Saturday, December 31, 2011

இந்தியாவின் டாப் 10 ட்வீட்டர்ஸ் -2011

 இந்தியாவின் டாப் 10 ட்வீட்டர்ஸ் யார் என ஒரு தேர்தல் நடந்தது,அதில் ஓட்டு போட விரும்புபவர்கள் ட்விட்டர் அக்கவுண்ட் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், மற்ற தேர்தலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால் இந்த எலக்‌ஷனில் ஒருவரே பலருக்கு ஓட்டு போடலாம், உதாரணத்துக்கு நீங்கள் 10 பேருக்கு ஓட்டு போட நினைத்தாலும் ஓட்டு போடலாம்.. 

கடந்த ஒரு மாதமாக  இந்த தேர்தல் நடந்தது, இது பற்றி ஒரு கட்டுரை எழுத அப்போதே நினைத்தேன், ஆனால் அப்படி அப்போவே எழுதி இருந்தால் அது மறைமுகமாக எனக்கு நானே ஓட்டு போடச்சொல்லி கேட்கும் கட்டுரை & விளம்பரமாக மாறி விடும் அபாயம் இருந்ததால் அதை தவிர்த்தேன்.. 


இப்போ டாப் டென்னாக வந்தவர்களில் எனக்கு தெரிந்த நபர்கள் கம் நண்பர்கள் பற்றி ஒரு பார்வை .. 
1. கார்க்கி - சாளரம் என்ற வலைப்பூ ஓனர். 1045 ஃபாலோயர்ஸ்,9,70,000 ஹிட்ஸ் ,சென்னையில் பணி, குறும்பட இயக்குநர், ஜாலி ட்வீட்ஸின் சொந்தக்காரர், ட்விட்டரில் ஃபாலோயர்ஸ் 4295,இவர் தன்னைப்பற்றி நக்கலாக தன் வலைப்பூவில் போட்டிருக்கும் வாசகம்  - 29 வருஷத்துக்கு முன்னால, திண்டிவனம் நகரத்துல, செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நைட்டு 11.30க்கு பொறந்தாராமே ஒரு மகான்.அவர பத்தி கேள்விப்பட்டிருக்கிங்களா? என்னது இல்லையா?அப்ப அவர்தான் நான். - மகான் ஸ்ரீலஸ்ரீ கார்க்கியானந்தா சுவாமிகள். அனுஷ்காவின் தீவிர ரசிகர், இன்னும் ஒரு தடவை கூட மேரேஜ் ஆகல.. 


 2. ஆல்தோட்ட பூபதி (தோட்டா) - இவர் கரூரை சேர்ந்தவர், டி பி யில் எம் ஆர் ராதா ஃபோட்டோ வெச்சிருக்கார், கலக்கலான ட்வீட்களுக்கு சொந்தக்காரர், ஆனந்த விகடனில் வலைபாயுதே வில் இவருடய ட்வீட் வராத வாரமே இல்லை.. டைமிங்க் சென்ஸ் , காமெடி சென்ஸ் அதிகம் உள்ளவர், இரு வேறு துருவங்களை, மாறுபட்ட இரு விஷயங்களை  திறமையாக இணைத்து அதில் காமெடி பண்ணும் வித்தகர்.. 
பரிசல்,மீ,ராஜன் ( மொட்டை மாடில நிக்கற ஜிகிடியை பார்க்கறார்)

3. ராஜன் லீக்ஸ்  - ட்விட்டர் உலகின் டபுள் மீனிங்க் தமாக்கா ,நடு நிசி கீச்சு நாயகன். இவர் அவிநாசி வாசி, சமீபத்தில் ஆதிரை எனும் குட்டி தேவதையை பூமிக்கு அளித்தவர் . இவர் கலைஞரை தாக்கி போடும் ட்வீட்கள் மிக பிரபலம். 

4. என் .சொக்கன் - குமுதம், விகடன் உட்பட பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதி வரும் பத்திரிக்கையாளர் கம் எழுத்தாளர்..

5. மாய வரத்தான் - தமிழ்பேப்பர் நடத்தி வருபவர். அரசியல் ட்வீட்ஸ் அதிகம் போடுவார், ஜெ ஆதரவாளர் 

6. DKCBE ( தீபக்) - கோவையை சேர்ந்தவர். டி பி யில் தேங்காய் சீனிவாசன் ஃபோட்டோவை வைத்திருக்கார், சரக்கு சண்முகம்.. டாஸ்மாக்ல இருந்தாக்கூட  அதை ஃபோட்டோ எடுத்து அப்டேட் பண்ணுவார்.. 


7.  டாக்டர் ரியாஸ் அஹமத்  - பல் டாக்டர், காமெடி ட்வீட்ஸ் போடுபவர்.  ஒரு டாக்டர் என்ற பந்தா இல்லாமல் பழகுபவர்

 அனைவருக்கும் வாழ்த்துகள்

இந்த லிங்க்கில் போய் பார்த்தால் ஸ்டேட்டஸ் தெரியும் 

http://headlinesindia.mapsofindia.com/hiflyers/addnominations.php?page=1

அட்ரா சக்க  டிவிட்டர் விருதுகள்    


1.பெண்கள்க்கு எங்கே பிரச்சனை என்றாலும் ஆல மர விழுதை பிடித்தாவது ஆஜர் ஆகி விடும் ட்வீட் உலக எம் ஜி ஆர் விருது செளபர்ணிகா வுக்கு
-------------------------------------------------


2. தனது மழலை செய்யும் குறும்புகளையும் ,கேலிகளையும் வைத்தே ட்வீட் தேத்தும் பல்பு வாங்கிய பகவதி விருது @Shanthhi க்கு


--------------------------------------------


3. ஃப்ரீயா விடாதே ஆண்ட்டி போன்ற வித்தியாசமான அக்கவுண்ட் ஓப்பன் ஆக காரணமாக இருந்த @freeyavudu மாமே வுக்கு காமெடி கிரியேட்டர் விருது


------------------------------------------


4. பார்க்கறதுக்கு ஆள் ஒரு மார்க்கமா இருந்தாலும் பழக சொர்க்கமா இருக்கும் எங்க ஊரு பாட்டுக்காரன் விருது @rsGiri கிரி ராமசுப்ரமணியன் -க்கு


--------------------------------


5. ட்வீட் உலகின் குட்டி பாப்பா, வெட்டி பாப்பா  விருது டோரா புச்சி @poonguzhali_ பூங்குழலி :) க்கு ( போறேன், கிளம்பறேன்பார், கடைசிவரைம்ஹூம்)


--------------------------------


6. ஒரே காதல் சோக கவிதைகளாக போட்டுத்தாக்கும் புலம்பல் புனிதவதி விருது @JanuShath க்கு 


----------------------------------


7. வீட்டு வேலைகளை அரைகுறையா அவசர அவசரமா செஞ்சுட்டு 24 மணி நேரமும் டைம்லைனில் இருக்கும் லேடி லயன் மெடிக்கல்ஷாப் மேனகா விருது @soniaarun 


----------------------------------


8. எடக்கு மடக்கு ஏகாம்பரம் விருது @i_am_mano மனோ வுக்கு


--------------------------------


9. எவ்ளவ் அடி குடுத்தாலும் தாங்கும் லேடி கைப்புள்ள விருது திருச்சி வுக்கு

-------------------------------------------- 10. சம்பளமே வாங்காம குறும்பட ஹீரோயின் ஆன ஓ சி நாயகி விருது க்கு

-------------------------------------------

11. ஒன்றரை வரிக்கவிதை மட்டும் தான் போடுவேன் என அழுது அடம் பிடிக்கும் லேப்டாப் வாசுகி விருது sandhyacharu வுக்கு

----------------------------------------
12. ஆஃபீஸ்க்கு மட்டம் போட்டே ட்வீட் போடும் ஓபி ஒலக நாயகி விருது geethu

------------------------------------------

 13. RT போட்டு போட்டு சிவந்த கரம்,திறமை சாலி முத்துக்களை அடையாளம் காட்டும் சிப்பி, ட்வீட் உலக சிற்பி விருது :க்கு
-----------------------------------------

14. கழுவற மீன்ல நழுவற மீனராசி கவிதாயினி விருது கோவை பாவை sowmya க்கு (சவுமிக்கு ஜஸ்ட் ஆப்போசிட்)

--------------------------------------

15. ஈரோட்டுக்காரர் என்றாலும் ஒரு தடவை கூட பார்க்க முடியாத அப்பாடக்கர் ஒசாமா பின் லேடன் விருது க்கு

--------------------------------------Nominations for Best Indian Twitterer of the year 2011
Nominations
Votes
Rank
Share
கார்க்கி
@iamkarki
381
1
Varun Gandhi
@varungandhi80
330
2
ஆல்தோட்டபூபதி
@thoatta
279
3
Ramesh Srivats
@rameshsrivats
257
4
theTrendMaker™
@RajanLeaks
201
5
Yashvir Dalaya
@Yashvir
155
6
என். சொக்கன்
@nchokkan
149
7
SexyBichoo
@Sexybichoo
143
8
மாயவரத்தான்....
@mayavarathaan
139
9
Subramanian Swamy
@Swamy39
134
10
நான்தான்™
@DKCBE
130
11
Dr.Riyaz Ahamed ®
@riyazdentist
126
12

DANGER - கிருஷ்ணவம்சியின் தெலுங்கு த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://moviegalleri.net/wp-content/gallery/abaayam-movie-stills/abaayam_movie_stills_3916.jpgடைரக்டர் கிருஷ்ணவம்சி எப்பவும் மாந்திரீகம், த்ரில்லர் ஓரியண்டட் சப்ஜெக்டா எடுப்பார்.. இந்தப்படமும் அதே லைன்தான்.. படம் பூரா ஓடிக்கிட்டே இருக்கற கேரக்டர்கள் கொண்ட STORY KNOT.

ராஜேஷ்குமாரின் நாவல்ல 3 லைன் வெவ்வேறா போகுமே, அது மாதிரி திரைக்கதை, ஊடால இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்ல வர்ற மாதிரி நரபலி மாந்திரீகம் கலந்து கதை சொல்லி இருக்கார்.. 

ஸ்வாதி காலேஜ் கேர்ள், ஃபாரீன் மாப்ளை  மேரேஜ்க்கு ஃபிக்ஸ் ஆயாச்சு,அவரோட காலேஜ் மேட்ஸ் ஷெரீன், மற்றும் 3 பசங்க மேரேஜ்க்கு முன்னே ஒரு டிஸ்கொத்தே பார்ட்டிக்கு போலாம்னு  கிளம்பறாங்க.. வழில ஒரு நரபலி சம்பவத்தை பார்த்துடறாங்க..ஒரு மினிஸ்டர் தன் ஜோசியர் கம் சாமியார் அட்வைஸ் படி ஒரு குழந்தையை நரபலி கொடுத்தா சி எம் ஆகிடலாம்னு நினைக்கறாரு.. அது படி ஏதோ குப்பத்துல இருந்து ஒரு குழந்தையை கடத்திட்டு வந்து நரபலி குடுக்கறப்பதான் ஹீரோயின் & குரூப் அந்த நரபலி  சம்பவத்தை ஹேண்டி கேமரால ஷூட் பண்ணிடறாங்க.. வில்லன் குரூப் அந்த வீடியோவை பறிமுதல் செய்ய நடத்தும் துரத்தல்கள்தான் படம்,.,.


http://moviegalleri.net/wp-content/gallery/abaayam-movie-stills/abaayam_movie_stills_3394.jpg
இயக்குநர் அந்த காலேஜ் ஃபிரண்ட்சை அறிமுகப்படுத்தி கதைக்குள்ள போகவே ஒரு மணி நேரம் எடுத்துக்கிட்டார்.. அது பெரிய மைனஸ்.. படம் இளமைத்துள்ளலோட இருக்கனும்னு நினைச்சு பண்ணார் போல.ஒரே காமெடி கலாட்டாவா ஓப்பனிங்க்ல கொடுத்துட்டோம்னு தப்பா நினைச்சுட்டார்.. கொட்டாவிதான் வருது.. அவங்க 5 பேரும் லொட லொடன்னு பேசிட்டே இருக்கறது செம அலுப்பு.. 

நரபலி சம்பவம், போலீஸ் ஜீப் ஆக்சிடெண்ட் இந்த 2ம் நடந்த பின் தான் படம் சூடு பிடிக்குது..  அதுக்குப்பின் திரைக்கதை இறக்கை கட்டிட்டு பறக்குது.. ஹீரோயிசம் இல்லாத படம்.. 

ஸ்வாதி தெத்துப்பல் சிரிப்பை பார்த்துட்டே  இருக்கலாம் போல.. வழக்கமா அவரோட டிரஸ்சிங்க் சென்ஸ் செமயா இருக்கும், ஆனா இந்தப்படத்துல மொத்தமே அவருக்கு 6 டிரஸ்தான்.. டூயட் சீனும் இல்லாததால் அவருக்கு தன் வெரைட்டி டிரஸ்ஸிங்க் காட்ட வழி இல்லை.. ஒரே ஒரு சீன்ல அழறார், மனசுக்கு கஷ்டமா இருக்கு ஹி ஹி ( அழகான பொண்ணுங்க அழுதா எனக்கு பிடிக்காது அவ்வ் ) நளினி, ஜீவிதா போன்ற நடிகைகளுக்குப்பிறகு முக பாவனையில் பயத்தை பிரமாதமா பதிவு செய்யற நடிகைகள் கண்ணுக்கே தட்டுப்படறதில்லை..

போராளி படத்துல வர்ற நரேஷ் 3 ஃபிரண்ட்ஸ்ல ஒருத்தரா வர்றார்.. பிரமாதம்னு சொல்ற அளவு இல்லைன்னாலும் நாட் பேடு.. இன்ஸ்பெக்டரா வர்றவர் நடிப்பு செம.. நயவஞ்சக சிரிப்போட அவர் ஆர்ப்பாட்டம் பண்ணாத அமைதி டைப் வில்லன் ரோலை நல்லா பண்ணி இருக்கார்.. அதே மாதிரி மினிஸ்டர் மகனா வர்ற மன நலம் குன்றிய துணை வில்லன் தோற்றம் , கெட்டப் எல்லாம் கவனிக்க வைக்குது.. 

பிரம்மானந்தம் நம்ம ஊரு வடிவேல் மாதிரி , அவர் வர்ற சீன் எல்லாம் செம சிரிப்பு.. ரொம்ப சீரியசா போய்ட்டிருக்கற திரைக்கதையை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்க அவர் காமெடி யூஸ் ஆகுது.. 

http://www.jointscene.com/ahtees/admin/customer/content/119_5_sherin18.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தில் 2 கிளாமர் ஹீரோயின்கள் இருந்தும் டூயட் வைக்காதது, திரைக்கதை வாய்ப்பு அளித்தும் இருவரையும் கண்ணியக்குறைவில்லாமல் படம் பிடித்துக்காட்டியது.. 

2. ஊரையே அல்லோலகல்லோலப்படுத்தும் அந்த சேசிங்க் சீனில் நடு ரோட்டில் பல வாகனங்கள் அணிவகுக்க நடுவில் மாட்டிக்கொண்ட கிரிக்கெட் ஆடும் சிறுவன் பந்தை கேட்ச் பண்ணும் சீன் கலக்கல்

3. போலீஸ் ஜீப் ஆக்சிடெண்ட்டை தத்ரூபமாக படம் பிடித்த விதம்

4. அடர்ந்த காடுகளில் படம் பிடித்த  ஒளிப்பதிவு நேர்த்தி, மற்றும் பின்னணி இசை.. கதையில் 3 பசங்க இருந்தும் ஃபைட் சீன் எதுவும் வைக்காதது..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRDLYVj2e-KhGj7VuGIUGC-F5eYA1ahUjpqkaSZQ2e656qjZT5I70WTrZLaEI_zfa4vRzsre1T6JaUpWxSol-JqqxiEP4ZtxnF3bIaVLUUu4c_W2XfxG9w9Km9e6pGT4rezr1XnVpsHBWO/s1600/Sherin_hot_latest.jpg

இயக்குநரின் சில சறுக்கல்கள்

1.  ஃபாரீன் மாப்ளை ஸ்வாதியை பெண் பார்க்க வர்றப்ப ஸ்வாதி குளீக்க மாட்டேன் , இன்னைக்கு சண்டே தானே என்கிறார், உடனே அவர் அம்மா இன்னைக்கு மாப்ளை உன்னை பொண்ணு பார்க்க வர்றார் போய் குளி என்கிறார், அடுத்த சீனில் ஷெரீன் தன் அம்மாவிடம் இன்னைக்கு சாட்டர்டே, என் ஃபிரண்டை பொண்ணு பார்க்க வர்றாங்க என்கிறார்.. ஒய்? 

2. மூன்று நண்பர்களில் ஒருவர் வில்லனின் பிடியில், துப்பாகி முனையில், மீதி 4 பேரும் ஒளிந்திருக்கும் இடத்துக்கு வில்லன் வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறான், அப்போ ஒரு வார்னிங்க் குடுக்கறதுக்காக வில்லனுக்கு தெரியாம டேஞ்சர் டேஞ்சர் என 8 முறை டைப் பண்ணி அனுப்பறார், மற்ற 4 பேரும் குழம்பறாங்க, ஏன் அவ்ளவ் கஷ்டம்? டேஞ்சர், ரன் ரன் டோண்ட் ஸ்டே ஹியர்னு மெசேஜ் அனுப்பினா வேலை முடிஞ்சது..

3. ஒரு சின்ல வில்லனா வர்ற எஸ் ஐ  காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தனோட பாதத்துல சுடறார், ஆனா அவர் அடுத்த ஷாட்ல கெண்டைக்கால்ல காயம்+ரத்தம்???

4. க்ளைம்மாக்ஸ்ல இன்ஸ்பெக்டர் கைல வெச்சிருந்த ரிவால்வரை  காலேஜ் பசங்க பிடுங்கிக்கராங்க, அதுக்குப்பிறகு அரைமணி நேரம் கழிச்சு அவர் தன் கால்ல ஸாக்ஸ்ல மறைச்சு வெச்சிருந்த ரிவால்வரை எடுத்து சுடறார். ஏன்? அப்போதான் நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுதா? ( நல்ல நேரம் சதீஷ், விளம்பர சார்ஜ் ஆக ஒரு வெஜ் பப்ஸ்  ப்ளீஸ் ஹி ஹி )

5. போலீஸ் ஜீப் ஆக்சிடெண்ட் ஆனதும் அதுல இருந்து படு காயங்களோட எஸ் ஆன போலீஸ் 3 பேர் சீரியசா இருக்காங்க, 50,000 ரூபா குடுத்தா நான் கண்டுக்காம போயிடறேன்னு சொல்றாரே? இந்தக்காலத்துல ஆடு மாடு அடிச்சாலே அந்த தொகை கறந்துடுவாங்களே, 4 போலீஸ் ஆஃபீசர்ஸ் ஆக்சிடெண்ட்ல படு காயம் அடைஞ்சிருக்கங்க, அதுக்கான காம்பன் ஷேஷன் தொகை அவ்வளவு கம்மியாவா கேப்பாங்க?

6. ஸ்வாதி & குரூப் வீட்ல பேரண்ட்ஸ் கிட்டே  நைட் 11 மணிக்கு வீட்டுக்கு ரிட்டர்ன் ஆகிடுவோம், சினிமா போறோம்னு பொய் சொல்லி நைட் பார்ட்டிக்கு போறாங்க, இன்னொரு சீன்ல 11 மணிக்குதான் பார்ட்டி ஸ்டார்ட் ஆகுதுன்னு ஒரு வசனம் வருது.. 

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/05/colours-swathi-hot-photo-10.jpg

மனதில் நின்ற வசனங்கள்

1.  குழந்தையை சாப்பிட விடுங்க.. 

யானைக்கு தீனி போடற மாதிரி நீ சமைச்சு போடு, அவன் கழுதை மாதிரி ஊர் மேஞ்சுட்டு வரட்டும்.. 

2. கில்மா லேடி - அய்யய்யோ, என் ஹஸ்பெண்ட் வந்துட்டாரு, நீ கிளம்பு சீக்கிரம்..

அவர் எதுக்கு இங்கே வந்தாரு?

வாட் நான்சென்ஸ், இது அவர் வீடுடா,, ( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

3. டேய், அரை மணி நேரமா கால் பண்றேன், எங்கேடா இருந்தே?

தூங்கிட்டு இருந்தேன்

யார் பெட்ரூம்ல? யார் கூட ? ( குறவன் ஜாடை மறவனுக்குத்தானே தெரியும்?)

4. உனக்கு எவன் லைசன்ஸ் தந்தான்?

பிரம்மானந்தம் - நினைவில்லை.. 

நேஷனல் பர்மிட் இருக்கா?

பிரம்மானந்தம் - அப்டின்னா என்ன?

5. பிரம்மானந்தம்- எனக்கு ஒண்ணும் புரியலை.. 

நாங்க பேசுனது ஹிந்தி.. 

சொல்லிக்குடுங்க, நானும் புரிஞ்சுக்கறேன்

6. கில்மா லேடி - நீ சுத்த வேஸ்ட்ய்யா..

எப்படிடி கண்டு பிடிச்சே?


http://www.dailomo.com/tamil/content_images/1/images1/sherin-hot-stills/sherin-hot-pics-2.jpg

7.  குழந்தை அழற சத்தம் இந்த காட்ல கேக்குது.. 

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?

குழந்தையோட அப்பா கிட்டே கேட்டு சொல்றேன்.. 

8. பிரம்மானந்தம்-எதுக்குய்யா போலீஸ் உங்களை ஷூட் பண்றாங்க..?

நாங்க ஒரு தப்பு பண்ணிட்டோம், போலீஸ் ஜீப்பையே ஆக்சிடெண்ட் பண்ணிட்டோம்..

பிரம்மானந்தம் -அய்யய்யோ, எனக்கு 4 சம்சாரம்யா, அதுல ஒண்ணை உங்களுக்கு தள்ளி விட்டுடறேன், என்னை எப்படியாவது எஸ் ஆக விடுங்கடா..

ஏன் ,? நாலையும் தந்துடலாமே? மனசு வராதே?

9. பிரம்மானந்தம்- சுத்தம், போலீஸ் துரத்துது.. இந்த கார் ஏன் அங்கப்பிரதட்சணம் பண்ணுது? அவ்வ்வ்வ்

10.  புல்லட் பட்டா ரத்தம் வரும் தெரியும்.. ஆனா போலீஸ் வருதே?

பிரம்மானந்தம்- ஹூம், பிரச்சனையும் கூடவே வரும்.. இனி 

11. டாக்டர் - உதவிக்கு கம்பவுண்டர் நோ, நர்ஸ் நோ , எனக்கு ஃபேமிலியும் நோ.. 

12.  நான் அரசியலே இல்லாத இந்தியாவை பார்க்க ஆசைப்படறேன்

சி.பி கமெண்ட் -  த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், டி வி ல போட்டா 

http://www.dailomo.com/wp-content/uploads/2011/12/actress-Swathi-cute-stills-441.jpg

இது டப்பிங்க் படம் என்பதால் விகடன் ல விமர்சனம் போட மட்டாங்க, இருந்தாலும் தர நிர்ணயிப்புக்காக எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் ரேங்க் - ஓக்கே

 ஈரோடு ஸ்ரீகிரு்ஷ்ணால பார்த்தேன் ( தமிழ்ல அபாயம் கற பேர்ல டப் ஆகி இருக்கு )

டிஸ்கி 1 - கஷ்டப்பட்டு விமர்சனம் எழுதி இருக்கேன், யாராவது விமர்சனத்தை விட ஸ்டில்ஸ் தான் நல்லாருக்குன்னு கமெண்ட்ஸ் போட்டா செம காண்ட் ஆகிடுவேன் ஹி ஹி 

டிஸ்கி 2 -

மகான் கணக்கு - ஐ சி ஐ சி ஐ பேங்க்கின் அடாவடிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி -3 - எதிர்காலத்தில் யாருக்கும் புற்றுநோயே வராமல் தடுக்க- http://nesampeople.blogspot.com/2011/12/blog-post_29.html?showComment=1325265343969#c3536983278402745761

 

ஊட்டி வர்க்கி , லூட்டி பொறுக்கி , குட்டி ஒரு சிறுக்கி ( ஜோக்ஸ்)

http://indiangirlsite.com/wp-content/uploads/2011/01/Kajal-Agarwal.jpg1.தலைவரே,எதுக்காக ஜட்ஜை கொலை செஞ்சீங்க?

நான் குற்றமற்றவன்-னு நிரூபிக்கறதா அவர் கிட்டே சவால் விட்டிருந்தேன்

--------------------------------------

2. அத்தான், சின்ன வயசுல நீங்க ஒரு பொறுக்கிதானே?

அதுக்காக டெயிலி ஒரு படி அரிசியை கொடுத்து கல்லை பொறுக்க சொல்றியே , என் இமேஜ் டேமேஜ் ஆகிடாது?

------------------------------------

3. ஏம்மா! நீங்களா போஸ் கொடுக்குறீங்க. அப்புறம் மார்ஃபிங்க் னு சொல்லுறீங்க.?

நடிகை - போஸ் குடுக்கறது காசுக்கு, நான் அல்லனு சொல்றது கவுரத்தை காப்பாத்த

---------------------------------------

4. படத்தலைப்புகளுக்கு என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்! - ரஜினி # புடவைத்தலைப்புகளுக்கு என்  கிளாமரை பயன் படுத்த வேண்டாம் - அனுஷ்கா

-------------------------------------

5. சாந்தி அடிகளார்னு உங்க மனைவியை கூப்பிடறீங்களே? அவங்க சாமியார் ஆகிட்டாங்களா?

ம்ஹூம், , வாயைத்திறந்தாலே என்னை அடிக்கறாங்க

---------------------------------

6. இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை , என் கற்பைத்தவிர -இது தான் டயலாக் , சொல்லுங்க..


நடிகை - ஸாரி சார், முத படத்துலயே  வாய் கூசாம பொய் பேச சொன்னா எப்டி?


----------------------------------------

7. மேடம், மாடர்ன் கேர்ளா இருக்கற நீங்க இந்தப்படத்துல மாடு மேய்க்கற கேரக்டர்ல எப்டி நடிச்சீங்க?

நடிகை -ஏற்கனவே 4 புருஷன்களை மேய்ச்சிருக்கேனே?

-------------------------------

8. பல் டாக்டர் ஒரு செல் ஃபோன் பைத்தியம் போல.. எப்டி சொல்றீங்க?

வாசல்ல ப்ளூ டூத் டாக்டர்னு போர்டு வெச்சிருக்காரே?# DENTIST BLUE TOOTH BALU

-----------------------------------

9. உங்களுக்கு 32 வயசுல ஒரு கண்டம் இருக்கு..

ஐ ஜாலி.. 29 வயசுலதான் எனக்கு மேரேஜ் ஆச்சு.. இப்போ மறுபடி இன்னொரு மேரேஜா? ஜோசியரே

-----------------------------------

10. DR,எனக்கு நெஞ்சு அதிர்ற மாதிரி இருக்கு, ஹார்ட் அட்டாக்கா?ன்னு செக் பண்ணுங்க.

மேடம், முதல்ல வைப்ரேஷன்  ல இருக்கற உங்க ஃபோனை ஜாக்கெட்ல இருந்து எடுங்க

------------------------------------

http://indicorner.com/wp-content/gallery/kajal-agarwal-hot-images-pictures-photos-wallpapers/07.jpg

11. ஹீரோயினை வில்லன் ரேப் பண்ண வர்றார், ஹீரோ பளார்னு ஒரு அறை தர்றாரு..

ஓக்கே,இதுல அன்னா ஹசாரே எங்கே வர்றார்?


ஒரே ஒரு அறை தானா?னு கேட்கறாரு

----------------------------------------

12.  புது மனை புகு விழாவுல அந்த ஃபிகரை ஏன் கட்டிப்பிடிச்சீங்க?

மோகம் வளர்க்கனும்னு புரோகிதர் சொன்னாரே?

அய்யோ ராமா !அது யாகம்

----------------------------------

13. ENT ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை ஏன் அரெஸ்ட் பண்றாங்க?

முப்புலன்களும் இங்கு விற்பனைக்கு அப்டினு போர்டு வெச்சிருக்காரே?

-------------------------------------

14. ஆர்க்கெஸ்ட்ரா பாடறவர் பொரி கடலை அவல் வியாபாரி போல.. எப்டி சொல்றே?

அட்றா அவலை, வெட்றா அவலை, தேவையே இல்லைனு தமிழை கொலை பண்றாரே?

----------------------------------------

15. இன்னைக்கு நர்ஸ் லீவ், அதனால நானே ஊசி போட்டுடறேன்,

வேணாம் டாக்டர், டேப்லெட் மட்டும் குடுங்க, ஊசியை நர்ஸ் வந்த பிறகு போட்டுக்கறேன்

---------------------------------------------

16. தமிழகம் ஒளிர்கிறதுன்னு தலைவர் கட் அவுட் வைக்க சொன்னாரே, எதுக்கு?
\
அவரோட பசங்க , பொண்ணுங்க எல்லாரும் ஜாமீன்ல ரிலீஸ் ஆகிட்டாங்களே?

-------------------------------------------

17. என்னது? ஹாலிவுட் படத்துல தமிழ்ப்பாட்டு எழுதறீங்களா? ஏத்துக்குவாங்களா?

தமிழ்ப்படத்துல இங்கிலீஷ் பாட்டு எழுதறப்ப இங்கிலீஷ் படத்துல தமிழ் பாட்டு எழுதக்கூடாதா?# ஒய் திஸ் மொழி வெறி

-------------------------------------

18. டாக்டர், எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு..

பிடிச்சிருந்தா அந்த பைத்தியத்தையே மேரேஜ் பண்ணிக்கலாம் தப்பில்லை

---------------------------------------

19. தலைவரே, உங்களுக்கு குற்றப்பத்திரிக்கை வந்திருக்கு..

என்ன தைரியம், எடிட்டருக்கு ஒரு ஃபோனை போடு

------------------------------------

20. தலைவரை ஏன் எல்லாரும் சில்லறை பார்ட்டினு சொல்றாங்க?

நாணயமானவர்னு  அர்த்தமோ என்னமோ?


-----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB2bUsu4ycl7DsETZnZnzwDhZOIVxvXjdo95YnDWDkeCwvRdBioTb0LDbAfL1BcuU8eiOERQzugKJuAGmTuWB5liR_baDtETzNBYnMqdvXcPsQAy7LSTjr9vsh6KtVvuxW_vqBTv7hHSE/s1600/kajal-agarwal+hot+wallpapers+1.jpg


டிஸ்கி - இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறார்கள்

நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம், http://nesampeople.blogspot.com/2011/12/blog-post_29.html?showComment=1325265343969#c3536983278402745761

Friday, December 30, 2011

மகான் கணக்கு - ஐ சி ஐ சி ஐ பேங்க்கின் அடாவடிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM-QKyeKic10eKHZexOmzp5W1zOfWR4MpQPluRB9ZT93rtp7sQXoh8kLhQH_h2WIffvw2sIkHsm5th4j7hMw5pQTA9tvfy7G3uPOCMf0HVTSqM2Cfbe1ux4rbG1EqZbFb_Ifb4kTqaajTe/s640/Mahaan+Kanakku+Movie+Posters.jpg 

தனிப்பட்ட முறையிலோ, அல்லது தனது சொந்தம் , நண்பர்கள் குழாம்களில் யாரோ ஒருவர் ஐ சி ஐ சி பேங்க்க்கால் பலமாக பாதிக்கப்படாமல் ஒரு இயக்குநரால் இவ்வளவு விலாவரியான தனியார் பேங்க் மோசடி பற்றி ஒரு படம் தந்து விட முடியாது, அந்த வகையில் சமூக விழிப்புணர்வு ஊட்டும் முறையில் கமர்ஷியல் பாதையை முடிந்த வரை தவிர்த்த இயக்குநர்க்கு ஒரு பூங்கொத்துடன் வரவேற்பு.. 

சென்சார் விதியின் காரணமாகவோ, அல்லது வழக்கு வகையறாக்களை தவிர்க்கும் பொருட்டோ ஓசி ஓசி பேங்க் என குறிப்பிட்டாலும் படம் பார்க்கும் பார்வையாளன் மிக எளிதாக புரிந்து கொள்கிறான்.. இயக்குநர் யாரை ப்பற்றி சொல்கிறார் என்று..

படத்தோட கதை என்ன? ஹீரோவோட  அக்கா கணவர் ஒரு காலேஜ் லெக்சரர். அவர் ஹீரோவின் படிப்பு செலவுக்காக தனியார் பேங்க்கில் ரூ 2 லட்சம் கடன் வாங்குகிறார்..முன் தேதியிட்ட காசோலைகள் தர்றார் ( போஸ்ட் டேட்டெட் செக்).அதுல 2 செக் பேங்க்ல பிரசண்ட் பண்ணாம விட்றாங்க.. 6 மாசம் கழிச்சுத்தான் மேட்டர் தெரியுது.. தப்பு பேங்க் மேல, ஆனாலும் வட்டியோட அபராதம் கட்ட சொல்றாங்க.. காலேஜ் , அபார்ட்மெண்ட் என போற பக்கம் எல்லாம் டார்ச்சர்.. ஒரு கட்டத்துல எல்லார் முன்னாலயும் தவறா ஹீரோவோட அக்காவை வசூல் ஏஜெண்ட்ஸ் பேசிட்டதால அவமானத்துல ஹீரோவோட அக்கா, அக்கா கணவர், குழந்தை 3 பேரும் தற்கொலை செஞ்சுக்கறாங்க. பாதிக்கப்பட்ட ஹீரோ அந்த பேங்க்க்கை எப்படி அவங்க  வழிலயே சீட்டிங்க் பண்ணி ரூ 300 கோடி சுருட்டறார் என்பதே கதை..

http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/11/Mahaan-Kanakku-Movie-Stills-011.jpg

சம்பத் ஆறுமுகம் என்பவர்தான் டைரக்‌ஷன்.. எடுத்துக்கொணட கரு, சொல்லப்பட்ட விதம் எல்லாம் ஓக்கே என்றாலும் மாதம் ரூ 22,000 சம்பலம் வாங்கும் ஒரு காலேஜ் லெக்சரர்  வெறும் ரூ 40000 கடனுக்காக ( அது வட்டியோட ரூ 1 லட்சம் ஆனாலும்) தற்கொலை செஞ்சுக்குவாரா? என்ற பெரிய லாஜிக் கேள்வி எழுவதை தவிர்க்க முடியலை.. ஆனாலும் வெல் டரை.. 

ஹீரோ ரமணா..  ஓக்கே ரக நடிப்பு.. பாடியை ஜிம் போய் பிரமாதமா ரெடி பண்ணி வெச்சிருக்கார் போல , ஆனா முக பாவனைகள்க்கு ரொம்ப மெனக்கெடறார் பாவம்..

ஹீரோயின் ரிச்சா சின்ஹா.. ஓப்பனா சொல்லனும்னா பச்சக்னு மனசுல ஒட்ட  முடியாத ஃபேஸ்கட். எந்த அடிப்படைல ஹீரோயின் ஆனாங்கன்னே தெரியலை.. வழக்கம் போலவே ஹீரோயின் தோழியாக வரும் ஜிகிடி நல்லாவே இருக்கு.. ஹி ஹி ஹி 

ஹீரோவுக்கு அக்காவாக வரும் தேவ தர்ஷிணியின் நடிப்பும் , அவர் கணவர் நடிப்பும் கன கச்சிதம்..  போலீஸாக வரும் மனோ பாலா, ஆட்டோகாரர் ஆக வந்து லோன் வாங்கும் முத்துக்காளை  சிரிக்க வைக்க ட்ரை பண்றாங்க.. 

http://123tamilgallery.com/images/2011/11/Mahan-Kanakku-324.jpg

கலெக்‌ஷன் ஏஜென்சி இன்சார்ஜ் ஆக வருபவர், ஓசி ஓசி பேங்க் ஹையர் ஆஃபீசர் இருவரும் கம்பீரமான நடிப்பை தந்திருக்காங்க.. 

சீரியசாகவும் , விறு விறுப்பாகவும் செல்லும் திரைக்கதையில் ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகள் மனசில் ஒட்டவே இல்லை.பொதுவாக இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒரு த்ரில்லர் மூவி எடுப்பதாக இருந்தாலும் சரி , வித்தியாசமான சப்ஜெக்ட் எடுக்க நினைத்தாலும் சரி  ஹீரோவுக்கு டூயட் வைக்க வெண்டும் ஆடியோ சி டி பிஸ்னெஸ் ஆகவேண்டுமே என்பதற்காக .  தேவை இல்லாமல்லவ் ட்ராக் வைக்கவே தேவை இல்லை.. 

பாடல் காட்சிகளில் அரைத்த மாவு.. கொக்கரக்கோ கொக்கரக்கோ என்னை பார்த்து சேவல் கூவுதே கொக்கரக்கோ போன்ற இலக்கிய நய வரிகள்  எல்லாம் காமெடி.. ( இந்தப்பாட்டின் மெட்டு தத்தோம் தகிந்தனத்தோம் தோம் தோம் தகதீனதகனீதத்தோம் பாட்டின் அப்பட்ட காப்பி )

சமீப காலமாக க்ளைமாக்ஸில் ஒரு பாட்டு சேர்க்கும் ஃபேஷன் இந்தப்படத்திலும்.. ( ராஜ பேட்டை .டான் -2 ஆகிய படங்களிலும் இதே நிலைமை) )அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை காட்றாங்க.. தியேட்டர்ல அவருக்கு கிளாப்ஸ் வேற.. தாராளமா அந்த பாட்டை இடைவேளை டைம்ல இணைச்சிருக்கலாம்.. 

http://chennaionline.com/images/gallery/2011/August/20110805010701/Gandhi%20Kanakku-Movie-Photos-50.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  அக்காவின் மரணத்துக்கு காரணமானவங்களை  பழிவாங்கும் கதையாக போய் இருக்கும் அபாயம் இருந்தும் அதை தவிர்த்து ஹீரோ தனியார் வங்கிகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு  ஒரு ட்ரஸ்ட் அமைப்பது போலவும், அதற்காக பாடுபடுவது போலவும் காட்டியது இயக்குநரின் புத்திசாலித்தனம்..

2. க்ளைமாக்ஸ் கோர்ட் வசனங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் அவர்களைப்போலவே இந்தியாவுக்குள் பிழைப்புக்காக உள்ளே நுழைந்து நம்மை லோன் கொடுத்து அடிமைப்படுத்தும், படுத்திய பிரைவேட் பேங்க்கிற்கு எதிரான வசனங்கள் கலக்கல் ரகம்.. 

3. எல்லா பேங்குகளும் லோன் ரூல்ஸை ஏன் இங்கிலீஸ்ல வெச்சிருக்காங்க? அந்த நாட்டின் பிராந்திய மொழியில் ஏன் வைக்கலை? தமிழ் நாட்டில் தமிழில் ரூல்ஸை பொடய்யா..  என்ற கேள்வி அழகு

4. சட்டம் தெரிஞ்ச லாயர்ஸ், போலீஸ் இவங்களுக்கு யாரும் லோன் தர்றதில்லை, ஏன்னா நெகடிவ் புரொஃபைல்ஸ்.. இவங்க டார்கெட் எல்லாம் சாதாரன பொது ஜனம் தான் என்ற வசனமும் கலக்கல்

5. டார்கெட் அச்சீவ் பண்றதுக்காகவும், இன்செண்ட்டிவ்க்காகவும் பிரைவேட் பேங்க் மார்க்கெட்டிங்க் எக்சிக்யூட்டிவ்ஸ்  பண்ற தில்லு முல்லுகளை அப்பட்டமா காட்டிய விதம் .. செம

6. பாராளுமன்றம் பட்ஜெட் வாசிக்கறப்ப ஃபைனான்ஸ் மினிஸ்டருக்கே லோன் வேணுமா?ன்னு ஃபோன்ல டார்ச்சர் கொடுத்த பிரைவேட் பேங்க்கை நக்கல் அடிச்ச சீன் டைமிங்க்..

7. பிரைவேட் பேங்க் அனைத்தும் நேஷனலிஸ்டு பேங்க் ஆக்கப்படனும், அது ஏன் என விளக்கும் சீன் துக்ளக் -ல் எழுதும் குருமூர்த்தி கட்டுரைக்கு சமம்.. வெல்டன் வசனகர்த்தா... 

http://moviegalleri.net/wp-content/gallery/richa-sinha-saree-stills/richa_sinha_saree_stills_0101.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், ஆலோசனைகள்

1.  ஹீரோவின் அக்கா கணவர் லோன் வாங்கும் பிரைவேட் பேங்க் எக்சிகியுடிவ் “ இந்த வீடு வாடகை வீடா? ஆனா வெரிஃபிகேஷனுக்காக எங்க ஆளுங்க வருவாங்க, அவங்க கிட்டே சொந்த வீடுன்னு சொல்லுங்க போதும், மீதியை நாங்க பார்த்துக்கறோம் “ அப்டினு சொல்றார்.. ஆனா எந்த பேங்க்லயும் அப்படி பண்ன முடியாது, வீட்டு வரி ரசீது, அல்லது டாக்குமெண்ட் ஜெராக்ஸ் காபி கேப்பாங்க.. 

2. வெரிஃபிகேஷன் பண்ண ஆள்கள் நேரில்தான் வருவாங்க, ஃபோனில் முடிக்கறதா வர்ற சீன் லாஜிக் மீறல். அதை விட பெரிய லாஜிக்  மீறல் ஃபோனில் வெரிஃபிகேஷன் நடந்துட்டு இருக்கும்போதே லோன் டி டி வீட்டுக்கு வருவது, 100% சான்ஸே இல்லை.. ஏன்னா லோன் சாங்க்‌ஷன் ஆகி டி டி மும்பைல இருந்து வரவே 3 நாட்கள் ஆகும்.. 

3. மனோபாலா படத்தோட 3 வது ரீல்ல போலீஸ் ஸ்டேஷன்ல புகார் எழுதும் போலீஸா வர்றார்.. ஆனா 5 வது ரீல்ல அவரே டிராஃபிக் கான்ஸ்டபிளா வர்றார்.. ( அதுக்கு ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத சமாளிஃபிகேஷனை மனோபாலாவே சொல்றார்)

4. பேங்க் மேனேஜர் ஹீரோவோட மச்சினர்  கிட்டே அவர் பேரு, பிறந்த தேதி , லொட்டு லொசுக்கு எல்லாம் கேட்டு கம்ப்யூட்டர்ல செக் பண்றாரு , ஆனா அதெல்லாம் தேவை இல்ல, லோன் நெம்பர் ( அக்ரீமெண்ட் நெம்பர் மட்டும் போதும்)


5. ஹீரோயின் தோசை சுடறப்ப அடுப்புல அதாவது கேஸ் அடுப்புல தீயையே காணோம். ஹி ஹி நான் நல்லா நோட் பண்ணேன் அவ்வ் 

https://lh3.googleusercontent.com/-de8S8_W8xyQ/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/KA_fEcfeFVo/photo.jpg

6. லோன் தொகை ரூ 2 லட்சம். அதுக்கு 2 டியூ பெண்டிங்க், அபரத வட்டி எல்லாம் சேர்த்து ரூ 40,000னு சொல்றாங்க, ஆனா அதே தொகை கோர்ட்ல ஏன் ரூ 98,000 சொல்ராங்க?

7. தற்கொலை செஞ்ச  3 பேர் உடலும் நேரா சுடுகாட்டுக்கு போகுதே, ஏன் போலீஸ் கேஸ் ஆகலை, போஸ்ட்மார்ட்டம் பண்ணலை?

8. ஹீரோ பேங்க்கை ஏமாற்றி ரூ 300 கோடி ஏமாத்துனார்னு ஒரு இடத்திலும், இன்னொரு சீனில் ரூ 360 கோடின்னும் வருதே/

9. கதைப்படி ரூ 98,000 பாக்கி இருக்கறதா சொல்லப்பட்டதும் மாதம் ரூ 22,000 சம்பளம் வாங்கும் ஒரு காலேஜ் லெக்சரர்  பணி புரியும் காலேஜிலேயே அந்த தொகையை கடனாக பெற்று அடைச்சிருக்கலாமே? ஒய் சூசயிடு?

10. செகண்ட் ஆஃப்ல ஹீரோ ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன் படத்துல பாண்டியராஜன் பண்ற மாதிரி பிச்சைக்காரங்களை, மன நலம் பாதிக்கப்பட்டவங்களை செட்டப் பண்ணி ஆஃபீசர் போல் நடிக்க வெச்சது ஓக்கே, ஆனா காரியம் ஆனதும் அவங்களை அப்படியே அம்போன்னு தெருவுல விடுவாங்களா? அதான் கைல ரூ 300 கோடி இருக்கே? அதுல ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தா அவங்க செட்டில் ஆகறாங்க.. ,எதுக்கு அவங்களை பழைய நிலையில் தள்ளனும்? போலீஸ்ல மாட்டனும்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNbr5l0FmpEpN_nVcvQ0CNBBX1mQbeXhBJ4jw0rtYO76l4F-utwflAaNwcD6zKSH19Ytl3BjJ9tIR619ylIXOWjlHQk0KoNbaiEqvthGpPmwfspI7SaIeKQeFWbJ8FTGko31w81NZ5B8k/s400/Tamil-Actress-Richa-Sinha-Saree-Photos_actressinhotsareephotos.blogspot.com_35.jpg

கமர்ஷியலா இது பெரிய சக்சஸ் படம் கிடையாது, ஆனாலும் வித்தியாசமான ஒரு முயற்சியே.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி - 1 - சில மாதங்களுக்கு முன் தனியார் வங்கிகளில் நடக்கும் மோசடிகள் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு

ஈரோடு தனியார் வங்கியில் நடக்கும் செக்ஸ் மோசடிகள்

 

டிஸ்கி 2 - படத்தில் ஹீரோயினின் தோழி ஃபோட்டோ கிடைக்கலை, கிடைச்சவங்க எனக்கு மெயில் பண்ணுங்க, அட்டாச் பண்ணிடலாம், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  

 

DIsKI 3 -

DANGER - கிருஷ்ணவம்சியின் தெலுங்கு த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

DISKI 4 -புற்று நோய் எதிர்காலத்தில் யாருக்கும் வராமல் தடுக்க -   http://nesampeople.blogspot.com/2011/12/blog-post_29.html?showComment=1325265343969#c3536983278402745761