார்

================


4 சார்,உங்க விமர்சனத்துல நெ 1 படத்துக்கு 55 மார்க்கும் ,நெ2 படத்துக்கு 80 மார்க்கும் குடுத்திருக்கீங்களே?

"குடுத்திருக்காங்க." குடுத்திருக்கேன்.அவ்ளோதான்.புரிஞ்சவன் பிஸ்தா


===============


5 மின்சாரத்தைக்கண்டு பிடிச்சது யாரு?

டீச்சர் ,யாருமே கிடையாது
என்னடா சொல்றே?
தாமஸ் ஆல்வா எடிசன் கண்டறிந்தார்.கண்டு "பிடிச்சா" ஷாக் அடிக்குமில்ல?


=============


6 நடிகை ரம்பா வுக்கு பொங்கல் வாழ்த்து எப்படி சொல்வே?

தெரில,நீயே சொல்லித்தொலை
Thighப்பொங்கல்,வாழ்த்து


================


7 சார்,பேப்பர்லெஸ்"லோன்"கிடைக்கும்னு"சொன்னீங்க?

ஆமா
லோன் தொகையை"பணமா"வாங்கும்போது அது பேப்பர்ல ப்ரிண்ட் பண்ணினதுதானே?


================


8 மேடம்,உங்க புதுப்படத்தோட காஸ்ட்யூம் டிசைனர் யாரு?

இல்ல
புரியல
அந்தப்படத்துல"காஸ்ட்யூம்சே இல்ல,காஸ்ட்யூம் டிசைனர் மட்டும் எப்படி இருப்பாரு?


===============


9 தலைவரே!பத்த வைக்காத அடுப்புல பொங்கல் வைக்கற மாதிரி போஸ் குடுக்கறீங்களே?

எந்த செயலும் செய்யாம செயல் தலைவரா பதவி வகிக்கலையா?அந்த மாதிரிதான்


=============


10 டியர்,உன் மேல நான் வெச்சிருக்கற அன்பு ரொம்ப அடர்த்தியானது

நம்பமாட்டேன்,என்ன ஆதாரம்?
கிருத்"திக்கா" ஐ லவ் யூ னு அன்னைக்கே சொன்னேனே?


==============


11 பொண்ணுங்க ஏன் தன் காதலன் தன் நெற்றில முத்தம் தர்றதை விரும்பறாங்கனு கண்டுபிடிச்ட்டேன்

ஏன்?
தன்னை விட அவன் ஹைட் தானா ?னு செக் பண்ணிக்க இது ஷார்ட் கட் ரூட்


===============12 டியர் ,ஒரு கிஸ் கடனா கிடைக்குமா?

கஞ்சப்பிசினாரி" சேட்டு மகன் = எப்போ திருப்பி தருவே?எங்கப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு


=============


13 எங்க ஆள் படம்
தியேட்டர்ல போட்டாலும் திருவிழா
டிவில போட்டாலும் திருவிழா
இல்ல ,ஏன்?
உங்க ஆள் எஸ் ஜே சூர்யா வா?
அவர் தான் "திருவிழா"பட ஹீரோ?


=================


14 குருவே!யாருக்காவது"உடம்பு"சரி இல்லைன்னா,அவங்களை"தொட்டு ஆசீர்வதிச்சீங்கன்னா,அவங்க"நோய்"குணமாகுமாமே?

ஆமா;
அப்போ உங்களுக்கு"உடம்பு சரி இல்லைன்னா?
நான் புத்திசாலித்தனமா"ஹாஸ்பிடல் போய்டுவேன்


==================


15 தலைவரே!உங்க"கொள்கை என்ன?

எனக்கே தெரியாது
ஆனா உங்க கொள்கையோட ஒத்துப்போச்சுனு அவங்க"சொன்னாங்களே?
அப்போ அவங்களுக்கும்"அவங்க கொள்கை என்ன?னு தெரியலையோ என்னவோ?


=================


16 100 எலுமிச்சம்பழத்தோட சக்தி இந்த 1 சோப்ல இருக்கு

ஓஹோ,இதோட விலை என்ன?
10 ரூபா தான்
ஒரு எலுமிச்சை விலை,எவ்ளவ்?
பல்க்கா வாங்குனா 1 பழம்"1 ரூபா
அப்ப மீதி 90 ரூபா நட்டத்துக்கா"தர்றீங்க?


==================


17 ஜெயிலர்"சார்,என்னை பரோல்ல பத்து நாள்"வெளில அனுப்ச்சா"என் கணவரை போய் பாத்துட்டு வந்துடுவேன்,

ஏம்மா ரிஸ்க்?அவரை உள்ளே அனுப்பிடறோம்,10 நாள் என்ன?எத்தனை நாள் வேணா"இருக்கட்டும்்


================


18 தலைவரே!பெரியார்"விருது"பெற்றவரோட இலக்கியப்பேச்சை ரசிச்சுக்கேட்டதா சொன்னீங்க

ஆமா
ஆனா இதுவரை வேற யாருமே அதை கேட்டதில்லையாமே?


===============


19 தலைவரே!ஆண்டாள் பேருக்கு களங்கம் விளைவிச்சதால உங்களை எதிர்த்து போராட்டம்"பண்ணப்போறாங்களாம்.

நான் என்னய்யா செஞ்சேன்?
உங்க செல்போன் ரிங் டோன் என்ன?
அண்ணா"நகரு ஆண்டாளு
அதுக்குதான்


===============


20 மேடம் ,ஆரஞ்சு கலர் பாஸ்போர்ட் உங்களுக்கு வேணாமா?ஏன்?

பிங்க் கலர்தான்,என்,பேவரைட்


==============

Tuesday, January 30, 2018

ஆன்மிக"அரசியல் வர்றப்ப ஆன்மீகத்திருட்டு வருதே?

கட்சிக்கொடி தயாரிக்கும் பணி நடைபெறுகிறது -ரஜினி # "கொடி பறக்குது" சினிமா ல நமக்கு காலை வாரிடுச்சு,அரசியல்ல என்னாகுமோ?

============

2 சாலைகளில் மாடுகள் திரிந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம்: சென்னை மாநகராட்சி # எருமை மாடு மாதிரி திரியற ட்ராபிக் இடைஞ்சல்"ஏற்படுத்தும்"வெட்டி பசங்களுக்கும் பைன்"போடவும்


==================

3 தமிழக அரசை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்-ஜெ.தீபா # நீங்க"அப்ளிகேஷன்"பார்ம் சரியா"பில்லப்"பண்ண"கத்துக்கிட்டீங்கங்கற"ஒரே"காரணத்துக்காக எல்லாம் ஆட்சியைக்கலைக்க"முடியாது"மேடம்

============


4 அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலினும்,டிடிவி தினகரனும் ஒரே மாதிரி பேசி வருகின்றனர் : அமைச்சர் கடம்பூர் ராஜு#இல்லயே",தளபதி"சிடுசிடு முகத்தோட,தினகரன்"சிரிச்ச"முகத்தோட பேசறாங்க


============


5 தாஜ்மகாலை காண ஒரு நாள் 40 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதி. .என்ட்ரன்ஸ் சார்ஜ்"வெச்சே,இன்னொரு தாஜ்மஹால் கட்டலாம்"போல


==============


6 சட்டப்பேரவையில் தினகரன், அரசை விமர்சித்தால் அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் குறுக்கிட வேண்டாம்"−EPS # எதிரியை"சீண்டுனா ஆபத்து,கண்டுக்காம விட்டா தப்பிச்சுடலாம்"பார்முலா


============


7 ரஜினியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் - திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் மு.க.அழகிரி பேட்டி# இப்போ"யாருக்கு"நேரம்"சரியில்ல தெரில .அழகிரிக்கா? ரஜினிக்கா?ஸ்டாலினுக்கா?ஜனங்களுக்கா?

============

8 ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு.#10,000 ரூபா அபராதம்"போடுங்க.கட்டிடுவார்


=============


9 விரைவில் உள்ளாட்சி தேர்தல் தயாராகுமாறு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவுறுத்தல் # 20 ரூபா நோட்டுக்கட்டு இவங்களும்,ரெடி பண்ணனுமா?


==============


10 அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள நாளிதழுக்கு ‘நமது அம்மா’ என பெயர் வைக்கப்பட உள்ளது..
#,கட்சி"பேர்லயே மது இருக்கே?டாக்டர் அய்யா கண்டனம்,தெரிவிப்பாரே?


==============


11 ஆர்.கே. நகரில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது; தினகரன் வெற்றி பெற்றது தொடர்பாக நாளை இரவுக்குள் டைம்பாம் வெடிக்கலாம்- Hராஜா வன்முறைதான்


===============


12 பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு அவசியமில்லை - தமிழிசை முதல்வர்களை இதுக்கும்மேல மட்டம் தட்ட முடியாது


==============


13 கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா? -சீமான் . ,வளர்ந்த,ஊர்"ல"தான்,வேலைக்கு"போகனும்,சம்பாதிக்கனும்னு"சட்டம் இருக்கா?எங்கே,ஆபர்"இருக்கோ"அங்கே


===============


14 சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் - மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் # இதனால பல பிரச்சனைகள் வரும்


===============


15 அதிமுகவுக்கு என தனி டிவி சேனல், செய்தித்தாள் விரைவில் தொடங்கப்படும் முதல்வர் அறிவிப்பு! #
மோ டிவி (மோடி)
நமது அடிமை======================16 தமிழக அரசியல் களம் ஒரு மார்க்கெட் சந்தை என நடிகர்கள் எண்ணுகின்றனர் - திருமா."உள்ளவர்"பக்கோடா சாப்பிடறாங்க ,நமக்கு என்ன?


================]
17 கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறேன்-் ரஜினி # அடுத்த மரியாதை நிமித்தமான சந்திப்பு டெல்லி மோடி"தானே ஜி?


============


18 அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக ரஜினி தெரிவித்தார் - ஸ்டாலின்
# அவர் சொன்னதை இவர்"நம்பிட்டாரு போல


===============


19 சோ இருந்து இருந்தால் பத்து யானை பலம் கிடைத்து இுருக்கும் - ரஜினி # மத்தவங்க"பலம் தான்"நம்ம பலம்னா அது பலவீனம் ஆச்சே தலைவா


==============


20 ராமேஸ்வரம் கோவிலில் பராமரிப்பில்லாமல் காட்சிப்பொருளாக உள்ள தங்கத்தேரில் பல கோடி
ரூபாய் மதிப்பிலான தங்கம் மாயகியுள்ளதாக புகார்! # ஆன்மிக"அரசியல் வர்றப்ப ஆன்மீகத்திருட்டு வருதே?


================

டீச்சர்.கொழுந்தியா வுக்கு எந்த ழ/ள/ல வரும்?

சார்,டைவர்ஸ் ஆன"பின்பும் நீங்க இன்னும் சம்சாரம்"கூடவே தங்கி இருக்கீங்களே?

எல்லாம் விட்ட குறை ,தொட்ட"குறை,தான்

==============


தலைவரே!ஜல்லிக்கட்டுல கலந்துக்கனும்னா"வீரர்கள் ஆதார்"அட்டை"காட்டனுமா?ஏன்?

இதெல்லாம் ஒரு ராஜதந்திரம்,இப்டி ஆதார் கார்டு ,பேன் கார்டுனு அலையவிட்டா அவன்,அதுலயே"டயர்டு ஆகிடுவான்.மாடு ஜெயிச்சிடும்,பரிசுப்பணம் மிச்சம்


=================


3 எங்க ஆள் நடிச்சு ப்ளாப் ஆன ் படம் கூட 30-40 கோடிகள் லாபம் கொடுக்கும்.

;அடேங்கப்பா,இந்த தங்க மலை ரகசியத்தை வெளில யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.
ஏன்? .
.நீங்க"சேப்டியா நடமாடனுமில்ல?

==============

4 ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்கவும்னு டெய்லி ஒரு பொண்ணு போன் பண்ணுது.அப்போ இது லவ் தானே ஜெஸ்ஸி


=================


5 டியர்,என்னை 5 வருசமா லவ் பண்ணிட்டு மேரேஜ் பேச்சை,எடுத்ததும் என்னை கழட்டி விட்டுட்டியே?

சரி,என் வாழ்வில் இந்த ஆண்டின் சிறந்த கவன ஈர்ப்புக்காதலன் விருது வேணா"தர்றேன்


==================


6 டைட்டில்ல இருக்கு,ஆனா தியேட்டர்ல இல்ல,அது என்ன?

கதையா?
தானா சேர்ந்த "கூட்டம்


===============


7 சூர்யா வோட அடுத்த பட டைட்டில் 28

எப்டி சொல்றே?
முதல்ல 24 இப்போ ஸ்பெஷல் 26 (ஹிந்திப்பட) ரீமேக்.வரிசைப்படி அடுத்தது 28 தானே?


================


8 சென்சார்ல 40% சீன்களை கட் பண்ணிட்டாங்க

அடடா,என்ன பண்ணப்போறீங்க?
அசர மாட்டோம்ல.பத்மாவதி யை பத்மா னு ரிலீஸ் பண்ணப்போறோம்

=============


9 டீச்சர்.கொழுந்தியா வுக்கு எந்த ழ/ள/ல வரும்?

நல்லா கொழுக் மொழுக்னு இருந்தா"சிறப்பு ழ ,மீடியமா இருந்தா ள ,ஒல்லியா இருந்தா ல அப்டி எல்லாம் கிடையாது.எல்லாக்கொழுந்தியாக்களுக்கும் சிறப்பு ழ தான்


==============


10 ஆண்டவன்"கட்டளை"படத்த"டிஜிட்டல் ல ரீ"ரிலீஸ்"பண்றோம்.சம்பந்தமே இல்லாட்டி"பரவால்ல,ட்ரெண்டியா ஒரு டைட்டில்"சொல்லுங்க

ஆண்டாள்""(கல்யாணம்) கட்டலை


==============


11 தலைவரே!சம்பளத்துல பாதியை"மக்களுக்கு அளிக்கறீங்க,மகிழ்ச்சி,அதே போல்"கிம்பளத்துல 10% தர,முடியுமா?

;ஆ அஸ்கு புஸ்கு,அது வெறும் 50,000, இது கோடிகள்ல புரளும்


==============


12 நகை வாங்க வந்தவங்களுக்கு நாங்க ராஜ மரியாதை அளிப்போம்;;

;ஓஹோ,இன்னா செய்வீங்க?
டீ கொடுப்போம்
10 ரூபா
ஒரு டீ எவ்ளோ?
ஒரு பவுன் நகை மினிமம் என்ன லாபம் கிடைக்கும் ?
20% வெச்சாக்கூட ரூ 4250
அடப்பாவி,இது ராஜ துரோகம்

===============


13 தலைவரே!நல்ல வேளை,பெரியார் உயிரோட இல்லை.

ஏன்?
பெரியாருக்கே வளர்மதி , அறிவுமதி,அதிமுக வை மதி விருது குடுத்திருப்பாங்க


===============


14 குருவே! வெள்ளிக்கிழமை
புலவர்கள் எல்லாம்
சோமபானம் அருந்தி
உறங்கி இருப்பார்களா?
டாஸ்மாக்ல குப்புறக்கிடப்பாங்க.10 மணிக்கு வாட்ச்மேன் எழுப்பி விட்டா வீட்ல போய் உறங்குவாங்க


===============


15 மேடம்.பெரியார் விருது"வாங்கினதும்"முதல் வேலையா என்ன செய்வீங்க?

மாரியம்மனுக்கு மண்"சோறு படைச்சு என் வீட்டுக்காரருக்கு மொட்டை அடிச்சு ,பசங்களுக்கு பூ மிதிப்பு நடத்துவோம்
உங்களை எல்லாம்"எத்தனை பெரியார் வந்தாலும் ...


===============


16 போகி அன்னைக்கு என்ன சமைக்கணும்? நியமம் ஏதும் இருக்கா?

"புதிய நியமம்" எதும் இல்ல.அதே"பருப்பு"குழம்பு ,பூசணிக்காய் கூட்டு


==============


17 பொண்ணுங்க FB ல"போஸ்ட்"போட" புதுசா ,க்ரியேட்டிவ்வா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்காங்க

பிரமாதம்,என்ன அது?;
டீ கப் கு மு (குடிப்பதற்கு முன்)
காலி டீ கப் கு பி (குடித்த பின்)
2 தனித்தனி ஸ்டேட்டஸ்,அதுக்கு 17,868 பேர் லைக்ஸ் போட்டு 69,325 பேர் மார்வலஸ்"ங்கறாங்க,கமெண்ட்ல


===============


18 இன்ஸ்பெக்டர் ,சென்னை சிட்டி போலீஸ் என்னை பாலோ பண்ணுது

சரி,ஏன் கோபமா இருக்கீங்க மேடம்?
பக் வீட் பரிமளாவையும் FB ல பாலோ பண்ணுது,அவ அவ்ளவ் 1ம் அழகு கிடையாது,பின் ஏன்?


=================


19 சூர்யா ரசிகைகளுக்கு பொங்கல் முடியும் வரை ஒரு தர்மசங்கடமான சூழல் தான் பாவம் ;
ஏன்?
மை "ஸ்கெட்ச்" போட முடியாது,அது விக்ரம் ரசிகைகள் தான் போடுவாங்க


=============


20 சார் ,பேய் கரும்பு சாப்ட்டா நுனிக்கரும்பு இனிக்குமாமே?

பேய்,பிசாசு,மனுசன் யார்"கரும்பு சாப்ட்டாலும் அடிக்கரும்பு தாங்க இனிக்கும்


==============