Tuesday, January 05, 2016

வாங்கிக்கட்டிக்கோ நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டி

1]அப்பாடா.FBல இன்னைக்கு சாப்பாடு போட்டோ போட்டாச்சு,


மேடம்.ஆத்துக்காரருக்கு சாப்பாடு போட்டாச்சா?அன் பாலோ பண்ணிடப்போறாரு.==============

2]ஜட்ஜ்= செய்தியாளர்களை சந்தித்தபோது எச்சில் துப்பினீங்களா?


கைதி = ஏன் மென்னு முழுங்கறீங்க?னு கேட்டாங்க.துப்பிட்டேன்
===============

3]தலைவரே! உங்களை துப்பு கெட்ட மனுசன் னு வீட்ல பேசறாங்க.


வெளில?

துப்பி கெட்ட மனுசர் னுதான்==================

4]மிஸ்! ஐ லவ் யூ.


தூ.வெட்கமா இல்ல?

ஏம்மா நீ என்ன பெரிய கேப்டனா?,


=================

5]எடிட்டர் சார்.கேப்டன் என்னை துப்பிட்டாரு,


சரி.சென்சேசனல் நியூஸ்.உனக்கு இன் க்ரீமென்ட் 2000 ரூபா
===============


6]உங்க பையன் எங்கே?


வீட்ல இல்ல

எங்கே போய்ட்டாரு?
தெரியாது.ஆனா நாட்டை விட்டுப்போகல.ஏன்னா கைல காசில்லை=================
7]கேப்டன்.உங்க மேல எடிட்டர் வழக்கு போட்டிருக்கார்.


ஓஹோ

என்ன வழக்கு?
அவ தூ தூறு வழக்கு தான்==============

8]இன்ஸ்பெக்டர்.இந்த கேஸ்ல ஏதாவது துப்பு கிடைச்சுதா?


எனக்கு கிடைக்கல.ஆனா பிரஸ் ரிப்போர்ட்டருக்குக்கிடைச்சுது.கேசே அதுதான் சார்================


தலைவரே.நல்ல வேளை. நீங்க சிங்கப்பூர்ல இல்ல.இருந்தா டெய்லி துப்புனதுக்கு அபராதம் கட்டியே ஏழை ஜாதி ஆகி இருப்பீங்க

=================


10]தலைவரே.வாங்கிக்கட்டிக்கோ நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டி.பத்திரிக்கையாளரை தூ ன்னு துப்புனதுக்கு ஒரு டெமோ காட்டுங்க.ஜனங்க ஆர்வமா காத்திருக்காங்க


==================

11]மேடம்.உங்களுக்கு BROAD MIND னு இண்டஸ்ட்ரில பேசிக்கறாங்களே,நிஜமா?

யா.என் யு நெக் ஜாக்கெட் கட்டிங் டிசைனைப்பாருங்க.அகலமா இல்ல?


==============

12]மேடம்.அரிசி மாவுல கோலம் போட்டா எறும்பு சாப்பிடும்.எதுக்கு பஜ்ஜி மாவுல கோலம் போடறீங்க?

சாயங்காலமா அதை அப்டியே வாணலி ல பஜ்ஜி பொரிச்சுடுவேன்


======================


13]லேடி ஜட்ஜ் = சர்ச்சைக்குரிய அந்த பீப் சாங்கை ஒரு டைம் பாடி காட்டுங்க

சிம்பு = என்னைப்பாடச்சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன்

===========


14]மிஸ்! என்ன விஷயத்துக்காக போராட வந்திருக்கீங்க?

சிம்புவின் ஆபாசப்பாட்டு
சரி. டிசர்ட் பட்டன் 3 கழண்டு கிடக்கே.அத போடுங்க முதல்ல


==============

15]மிஸ்.பாத்ரூம்ல நீங்க குளிக்கறதை எதுக்கு செல்பி வீடியோ எடுத்துப்போடறீங்க?

சிம்பு பாத்ரூம்ல பாடுன ஆபாசப்பாட்டுக்கு இப்டி எதிர்ப்பு தெரிவிப்பு

===============

16]டாக்டர்.கூந்தலுக்கு செம்பருத்தி பூ ,மருதாணி சேர்த்து அரைச்சுத்தடவுனா இளநரை கறுப்பாகுமா?

நோ.மருதாணி பட்டா கருங்குழலி செங்குழலி ஆகிடுவீங்க


================

17]நியூ இயர் அன்னைக்கு குடிச்ட்டு பைக் ஓட்னா பைன் னு எச்சரிச்சும் ஏன் குடிச்சே?

31 ந்தேதியே குடிச்ட்டேன்.நியூ இயர் தானே குடிக்கக்கூடாது?


==================

18]நெட்ல இப்போ அஜித் விஜய் வம்புச்சண்டை கொஞ்ச நாளா நடக்கலையே?

அதுக்கு ப்பதிலாத்தான் சிம்புச்சண்டை நடக்குதே?


====================

சார்.உங்க சம்சாரத்தை டிவி பார்த்ததும் ஏன் அழுதீங்க?
மேக்கப் இல்லாம க்ளோசப் ஷாட் காட்னாங்க


===================

20\மேடம்.வெள்ள நிவாரணப்பிரச்னையை மக்கள் மறக்க என்ன செய்யனும்?


சிம்பு வின் பீப் சாங் ,கைது ,கேப்டனின் தூ் இப்டி டெய்லி ஒரு பூதத்தை கிளப்பனும்


===================

0 comments: