Wednesday, September 18, 2019

கலந்து கட்டி எடுக்கலாம்னு வந்திருக்கேன்
1  60 வயதிலும் கணவரின் கண்ணுக்கு மனைவி ஐஸ்வர்யராயாக தெரிந்தால்"என்ன அர்த்தம்?கல்யாணம் ஆனதுல இருந்தே மனசளவுல அவன் அபிஷேக் பச்சனுக்கு துரோகம் பண்ணி இருக்காப்டினு அர்த்தம்=-============


2 டாக்டர்,கேரட்... மனஅழுத்தத்தைக் குறைக்கும் உணவு னு சொல்றாங்களே ,அது நிஜமா?ஆமா,ஆனா கேரட்"விலை"கிலோ 80 ருபா ங்கறதை மறந்துடனும்,விலையைக்கேட்டா டென்ஷன்"ஆகிடுவீங்க

=========

3 ஜட்ஜ் = பாலியல் பலாத்காரம் பண்ணுனியா?கைதி = அய்யா ,நான் போராளிங்க.
ஜட்ஜ் = கல்யாணம் பண்ணிக்கறேன்னு ஆசை வார்த்தை சொன்னியா?
கைதி = ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சுனுதாங்க சொன்னேன்,அது தப்பா புரிஞ்சிக்கிடுச்சு


=============


4 ஜட்ஜ் = சம்மன் அனுப்புனோம் ,ஏன் ஆஜர் ஆகல?கைதி − சாமி வந்துடுச்சுங்க
என்னம்மா கத விடறே? சாமி முதல் பாகம் 2013 ல வந்துடுச்சு
2 ம் பாகம் 2018 ல வந்துடுச்சு,உனக்கு மட்டும் ஸ்பெஷலா 2019 ல சாமி வந்துதா?


===========


5 தலைவரே!தேர்தல்ல ஜெயிச்சா நீங்க நடத்தற சாராய ஆலைகளை மூடுவீங்களா?னு ஒருத்தர் கேட்டாராமே?ஆமா,மூடீட்டோம்
சபாஷ்,சாராய ஆலையையா?
இல்ல ,கேள்வி கேட்டவரோட ட்விட்டர் அக்கவுண்ட் ,FB A/C , பேங்க் A/C எல்லாத்தையும் சப்ஜாடா மூடீட்டோம்,யாரு கிட்ட?=============


6 லஞ்ச் ஓவரா?ச்சே!ச்சே! டிபனோ,லஞ்ச்சோ,டின்னரோ எதுவா இருந்தாலும் லிமிட்டாதான்,ஓவரா எல்லாம் கிடையாது,டயட்=============


7 டாக்டர்,மதிய வேளையில் தூங்குபவர்கள் அதிகம் யோசிக்கும் திறன் கொண்டவர்கள் என்பது உண்மையா?ஆமா,வேலை ,வெட்டி இல்லாதவங்கதான் மத்தியானம் தூங்குவாங்க,எதிர்காலத்துல நாம என்ன பண்ணப்போறோம்?எப்டி சம்பாதிக்கப்போறோம்னு அதிகம் யோசிக்க வேண்டி இருக்கும்


==============


8 ஜட்ஜ் = சுடிதார் போட்டு அதுக்கு மேல சேலை கட்டி இருக்கீங்களே எதுக்கு?பேராசிரியை நிர்மலா தேவி = போலீஸ் விசாரணைல இருக்கும்போது இரண்டு அடுக்கு பாதுகாப்பு
================


9 உங்க நாலாவது பொண்ணுக்கு நான்டி அப்டி னு பேர்"வெச்சிருக்கீங்களே?ஏன்?3 வது பொண்ணுக்கு ஆல்ரெடி நான்சி னு வெச்சாச்சு,சி க்கு அடுத்து டி தானே?=============


10 யுவர் ஆனர் ,பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கைதி மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கார்இதை சொன்னது யாரு?செக்கப் பண்ண டாக்டரா?
இல்லை,மனநிலை பாதிக்கப்பட்ட குற்றவாளியே சொன்னார் ,நமக்கு டாக்டர் fees மிச்சம்===============


11 குருவே!வயதாகி விட்டாலே அறிவுரை சொல்லத் தகுதி வந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் சிலர் என்ற கருத்து சரியா?தவறா?தனது ஆயுட்கால அனுபவ அறிவை இலவசமாக இளைஞர்களுக்கு வழங்க நினைப்பது முதுமை,
நீ யார் எனக்கு அறிவுரை சொல்ல?என பொங்குவது இளமை=============


12 அப்பா ,ஒரு கதை சொல்லுஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்க
அவங்க விஜய்"ரசிகையா? எப்டி தெரியும்?
வடை சுடறதுன்னாலே அவங்கதானே?===============


13 டீச்சர்,நியூசிலாந்து என்பதை சிலர் தூய தமிழில் புதிய சிலாந்து னு சொல்றாங்களே?இது சரியா?


தமிழை வளர்க்கறேன்
தமிழைக்காப்பாத்தறேன் னு இறங்கவங்க பெரும்பாலும் தமிழை கொல்றவங்களே! தமிழகத்தை சூறையாடுபவர்களே!


=================


14 வாழ்நாள்லயே மேக்சிமம் பத்து தடவை மட்டுமே கட்ற கல்யாணப் புடவைய எதுக்கு அவ்ளோ காஸ்ட்லியா எடுக்குறாங்க?. 😏😏


சில நடிகைகள் போல நாலஞ்சு கல்யாணம் பண்ற மாதிரி இருந்தா பரவால்ல,வாழ்நாள் முழுக்க ஒரே ஒரு"கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை பூரா நினைச்சுப்பார்க்க விலை உயர்ந்ததா எடுத்தா என்ன?================


15 குருவே!பொண்டாட்டியை

சமாதானப்படுத்த, வீட்ல பீரோவில் இருக்கும்
சேலையையே பேக் பண்ணி கிப்டா கொடுத்தாலும்
பீரோ பூரா அவ்ளோ சேலை.னு சிலர் ஸ்டேட்டஸ் போடறாங்களே!அது நிஜமா?
கண்டிப்பா தெரியாது
பொண்டாட்டிங்களுக்கு ஞாபகசக்தி,மோப்ப சக்தி ஜாஸ்தி, புதுப்புடவை வாசம் ,பீரோ புடவை வாசம் அத்துபடி=================


16 சார்,லோன் செக்சன்ல புதுசா ஜாய்ன் பண்ணி இருக்கேன்,யார் யாருக்கு லோன் தரலாம்?யார் ,யாருக்கு லோன் தரக்கூடாது?


டாக்குமெண்ட்ஸ் கரெக்ட்டா இருந்தா யாருக்குவேணாலும் லோன் தரலாம்,ஆனா கட்சில இருக்கற ஒரு பயலுக்கும் லோன் தந்துடாத.டீக்கடைல வாங்கற 8 ருபா பஜ்ஜிக்கே கடன் சொல்றவனுங்க===================


17 கறி வாங்கும் எல்லோருக்கும் கொழுப்பு, எலும்புமாக தரும் மட்டன் கடைக்காரர்கள், கடைசியாக, யாருக்கு தான் அந்த நல்ல கறியை தருவாங்க?
கடை ஓனரோட ஓனரான அவரோட சம்சாரத்துக்கு


================


18 ஞாபக சக்தியை வளர்க்கும் ,கணக்கிடும் ஆற்றலை பெருக்கும்னு வெண்டைக்காய் பற்றி ஒரு மேட்டர்"படிச்சேன் ,அது உண்மையா டாக்டர்.?
ஆமா,ஒரு உபரித்தகவல் ,மேட்டர் னா முருங்கைக்காய்தான்


===============


19 முழுக்கை சட்டை போட்டு முழங்கைவரை மடிச்சு விட்டுட்டு ஸ்டைல்னு அலையறவங்க புல் பேண்ட் போட்டு முழங்கால் வரை மடிச்சு விட்டுட்டு திரிவாங்களா ?
தாராளமா திரியலாமே?பொண்ணுங்க டிரஸ்சிங்க்ல தான் கெண்டைக்கால்தெரிஞ்சாலே அண்டை வீட்டார் முதற்கொண்டு பொறணி பேசுவாங்க,ஆம்பளை எப்டி டிரஸ் பண்ணா என்ன?


=================


20 சார் ,உங்க ஜவுளிக்கடைல" காட்டன், லினன், சில்க், பெங்களூரி சில்க், ஷிபான், சன்டே"மன்டே சேரி, கலந்து கட்டி எடுக்கலாம்னு வந்திருக்கேன்
அடடா,முதல்ல பணத்தைக்கட்டி புடவையை வாங்குங்க,அப்புறமா தனித்தனியாவோ கலந்தோ"கட்டிக்குங்க ,உங்க விருப்பம்


================


Friday, September 06, 2019

மூன்றாம்"கலைஞர்"வாழ்க னு ட்வீட் போட்டாலே 300 ருபா

1  இது, மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி கிடையாது. இதற்கான சாட்சி தான், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி.-உதயநிதி: 


 அப்போ இடைத்தேர்தல்களில் தோற்றது ஏன்? ஆர் கே நகரில்?


==============2 தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக, ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க., ஆட்சியில், துணை முதல்வராக இருந்த, ஸ்டாலின், மதுரையில் சுதந்திரமாக சுற்ற முடிந்ததா? அவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.-அமைச்சர், ராஜு: 

(அழ )கிரிவலம் அப்போ இருந்தது , இப்போ இல்லை

=============

3 : எந்தவோர் அரசாலும், ஐந்து ஆண்டுகளில், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது இயலாத காரியம். -

மஹாராஷ்டிரா முதல்வர், தேவேந்திர பட்னவிஸ்

அப்போ ஒரு 20 வருசம் காண்ட்ராக்ட் தந்தா போதுமா?


===============

4  'முத்தலாக் தண்டனை சட்ட மசோதா செல்லாது' என, மிக விளக்கமாக ராஜ்யசபாவில், அ.தி.மு.க., தலைவர் உரையாற்றினார். சபை உறுப்பினர்கள், அவரது உரையைப் பாராட்டினர். ஆனால், மசோதா மீதான ஓட்டெடுப்பின் போது, அ.தி.மு.க., உறுப்பினர்கள் யாரும், சபையில் இல்லை-சிதம்பரம், 

பாராட்றதோட அவங்க கடமை முடிஞ்சுது போல 

===============

5  .முத்தலாக் தண்டனை சட்ட  மசோதாவை, அ.தி.மு.க.,வினர் எதிர்த்தனரா, ஆதரித்தனரா என்பது விடுகதை.-சிதம்பரம், 

விடுங்க , அது பெரும் கதை

=============

, 6  : தமிழக கலாசாரத்துக்கு எதிராக, மோடி அரசு செயல்படுவதால், பா.ஜ.,வை தொடர்ந்து, மக்கள் எதிர்க்கின்றனர்.-ஸ்ரீவல்லபிரசாத்

இப்படித்தான் நம்ம பிரச்சாரம் எப்பவும் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதாவே இருக்குமா?

=============


7   தமிழகத்திற்கு, பா.ஜ., ஒன்றும் செய்யவில்லை.-ஸ்ரீவல்லபிரசாத்

 வெச்சு செய்யப்போறாங்க  பாருங்க 

==============


8   இவர்களின் ஒற்றை அதிகார முறை, ஹிந்தி திணிப்பு ஆகியவற்றால், கடந்த முறை, 37 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணியை, மக்கள் வெற்றி பெறச் செய்தனர்-ஸ்ரீவல்லபிரசாத்


 அப்போ திமுக வுக்கு விழுந்தது அந்தக்கட்சிக்கான வாக்கு வங்கி இல்லை? பாஜக எதிர்ப்பு வாக்குகள் தான்?

==========

\
9  . தற்போது, முத்தலாக் தடை சட்டம் இயற்றியதால், வேலுார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் வெற்றி, உறுதி செய்யப்பட்டு உள்ளது.-ஸ்ரீவல்லபிரசாத்

வேலூர் தொகுதி பூரா முஸ்லீம் ஓட்டுக்கள் மட்டும் தான்னு நினைச்ட்டார் போல

=================

10    பொதுமக்களை மதம், ஜாதி ரீதியாக, தி.மு.க., தொடர்ந்து பிரிக்கிறது.-கிருஷ்ணசாமி


அப்போ தானே ஓட்டு சேர்க்க முடியும், ஜனங்களை ஜாதி வாரியா பிரிச்சாதான் வாக்குகள் சேகரிப்பது ஈசி

==============

11  தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களைப் பற்றி பேச, ஸ்டாலினுக்கு தகுதியில்லை.-கிருஷ்ணசாமி

 துண்டு சீட்டு பார்க்காம பேசவே தகுதி இல்லையாம்


===============

12   தி.மு.க.,வில் இருக்கும் பட்டியலின மக்களுக்கே, அங்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு உதாரணமாக, நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை சொல்லலாம்.-கிருஷ்ணசாமி

 திமுக காரங்களுக்கு தனி பாதுகாப்பு தர முடியுமா?

==============


13 பார்லிமென்டில், மசோதாக்களை ஆய்வு செய்து, நிறைவேற்ற வேண்டும். ஆனால், 'பீட்சா'வை டெலிவரி செய்வது போல், கடந்த மூன்று நாட்களில், மூன்று மசோதாக்கள், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.-  திரிணமுல் காங்., - எம்.பி., டெரிக் ஓ பிரையன் 


 மசோதா டேஸ்ட்டா இருந்ததா?

=================
14  ,  'நீட்' தேர்வில் தோல்வியடைந்து, தற்கொலை செய்த மாணவி அனிதாவைப் போல், மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்.-ராஜேந்திர பாலாஜி :

4 பேர் தற்கொலை பண்ணிக்கிட்டா அதை வெச்சு ஓட்டு அரசியல் , அனுதாப ஓட்டு சேகரிக்கலாம்னு நிம்னைக்கறாரோ?

===============


 15 போர் முனையில் எதிரிகளை வீழ்த்த, போர் வீரன் கையில் வாளுடன், ஒரே திசையில் பார்வையை செலுத்தக் கூடாது. மற்ற திசைகளிலும், பார்வை இருக்க வேண்டும். இதைப் போல தான், மாணவர்களும் நீட் தேர்வை, எதிர்கொள்ள வேண்டும்.-ராஜேந்திர பாலாஜி :

 கோச்சிங்க் கிளாசுக்கு அரசு வழி எதுனா செய்யுமா?

===========
16 ,மாநில அரசு உரிமைகளில், மத்திய அரசு தலையிட்டு, மாநில அரசுகள், மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையை கொண்டு வருகிறது. - கே.பாலகிருஷ்ணன்  


கை ஆட்சியில் இருக்கும்போதும் கை ஏந்தும் நிலை தானே?

=============


17 மாநில, அ.தி.மு.க., அரசை, தலையாட்டும் பொம்மையாகவே வைத்திருக்க, மத்திய அரசு விரும்புகிறது. = கே.பாலகிருஷ்ணன்  


தஞ்சாவூர் கொலு பொம்மை மாதிரி

================

18  வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் கட்டணம் மதிமுக தலைமை அறிவிப்பு - செய்தி #
ரொம்ப சீப்பா இருக்கு,மூன்றாம்"கலைஞர்"வாழ்க னு ட்வீட் போட்டாலே 300 ருபா தர்றாங்களாம்


=================
19 காங்கிரஸின் தயவு தேவையில்லை: வைகோ
# திமுக கூட்டணிக்கட்சிக்கு தலைவர் இவரா?அவரா?


==============


20 சிம்பு குணத்துக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க அத்திவரதரால்தான் முடியும்: டி.ராஜேந்தர் # 40 வருசத்துக்கு ஒரு தடவைதானே"அத்தி வரதர் ஆக்டிவா இருப்பாரு?அப்றம் எப்டீ ஐஸ்வர்யா,நயன்தாரா,ஹன்சிகா எல்லாம் ஜோடி ஆனாங்க?


==================

டிக்டாக் ல 98% பொண்ணுங்க தான் பர்பார்மென்ஸ்"பண்றாங்க,ஏன் ஆண்கள் பண்றதில்லை?

1  டிக்டாக் ல 98% பொண்ணுங்க தான் பர்பார்மென்ஸ்"பண்றாங்க,ஏன் ஆண்கள் பண்றதில்லை?ஆம்பளைக்கு 1008 ஜோலி"கிடக்கு.வேலை செஞ்சாதான் சாப்பாடு==============

2 கைதி= யுவர் ஆனர்,வெளிநாடு போக பிணையத்தொகை ரு 10 கோடி கட்டி இருந்தேன்,அதுக்கு வட்டி கட்ட வேண்டி இருக்கு,அதை திருப்பி தரனும்ஜட்ஜ் = உங்க சொத்து மதிப்பு எவ்வளவு?
கைதி= வெள்ளை ல மட்டும் 750 கோடிங்க
கைதி = ஊரை ஏமாத்தத்தான்
ஜட்ஜ் = அப்றம் ஏன் கடன் வாங்குனீங்க?
=============


3 உங்களுக்கு ஜூஸ்🥤 எப்படி குடிக்க பிடிக்கும்?ஸ்ட்ரா இல்லாம டம்ளர்ல கவ்விக்குடிக்கனும்.அது புதுக்காதலிக்கு முதல் இதழ் முத்தம் தர்ற மாதிரி.ஸ்ட்ரா போட்டா கன்னத்து முத்தம் மாதிரி,ஒரு மாற்று கம்மி=============


4 ஜோசியரே!மீனம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை திருமணம் செய்யலாம்?கடக ராசி
கன்னி ராசி
விருச்சிகராசி இந்த 3 ராசி பெண்கள்ல யாரையாவது ஒருத்தரை கட்டலாம் ,மூணையும் கட்னா முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கா?னு கேட்கக்கூடாது===========


5 இண்ட்டர்வ்யூவில்உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
என் கட்சித்தலைமை ஹிந்தி எதிர்ப்பு,அதனால நான் கத்துக்கலை
ஓஹோ,தமிழன் தமிழ் மட்டும் கத்துக்கிட்டா போதுமா?
அப்போ தலைவரோட பேரன்,பேத்தி ங்க ,அவங்க குடும்பத்துல யாருக்குமே ஹிந்தி தெரியாதா?
அப்டிதான் தலைவர் சொன்னாரு
அது வந்து...==============


6 தலைவரே!மொழி உணர்வைத்தூண்டிவிட்டுத்தானே நாம முன்னுக்கு வந்தோம்?ஆமா
யாராவது நம்ம தொண்டர்கள் உங்க குடும்பத்து ஆட்கள் மட்டும் ஹிந்தி கத்துக்கிட்டாங்க,டெல்லி போறாங்க ஏன்னு கேட்டா எப்டி சமாளிப்பீங்க?
ஹிந்தித்திணிப்பைதான் எதிர்த்தோம்,அவங்கவங்க இஷ்டப்பட்டா படிக்கலாமே?னு சமாளிப்பம்===========


7 டியர் ,தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்துக்குப்போலாமா?அய்யய்யோ நான் தமிழன்,ஹிந்திப்படத்துக்கு வர மாட்டேன்===============


8 மாமா,உங்க பொண்ணுக்கு சப்பாத்தி சுட்டுத்தர யாரும் சொல்லித்தர்லையா?சுட்டுப்போட்டாலும் என் பொண்ணுக்கு சமையல் வராதுங்க===============


9 எக்ஸ்ட்ராவா ஒரு மொழியைத்தெரிஞ்சு வெச்சுக்கறது நல்லதுதானே?ஏன் எதிர்க்கறீங்க?எனக்குதான் ஏற்கனவே 3 மொழி தெரியுமே?
அடடே!என்னென்ன மொழி தெரியும்?
மும்மொழித்திட்டத்தை ஆதரிக்கறது இதனாலதானா?
தேன்மொழி கனிமொழி தமிழ்மொழி
=================


10 ஹிந்தியலாம் கத்துக்க முடியாது , வேணும்னா ஹிந்திக்கார புள்ளைய கட்டிக்குறோம் 😜சேட்டு வீட்டு பிகர் கிட்ட கடலை போடவே ஹிந்தி கத்துக்கனும்,கல்யாணமே பண்ணனும்னா ...?================


11 தலைவரே! 1995 ல ரிலீஸ் ஆன ரங்கீலா படத்தைப்பாராட்டி ஏ ஆர் ரஹ்மான் ,ராமகோபால்வர்மா வை வாழ்த்தி இருக்கீங்க,ஸ்டார் டஸ்ட் ங்கற சினிமா மாத இதழ்ல இப்ப தான் பாத்தேன்ஆமா,அதுக்கென்னய்யா இப்போ?
நாமதான் பச்சைத்தமிழர் ஆச்சே?ஹிந்திப்படம் பார்க்கலாமா?===============


12 அத்த அவசரத்துக்கு பணம் எடுக்கத்தானே ஏடிஎம் கார்டு?அத்தையோட அவசரத்துக்கு மாமா தானே கார்டு தரனும்?நான் ஏன் என் கார்டைத்தரனும்?================


13 கடைக்காரரே!நெல்லிக்காய் ஒயர் கூடை 1 குடுங்கசின்ன நெல்லிக்காய் ஒயர் கூடையா?பெரிய நெல்லிக்காய் ஒயர் கூடையா?===============


14 தலைவரே! ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்துல அப்பவும்சரி ,இப்பவும் சரி நம்ம கட்சியோட நிலைப்பாடு 1 தானே?ஆமா
ஹிந்தியை எதிர்க்கலை,ஹிந்தித்திணிப்பைதான் எதிர்க்கிறோம்,அப்டித்தானே?
ஆமா
அப்போ ஹிந்தித்திணிப்பு எதிர்ப்புப்போராட்டம்தானே சரி?ஏன் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டம் ஹைலைட் பண்றீக?==============15வசிஷ்ட ரோட சகோதரியை தமிலிங்கிலீசில் ஒரே சொல்லில் விளிப்பது எப்படி?வ"சிஸ்டர்"


=================16 தலைவரே!ஜூன்"3 ம்தேதி ஆட்சியைப்பிடிச்சிடுவோம்னு சொன்னீங்களே?தேதியைச்சொன்னேன் ,மாசத்தைசொன்னேன்,வருசத்தை சொன்னேனா? எப்டி நம்ம"சாணக்கியத்தனம்?
===============


17 தமிழ்நாட்டுக்கு வர ரயிலுக்கெல்லாம் தமிழ் பேர் வைக்கனும்


அப்போ அந்த ரயில் டெல்லி,ஆந்திரா ,கேரளா போறப்ப அந்தந்த மாநிலமொழிப்பெயரை வைக்கனும்னு அவங்க போராட மாட்டாங்களா?


==============


18 தலைவரே!நம்ம கட்சி எம்.பி ங்க எல்லாம் டெல்லி போய்ட்டாங்களா?


ஆமா,இன்னைக்குதான் டெல்லி ஏர்போர்ட்ல இறங்கறாங்க,எப்டி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?
ஏர்போர்ட் கேன்ட்டீன்ல நிறைய திருடு போய்டுச்சாம்===============


19 ஜட்ஜ் == பதவில இருந்தப்ப அதிகார துஷ்பிரயோகம் செஞ்சு ஆத்து மணலை திருடினியா?


திருட்டுக்கைதி == ஐயா,பெரியார் மண் கறதால பற்று ஜாஸ்திங்கய்யா",அதனால ஒரு வரவு வெச்சுக்கிட்டேன்,ஏகப்பட்ட செலவு இருக்குங்களே?சமாளிக்க வேணாமா?==============


20 சீரகம் வாங்கிட்டு வரச்சொன்னேனே?அதை வாங்காம அரிசி வாங்கீட்டு வந்திருக்கீங்க?


இது சீரக சம்பா அரிசி,டூ இன் ஒன்===============