Thursday, October 30, 2014

HAPPY NEW YEAR - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

கவுரி கான் தயாரிப்பில், ஃபரக் கான் இயக்கி, வெளிவந்துள்ள படம் ஹேப்பி நியூ இயர். இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா என்பதை பார்ப்போம்...

ஹேப்பி நியூ இயர் படத்தின் கதைப்படி, சார்லியான ஷாருக்கானைச் சுற்றியே கதை நகர்கிறது. சார்லி, தனது தந்தையான அனுபம் கர், குரோவர் என்ற வைர வியாபாரியான ஜாக்கி ஷரப்பை பழி வாங்குவதற்காக வேறுபட்ட குணாதிசியங்களைக் கொண்ட 6 பேரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒரு டீம்மை அமைக்கிறார். இந்த டீம்மில் சார்லி, நந்து (அபிஷேக்), ஜாக் (சோனு சூட்), டம்மி (போமன் இரானி), ரோஹன் (விவான் ஷா) மற்றும் மோகினி( தீபிகா படுகோனே) ஆகியோர் உள்ளனர். நியூ இயரை முன்னிட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள குரோவரின் வைரத்தை கொள்ளையடிக்க சார்லி திட்டமிடுகிறார். இதற்காக நடன நிகழ்ச்சி நடத்துவது போல் கண்காட்சி நடக்கும் இடத்திற்குள் செல்ல முடிவு செய்கிறார். இதில் ஏற்படும் தடைகளை சமாளித்து தனது டீம்முடன் சார்லி எவ்வாறு கண்காட்சி நடக்கும் இடத்திற்குள் நுழைகிறார்? அவர் அந்த வைரத்தை கொள்ளையடித்தாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது ஹேப்பி நியூ இயர் படத்தின் மீதி கதை.

டீஸ் மார் கான் படத்தின் தோல்விக்கு பிறகு, ஃபரக் கான் மீதான எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக எழுந்த விமர்சனங்களை தாண்டி ஃபரக் கான் தனது இயக்கத்தில் சாதித்திருக்கிறார். ஓஹோ என புகழும் அளவிற்கு இல்லாவிட்டாலும், மொத்தத்தில் பார்க்கையில் அவரது இயக்கம் சிறப்பாகவே உள்ளது. ஒரு நொடி கூட கண்ணை இமைக்க விடாதபடி பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வசனங்களை பற்றி கூற வேண்டுமானால், மிகவும் பவர்புல்லாகவும், மனதில் பதியும் படியாகவும் உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனங்களும் நேர்மறையாக சிந்திக்க வைப்பதாகவும், அதே சமயம் வயிறு குலுங்க சிரிகக வைப்பதாகவும் அமைந்துள்ளது. விஷால்-ஷேகரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சில பாடல்கள் நம்மையும் படத்தின் களத்திற்குள் இழுத்துச் சென்று ஆட வைக்கிறது.

ஷாருக்கானின் நடிப்பு கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த படத்திலும் பாராட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. உடன் நடித்துள்ள சோனு சூத், அபிஷேக், பொமம், தீபிகா மட்டுமல்ல புதுமுகமான விவான்ஷாவிற்கும் ஈடுகொடுத்து, அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஷாருக்கான் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அபிஷேக், பெரிதாக மெனக்கெடாமல், சற்றே மந்தமான நடிப்பை அளித்துள்ளார். ஆனால், மீண்டும் படமுள்ள வரும் கேரக்டர் இந்த படத்தில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. போமன் இரானி நகைச்சுவையில் பின்னி எடுத்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை மிக நேர்த்தியாக செய்துள்ளார்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தென்னிந்திய பெண்ணாக வந்து தென்னிந்திய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தீபிகா படுகோனே, இந்த படத்தில் மராத்தி பெண்ணாக வந்து மீண்டும் தனது ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். தனது கேரக்டரை அனைவரும் பேசும் வகையில் அற்புதமான நடிப்பை அளித்துள்ளார். சூனு சூட், கதைக்கு தேவையேயில்லை என்று சொல்லும் அளவிற்கு சொதப்பி இருக்கிறார். விவான் ஷா, அந்த கேரக்டருக்கு பொருத்தமில்லை என்றே நினைக்க வைக்கிறார். மற்றபடி தனது நடிப்பையும், பங்களிப்பையும் தன்னால் இயன்ற அளவு அளித்துள்ளார்.

மற்ற சாதாரண படங்களைப் போல் கதைக்கு மீறிய காட்சிகளையும், வசனங்களையும் வைத்து படத்தை நீளமாக இழுத்து சென்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஹேப்பி நியூ இயர் நல்ல படம் என்றாலும், ஒரு முறை பார்க்கலாம்.

"மொத்தத்தில், ''ஹேப்பி நியூ இயர்'' - ரசிகர்களை சரியான முறையில் பொழுதுபோக்க தவறிய ''டல் இயர்".

ரேட்டிங் - 2/5


 • படம் : ஹேப்பி நியூ இயர்(இந்தி)
 • நடிகர் : ஷாரூக்கான் , அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூட்
 • நடிகை : தீபிகா படுகோனே
 • இயக்குனர் : , ஃபாராக் கான்

 • thanx - dinamalar

  Sunday, October 26, 2014

  கதிரே"சன்" to கதிரே"ஜெயா "

  1 ஜெயா டி வி - உங்க படத்தை வாங்கி இருக்கோம்.கதிரே"சன்" கறதை கதிரேஜெயா னு மாத்துங்க


  ====================


  2 அன்று - ஜெ ஆட்சிக்கு வந்தா ஆண்டவனால கூட தமிழ்நாட்டைக்காப்பாத்த முடியாது. இன்று- ஜாமீனில் வந்த ஜமீன்தாரினியே வாழ்த்து # நரம்பில்லா நாக்கு


  =================


  3 ஈரோடு டெக்ஸ்டைல்கம்பெனி =8.33% திருப்பூர் பனியன் கம்பெனி =32% கரூர் =18% # வருட சம்பாத்யத்தில் போனஸ்.சதவீதம்


  ==================


  4 திருப்பூர் பனியன் கம்பெனி ல வேலை செய்யும் டெய்லர்கள் ,கட்டிங் மாஸ்டர் வாங்கும் குறைந்த பட்ச போனஸ் தொகை =ரூ 35,000,அதிகபட்சம் 150000


  =====================


  5 மழை வந்தா வேலைக்குப்போகத்தேவை இல்லைனு நிலைமை உள்ள ஜாலி வாலாக்கள் டீச்சர்ஸ் தான்


  ====================


  6 இந்த வருசம் லாபம் இல்லை.போனஸ் தர முடியாது னு சால்ஜாப் சொல்லும் கம்பெனி லிஸ்ட் எடுத்து ஒரு பதிவு போட்டு கிழிக்கனும் அவங்க முகத்திரையை


  ====================


   7 
  தீப ஒளித்திருநாளில் சொந்த டிபி வைக்கும் பெண்கள் வீட்டில் ஐஸ்வர்யம்பெருகும்.மங்களம் உண்டாகும் -கொல்லிமலை சித்தர்


  =================


  8
  குழந்தை டிபி வைத்த பெண்கள் சொந்த டிபி வைக்கும்போது அவங்க முகத்தில் நாம் எதிர்பார்க்காத மெச்சூரிட்டி இருக்கும்


  ==================


  9 கதிரேசனை செல்லமா கத்தி னு கூப்ட்டா ஆதிகேசவனை என்ன?னு கூப்பிடுவீங்க? # அடி ஆத்தி


  ====================


  10 படத்தில் கிராமத்தானுக்கு சப்போர்ட்டாகப்பேசும் ஹீரோக்கள் படங்கள் சி சென்ட்டரில் டிக்கெட் பிளாக்கில் விற்க அனுமதிக்க மாட்டாங்களோ?


  =================


  11 திருமா = என் கட்சித்தொண்டர்கள் கத்தி ரிலீஸ் ஆக விட மாட்டாங்க.   விஜய் = 150 பேரு இருப்பாங்களா? 


  =====================

  12 திருமா & க்ரூப் ஆட்களை பேச்சு வார்த்தைக்கு கூப்ட்டு மண்டபத்துல ஒரு வேளை சாப்பாடு போட்டு 2 நாள் காவல் ல வெச்சு 23ந்தேதி ரிலீஸ் பண்ணிடனும்


  =====================

  13 என்னை கவனிச்சீங்கன்னா படம் ரிலீஸ் ஆக எந்த எதிர்ப்பும் காட்ட மாட்டேன்.


   உள்ளே ஆபீஸ் ரூம் ல உக்காருங்க.நம்ம பசங்க செமத்தியா கவனிப்பாங்க 

  ====================


  14 தமிழ் இனத்தலைவரே கத்தி லைக்கா மேட்டர்ல கருத்து சொல்லலை.எதிர்க்கலை.சிப்பாய்ங்க எதுக்கு சீன் போட்டுட்டு இருக்காங்க?


  ====================


  15 தீனா படத்தை ரீமிக்ஸ் பண்ணி ஜில்லா. இப்போ சிட்டிசன் ,தூள் ரீமிக்ஸ் பண்ணி கத்தி # ரீமேக் ஹீரோ புரமோசன் ல ரீமிக்ஸ் ஹீரோ


  =======================

  16 கதையை யூகிக்க முடியாதபடி எப்படி ட்ரெய்லர் எடிட்டிங் இருக்க வேண்டும் என்பதற்கு் பல படங்கள்.எப்படி இருக்கக்கூடாது? என்பதற்கு் ஐ ,கத்தி்


  ======================

  17 
   ஏர்செல் டூ BSNLமாறிட்டேன்.பில் பெண்டிங் எதுவும் இல்லை.டெபாசிட் பணம் 750 ரூபா தாங்க.


   4 மாசம் ஆகும்.பணம் வர. 


  கொடுக்க மனசு வர்லைனு சொல்லுங்க


  ====================


  18 ரஜினி = உண்ணா விரதப்போராட்டத்துல கலந்துக்க முடியல.தப்பா நினைக்காதீங்க.ஜாமீன் ல வந்ததுக்கு வாழ்த்து. 


  ஜெ=லிங்கா ரிலீஸ் எப்போ? # கற்பனை 


  =======================


  19  என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம்.ஏன்னா நான் இளைய தளபதி போல் எளிமையான வாழ்வு வாழ ஆசைப்படுகிறேன் - இவண் கத்தி ஈரோடு ரசிகர் மன்றம்


  =======================


  20 மதியம் 2 மணி ல இருந்து மாலை 6 வரை மீட்டிங்.4 மணி நேரமா எம் டி இங்க்லீஷ் ல பேசுனதன் சாராம்சம் = போனஸ் தர முடியாத சூழ்நிலை;-)))  ============================

  இதெல்லாம் வீட்டை விட்டுக்கிளம்பும்போதே செஞ்சு இருக்கலாமே?

  1

  ட்ரெய்லர் ரிலீஸ்க்கு ஏன் டிலே ஆகுது?


   கதையை யூகிச்சுட்டா என்ன பண்ண?


   இருக்கறவன் தான் பயப்படுவான்.நமக்கு என்ன?

  =============

  ஹீரோ 2வது் கெட்டப் யாராலும் கண்டுபிடிக்க முடியாதுன்னீங்க.ஆனா அவுட் ஆகிடுச்சு.எப்டி?


  2 வது  சஸ்பென்ஸ் கெட்டப்ல இந்தப்பாடலைப்பாடியவர் உங்கள் விஜய் னு போட்டுட்டோம்


  =================

  3
  சீன் பட போஸ்டர் ல இது ஒரு சஸ்பென்ஸ் படம் னு் ஒட்டி இருக்கீங்களே?


  படம் பார்க்கும்போது இதுல சீன் இருக்குமா?இருக்காதா?னு சஸ்பென்சா இருக்கும்  =================

  4

  யுவர் ஆனர்.எனக்கு 66 வயசு ஆகிடுச்சு.உடல் நிலை சரி இல்லை.ஜாமின் வேணும்

  ஜட்ஜ் = ஏன் வெளில போய் சிரமப்படறீங்க?உள்ளேயே ஓய்வு எடுக்கலாமே?


  =================


  10 நாட்களில் ட்ரெய்லர் வரும்.


  விளையாடாதீங்க.5 நாள் ல படமே ரிலீஸ் ஆகிடும்.


  ================


  யுவர் ஆனர்.இவங்களை ரிலீஸ் பண்ணக்கூடாது.


   ஏன்?


  அப்புறம் எங்க படம் ரிலீஸ் ஆகாது


  ===============

  7
  ரசிகர் ஷோ டிக்கெட் 200 ரூபா.


  ரைட்.படம் ரிலீஸ்.ஆகலைன்னா பணம் வாபஸ் னு பின்னால எழுதி சீல் வெச்சு சைன் பண்ணித்தந்துடுங்க


  ================


  8
  யுவர் ஆனர்.இன்னைக்கு வெள்ளிக்கிழமை.மங்களகரமான தீர்ப்பை எதிர்பார்க்கிறேன்.


   நாட்டு மக்களுக்கு நல்ல தீர்ப்பா இருக்கும்


  ===============


  9
  ஸார்.மெகா பட்ஜெட் படம்.ஏன் ஹீரோ சைக்கிள்ல போறாரு?


  யோவ்.புரடியூசரே நடந்து போறாரு.ஹீரோக்கு புல்லட் கேட்குதா?


  =================


  10 

  யுவர் ஆனர்.நான் டிரஸ் மாத்தும்போது வீடியோ எடுத்துட்டாங்க.


  சரி.அந்த.வீடியோ ஆதாரத்தைக்காட்டுங்க.செக் பண்ணனும்


  =================


  11
  அதிமுக = கடவுளே! எப்டியாவது எங்க தலைவி இன்னைக்கு வெளில வந்துடனும்.


  விஜய் = எப்டியாவது கத்தி ரிலீஸ் ஆகனும்.


  கடவுள்=ஹும்.ஏதோ 1 தான்.


  =================

  12
  டியர்.நம்ம கல்யாணம் எப்போ?


  கத்தி ரிலீஸ் ஆனா அன்னைக்கே.


  சரி.நிச்சயதார்த்தம்?


  கத்தி ட்ரெய்லர் ரிலீஸ் ஆனா அன்னைக்கே


  ================


  13 
  யுவர் ஆனர்.இந்த சொத்து எதுவும் என்னுதில்லை.எல்லாம் எதிர்க்கட்சியின் சதி.


  ஓ! சரி.நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்


  ===============


  14 

  தமிழ் இனத்தலைவர் ,புரட்சித்தலைவி இருவருக்கும் பிடிக்காத சினிமாப்படம் எது?


  தங்கர் பச்சான் ன் களவாடிய பொழுதுகள்


  ===================


  15 
  யுவர் ஆனர்.எனக்கும் 66 வயசு ஆகுது.ஏன் எனக்கு ஜாமீன் தர்லை?  நீ  சாதா திருடன் தானே? விஐபி திருடன் இல்லையே?


  =====================  16 உங்க திரைக்கதைல நிச்சயம் ஒரு சர்ப்பரைஸ் எலிமெண்ட் இருக்கும்னு மக்கள் பேசிக்கறாங்களே? 


  அப்டி எதுவும் இல்லாம எடுத்ததுதான் சர்ப்பரைஸ்


  =====================


  17 போனஸ் தர இப்போ பணம் இல்லை.பின்னால தரோம். 


  சார்.போஸ்ட் டேட்டட் செக்கா /டேட் போடாத் செக் கா குடுத்துடுங்க 


  ====================


  18 டியர்.என் வயித்துல உங்க வாரிசு வளருது 


  தீபாவளி போனஸ் கேட்டியே.இதான் # எம் டி vs P A 


  =====================


  19 சார்.வில்லன் கூட பைட் பண்ணும்போது கழுத்து ல சொடக்கு எடுக்கறீங்களே?இதெல்லாம் வீட்டை விட்டுக்கிளம்பும்போதே செஞ்சு இருக்கலாமே?


  ======================


  20 சார்.திருமா படம் ரிலீஸ் ஆக விடமாட்டாரு போல.10 லட்சம் தந்துடலாமா? 


  ஒரு வேளை சாப்பாடு போட்டு கைல 1000 ரூபா குடுங்க போதும் 


  ===========================

  Saturday, October 25, 2014

  "அதோ கதி"ரேசன்


  போக்கிரியில் வசந்தமுல்லை பாட்டில் ,வசீகரா வில் நெஞ்சம் ஒரு முறை பாட்டில் காட்டிய முக பாவனைகள் தான் இளைய தளபதி யின் டாப் பர்பார்மென்ஸ்


  ===============  மழை வரும்போது ஏழைகள் புத்திசாலித்தனமாய் குடத்தை வாசலில் வைத்து வான் மழையாம் இயற்கைக்குடிநீரைப்பிடித்து வைத்துக்கொள்கிறார்கள்


  =================


  3
  18 வருசம் கேசை ஏன் இழுத்தடிச்சீங்க? சாரி யுவர் ஆனர்.நோ கமென்ட்ஸ்.ஜாமீன் தாங்க. சாரி.நோ கமென்ட்ஸ்(னு சொல்லி இருக்கனும் ஜட்ஜ்)


  ===============  உடல்நிலை ,வயோதிகம் கருதி ஜெ வுக்கு ஜாமீன் குடுத்தீங்க.சரி.சுதாகரன் கிழவரா? ஏதாவது வெளில சொல்ல முடியாத வியாதியா?


  ===============


  5
  தன் சொத்தைக்கொள்ளை அடித்த கொள்ளைக்கோஷ்டி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும்போது பட்டாசு வெடித்துக்கொண்டாடுவான் அப்பாவித்தமிழன்


  =================


  6  சுப்ரமணியம்சுவாமி கோர்ட்டில் வாதிடும்போது தன்னை எதிர்த்து வாதிடுபவரிடம் "நீங்கதான் என் குரு.நீங்க சொன்னா சரி" என பல்டி அடித்த்து ஏனோ?


  =================


  7
  காய்ச்சல் தலைவலி உள்ள ் ,66 வயதான அனைத்துக்கைதிகளுக்கும் ஜாமீன் அளிக்கப்படும்.சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.மக்கள் அதிர்ச்சி #கற்பனை


  =================

  8
  ஒரு குற்றவாளியாக நிபந்தனை ஜாமீனில் தற்காலிகமாக வெளிவந்தாலும் ஏகோபித்த வரவேற்பு பெறும் ஒரே தலைவர் உலகிலேயே தலைவி மட்டுமே!


  ================  நாளைய பிரதமர் (கனவு கண்ட),தலைவி இன்று நிபந்தனை ஜாமீனில் ரிலீஸ். நாளைய முதல்வர் / (கனவு கண்ட) விஜய் ன் கத்தி ட்ரெய்லர் நாளை ரிலீஸ்


  ==============


  10
  76 வயசு கிழ போல்ட்டு தூங்கிட்டு இருந்த முன் சீட் லேடி யை தடவிட்டு இருந்தான்.. பஸ் ல முன்னால் இருந்த அவன் பேமிலியை கூப்ட்டு காட்னேன்


  =================


  11 பெண் சுகம் அறியாத பிரம்மச்சாரி ஆண்கள் கட்டுக்கோப்புடன் இருக்கிறார்கள்.எல்லாம் அனுபவித்த கிழ போல்ட்டுங்க லீலை தான் சகிக்கலை


  ===============

  12
  சுப்ரம சுவாமி ,டிராபிக் ராமசாமி 2 பேருக்கும் பக் வீட்டுக்காரன் கூட சண்டை வந்தாக்கூட ஜெ தான் காரணம்னு சொல்லி ஜாமீனை ரத்து பண்ணிடுவாங்க்ளோ?


  ===============


  13
  ஊர்ல அட்ரஸ் இல்லாத பயலுக ஓ சில விளம்பரம் கிடைக்கும்கற ஆசைல கத்தி யை த்தடை பண்ணனும்,கீரை வடை பண்ணனும்னு ஆரம்பிச்சுட்டாங்க # அடேய்


  =================


  14
  வாய்க்காலில் தண்ணிர் இருந்தா துணி துவைப்பது ஒரு பணிச்சுமையாகவே தெரிவதில்லை


  ===================


  15 
  விஜய் ரசிகையைக்காதலிக்கும் அஜித் ரசிகர்களே! இன்று உங்க காதலை வெளிப்படுத்த உகந்த நாள்.2தரப்பும் ஒற்றுமையா இருக்கு.எட்றா அந்த லவ் லெட்டரை


  ====================  16
  தினமும் பக்கத்து வீட்டுக்காரனோட சண்டை போட்டுக்கிட்டாலும் அடுத்த தெருக்காரன் சண்டைக்கு வந்தா விட்டுக்கொடுக்க மாட்டான் தமிழன்


  =================

  17 ஃபேஸ்புக் ல வரும்  பொண்ணுங்க  ரியலா? ஃபேக் ஐடியா?னு கண்டு பிடிக்க “ சவுண்ட் கிளவுடுல ஒரு பாட்டு அப்டேட் பண்ணுங்கனு அடிச்சு விடுவான் தமிழன்


  ===========================


  18 தமிழ் நாட்டில் மட்டும் லைக்கா நிறுவன லோகோ இல்லாமல் போஸ்டர் ஒட்டுனா கத்தி சிக்கல் தீர்ந்துடும். சும்மா இழுத்துட்டு இருக்காங்க


  ======================


  19  பையனோ , பொண்ணோ எந்த்சக்குழந்தையா இருந்தாலும் அதை மழலைச்செல்வமாக நினைப்பவன் தான் மனிதன்.


  =====================


  20 ஓப்பனிங் சீன் ல ஹீரோ வந்ததும் "அதோ கதி"ரேசன் னு கூச்சல் போடுவாங்களோ?


  =================

  சரிதாநாயர் டிரஸ் மாத்தும்போது யாருய்யா அது வீடியோ எடுத்தது? ராஸ்கல்ஸ்


  ஜெ ஜாமீன் வழக்கில் பாலி நாரிமன் ஆஜராக கூடாது:  டிராபிக் ராமசாமி # சட்டத்தில் அப்படி தடை விதிக்க இடம் இல்லை.தார்மீக ரீதியாக சரி


  ===================


  கத்தி படத்தை திரையிட்டால் திரையினை கிழிப்போம் #வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!! # விஜய் ரசிகர்கள் கை பூப்பறிச்சுட்டு இருக்குமா?


  ===============


  3
  தமிழகத்தில்விரைவிலேயே மக்கள் விரும்பும் அரசு உதயமாகும் -ஸ்டாலின் # அதை நான் வழிமொழிகிறேன் - வல்லரசு விஜய்காந்த்

  =================


  4
  தொழிலாளி கொலை வழக்கு ‘எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்தேன்’ வாலிபர் வாக்குமூலம்.# மொதல்ல மனைவியை போட்டுத்தள்ளாம


  ===============


  5

  ஜெயலலிதாவிற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி...#15 மாசம் ஆகும்


  ===============


  ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ‘பிளிப் கார்ட்’ நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்? .# யாரையும் முன்னேற விட்ராதீங்க


  ====================


  7
  விஜய் - சிம்பு தேவன் காம்போ பட டைட்டில் மாரீசன் பரிசீலனையில் -செய்தி # மாரீ" சன்"னா ஆளுங்கட்சிக்குப்பிடிக்காது.மாரீ ஜெயா னு வெச்சுடுங்க


  =============

  8
  ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல! - ராய் லட்சுமி # ஓஹோ.அது போலி னு நாங்க நம்பனும்னா ஒரிஜின்ல் எது?னு காட்டனும்


  =================  : மோடியின் தூய்மை திட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது: தமிழிசை# எல்லா அரசியல்வாதிகளும் டெய்லி குளிக்கறாங்களாம்


  ==============


  10 
  உடை மாற்றுவதை ரகசியமாக படம் எடுத்துள்ளனர்: கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- சரிதாநாயர்....# லைட்டைக்கூட ஆப் பண்ணலையாமே?


  ==============


  11 
  ஜெயலலிதா தமிழ் நாட்டில் இனி முதல் அமைச்சராக முடியாது: மு.க ஸ்டாலின்! #நீங்களும் இப்போதைக்கு ஸிஎம் ஆக மாட்டீங்க?அவரும் 10 வருசம் நோ


  ==================

  12 
  -ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை- பாலி நாரிமன் வாதம் # எல்லா கேஸ்க்கும் அது பொருந்தாதுங்கணா


  ===============


  13

  டிசம்பர் 18ம் தேதி வரை வீட்டை விட்டு ஜெயலலிதா வெளியே போக தடை # கொட நாடு போக முடியாட்டி என்ன?தமிழ் நாடே வீட்டு வாசல்ல நிக்கும்


  ====================


  14
  : யு.கே.: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 'கத்தி'யை தனியாக பார்க்க தடை## இது தான் சாக்கு னு கத்தி க்கு தடை னு நியூஸ் பரவிடுமோ?


  =================


  15 
  குற்றவாளி ஜெயலலிதா மருத்துவரை தவிர வேறு யாருடனும் பேசக்கூடாது--------உச்சநீதிமன்றம் # மருத்துவர் ராம்தாஸ் கிட்டே இவர் பேசமாட்டாரே /


  =================


  16 

  நீதித்துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செயலில் ஈடுபட வேண்டாம-் ஜெயலலிதா # கண்ணாடியைப்பார்த்து பேசுகிறார்போல


  ===============


  17

  மிகக் குறுகிய காலம் சிறைவாசத்தில் ஜாமீன் பெற்ற ஒரே 'தலைவர்' ஜெயலலிதா மட்டுமே.. # ஓ! இப்படி ஒரு பெருமை வேற இருக்கா?


  =================


  18 
  வீட்டிலேயே விபச்சாரம் நடத்திய மனைவி – போலீசிடம் மாட்டிவிட்ட கணவர்! # போலீஸ்க்கு தீபாவளி டைம் ல வருமானம்.குடும்பத்துக்கு அவமானம்


  ================


  19
  ஜெ தப்பியோட மாட்டார் என்ற உறுதியுடன்் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பிணையம் # 100 கோடி அபராதம் கட்டும்போது இதை கழிச்சுக்குவாங்களா?


  ===================

  20
  அதிமுகவினர் கொடுத்த லட்டை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய கர்நாடக போலீஸ்! # இந்தா கேட்ச் னு வீசுனா பாய்ஞ்சு கேட்சா?


  =================

  Friday, October 24, 2014

  அம்மா பட்டாசுக்கடை


  இந்த மாடர்ன் யுகத்திலும் ஸ்லீவ்லெஸ் போடாம புல் ஸ்லீவ் சுடிதார் போட்டு வரும் பெண்களை மனதார பாராட்டினாலும் ,மென்மையாக கண்டிக்கிறேன்


  ==============


  2

  பொண்ணுங்க என்னை அண்ணானு கூப்ட்டா என் காதுக்கு கண்ணா னு விழுது.கண்ணா னு கூப்ட்டா கண்ணாளா னு விழுமோ?

  ===================


  3
  அடேங்கப்பா.ஒரு பொண்ணு பரமபதம் மேப் டிசைன் டி சர்ட் போட்டுட்டு வந்திருக்கு பஸ்ல .ஏணி ,பாம்பு ;-)))


  ================


  4 லிப் லாக் நாயகனே! மவுத் ஆர்கன் மன்மதனே! பிறந்த நாள் வாழ்த்து # ஆண்ட்ரியாப்ரியன் அனிரூத்


  ================  ராசியான நாயகி சமந்தா நடித்த கத்தி அஞ்சான் போலவே மாஸ் ஹிட் ஆக வாழ்த்தும் ஈரோடு =தா ரசிகர் மன்றம்

  ===============
  தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் இரு படங்களும் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆகி இருந்தா டைட்டில் மேட்ச்சா இருந்திருக்கும் # கத்தி,பூஜை


  ==============  தரணி +விஜய் = கில்லி ஹிட்.அடுத்த காம்போ குருவி பிளாப். பிரபுதேவா+விஜய் = போக்கிரி ஹிட் அடுத்த வில்லு அவுட். ARM+VIJAY=துப் பாக்கி ஹிட்


  =============


  8
  வீடியோ வில் டிரஸ் மாத்தும் சரிதா நாயர் மீராநாயர் தங்கச்சியா?னு ஒருத்தர் கேட்ட்டார்.அதை ஏன் என்னைப்பாத்து கேட்டீங்க ?


  =================


  9 அன்பே! நான் மிடில் கிளாஸ்! நீ மிடி போட்ட ஹை கிளாஸ்! நம் காதல் ஜெயிச்சா உங்கப்பாக்கு செம லாஸ்


  ================


  10
  உயிரினும் மேலான உடன் பிறப்பே! எனக்கு ஜாதகம் சரி இல்லை.பாரீன் டூர் போறேன்


  ================


  11
  அம்மா பட்டாசுக்கடை ,அம்மா ஜவுளிக்கடை ,அம்மா தீபாவளி ரிலீஸ் பட டிவிடி கடை திறக்கப்படும்# சும்மா


  ===============


  12  பணம் சுப்ரீம் கோர்ட் வரை பாயும்

  ==============  13 
  நீ எவ்ளவ் பெரிய திருடனாக இருந்தாலும் திருடிய பணத்தை கணக்கு பார்க்காம செலவு செய்தால் ஜாமீனில் வந்து விடலாம்


  ================


  14 

  ராம்ஜெத்மலானி மைன்ட் வாய்ஸ் - நாம என்ன வாதிட்டமோ அதே தான் இவரும் வாதிட்டார்.நமக்கு பெய்லியர்.அவருக்குசக்சஸ்.என்னய்யா நடக்குது


  =================  15 
  நீ லாயரோ ,லையரோ ,தப்பு செஞ்சியோ செய்யலையோ கேட்கற ஜாமீனை பணிவுடன் கேட்டா கிடைக்கும்# இன்று நான் கற்றது  ==============  16 
  யாரிடமும் கை நீட்டாமல் ,எந்த நிர்ப்பந்தமும் இன்றி நீதிபதி தாமாகவே முன் வந்து ஜாமீன் அளித்தார்


  ================

  17 
  பொண்ணுங்க யாராவது டி எம் கு பதில் சொல்லலைன்னா “ நம்மை எல்லாம் யாரும் மதிக்கறதே இல்லை”னு புலம்புவான் நெட் தமிழன்


  =================


  18
  பிச்சைக்காரர்களுக்கு தர்மம் பண்ணும் மனைவிகள் எல்லோருமே தர்ம பத்தினிகள் தான்


  ================


  19  FB ல என்ன எழுதறது?னு தெரியாம பொண்ணுங்க ஏதாவது ஒரு ஸ்வீட் ஃபோட்டோ அப்லோடினா “மிஸ்! இது ஜிலேபி தானே?”னு கொலம்பஸ் மாதிரி கேட்பான் தமிழன்


  =============


  20
  நான் மொட்டை மாடியில் மிக எளிமையாக வெறும் லுங்கி , டி சர்ட் மட்டும் அணிந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறேன் # கத்தி நைட், சாரி குட் நைட்


  ==================


  ’எங்கள சுட்டுப் போடுறத பத்தி கவலை இல்லை’- வீரப்பன் கூட்டாளி ராவணன் பரபரப்பு பேட்டி

  நியாயமா நான் செஞ்ச குற்றத்துக்கு வழக்கு போடுங்க. செய்யாத தப்புக்கெல்லாம் பொய் வழக்கு போட்டு என்கவுன்ட்டர் வரைக்கும் கொண்டுவந்து விட்டு புட்டாங்க. என்ன சுடுறத பத்தி கவலையில்லீங்க... என் மக்கா, பேரப்புள்ளைங்க காட்டு பக்கம் வரக்கூடாதுங்க, அவங்க நல்லா வளரணும், காட்டவிட்டே தொலைவா போயிடுனுங்றதுதாங்க என் ஆசை’ என கர்நாடக அதிரடிப் படையால் தேடப்படும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் பழைய கூட்டாளி ராவணன் கண்ணீர் மல்க கூறினார். 


  சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான ராவணன், மோட்டொ ஆகியோரை கர்நாடக போலீஸார் மற்றும் அதிரடிப்படை யினர் தேடி வருகின்றனர். திராவிடர் கழக வழக்கறிஞர் அணியின் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ஜூலியஸ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த தகடூர் தமிழ்ச்செல்வன், வன்னி அரசு ஆகியோர் மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கியுள்ள ராவணன், மோட்டொ ஆகியோரைச் சந்தித்து, புகைப்படம் மற்றும் வீடியோ பேட்டியை எடுத்து வந்துள்ளனர்.
  மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஓராண்டாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் ராவணன் அளித்த வீடியோ பேட்டி:
  வீரப்பன் வழக்குல, நாலஞ்சு கேஸ் என் மேல போட்டு, தனி கோர்ட்ல கேஸ் நடந்துச்சு. இதுல ஐஞ்சு வருஷம் தண்டனை வழங்கி மைசூர் ஜெயில்ல அடைச்சாங்க. வெளியே வந்த பிறகு, என் மேல நிறைய கேஸ் போட்டாங்க. வீரப்பன் கேசுல சேர்த்துவுட்டாங்க. இப்ப என்னாடான்னா சரவணன்னு யாரோ குட்டி வீரப்பன்னு சொல்றாங்க, அவன் செஞ்ச தப்புக்கெல்லாம் அவனோட சேர்ந்து, என் மேலே கேசு போட்டுகிட்டுருக்காங்க. நான் செஞ்ச தப்புக்கு மட்டும் கேஸ் போடுங்கன்னுதான் சொல்றேன்.
  என்மேல இருக்க வழக்கெல் லாம் தமிழ்நாடு கோர்ட்ல விசாரிக் கனுங்க. நானும் மனுசுன்தாங்க. 60 வயசாயிடுச்சு. காட்டுக்குள்ள தனியா இருக்கிறது கஷ்டமா இருக்கு. ஏதாச்சும் வழிபண்ணுங்க... என்றபடி கண்ணீர் மல்க காட்டுக் குள் நுழைந்து மறைந்தார்.
  மோட்டொ பேட்டி
  மோட்டொ என்கிற சின்னப்பி வீடியோ பதிவில் கூறியிருப்பதா வது: எங்க ஊரு கத்திரி மலைக்கு பக்கத்து ஊருதான் குட்டி வீரப்பன். அவன்கூட போயி நான் எந்த தப்பு தண்டாவும் பண்ணல. ஆனா, குட்டி வீரப்பன் கேசுல என்னையும் கர்நாடக வனத்துறை சேர்த்துடுச்சு. வீரப்பன் கேசுல யானைய அடிச்சதா ஒரு வழக்கு இருக்கு. அப்பப்ப கர்நாடக பாரஸ்ட்காரங்க, செய்யாத தப்புக்கெல்லாம் கேஸ் இருக்குன்னு கூட்டிட்டுப் போயி கேஸ் போடுவாங்க.
  கர்நாடகாவுல கேஸ் இருக்கற தால காட்டு வாழ்க்கையா மாறிப் போச்சு. வீடு பக்கமெல்லாம் போறது கிடையாது. காட்டுக்குள்ள வாழ முடியற வரைக்கும் வாழ வேண்டியதுதான். இப்பவே 60 வயசாயிடுச்சு. பொது மன்னிப்பு கொடுத்தாங்ன்னா ஏத்துக்கலாம். நான் வேறென்ன சொல்லுறது சாமி.... இவ்வாறாக சின்னப்பி பேசியுள்ளார்.
  ‘ஒளிந்து வாழக்கூடாது’
  தமிழக அதிரடிப்படை எஸ்பி கருப்பசாமி கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங் கியுள்ள அளவுக்கு மோட்டொ, ராவணன் ஆகியோர் பெரிய ஆட்கள் இல்லை. இவர்கள் சாதாரண வனக் குற்றவாளிகள். வீரப்பன் கேஸில்கூட இவர்கள் இல்லை. குட்டி வீரப்பன் வழக்கில் இவர்கள் உள்ளனர். குட்டி வீரப்பனை கைது செய்த போது, இவர்களையும் பிடித்து விடுவார்கள் என்று பயந்து கொண்டு காட்டுக்குள் புகுந்து பதுங்கியிருக்கின்றனர்.
  வழக்கு இருந்தால் நீதிமன்றத் தில் சரண் அடைய வேண்டுமே தவிர, இப்படி ஒளிந்து வாழக் கூடாது. தமிழகத்தில் இவர்கள் மீது வழக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

  thanx - the  himdu

  • Micheal Johnson  
   காட்டில் சென்று கஷ்டப்படுவதை விட, கோடிகோடியாய் சம்பாரிக்க இலகுவான இரண்டு வழிகள் உண்டு..அரசியலில் வரலாம்..இல்லையேல் சாமியாரை போகலாம்..அதை விட்டுவிட்டு காட்டில்போய் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?
   Points
   18405
   about 23 hours ago ·   (10) ·   (0) ·  reply (0) · 
      
  • Siva Singu  
   ஆல் இன் All
   a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Chandrasekar S  
   while staying in forest do something to Karnataka govt for cauvery river case, it may help for tamil nadu
   Points
   100
   a day ago ·   (0) ·   (11) ·  reply (0) · 
  • Mauroof, Dubai  
   சரணடைய வந்தால்தான் போட்டுத் தள்ளி விடுவீர்களே! அப்புறம் என்ன? வழக்கம்போல உங்களுக்கு பதவி உயர்வுகள், கேடையம் என்று அமர்க்களமா இருக்கும்.

  கேணகிறுக்க சிம்மன் - ‘கே.பி.டி. சிரிப்புராஜன். - கிரேசியைக் கேளுங்கள் 4 - மறக்க முடியாத ரசிகர்

  ‘ஹிண்டு’ கேசவ் வரைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் படம்.
  ‘ஹிண்டு’ கேசவ் வரைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் படம். 

  கிரேசியைக் கேளுங்கள் 4 - மறக்க முடியாத ரசிகர்

  கி.மனோகரன், பொள்ளாச்சி. 


  ‘பழைய ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம்...’ என்ற சத்தம் காணாமலே போய்விட்டதே..?
  அந்த Dates (காலம் & பேரீச்சம் பழம்) காணாமலே போய் கால் நூற்றாண்டு ஆச்சு சாமீ. இப்போ ஏது ஈயம் பித்தளையெல்லாம்? எங்கும் பிளாஸ்டிக் மயம்தான். மனசே உடைஞ்சு போனாலும் மாற்று அறுவை சிகிச்சை மூலமா பிளாஸ்டிக் மனசை பொருத்திடுவாங்க போலிருக்கு!   எஸ்.சித்ரா கணேசன், ஆழ்வார்குறிச்சி.
  கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு... உங்க ஸ்டைலில் பொருள் கூறுக? 


  திமுசுக்கட்டை: ஜாமெட்ரிகா (Geometry) லட்சணம்! 

  ஜிகர்தண்டா: மதுரை மல்லி மாதிரி… இது மதுரை ஜில்லி. திமிர்தண்டா பேசுறவனையும் ஜிகர்தண்டா குளிர வைக்கும்! 


  சாஃப்ட்வேர்: சாஃப்ட்வேரின் தமிழாக்கம் ‘மென்பொருள்’. இது வைரஸ் வராத வரையில் மென்னுதின்னும் அளவுக்கு மாலாடு. வைரஸ் வந்தால் பொருள் விளங்கா உருண்டை. ஆனால், இப்போ மென்பொருளுக்குத்தான் ‘மவுஸு’.  கட்டணக் கழிப்பறை: காசு கொடுத்து காலைக் கடன்பட்டு… கான்ஸ்டி பேஷனில் வேந்தன் கலங்கும் அறை. 


  ஆன்ட்டி: அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா. அது மாதிரி அங்கிளுக்கு மீசை முளைக்கலேன்னா ஆன்ட்டி. 


  உணவகம் நில்லாப் பேருந்து: இது பஸ் இல்லை. ப்ளஸ் டூ பரீட்சையைப் போல் பசி வயித்தைப் புரட்டும் சிலபஸ்.   அருள், சென்னை-17 

   
  கந்தையானாலும் கசக்கிக் கட்டலாமா..?
  துவைக்கும்போது அந்தத் துணி கந்தையாகும் அளவுக்கு ஏன் வெறித்தனமாக கசக்க வேண்டும்? ‘கந்தையாக்காமல் கசக்கிக் கட்டு’ இது என் புதுமொழி!   ஜெ.சம்சுதீன், லட்சுமாங்குடி. 


   
  ‘இம்சை அரசன் 23-ம் புலிக்கேசி’போல புதிதாக ஒரு படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?   ‘கே.பி.டி. சிரிப்புராஜன். எண்பதுகளில் ‘ஜூனியர் விகடன்’ இதழில் நான் எழுதிய நகைச்சுவை சரித்திர கதை இது. ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனும், இணையாசிரியர் மதனும், ‘உங்களுக்கு சரித்திரம் தெரியுமா?’ என்று கேட்க, அடியேன் உடனே ‘சோழ தேசத்தை ஆண்டவர்கள் சோழர்கள், சேர தேசத்தை ஆண்டவர்கள் சேரர்கள், பாண்டிய தேசத்தை ஆண்டவர்கள் பாண்டியர்கள்’ என்று, எனது சரித்திரத் தரித்திரத்தை சொன்னவுடன், இருவரும் ‘சபாஷ்! இவ்வளவு சரித்திரம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே…. நீங்கள் ஏன் ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதக் கூடாது’ என்று சொல்லி, என்னை எழுதக் கட்டளையிட்டார்கள். பித்து பிடிச்சான்பாளையம் என்கிற ஊரை ஆண்ட ’கேணகிறுக்க சிம்மன்’ என்கிற குறுநில மன்னனின் மகன் ‘சிரிப்பு ராஜன்’ கதையை எழுதினேன்.   திவ்யா, விழுப்புரம்.   உங்கள் நாடகத்தை ரசித்தவர்களில் உங்களால் மறக்க முடியாதவர்..?   1984-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். கிரேசி குழுவினருக்கு மும்பை ‘ஷண்முகானந்தா’ சபாவில் நாடகம் போடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்களில் மும்பைக்காரர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள். மைனர் குழு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமே.   அந்த சமயம் பார்த்து எங்கள் நாடக கதாநாயகி திருமணம் செய்துகொண்டு விலக, புதிதாக வேறு ஒரு சுந்தரத் தெலுங்கியை நாயகியாக்கினோம். நாடக ஒத்திகை முழுக்கவும் ‘மாது’ என்பதை அவள் தாய் மொழியில் ‘லேது’ என்றே சொல்லிக் கொண்டிருந்தாள்.   அப்போது எங்கள் நாடக ஒத்திகையை ஒரு சிறுவன் மட்டும் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனின் தாய்மொழி தெலுங்கு என்பதால், அந்த நாயகி ‘மாது’வை ‘லேது’ என்று சொல்லும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தான். அப்போதே அந்தச் சிறுவன் நாடு முழுவதும் ரொம்ப பாப்புலரான இளம் இசை மேதை. இன்று தெய்வமாகிவிட்ட அந்த மேதை யார் என்பதை ‘ஹிண்டு’ கேசவ் சித்திரமாக வரைந்துள்ளதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். 


  அந்த ‘இளம் இசை மேதை’க்காக நான் எழுதிய இரங்கல் வெண்பா இது:   ‘மாண்டலின் கேட்க மகாவிஷ்ணு வுக்காசை
  ஆண்டவன் கட்டளை ஆதலால் - மாண்டலின் (அமரராகி)
  ஆனாரே; வாசிக்கப் போனாரே வைகுண்டம்
  ஈநாடுக்(கு) இங்கே இழப்பு’.   மா.மோகன், திருத்துறைப்பூண்டி.
  ஆண்களிடம் எதைக் கேட்கலாம்? பெண்களிடம் எதைக் கேட்கக் கூடாது?
  ஆண்களிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், ஆண்களிடம் கேட்ட எதையும் பெண்களிடம் கேட்கக் கூடாது!   எஸ்.கோமதி, திருநெல்வேலி.
  ‘சூப்பர்’ புரியுது. அது என்ன ‘டூப்பர்’?
  சொல் வீரன் ‘சூப்பர்’. அதை நடை முறையில் செய்து காட்டும் செயல் வீரன் 'DOப்பர்'.   ரமேஷ், சேலம்
  உங்களால் மறக்க முடியாத தீபாவளி?
  1952 அக்டோபர் 16-ம் தேதி வந்த தீபாவளி. ஆனால், அன்றைக்கு நடந்ததெல்லாம் எனக்கு மறந்துவிட்டது. பிறந்த குழந்தைக்கு எப்படி சார் ஞாபகம் இருக்கும்? ஆம், அன்றுதான் அடியேன் பிறந்தேன். பிறந்த குழந்தை அழ வேண்டும் அல்லவா? எனவே... ‘நான் சிரித்தால் தீபாவளி’ என்பது மாறி, அன்றைக்கு ‘நான் அழுதால் தீபாவளி’ என்றானது.   சீனுவாசன், மதுரை.
  சீரியஸாக ஒரு கேள்வி. பாரதப் பிரதமர் மோடியின் ‘சுகாதார இந்தியா இயக்கம்’ பற்றி… என்ன நினைக்கிறீர்கள்?
  உடம்பு ‘பெருக்காமல்’ இருக்க பீச்சில் வாக்கிங் போகிறோம். அதே பீச்சைப் ‘பெருக்கினால்’ உடம்பும் லீன் ஆக இருக்கும்… ஊரும் கிளீன் ஆக இருக்கும். இதற்கு பிரதமரே முன்‘மோடி’ யாக (முன்னோடி) இருப்பது தான் மகத்தான விஷயம்!
  - கேட்போம்…
  கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள - [email protected]  நன்றி - த இந்து 

  நீ உத்"தமனா"?


  ஆன்மீக வாதியின் அகராதியில் திருமலை ,திருப்பதி ரெண்டும் ஒண்ணுதான்.ஆனா சினிமா ரசிகனின் பார்வையில் இரு வேறு துருவங்களின் பட டைட்டில்


  ===============


  2
  வீடியோவில் இருந்தது லட்சுமிராயா?இல்லையா?னு என்னைக்கேட்டா எப்டி எனக்குத்தெரியும்?டோனி கிட்டே கேட்டாலாவது விடை கிடைக்கும்


  ==============

  3
  தமிழக சிறைக்கு தமிழக முன்னாள் முதல்வரை மாற்ற கர்நாடக அமைச்சர் ஒத்துக்கொண்டதும்்.ஜெ வின் ஈகோ தமிழக சிறைக்கு வர ஒத்துக்கொண்டதும் ஆச்சர்யமே


  ===============


  சிவகாசிப்பட்டாசை ஹசீனா வெடிச்சாக்கூட ஹ"சீனா"ப்பட்டாசை வெடிச்சார்னு பேசும் இந்த உலகம்


  ===============


  5
  பகல்12 மணிக்கு ப்ரீயா இருந்தா லாட்ஜ்க்கு வாங்கனு ஒரு பொண்ணு ஒரு ஆள்ட்ட சொல்லுச்சு.ஷாக் ஆகிட்டேன்.விசாரிச்சா அது லாட்ஜ் ரிசப்சனிஸ்ட்டாம்.


  ==============


  6 ஆபீஸ்ல,கம்பெனில ஆம்பளைங்களுக்குத் தர்ற தீபாவளி ஸ்வீட் பாக்ஸுக்கும் ,பொண்ணுங்களுக்குத்தர்ற ஸ்வீட் பாக்சுக்கும் 6வித்யாசம் இருக்கும்


  ===============


  7
  தமனா ரசிகர் கிட்டேப்போய் "நீ உத்"தமனா"? னு கேட்டா கோபப்படாம சிரிப்பாரோ?


  ==============

  8
  ஈரோடு ரயில் நிலையம் அருகே காளை மாட்டு சிலை பஸ் ஸ்டாப் வந்த்தும் கண்டக்டர் "காளை மாடெல்லாம் இறங்குங்க"ங்கறாரு.கன்னிப்பொண்ணுங்க இறங்கறாங்க


  ===============


  9
  அம்மாவுக்கு குரு'வால்தான் பிரச்சனையாம்! பாமக வுக்கு காடு வெட்டி குருவால பிரச்னை. ரஞ்சிதா வுக்கு குரு நித்தியால பிரச்சனை


  ================


  10 

  கல்யாணம் ஆன பொண்ணு உடனே குண்டானா அது "பெருத்த" அவமானம்.உடனே உண்டாகிட்டா அது கரு தரித்த வெகுமானம் # ரீ மிக்ஸ்


  ===============


  11

  பஸ்ல ஒரு காலேஜ் பிகர் " சார்.பேஸ்புக் ல எங்களைப்பத்தி டெய்லி அப்டேட் பண்றீங்களாமே?"னு கேக்குது.கொஸ்டீன் பேப்பர் எப்டி அவுட் ஆச்சு?


  =================


  12
  டியர் டேமேஜர்.என்ன ஒர்க் இருந்தாலும் சொல்லிடுங்க.மாலைக்குள் முடிச்சுக்குடுத்துடறேன்.கத்தி ட்ரெய்லர் நைட் வருதாம்.அதை வேற ஓட்டனும்  ===============


  13 
  பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஈரோடு திருப்பூரில் தீபாவளிபோனஸ் தீபாவளிக்கு முன் தினம் தான் வழங்கப்படுகிறது  ===============


  14 
  ஈரோடு கத்தி ரசிகர் மன்றம் பேனர் வாசக ஐடியா கேட்டு வந்திருக்காங்க புகழ்ந்து 'தள்ளிடனுமாம்"


  =================


  15
  ஒரு பொண்ணு போன் ல " எனக்கு 2,நாளா மனசே சரி இல்லடா"னு லவ்வர்ட்ட சொல்லி இருக்கு.நல்லா தாம்மா இருக்கு னு மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன்  ===============


  16

  அன்பே! ஹசீனா! உனக்கு டாக்டர் போடும் ஊசி ன்னா பயமா?


  ================


  17
  உன் மீது டன் கணக்கில் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை உணர்த்தவே உனக்கான காதல் கடிதத்தில் அன்பு"டன்" நான் என முடிக்கிறேன்


  =================


  18
  எனி ஹெல்ப் ஷாலினி?னு அஜித் குமார் தவிர யார் கேட்டாலும் கிண்டல் செய்யப்படுவர்


  =================


  19
  நான் மாநிறம் தான்.ஆனா லைட்டிங் மூலம் சிவப்பாகிட்டேன்.சிவப்பா இருக்கறவன் பொண்ணுங்க கிட்டே கடலை போடமாட்டான்


  ==================


  20 
  கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் கத்தில இறக்கி பெட்ரோமேக்ஸ் லைட் பக்கமா உக்காந்திருக்கேன்


  =================

  Thursday, October 23, 2014

  பென்சில்’ - ஜி.வி.பிரகாஷுடன் ஸ்ரீதிவ்யா.சிறப்புப் பேட்டி

  தமிழ் சினிமாவின் தற்போதைய இளம் நடிகைகளில் வேகமாக முன்னுக்கு வந்துகொண்டிருப்பவர் ஸ்ரீதிவ்யா. இவரது கைவசம் உள்ள படங்களின் பட்டியல் ‘வெள்ளக்கார துரை’, ‘ஈட்டி’, ‘காக்கிச்சட்டை’, ‘பென்சில்’ என்று தவுசண்ட் வாலா சரவெடியைப்போல நீண்டுகொண்டே போகிறது. ‘பென்சில்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷுடன் நடித்துக்கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். 

   
  ‘ஜீவா’ வெற்றியை எதிர்பார்த்தீர்களா?

   
  இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் ரிலீஸானபோது ‘வெள்ளைக்கார துரை’, ‘பென்சில்’ படங்களின் படப்பிடிப்புக்காக இங்குதான் இருந்தேன். நானே மூணு தடவை தியேட்டருக்கு போய் படம் பார்த்தேன். ரசிகர்கள் ரொம்பவே உற்சாகமாய் இந்த படத்தை பார்க்கிறார்கள். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 


  ‘ஜீவா’ படத்தைத் தொடர்ந்து ‘பென்சில்’ படத்திலும் ஸ்கூல் மாணவியாக நடிக்கிறீர்களே?


   
  நான் இந்த வேடத்தை வேணும்னு எடுக்கலை. எனக்கு இந்தமாதிரி கேரக்டர் வேணும்னு இயக்குநர்கிட்ட கேட்க முடியாது. எனக்கு அமையும் கதாபாத்திரத்தில் எந்த அளவுக்கு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறேன். எதேச்சையாக எனக்கு ‘பென்சில்’ படத்திலும் ஸ்கூலில் படிக்கும் மாணவியாக வேடம் அமைஞ்சிருக்கு. ‘வெள்ளக்கார துரை’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். இதிலும் வித்தியாசம் தெரியும். 


  சினிமாவில் இத்தனை பிஸியாக இருந்தும் படிப்பை தொடர்கிறீர்களே?
  ஆமாம். கரஸ்பான்டன்ஸில் எம்.ஏ. பொலிடிகல் சையன்ஸ் படிக்கிறேன்.
  அப்படியென்றால அரசியல் பிடிக்குமா?   அந்த பாடத்தின் மீது சின்ன வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். அவ்வப்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளை அப்டேட்டாக வச்சுக்குவேன். பிரதமர் மோடி அறிவித்திருக்கும் ‘தூய்மை இந்தியா’ திட்டம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்திருந்தால் நாடே சுத்தமாகி விடுமே? நான் எப்போதோ எதிர்பார்த்த திட்டம் இது. 

   

  நீங்க ரொம்பவே வெளிப்படையா பேசுவீங்கன்னு சொல்றாங்க. உங்க வயது, சம்பளம் எவ்ளோன்னு சொல்லுங்களேன்?
  வெளிப்படையா பேசறதுல எனக்கு ஒண்ணும் பயம் இல்லை. என் வயசு 21. சம்பளம் பத்தி எனக்கே தெரியாது. எங்கம்மாவைத்தான் கேட்கணும். 


  அக்கா ஸ்ரீரம்யா எப்படி இருக்காங்க?
  அவங்களை என் அக்கான்னு சொல்றதை விட சிறந்த தோழின்னே சொல்லலாம். நான் நல்லா டான்ஸ் ஆடறதுக்கும் அவங்கதான் காரணம். அவங்க திறமையான கிளாசிக்கல் டான்ஸர்.   தொடர்ந்து இரண்டாவது முறையா சிவகார்த்திகேயன் கூட நடிக்கிறீங்க. உங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி எப்படி?
  சிவா ரொம்ப முன்னேறிட்டார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’படத்துலயே அவர் டான்ஸ் காட்சிகள்ல அசத்தினார். இப்போ ‘காக்கிசட்டை’ படத்துல சண்டைக் காட்சிகள்லயும் நல்லா பண்ணியிருக்கார். எங்களோட கெமிஸ்ட்ரி ரொம்பவே நல்லா இருக்கும். ஏற்கெனவே ஒரு படம் பண்ணினதால நிறைய விஷயங்களை பிரண்ட்லியா பேசி, நடிக்க முடியுது. 


  ஷூட்டிங்குக்கு எப்பவாவது நீங்க பொய் சொல்லி கட் அடிச்சிருக்கீங்களா?
  வாய்ப்பே இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே நடிப்புதான். இரவு, பகல்னு ஷூட்டிங் இருந்தாலும் கொஞ்சம்கூட சோர்ந்துபோகாம நடிப்பேன்.
  தெலுங்கு படங்கள்லயும் கவனம் செலுத்தறீங்களே?
  அடுத்து ரெண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கேன். அந்தப் படங்களோட படப்பிடிப்பு டிசம்பர்ல தொடங்கும். தீபாவளி முடிஞ்சதும் தெலுங்கில் நடித்த ‘வாரதி’ படம் ரிலீஸாகப் போகுது. இப்போ தீபாவளிக்கு ஊருக்கு போனதும் அந்த படத்தோட புரொமோஷன் வேலைகளில் இறங்கப்போகிறேன். அப்பப்போ நேரம் இருக்கும்போது விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன்.
  நல்ல கதாபாத்திரங்களை எப்படி தேர்ந்தெடுக்கறீங்க?
  முதல்ல எனக்கு கதை பிடிக்கணும்.. அதுல என் நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தா போதும். மற்றபடி எதையும் பார்க்கமாட்டேன். தமிழில் மனிரத்னம், கவுதம் மேனன் படங்கள் ரொம்பவே பிடிக்கும். அதனால அவங்க நடிக்க கூப்பிட்டா முதல்ல ஓ.கே சொல்லிடுவேன் அப்புறம்தான் கதையைக் கேட்பேன்.
  இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?
  தீபாவளி எனக்கு ரொம்ப பிடிச்ச பண்டிகை. ஆனா பட்டாசு கொஞ்சம்கூட பிடிக்காது. சத்தம் இல்லாத வெடிகள் மட்டும்தான் வெடிப்பேன். தீபாவளிக்கு வீட்டில் என்னோட சமையல்தான். இந்த முறையும் நான்தான் சமைப்பேன். 


  thanx - the  hindu

  யுவர் ஆனர்.மொட்டை மாடில வத்தல் காயவெச்சிட்டிருக்கும்போது ,,,,,,


  யுவர் ஆனர்.கருணைக்கிழங்கு ஒருpkt ஏன் டேபிள் மேல வெச்சிருக்கீங்க?


   வர்ற திருடனுங்க எல்லாம் தீர்ப்பு வாசிக்கும்போது "கருணை"காட்டுங்கன்றாங்


  =================  2 யுவர் ஆனர்.எனக்கு 4 வருச தண்டனை அதிகம்.மேல் முறையீடு பன்றேன்.


   7 வருசம் தீட்டிடப்போறாங்க.ஜாக்கிரதை. 


  =============


  3
  பெயில் ஆர்டரை ஏன் ஏர்கன்டிசன் ரூம் ல வெச்சிருக்கீங்க?


   இது கண்டிசன் பெயில் ஆச்சே?

  ==================


  4  டாக்டர்.மேரேஜ்க்குப்பின் அழகு கூடுமா? 


  பெண்ணுக்கு அழகு கூடும்.ஆணுக்கு செலவு தான் கூடும் 


  =================


  5
  யுவர் ஆனர்.எனக்கு உடம்பு சரி இல்லை.ஜாமீன் வேணும்


   சாரி.எனக்கு மனசு சரி இல்லை.தர முடியாது

  ===================
   6

  நான் ஒரு பெண் என்பதால் அவசரமா ஜாமீன் வேணும்.


  நான் ஒரு ஆண் என்பதால் நிதானமா சொல்றேன்.தர முடியாது


  ===============


  7
  யுவர் ஆனர்.தீபாவளி வருது.என்னை ரிலீஸ் பண்ணுங்க?

   தீபாவளிக்கு சினிமாதான் ரிலீஸ் பண்ண முடியும்.கைதியை ரிலீஸ் பண்ண முடியாது

  ==================


  8
  யுவர் ஆனர்.என் மேல புது வழக்கு தொடுத்திருக்காங்களாமே?


  ஆமா.டெய்லி ஜாமின் கேட்டு மனு போடறீங்க.பாரீன் லாயர் வாதிடறாரு.இதுக்கெல்லாம் ஏதுபணம்?

  ================
  வணக்கம் ஸார்.உங்களை ரொம்ப நாளா ட்விட்டர்ல/FB  பார்க்க முடியல?

  கொஞ்சம் பர்சனல் வேலைகள்..


   ஓ.டி எம் ல /  CHATTING - ல

  பிசியா?ரைட் ரைட்

  ===================

  10
  யுவர் ஆனர்.மொட்டை மாடில வத்தல் காயவெச்சிட்டிருக்கும்போது பிடிச்ட்டு வந்துட்டாங்க.மழை வருது.ஜாமீன் ல விட்டா எடுத்து வெச்ட்டு வந்திடுவேன்


  ====================


  11

  ஜட்ஜ் = ஒரு மாசத்துக்கே 30 நாள் தான்.எப்டி 60 பேரோட உல்லாசமா இருந்தே?


  கைதி = டே ஷிப்ட் நைட் ஷிப்ட் னு பிரிச்சுக்குவேன் எஜமான்


  --------------


  12
  எனக்கு 3 லவ் பெயிலருங்க.

   உனக்கு என்னம்மா வயசு?

   18,

   15 லயே ஆரம்பிச்ட்டியாம்மா? ரைட்டு


  =================


  13 
  டார்கெட்டை அச்சீவ் பண்ணினா.10% போனஸ்


  10% போனஸ் குடுத்தா டார்கெட் அச்சீவ் பண்ணிடுவோம் சார்


  ==============


  14 
  ஸார்.லட்சுமிராயை வீடியோ ல பார்த்தீங்களா?

   டோனி = நேர்லயே பல டைம் பாத்துட்டனே?

  ===============


  15
  ஒரு வருசம் பூரா என்ன சம்பளம் வாங்குனீங்க்ளோ அதுல 8.33% போனஸ் வேணுமா?ஒரு மாச சம்பளம் வேணுமா?

  அடிக்கடி லீவ் போட்டிருக்கேன்,1மாச சம்பளம் OK


  ==============


  16 

  பேங்க் ல போய் டிமான்ட் டிராப்ட் 10,000 ரூபாய்க்கு எடுத்துட்டு வரச்சொன்னேனே?  சாரி சார்.காபி சிந்திடுச்சு.


   ஓ.இதான் காஃபி வித் DD யா ?

  ==============

  17 
  எரிமலை எப்படி பொறுக்கும் ?


  எரிமலையோ ,திருமலையோ கீழே குனிஞ்சு தான் பொறுக்கனும்


  ==================

  18 சார்.இந்தப்ப்டத்துல டூயல் ரோல்.எப்டி வெரைட்டி காட்டுவீங்க?


  பெட்ரோமாக்ஸ் லைட் பக்கத்துல உக்காந்திருந்தா அண்ணன்.டார்ச் லைட னா தம்பி


  ===================


  19
  நோக்கியா வுக்கும் நமீதாவுக்கும் என்ன வித்தியாசம்?


   நோக்கியா மூடப்போறாங்க.நமீதா மூட மாட்டாங்க


  ===================


  20
  சார்.உங்க படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிடுமா?

   ஏன் ட்வுட்டா கேட்கறீங்க? ட்ரெய்லரே இன்னும் ரிலீஸ் ஆகலையே? அதான் கேட்டேன்

  =====================