Monday, November 22, 2010

பிரபல பதிவர்களின் பர்சனல் சேட்டிங்க்ஸை அம்பலமாக்கிய இணைய தளம்

மெயிலில் மெசேஜ் அனுப்புவது,மின் அரட்டையில் ஈடுபடுவது எல்லாம் சேஃப் ,பர்சனல் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒரு இணைய தளம் பிரபல பதிவர்களின் லவ் சேட்டிங்க்கை அம்பலப்படுத்தி உள்ளது.

1. உண்மைத்தமிழன் -

ஃபிகரு - சார்,என் கிட்டே ஒரு லாங்க் சைஸ் 2 குயர் நோட்டு குடுத்து விட்டு இருக்கீங்களே..எதுக்கு?அதை ரெக்கார்டு நோட்டா யூஸ் பண்ணிக்கவா?

உண்மைத்தமிழன் - அடிப்பாவி ,அது என் லவ் லெட்டர்.

ஃபிகரு - லவ் லெட்டர்னா 2 பக்கம் தானே எழுதுவாங்க?

உண்மைத்தமிழன் - நான்  ரெண்டரை மணி நேரம் ஓடற சினிமா  விமர்சனத்தையே 20 பக்கம் எழுதற ஆளு,25 வருஷம் ஒண்ணா வாழப்போற பொண்ணுக்கு அட்லீஸ்ட் 400 பக்கங்களாவது லெட்டர் எழுத வேணாம்?

2.கேபிள் சங்கர்

ஃபிகரு - சங்கர்,வழக்கமா எல்லா காதலர்களும் பீச்லயோ,கோயில்லயோதானே மீட் பண்ணுவாங்க?நீங்க மட்டும் ஏன் ஏதாவது ஹோட்டல்ல மீட் பண்ணலாம்னு சொல்றீங்க?

கேபிள் சங்கர்  - ஏன்னா எனக்கும் சாப்பாட்டுக்கடைக்கும் ராசி அதிகம்.நான் ஒண்ணு மட்டும் முதல்லியே சொல்லிடறேன்,உங்கப்பா மட்டும் நம்ம காதலை எதிர்த்தா அவரை கொத்துபுரோட்டா பண்ணிடுவேன்.

ஃபிகரு - உங்களுக்கு எப்போ ஃபோன் பண்ணுனாலும் ஒரு லேடி ஃபோனை எடுத்து “சார் ஸ்டோரி டிஸ்கஷன்ல இருக்காரு”அப்படினு சொல்றாங்களே..அவங்க உங்க பி ஏ வா?

கேபிள் சங்கர்  - சுத்தம் ,அது என் செல் ஃபோன் ரிங்க் டோன்,சும்மா என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணீட்டு இருந்தா எனக்கு பிடிக்காது.

ஃபிகரு - சரி,சினிமா விமர்சனம் பண்றதுல நீங்க தான் நெம்பர் ஒன் அப்படினு சொல்றாங்களே?என் அழகை பற்றி விமர்சனம் பண்ணுங்க பாக்கலாம்?

கேபிள் சங்கர்  - என் எண்டர் கவிதைகள் படி.எல்லாமே எண்ட்டர்டெயின்மெண்ட் கவிதைகளாவும் இருக்கும்,அழகை வர்ணிக்கறமாதிரியும் இருக்கும்.உன் முகத்தை க்ளோசப்ல பார்க்கறப்ப பயமா இருக்கு.ஜூம் பண்ணி லாங்க் ஷாட்ல பார்த்தா பாஸ் மார்க் போடலாம்.

3.மங்குனி அமைச்சர்

ங்கொய்யால,உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப்போடு,பிடிக்கலைன்னா இண்ட்லில ஓட்டுப்போடு..மொத்தத்துல எனக்கு ஓட்டு விழுந்தா சரி..அட ச்சே பதிவு ஞாபகத்துலயே பேசிட்டேன். டியர் உனக்கு என்னை பிடிச்சிருந்தா என் வலது கன்னத்துல முத்தம் குடு,பிடிக்கலைன்னா இடது கன்னத்துல முத்தம் குடு.மொத்தத்துல எனக்கு முத்தம் கிடைச்சா சரி.வாரா வாரம் டாப் 20 ல நான் வந்தே ஆகனும்.பாக்கறவனுங்க எல்லாம் நொந்தே போகனும்.

4.பன்னிக்குட்டி ராமசாமி

என்னம்மா முறைக்கிறே?பெரிய பருப்பா நீ?நான் ஒரு பதிவு போட்டா 200 கமெண்ட்ஸ் 20 நிமிஷத்துல விழும்.நீ என்னடான்னா என் அழகைப்பற்றி ஒரு கமெண்ட் கூட அடிக்க மாட்டேங்கறே..எனக்கு மினி கட்டிங்க்னா பிடிக்கும்கறது உண்மைதான்,அதுக்காக இப்படி மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டுட்டு அலையக்கூடாது.இது ஆவறதில்லை.ஆனா இந்த மடம்  ஆகாட்டி சந்தை மடம்.. நான் சவுதி அரேபியா... அதனால அரேபியன் குதிரை மாதிரி நமீதா மாதிரி பொண்ணு தான் வேணும்.நீ என்னமோ பென்சில்ல கோடு போட்ட பல்பம் மாதிரி இவ்வளவு ஒல்லியா இருக்கறே?

5. சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - ஸாரி டியர்,என்னால நைட் 7 மணிக்கு எல்லாம் பீச்க்கு வர முடியாது.ஆஃபீஸ் டைம் ல ஆஃபீஸ்க்கே வந்துடு.அங்கேயே எல்லாம் பண்ணிக்கலாம்.நான் பதிவு போடறது,கமெண்ட்ஸ் போடறது எல்லாமே ஆஃபீஸ் டைம் தான்.அவ்வளவு ஏன் நான் குளிக்கறது,சாப்பிடறது  எல்லாமே ஆஃபீஸ்டைம்லதான்.இதுல என்ன காமெடின்னா என்னை நம்பி எனக்கு டேமேஜர் அட ச்சே மேனேஜர்  போஸ்ட்டிங்க் குடுத்திருக்காரே எங்க முதலாளி  அவர நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.

6. பட்டாபட்டி - இங்கே பாரம்மா,நான் ஒரு ஃபாரீன் பதிவர்,இப்படி நீ தாவணியோட வந்தா என்னால லாவணி பாட முடியாது.நீ பீச்சுக்கு மிடியோட வா,நான் அண்டர் டிராயரோட வந்துடறேன்,ஜாலியா லவ் பண்ணலாம்..கேள்வி.நெட்ல எனக்கு 34வது ரேங்க்,அதுக்காக 34 வயசுப்பொண்ணை எல்லாம் லவ் பண்ண முடியாது.உன் தங்கச்சி இருந்தா கூட்டிட்டு வா..த்ரீ வே லவ் படத்துல வர்ற மாதிரி 3 பேரும் லவ் பண்ணுவோம்.

7.நல்ல நேரம் சதீஷ்

உன் ஜாதகப்படி உனக்கு இப்போதைக்கு மேரேஜ் ஆகற யோகம் இல்லை.அப்போ தைரியமா உன்னை லவ் பண்ணலாம்.இந்தா இந்த ராசிக்கல் மோதிரத்தை போட்டுக்கொ,நல்ல நேரம் நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவுமே நைட் 8 டூ 9 தான். சித்தோடு வாய்க்காமேட்டுக்கு தனியா வந்துடு.உன் பேரே மோஹனா அப்படினு கும்முனு இருக்கு,எனக்கு டைட்டில் ரொம்ப முக்கியம்.

8.கோகுலத்தில் சூரியன் வெங்கட்

இங்கே பாரம்மா ,நீ சொல்றதை எல்லாம் அப்படியே என்னால் ஏத்துக்கவே முடியாது.என் சொந்த பிளாக்லயே கமெண்ட்ஸ்சுக்கு மாடரேஷன் வெச்சு இருக்கேன்.அவனவன் பிளாக்ல கமெண்ட்ஸ் வராதான்னு ஏங்கறான்.ஆனா எனக்கு கமெண்ட்ஸ்ல கூட டீசண்ட்சி முக்கியம்.இந்த மாதிரி எல்லாம் முழங்கை தெரியறமாதிரி ஜாக்கெட் போடாதே,ஃபுல் ஹேண்ட் ஜாக்கெட் வாங்கித்தர்றேன்,அதை போட்டுக்கோ,எல்லாம் கவர் ஆகிடும்,எனக்கு டீசண்ட்தான் முக்கியம்.எட்டாம் நெம்பர் பஸ்ல  வழக்கம் போல மீட் பண்ணுவோம்.எல்லாருக்கும் அஷ்டமத்துல சனி.ஆனா எனக்கு மட்டும் ஏறுமுகம்.எட்டு எனக்கு ராசியான நெம்பர்,தமிழ்மணத்துல தொடர்ந்து 2 வாரமா 8வது இடம்,இந்த பதிவுல கூட எனக்கு 8வது இடம்,அவ்வளவு ஏன்? நீ கூட எனக்கு 8வது ஆள் தான்.

9. ம தி சுதா

டியர், வாங்க சினிமாவுக்கு போகலாம்

இரம்மா,சுடு சோறு சாப்பிட்டுட்டு வந்துடறேன்.

யோவ்,பதிவுலகுலதான் சுடுசோறுக்கு சீட் போட்டுடறீங்க..இங்கேயுமா?

10.இம்சை அரசன் பாபு

டியர் பாபு,எதுக்கு என் ஆள் காட்டி விரலை ஆராயறீங்க?வழக்கமா லவ்வர்ஸ்னா கண்ணை,உதட்டை,கன்னத்தை பார்ப்பாங்க..நீங்க டிஃப்ரெண்ட்டா இருக்கீங்களே...

இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.முதல்ல என் பதிவுக்கு ஓட்டு போட்டுட்டு வா,மத்ததை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.ஓட்டு போட்டிருந்தா விரல்ல மை இருக்குமே..என்னை யாராலயும் ஏமாத்த முடியாது..நானே ஏமாந்தாதான் உண்டு.

டிஸ்கி 1- மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையே.இந்த மின் அரட்டையை வெளியிட்ட அந்த கேவலமான இணைய தளம் அட்ராசக்க தான்.எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்.பிரபல பதிவர்கள் அனைவரும் என நண்பர்கள் என்பதால் அவர்கள் யாரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.அவர்களது ரசிகர்கள்,நண்பர்கள் யாராவது மனம் புண்பட்டால் அதற்கு சாரி.இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளி வரும் ,ஊத்திக்கிச்சுன்னா கமுக்கமா இருந்துக்குவேன்.(வேற என்ன பண்ண முடியும்?)

டிஸ்கி 2 - எனது சேட்டிங்க் ஏன் வரவில்லை?என கேட்பவர்களுக்கு

1.சொந்த செலவில் யாராவது சூன்யம் வெச்சுக்குவாங்களா?

2. டைட்டிலை நன்கு கவனிக்கவும்.இது பிரபல பதிவர்களுக்கு மட்டும்,ஓட்டு பெறுவதில்,கமெண்ட்ஸ் பெறுவதில்,ஹிட்ஸ் கிடைப்பதில்,பதிவின் தரத்தில் இப்படி ஏதோ ஒரு வகையில் அவர்கள் என்னை விட முன்னணியில் உள்ளதால் நான் இதில் இடம் பெறவில்லை.

3.மேலும் நான் ஃபிகர்களுடன் கடலை போடுவதில்லை...எனக்கு வயசு இன்னும் அந்த அளவு ஆகலை.(ஜஸ்ட் 18)

108 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuu

பனித்துளி சங்கர் said...

கலக்கல் பதிவு தல . ஒவ்வொரு கேள்வியிலும் பதிலிலும் நகைச்சுவை ததும்புகிறது அருமை . பகிர்வுக்கு நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

கடைசியா என் பேர போட்டாலும் ..........நான் தான் முதல் கமெண்ட்ஸ் ..........

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் செந்தில் ...வீட்டுல சோறு தண்ணி இல்லாம ஆகிடதப்பா ..................நீ பாட்டுக்கு லவ் அப்படி இப்படி ........எழுதி........(இதுக்கு எல்லாம் நாங்க அசரமாட்டோம் )

கவி அழகன் said...

சுப்பர் கலக்கிடிங்க
நல்ல இருக்கு

இம்சைஅரசன் பாபு.. said...

நல்லா இருக்கு செந்தில் ...நகை சுவையாக இருக்கு .....சூப்பர் மக்கா .................

சௌந்தர் said...

இம்சை அரசன் பற்றி உண்மையா எழுதி இருக்கிறார்

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuu

வாங்க வாங்க முதன் முதலா என் பிளாக்ல வட உங்களுக்கு.யாரப்பா அது?பாபுக்கு சீன் பட டி வி டி பார்சல்

சி.பி.செந்தில்குமார் said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கல் பதிவு தல . ஒவ்வொரு கேள்வியிலும் பதிலிலும் நகைச்சுவை ததும்புகிறது அருமை . பகிர்வுக்கு நன்றி

நன்றி சங்கர்

karthikkumar said...

சிரிப்பு போலிஸ் மேட்டர் சூப்பர்.

karthikkumar said...

ங்கொய்யால,உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப்போடு,பிடிக்கலைன்னா இண்ட்லில ஓட்டுப்போடு..மொத்தத்துல எனக்கு ஓட்டு விழுந்தா சரி..அட ச்சே பதிவு ஞாபகத்துலயே பேசிட்டேன்/// இருங்க மங்குனி வரட்டும்

அன்பரசன் said...

கலக்கல்.
அதிலும் அந்த மங்குனி மேட்டர் சூப்பர்.

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

கடைசியா என் பேர போட்டாலும் ..........நான் தான் முதல் கமெண்ட்ஸ் ..........

சாரி பாபு,அந்த அர்த்தம் இல்லை,நான் வரிசைப்படுத்துனது சும்மா...

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் செந்தில் ...வீட்டுல சோறு தண்ணி இல்லாம ஆகிடதப்பா ..................நீ பாட்டுக்கு லவ் அப்படி இப்படி ........எழுதி........(இதுக்கு எல்லாம் நாங்க அசரமாட்டோம்

உங்க டைரில எழுதுனது பற்றி அடுத்த பதிவு...

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

சுப்பர் கலக்கிடிங்க
நல்ல இருக்கு

நன்றி யாதவா

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

நல்லா இருக்கு செந்தில் ...நகை சுவையாக இருக்கு .....சூப்பர் மக்கா .................

நன்றி பாபு

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

இம்சை அரசன் பற்றி உண்மையா எழுதி இருக்கிறார்

ஏன் சவுந்தர் கோர்த்து விடறீங்க?பாருங்க அரிவாளோட வர்றார்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

சிரிப்பு போலிஸ் மேட்டர் சூப்பர்.

எப்பவும் உங்களுக்கு ரமேஷ் மேல தான் கண்ணு

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ங்கொய்யால,உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப்போடு,பிடிக்கலைன்னா இண்ட்லில ஓட்டுப்போடு..மொத்தத்துல எனக்கு ஓட்டு விழுந்தா சரி..அட ச்சே பதிவு ஞாபகத்துலயே பேசிட்டேன்/// இருங்க மங்குனி வரட்டும்

யோவ் போட்டுக்குடுக்காதய்யா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger அன்பரசன் said...

கலக்கல்.
அதிலும் அந்த மங்குனி மேட்டர் சூப்பர்.

நன்றி சார்

வைகை said...

தியேட்டரில் ............

பிகர் : ச்சீ ! நீங்க ரெம்ப மோசம், எதுக்கு கார்னர் சீட்டா பார்த்து வாங்குறீங்க!!!

சி பி. : இரு போக போக தெரியும்!!!!!

.

.

.

.

பிகர் : அடப்பாவி !!!!!!! படம் பாக்க வந்தியா? இல்ல பாடம் எழுத வந்தியா? இப்படி பேப்பர் பேனாவோட வந்துருக்க!!!!!!!!

சி பி. : ஹி! ஹி!! ஹி!!!!!!

KANA VARO said...

அடி... தூள் பறக்குது....

KANA VARO said...

நம்மாளு சுதாவையும் சேர்த்துக்கிட்டீங்க... அது எப்பிடி அண்ணாத்தை உங்களால மட்டும் முடித்து, ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

சி.பி.செந்தில்குமார் said...

VAIGAI said...

adadaa.அடடா.இது செம காமெடியா இருக்கே,நல்லா வாரீட்டீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

அடி... தூள் பறக்குது....

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

நம்மாளு சுதாவையும் சேர்த்துக்கிட்டீங்க... அது எப்பிடி அண்ணாத்தை உங்களால மட்டும் முடித்து, ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

ஹி ஹி ரூம் போடற அளவு ஏது காசு.?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அதனால அரேபியன் குதிரை மாதிரி நமீதா மாதிரி பொண்ணு தான் வேணும்.///

யோவ் அதெல்லாம் நம்ம பாடிக்கு தாங்க்காதுய்யா, சிரிப்பு போலீசுக்கு வேணா ரெகமண்டு பண்ணலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டியர் உனக்கு என்னை பிடிச்சிருந்தா என் வலது கன்னத்துல முத்தம் குடு,பிடிக்கலைன்னா இடது கன்னத்துல முத்தம் குடு.மொத்தத்துல எனக்கு முத்தம் கிடைச்சா /////

அமைச்சரு டிலீங்க வேற மாதிரியா இருக்கே?

Unknown said...

பதிவுக்கு தலைப்பு வைக்க உங்களை அடிச்சுக்க ஆள் இல்ல தல ...

எம் அப்துல் காதர் said...

அடடா இப்படியெல்லாம் கூட பதிவு போடலாமா?? ம்ம்ம் வெல்டன்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அவ்வளவு ஏன் நான் குளிக்கறது,சாப்பிடறது எல்லாமே ஆஃபீஸ்டைம்லதான்.////

கக்கா போறதும் அங்கதான் அத மொதல்ல சொல்லியிருக்க வேண்டாம்!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அதனால அரேபியன் குதிரை மாதிரி நமீதா மாதிரி பொண்ணு தான் வேணும்.///

யோவ் அதெல்லாம் நம்ம பாடிக்கு தாங்க்காதுய்யா, சிரிப்பு போலீசுக்கு வேணா ரெகமண்டு பண்ணலாம்!

சும்மா கதை விடாதீங்க,உங்க ஆஃபீஸ்ல வேலை செய்யற ரிஷ்ப்ஷனிஸ்ட்டை கணக்கு பண்ணீட்டதா தகவல் வந்திருக்கு.அவங்களுக்கு வெயிட் 87 கிலோவாம் உயரம் 6 அடியாம்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டியர் உனக்கு என்னை பிடிச்சிருந்தா என் வலது கன்னத்துல முத்தம் குடு,பிடிக்கலைன்னா இடது கன்னத்துல முத்தம் குடு.மொத்தத்துல எனக்கு முத்தம் கிடைச்சா /////

அமைச்சரு டிலீங்க வேற மாதிரியா இருக்கே?

ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உன் தங்கச்சி இருந்தா கூட்டிட்டு வா..த்ரீ வே லவ் படத்துல வர்ற மாதிரி 3 பேரும் லவ் பண்ணுவோம்.////

டோட்டல் டேமேஜ்....!

சி.பி.செந்தில்குமார் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

பதிவுக்கு தலைப்பு வைக்க உங்களை அடிச்சுக்க ஆள் இல்ல தல ...

சார் நன்றி .நீங்கதான் எங்களுக்கு வழிகாட்டி,நீங்க போய் எங்களை தலனு கூப்பிடலாமா?வேணும்னா தறுதலன்னு கூப்பிடுங்க..நான் சின்ன வயசா இருக்கறப்ப எங்கப்பா அப்படித்தான் கூப்பிடுவாரு

சி.பி.செந்தில்குமார் said...

எம் அப்துல் காதர் said...

அடடா இப்படியெல்லாம் கூட பதிவு போடலாமா?? ம்ம்ம் வெல்டன்!!

நன்றி சார்.ஏன் ரொம்ப கேவலமா இருக்கா என் ஐடியா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அவ்வளவு ஏன் நான் குளிக்கறது,சாப்பிடறது எல்லாமே ஆஃபீஸ்டைம்லதான்.////

கக்கா போறதும் அங்கதான் அத மொதல்ல சொல்லியிருக்க வேண்டாம்!

ஹி ஹி டீசண்ட்டா அதை விட்டுட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உன் தங்கச்சி இருந்தா கூட்டிட்டு வா..த்ரீ வே லவ் படத்துல வர்ற மாதிரி 3 பேரும் லவ் பண்ணுவோம்.////

டோட்டல் டேமேஜ்....!

எது? பதிவா?

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் said...
சௌந்தர் said...

இம்சை அரசன் பற்றி உண்மையா எழுதி இருக்கிறார்

ஏன் சவுந்தர் கோர்த்து விடறீங்க?பாருங்க அரிவாளோட வர்றார்////

உங்களால் இம்சை அரசன் வீட்டில் அடி வாங்கி கொண்டு இருக்கிறார்

ILA (a) இளா said...

நாரதா! உன் பணி செவ்வனே நடக்கட்டும்

எந்த வீட்ல?சின்ன வீட்லயா?

சி.பி.செந்தில்குமார் said...

ILA(@)இளா said...

நாரதா! உன் பணி செவ்வனே நடக்கட்டும்

வாழ்த்துக்கும் ,ஆசீர்வாதத்துக்கும் நன்றி கிருஷ்ணா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்த பதிவுல கூட எனக்கு 8வது இடம்,அவ்வளவு ஏன்? நீ கூட எனக்கு 8வது ஆள் தான்.////

யூ மீன் 8 நாட் அவுட்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டியர் பாபு,எதுக்கு என் ஆள் காட்டி விரலை ஆராயறீங்க?வழக்கமா லவ்வர்ஸ்னா கண்ணை,உதட்டை,கன்னத்தை பார்ப்பாங்க..நீங்க டிஃப்ரெண்ட்டா இருக்கீங்களே...///

கைரேகை மாதிரி விரல் ரேகை எதுவும் பார்க்கிறாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இரம்மா,சுடு சோறு சாப்பிட்டுட்டு வந்துடறேன்.///

இனி கஞ்சிதான்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உன் ஜாதகப்படி உனக்கு இப்போதைக்கு மேரேஜ் ஆகற யோகம் இல்லை.அப்போ தைரியமா உன்னை லவ் பண்ணலாம்.////

மேரேஜ் ஆகுற யோகம் இல்லேன்னு சொல்லிட்டீங்க, அதெ மாதிரி இப்போதைக்கு உண்டாகுற யோகமும் இல்லேன்னு கண்டுபுடிச்சிட்டீங்கன்னா...... ஹி...ஹி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையே.இந்த மின் அரட்டையை வெளியிட்ட அந்த கேவலமான இணைய தளம் அட்ராசக்க தான்.////

கேவலமான இணையதளம் அட்ராசக்க தான்.... இது கற்பனையில்லேல?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்த பதிவுல கூட எனக்கு 8வது இடம்,அவ்வளவு ஏன்? நீ கூட எனக்கு 8வது ஆள் தான்.////

யூ மீன் 8 நாட் அவுட்?

எட்டு போட்டு தட்டு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டியர் பாபு,எதுக்கு என் ஆள் காட்டி விரலை ஆராயறீங்க?வழக்கமா லவ்வர்ஸ்னா கண்ணை,உதட்டை,கன்னத்தை பார்ப்பாங்க..நீங்க டிஃப்ரெண்ட்டா இருக்கீங்களே...///

கைரேகை மாதிரி விரல் ரேகை எதுவும் பார்க்கிறாரோ?

அவர் ஆசியரா?ஜோசியரா?(அட எனக்கு கூட எதுகை மோனை வருதே?கவிதை எழுதிட வேண்டியதுதான்)

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இரம்மா,சுடு சோறு சாப்பிட்டுட்டு வந்துடறேன்.///

இனி கஞ்சிதான்....!

உங்க கமெண்ட்டுக்கஞ்சி ஓடிட்டார்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உன் ஜாதகப்படி உனக்கு இப்போதைக்கு மேரேஜ் ஆகற யோகம் இல்லை.அப்போ தைரியமா உன்னை லவ் பண்ணலாம்.////

மேரேஜ் ஆகுற யோகம் இல்லேன்னு சொல்லிட்டீங்க, அதெ மாதிரி இப்போதைக்கு உண்டாகுற யோகமும் இல்லேன்னு கண்டுபுடிச்சிட்டீங்கன்னா...... ஹி...ஹி.....!

டைமிங்க் ஜோக் அடிக்கறதுல ராம்சாமியை மிஞ்ச பதிவுலகில் யாராவது உண்டா? பகிரங்க சவால்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையே.இந்த மின் அரட்டையை வெளியிட்ட அந்த கேவலமான இணைய தளம் அட்ராசக்க தான்.////

கேவலமான இணையதளம் அட்ராசக்க தான்.... இது கற்பனையில்லேல?

ஹி ஹி ஹி .இப்படி எல்லாம் நக்கல் பண்ணுனா அழுதுடுவேன்.. அவ் அவ் அவ்

ஜெய்லானி said...

நான் பயந்து போய், ஓடி வந்து பார்த்தா நக்கலு ..!! :-))

வெங்கட் said...

டீசண்ட்சி முக்கியம் .
டீசண்ட்சி முக்கியம்னு சொல்லிட்டு
கடைசில கவுத்திட்டீங்களே..!!

ஆனாலும் பதிவு சூப்பர்..
எல்லாமே கலக்கல்..
மங்குனிக்கு எழுதினது Spl கலக்கல்..!!

தினேஷ்குமார் said...

3.மேலும் நான் ஃபிகர்களுடன் கடலை போடுவதில்லை...எனக்கு வயசு இன்னும் அந்த அளவு ஆகலை.(ஜஸ்ட் 18)

பாஸ் அப்ப எனக்கு ஜஸ்ட் 8 தான் ஆகுது

தினேஷ்குமார் said...

பாஸ் கலக்குங்க.......

சூப்பர்.........

நாளைக்கு ஒரு ஆப்பும் இருக்கு இன்றைக்கு வேண்டாம் நாளைக்கு சொல்றேன்.........

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டியர் பாபு,எதுக்கு என் ஆள் காட்டி விரலை ஆராயறீங்க?வழக்கமா லவ்வர்ஸ்னா கண்ணை,உதட்டை,கன்னத்தை பார்ப்பாங்க..நீங்க டிஃப்ரெண்ட்டா இருக்கீங்களே...///

கைரேகை மாதிரி விரல் ரேகை எதுவும் பார்க்கிறாரோ?

அவர் ஆசியரா?ஜோசியரா?(அட எனக்கு கூட எதுகை மோனை வருதே?கவிதை எழுதிட வேண்டியதுதான்)

பாஸ் என்ன பாஸ் நம்ம பொழப்புல வேண்டாம் பாஸ் விட்ருங்க

THOPPITHOPPI said...

தலைப்ப பார்த்தவுடன் நான் அப்புடியே ஷாக் ஆயிட்டேன்

Unknown said...

intha maathiri mokkai pathivai ezhuthi pozhaichchuttu po. anaa, cinema vimarsanam pattum ezhuthinaa... mavane!.. unakkum, un pathivukkum sanku thaan. ok?

ம.தி.சுதா said...

//////யோவ்,பதிவுலகுலதான் சுடுசோறுக்கு சீட் போட்டுடறீங்க..இங்கேயுமா?//////

ஆமாம்பா ஒரு நாளு படத்துக்குண்ணு போனேம்பா பக்கத்தில இருந்தப்புறமா கேட்டா ஏதோ நாறுதே என்ன இது என்றாள்.. நானும் சொன்னேன் இது சீபிஎஸ்க்கு கொடுக்க கொண்ணாந்த சுடு சோறு அந்தாளு பதிவை பாக்க விடாமத் தான் நீ தள்ளிக் கொண்டு வந்திட்டியே என்றேன்.... உன்னை முதல் சோ பார்க்க கூட்டிக்கிட்டு வந்தா... உனக்கு அவளோட நினைவா நீ அவளையே கட்டிக்கா என்று சொல்லிவிட்டு முன் சீட்டில இருந்தவன் மடியில் போய் அமர்ந்திட்டாள்... எனக்கு மானமே போயிட்டுது..வந்த வீட்டில பார்த்த அந்தப் படத்திற்கு சீபிஎஸ் விமர்சனம் போட்டிருக்கு அனா அந்த நேரடி வசனங்களைக் காணல.. கேட்டா மனுசன் சொல்லிச்சுது ”நீ யாரும் புறம் போக்குக குட்டி ஒண்ணை மடியில இருத்திப் போட்டு போன நான் அவ முதுகு டிசைனுக்கா விமர்சனம் எழுதுறது”
அடப் பாவி மகனே உனக்கு சுடு சோறு கொண்ணாந்து என்னை கஞ்சி நக்க வச்சிட்டியே... ஹா..ஹா...

ம.தி.சுதா said...

KANA VARO said...
இப்பிடித் தான் வரோ இந்தாளு ஒரு பொண்ணைக் கூட நான் டாவடிக்க விடமாட்டுது.... இப்படித் தான் ஒரு பொண்ணு என் முகவரி கேட்டிருக்கு இந்தாளும் எதோ எனக்கு மாமா மாதிரி கொடுத்தேன் என்றார்.. பார்த்தால அடுத்த நாளு இந்தப் பொண்ணு சொல்லுது சீபிஎஸ் மச்சான் தான் தந்தாரு அண்ணா என்கிறது...

ம.தி.சுதா said...

அது எப்படி உங்களால் முடிகிறது சீபிஎஸ் .. புதிது புதிதாக கிறியேட் பண்ணினாலும் அப்படியே மனதில் பதிகிறதே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் நீ என் வேலைக்கே உலை வச்சிடுவே போலிருக்கே., அவ்

NaSo said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் நீ என் வேலைக்கே உலை வச்சிடுவே போலிருக்கே., அவ்//

அண்ணே இப்படிதான் தீயா இருக்கணும்.

NaSo said...

//VAIGAI said...

தியேட்டரில் ............

பிகர் : ச்சீ ! நீங்க ரெம்ப மோசம், எதுக்கு கார்னர் சீட்டா பார்த்து வாங்குறீங்க!!!

சி பி. : இரு போக போக தெரியும்!!!!!

.

.

.

.

பிகர் : அடப்பாவி !!!!!!! படம் பாக்க வந்தியா? இல்ல பாடம் எழுத வந்தியா? இப்படி பேப்பர் பேனாவோட வந்துருக்க!!!!!!!!

சி பி. : ஹி! ஹி!! ஹி!!!!!!

பிகர்: எப்படி இந்த இருட்டுல கரெக்டா எழுதுற?

சிபி: இதுதான் நான் இருட்டுல செய்யற வேலை.

பிகர்: ச்சே வெக்கமா இல்லை?

Philosophy Prabhakaran said...

// சுடு சோறு சாப்பிட்டுட்டு வந்துடறேன். //
மிகவும் ரசித்து படித்த வரி...

கார்த்திகேயன் said...

நான் பயந்து போய், ஓடி வந்து பார்த்தா ...

சி.பி.செந்தில்குமார் said...

ஜெய்லானி said...

நான் பயந்து போய், ஓடி வந்து பார்த்தா நக்கலு ..!! :-))

hi hi ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வெங்கட் said...

டீசண்ட்சி முக்கியம் .
டீசண்ட்சி முக்கியம்னு சொல்லிட்டு
கடைசில கவுத்திட்டீங்களே..!!

ஆனாலும் பதிவு சூப்பர்..
எல்லாமே கலக்கல்..
மங்குனிக்கு எழுதினது Spl கலக்கல்..!!

hi hi hi thanx venkat

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடப்பாவிகளா... வறுத்தெடுத்திருக்கீர்..
நடத்தும்..நடத்தும்...

ஹி..ஹி

மங்குனி பற்றி எழுதியது கலக்கல்...

முத்துசிவா said...

ஹி ஹி.. சூப்பர்ணே...

அப்புறம் ஒரு டவுட்ணே...

//(ஜஸ்ட் 18)//

எத்தன வருஷத்துக்கு முன்னாடிண்ணே?:)

மங்குனி அமைச்சர் said...

யோவ் மருவாதியா நீ இந்த பதிவுல வாங்குன ஒட்டு , ஹிட்ஸ் எல்லாத்திலையும் பாதி எனக்கு குடுத்துடு

Ramesh said...

ஹ ஹ ஹ.. எல்லாமே சூப்பர்..

முத்தரசு said...

கொஞ்சம் சிரிங்க சரிதான் - யோவ் உனக்கு வேற வேலை இல்லையா? உமது நேரத்தையும் கெடுத்து என் நேரத்தையும் வீண் பண்ணிடேயே

சசிகுமார் said...

கலக்கல்

Anonymous said...

அட...கலக்கல்

Anonymous said...

செம

Anonymous said...

பட்டாசு

Anonymous said...

ஹுஹி

Anonymous said...

பதிவர் எல்லாம் அரண்டு போற மாட்ர்ஹிரி வெடி சிரிப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு

Anonymous said...

என்னையும் ஆட்டையில சேர்த்து நாறடிச்சதுக்கு நன்றி...

Anonymous said...

என்ன ஒரு வில்லத்தனம்?

Anonymous said...

பதிவர் எல்லாம் அரண்டு போற மாதிரி வெடி சிரிப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு

Anonymous said...

இண்ட்லி 40 ஓட்டுக்கள் வாழ்த்துக்கள்

Anonymous said...

வாசகர் பரிந்துரைக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

தமிழ்மணம் டாப் 5 ல் வந்துடுவீங்க

'பரிவை' சே.குமார் said...

நகைச்சுவை ததும்புகிறது அருமை.

Rafeek said...

இதுல ஜாக்கி சார் இல்லியே ஏன்?

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

அடப்பாவிகளா... வறுத்தெடுத்திருக்கீர்..
நடத்தும்..நடத்தும்...

ஹி..ஹி

மங்குனி பற்றி எழுதியது கலக்கல்...

நன்றி பட்டாபட்டி சார்

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

தலைப்ப பார்த்தவுடன் நான் அப்புடியே ஷாக் ஆயிட்டேன்

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

முத்துசிவா said...

ஹி ஹி.. சூப்பர்ணே...

அப்புறம் ஒரு டவுட்ணே...

//(ஜஸ்ட் 18)//

எத்தன வருஷத்துக்கு முன்னாடிண்ணே?:)

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

raman said...

intha maathiri mokkai pathivai ezhuthi pozhaichchuttu po. anaa, cinema vimarsanam pattum ezhuthinaa... mavane!.. unakkum, un pathivukkum sanku thaan. ok?

ஓக்கே ராமனண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ம.தி.சுதா said...

KANA VARO said...
இப்பிடித் தான் வரோ இந்தாளு ஒரு பொண்ணைக் கூட நான் டாவடிக்க விடமாட்டுது.... இப்படித் தான் ஒரு பொண்ணு என் முகவரி கேட்டிருக்கு இந்தாளும் எதோ எனக்கு மாமா மாதிரி கொடுத்தேன் என்றார்.. பார்த்தால அடுத்த நாளு இந்தப் பொண்ணு சொல்லுது சீபிஎஸ் மச்சான் தான் தந்தாரு அண்ணா என்கிறது...

ரீலா விட்றீங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மங்குனி அமைச்சர் said...

யோவ் மருவாதியா நீ இந்த பதிவுல வாங்குன ஒட்டு , ஹிட்ஸ் எல்லாத்திலையும் பாதி எனக்கு குடுத்துடு

எடுத்துக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

அது எப்படி உங்களால் முடிகிறது சீபிஎஸ் .. புதிது புதிதாக கிறியேட் பண்ணினாலும் அப்படியே மனதில் பதிகிறதே...

நன்றி சுதா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் நீ என் வேலைக்கே உலை வச்சிடுவே போலிருக்கே., அவ்

நானும் முயற்சி [பண்றேன் முடியலையே

சி.பி.செந்தில்குமார் said...

பிரியமுடன் ரமேஷ் said...

ஹ ஹ ஹ.. எல்லாமே சூப்பர்..

நன்றி ரமேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் நீ என் வேலைக்கே உலை வச்சிடுவே போலிருக்கே., அவ்//

அண்ணே இப்படிதான் தீயா இருக்கணும்.

நன்றி நாகா

சி.பி.செந்தில்குமார் said...

மனசாட்சி said...

கொஞ்சம் சிரிங்க சரிதான் - யோவ் உனக்கு வேற வேலை இல்லையா? உமது நேரத்தையும் கெடுத்து என் நேரத்தையும் வீண் பண்ணிடேயே

சாரி ,சிரி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

//VAIGAI said...

தியேட்டரில் ............

பிகர் : ச்சீ ! நீங்க ரெம்ப மோசம், எதுக்கு கார்னர் சீட்டா பார்த்து வாங்குறீங்க!!!

சி பி. : இரு போக போக தெரியும்!!!!!

.

.

.

.

பிகர் : அடப்பாவி !!!!!!! படம் பாக்க வந்தியா? இல்ல பாடம் எழுத வந்தியா? இப்படி பேப்பர் பேனாவோட வந்துருக்க!!!!!!!!

சி பி. : ஹி! ஹி!! ஹி!!!!!!

பிகர்: எப்படி இந்த இருட்டுல கரெக்டா எழுதுற?

சிபி: இதுதான் நான் இருட்டுல செய்யற வேலை.

பிகர்: ச்சே வெக்கமா இல்லை?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

கலக்கல்

நன்றி சசி

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// சுடு சோறு சாப்பிட்டுட்டு வந்துடறேன். //
மிகவும் ரசித்து படித்த வரி..

நன்றி பிரபா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கார்த்திகேயன் said...

நான் பயந்து போய், ஓடி வந்து பார்த்தா

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பதிவர் எல்லாம் அரண்டு போற மாட்ர்ஹிரி வெடி சிரிப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு

நன்றி சதீஷ்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்னையும் ஆட்டையில சேர்த்து நாறடிச்சதுக்கு நன்றி...

நன்றி நாறடிக்கலையே

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ்மணம் டாப் 5 ல் வந்துடுவீங்க

உன் வாக்கு பலிச்சா சரிதான்

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

நகைச்சுவை ததும்புகிறது அருமை.

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

Rafeek said...

இதுல ஜாக்கி சார் இல்லியே ஏன்?

ஜாக்கி அண்ணனை வைத்து ஒரு மேட்டர் ரெடி பண்ணி அவர் அப்ரூவலுக்கு செல்லுக்கு மெசேஜ் அனுப்பினேன் ப்தில் வர்லை,அடுத்த 2ம் பாகத்தில் போடறேன்