Saturday, January 02, 2016

" க்யூட் புஷ்பா லோகம்"

1]செவ்வாய் கிரகத்துக்குப்போகும் சயின்ட்டிஸ்ட் ஹீரோ பஞ்ச்=
நான் இந்த உலகத்தை விட்டே போகப்போறேன்==============

2]தலைவரே! நீங்க ஏன் தமிழ் நாட்டை.விட்டு ஒரு அடி கூட நகர்றதே இல்லை?


வேற யாராவது சம்பாதிச்ட்டா? மொத்த தமிழ் நாடும் எனக்கே!================

3]டியர்.டெய்லி 100 உக்கி ( தோப்புக்கரணம்) போடு.உடம்புக்கு நல்லது.


ஹூம்.ஜாக்க்கெட் கொக்கியே போடமுடியறதில்ல.நீங்கதான் போட்டு விடறீங்க===============


4]தலைவரே! வெள்ள நிவாரணப்பணி யை முடிச்ட்டீங்ளா?

நோ
தீவிரவாதியைப்பிடிச்ட்ட்டீங்ளா?

நோ
என்ன தான் செஞ்சீங்க?
சிம்பு வைத்தேடிட்டிருக்கோம்


==============

5]சார்.குற்றவாளியை கேரளா ,ஆந்திரா ,கர்நாடகா எல்லா.ஸ்டேட்லயும் தேடியாச்.கிடைக்கலை.


யோவ்.தமிழ் நாட் ல சொந்த.வீட்லதான் இருக்காராம்.============

6]டியர்.தனிமைல இருக்கும்போது என்ன பாட்டு கேட்பீங்க?


நான் ஏன் தனிமைல இருக்கப்போறேன்.நீயோ உன் தங்கச்சியோ என் கூட தானே இருக்கீங்க?===========

7]நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிம்புவை மட்டுமல்ல ,நயன் தாரா ,ஹன் சிகா எல்லோரையும் கைது செய்வோம்.இப்டி தேடிட்டு இருக்க மாட்டோம்.எனவே..

==============

8]சார்.

"னு ஒரு டேக் ட்ரெண்ட் ஆகிட்டிருக்கு.

ஓ.நாம அதுக்கு போட்டியா பேஸ் புக் கீழ் பெண்ணை னு ஆரம்பிப்போம்


==============

ஜட்ஜ் = பீப் சாங்கை நீங்கதான் பாடுனீங்கனு வாய்ஸ் டெஸ்ட் ல கண்டுபிடிச்ட்டோம்.

சிம்பு = ஓஹோ.அது நான் 15 3/4 வயசா இருக்கும்போது பாடுனது.


===============

10]சிம்புக்கு எத்த.னை கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்கனு இப்போ கண்டுபிடிக்றேன


எப்டி?்

லாக்கப்ல தள்ளுவோம்.யார் யார் பார்க்க வர்றாங்கனு பார்ப்போம்====================


11]பக்கத்தில் யார் உட்கார்ந்தாலும் அவங்க விரல்ல சொடக்கு (நெட்டை)எடுப்பேன்.நீங்க?

நான் மோதிரத்தை உருவிடுவேன்.


===================


12]கூகுள்ல அதிகம் பேரால் தேடப்பட்டது எங்க ஹீரோ தான்.

கண்ணா! தமிழ் நாடு போலீஸ் பூரா 3,நாளா தேடிட்டே இருக்கே எங்க ஆளை.அப்போ யார் பெரியவர்?

================


13]இனி யாருக்கும் மென்சன் பண்ணவே மாட்டேன்

இப்டி சொல்லி எங்களை டென்சன் பண்ணாதீங்க மிஸ்


================

14]

டாக்டர்.. யாருக்கோ நாளைக்கு பெர்த்டே... ஆனா யாருக்குனு ஞாபகம் வரல.

காலண்டர் பார்த்தா தெரிஞ்சிடும்.கன்சல்டேசன் பீஸ்.500 ரூபா குடுங்க

===============


15\]சார்.பசங்க -2 படத்துக்கு ஏன் நீங்க போகலை?எனக்கு 1 குழந்தை தான் இருக்கு.இன்னொண்ணை ரெடி பண்ணிட்டு அடுத்த வருசம் போலாம்னு இருக்கேன்


============

16]சார்.உங்க படத்தை நெட் ல ரிலீஸ் பண்றப்ப " க்யூட் புஷ்பா லோகம்"னு டைட்டிலை மாத்தீட்டீங்க?


பூ ன்னாலும் புஷ்பான்னாலும் 1 தானே?


================

17]உங்களுக்கும் அந்த ஹீரோயினுக்கும் தான் பைட் ஆச்சே ? எதுக்கு அடிக்கடி அவங்க வீட்டுக்குப்போறீங்க?


நன்றி.மீண்டும் வருக ன்னு போர்டு இருந்தது==============

18]என்னை 4ஹிந்தி எம் பி ங்க பாலோ பன்றாங்க.


மிஸ்.சீக்கிரமா வீட்டுக்குப்போய்டுங்க.பொறுக்கிப்பசங்க பாலோ பன்றதை விட இவனுங்க தான் ஆபத்து


=================
இந்தப்படத்துல எனக்கு ஆம்பளைக்கு சமமான ரோல்.அப்டியே கேரக்டராவே மாறிட்டேன்.
ஓஹோ.மேடம்.டூயட் சீன் ல ஹீரோ சிரமப்பட்டிருப்பாரே?


=============

20]
குழந்தைங்க கெட்ட வார்த்தைய பேசமாட்டாங்க
கேட்டவார்த்தைய தான் பேசுவாங்க
சிம்பு =,நானும்தெரு முக்குல கேட்ட வார்த்தையைத்தான் பாடுனேன்.தப்பா?


================

0 comments: