Friday, January 01, 2016

இனி எந்த பொண்ணையும் கொஞ்சமாட்டேன்னு நெட் தமிழன் சொன்னா

1]மிலாடி நபி ஆடி மாசத்துலதானே கொண்டாடனும்னு யாரும் இன்னும் கிளம்பலையா?


=============2]ஸ்டாம்ப் கலெக்சன் எல்லாம் அந்தக்காலம்.பொண்ணுங்க இதுவரை என்னென்ன டிபி வெச்சிருந்தாங்க என்னென்ன நாள் ல னு டேட்டாஸ் வெச்சிருப்பதே நவீன காலம்
=============

3\]பிகரோட டூயட் பாடி பார்க் பீச் னு சுத்திட்டு கடைசில தங்கச்சி னு கூப்பிட்டு கழட்டி விட உகந்த நாள்.இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவுநாள்


============
4]கேரளாவில் விஜய் க்கும் சூர்யாக்கும் தான் அதிக FANS.ஏதாவது சிறப்புக்காரணம் இருக்கா?நடு நிலையாளர்கள் சொல்லவும்===============5]கீச்சர்களில் யாரையும் நேரில் சந்தித்ததில்லைனு நெட் தமிழன் சொன்னா டி எம் ல எந்த பொண்ணு கிட்டயோ அப்பாய்ன்ட்மென்ட் கேட்டிருக்கார்னு அர்த்தம்===============6]ஏதாவது தப்பு பண்ணிட வேண்டியது.தாய் நாடு.வேண்டாம்.நாட்டை விட்டுப்போறேன்னு புலம்பறது.ஆனா இங்கனயே டேரா போடறது.#,கமல் ,அமீர் கான் ,சிம்பு
=============7]தமிழ் நாட்டில் பாடகர்க்கு பாடல் ஆசிரியர்க்கு பாதுக்காப்பில்லை.சுப்ரமணிய பாரதியாரை யானை மிதிச்சுது.இப்போ கோவன் சிம்பு அனிரூத்==============8\நல்லவேளை.சிம்பு இருக்கும் இடம் பற்றி துப்புக்கொடுத்தால் 10 லட்சம் ரூபா பரிசுன்னு போலீஸ் இன்னும் அறிவிக்கலை===============


சீதா வீட்டுக்குப்போனா சீதாப்பழ ஜூஸ்

ஆர்த்தி வீட்டுக்குப்போனா ஆரத்தி எடுப்பாங்க


கீர்த்தனா வீட்டுக்குப்போனா பாயாசம் தருவாங்க என எதிர்பாரேல்
==================10]இனி எந்த பொண்ணையும் கொஞ்சமாட்டேன்னு நெட் தமிழன் சொன்னா எல்லாருக்கும் தெரியற மாதிரி டி எல் ல வெச்சுக்க மாட்டேன்னு அர்த்தம்# உஷார்பார்ட்டி
=======================11]அன்பே!,எப்போதும் குழந்தைக்கே உன் இடையில் அமர இடம் தருகிறாயே? எனக்கும் 50%,இடை ஒதுக்கீடு தந்தால் என்ன?================12]தாரை தப்பட்டை படத்துல 9 பாட்டு இருந்தா நயன் தாரா(ரை)தப்பட்டைனு சொல்லலாமா?


==============

13]

ஹேர் பின் குத்தி இருக்கும் எல்லா பெண் ட்வீட்டர்கள் போடும் ஒவ்வொரு ட்வீட்டும் PINனுடு ட்வீட்டே

==============

14]தமிழ் நாட்லயே அம்மா மேல பாசம் பக்தி யும் சித்தி மேல பாசமும் கொண்ட ஒரே நபர் நம்ம நாட்டாமை சித்தப்பா சரத் குமார் சார் தான்


=============

15]டீக்கடை வெச்சிருந்தாக்கூட நெட் தமிழன் பெரிய தொழில் அதிபர் மாதிரி முதல் போட்டேன் செம லாபம்னு ஸ்டேட்டஸ் போடுவான்

=============

16]அம்மா ,சித்தி 2 பேருக்கும் எப்பவும் ஒத்து வராது என முந்தானை முடிச்சு காலத்துல இருந்தே நமக்குத்தெரியும்

==============

17]தாரை தப்பட்டை எல்லாம் கிழிய வேண்டாமா?னு வடிவேல் டயலாக் பேசி இருக்காரே?அவர் இளையராஜா /பாலா எதிர்ப்பாளரா?

=============

18]அபூர்வா வை செல்லமா சுருக்கி வா ன்னு கூப்பிடலாமா?


==============அன்பே சிறுக்கி!

உன் தங்கச்சி ஒரு கிறுக்கி!
என்னை விட்டுட்டு 2 பேரும் சாப்பிடறீங்களே ஊட்டி வரிக்கி ! # பொறுக்கியின் காதல் கவித===============

20]மாணிக்க.வாசகர் லவ் லெட்டர் எழுதி இருந்தாக்கூட அதை மாணிக்க "வாசகர் கடிதம்"னு தான் ஊர் உலகம் சொல்லும்


===============

0 comments: