Saturday, August 17, 2019

அமலாபால் நடிச்ச "ஆடை" vs முதல் பாவம் அபிலாஷா 32+

1  மனைவிகள்

சமையலறையில் கத்திகள் இருந்தும் .புருசனை தாக்க
பூரிக்கட்டையை தேர்ந்தெடுக்கிறார்கள்...அது ஏன்?

கத்தி ல குத்துனா,கீறுனா ரத்தக்கறை வந்துடும்,அதை கழுவனும்,துலக்கனும்.பூரிக்கட்டை பிரச்னை இல்லை,பெண்கள் புத்திசாலிகள்================


2 தலைவரே!இந்திய தேசியக்கொடில காவி கலர் இருக்கு,அதை மாத்தனும்னு கிளம்புவோமா?விளம்பரத்துக்கு விளம்பரம்,நமக்கும் பொழுது போகும்,37 பேரும் தண்டமாதானே இருக்கோம்?


கம்னு இருய்யா,தேசியக்கொடியை அவமதிச்சா தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளுத்துடுவாங்க=============


3 டாக்டர் ,துக்கம் தொண்டைய அடைக்கும்போது ஒரு கூலிங் ஃபீர் சாப்பிட்டா சரியா போயிடும் னு சொல்றாங்களே ?நிஜமா?


ஆமா,அது போய் கல்லீரல் ல போய் அடைச்சுக்கும்,உயிர் சீக்கிரம் போய்டும்,துக்கமும் போய்டும்


================


4 டாக்டர்,நானும் என்னெல்லாமோ செய்து பார்க்கிறேன், ரைஸ்தான் குறையுது தவிற நம்ம வெயிட் குறைய மாட்டேங்குது


ரைஸ் ரெகுலரா சாப்ட்டா வெய்ட் குறைஞ்சாதான் அது சர்ப்பரைஸ்,ஓட்ஸ்,கோதுமை ,ராகி (கேழ்வரகு) இப்டி சாப்டுங்க==============


5 நன்னடத்தை காரணமாக ஓராண்டுக்கு முன்பே விடுதலை..ஆகறீங்களாமே"மேடம்?அப்டி என்ன நன்னடத்தையை அவங்க"கண்டுட்டாங்க?


ஜெயில் ல இருந்து வெளில ஷாப்பிங்கோ,சினிமாக்கோ போனா சொன்ன டைம்க்கு திரும்ப வந்துடுவேன்,இது நன்னடத்தை தானே?===========


6 டைரக்டர் சார்,இந்த ராஜ ராஜசோழன் முதல்ல எடுபுடியா அமாவாசையா இருந்தவர்தான்னு எப்டி சொல்றீங்க?


அமைதிப்படைல அப்டித்தானே காட்னாங்க?

அட ராமா,அது நாகராஜசோழன் ,இது ராஜராஜசோழன்,நமக்குத்தமிழும் தகராறு,வரலாறும் தகராறு==========


7 டைரக்டர் சார் ,நாளை காலை இயக்குநர் சேரனை தாக்கி அறிக்கை விடப்போறீங்களா?


ஏன் கேட்கறீங்க?

சோழனை தாக்கியாச்சு ,வரிசைப்படி அடுத்து சேரன்,பாண்டியன் தானே?==========


8 டாக்டர் ,உடல் எடை குறைய


வெந்தையம்- 1 TSP
கொள்ளு- 1 TSP
சீரகம் - 1 TSP
ஓமம் - 1 TSP
மல்லி- 2 TSP
கருஞ்சீரகம்- 2 TSP
மஞ்சள்த்தூள்- 1 TSP
சோம்பு - 1 TSP
Flaxseed- 2 TSP
த்ரிபலா பவுடர்- 5 TSP (TSP = டீ ஸ்பூன்)மிக்ஸ் பண்ணி குடிக்கனுமாமே?

பர்ஸோட வெய்ட் வேணா குறையும்===========


9 டாக்டர்,ஜீரணக்கோளாறு சரியாக வயிற்றைக்காயப்போட்டா போதுமாமே?


மழை சீசன் இப்ப,துவைச்ச துணியையே காயப்போட முடியறதில்லை============


10 சார்,கட்சி மாறிடலாம்னு இருக்கே்ன்,பேப்பர்"போட்ரலாமா?


அவசரப்படாதய்யா,முன்னணி"நடிகை"யாரையாவது"கண்டபடி திட்டி அறிக்கை"விடு,கட்சியே உன்னை நீக்கிடும்,டக் னு கட்சி மாறிடலாம்,அத்தையை நலம் விசாரிச்ச மாதிரியும் ஆச்சு,அத்தை பொண்ணுக்கு லவ் லெட்டர்"குடுத்த மாதிரியும் ஆச்சு=============


11 ஆபீசுக்கு ஏன் லீவு?


புளிச்ச மாவுல ஊத்துன தோசை சாப்ட்டதால உடம்புக்கு சேரலை சார்

இந்தப்புளிச்சுப்போன கதையை இன்னும் எத்தனை பேரு எத்தனை தடவைதான் சொல்வீங்க?


===================


12 சிந்துபாத் படத்துக்கு ஏ"சர்ட்டிபிகேட் தராம யூ சர்ட்டிபிகேட்"தந்ததை கண்டிக்கிறேன்


ஏன்?

சிந்து bath னா சிந்து குளிக்கிற சீன் இருக்கும்ல?அப்போ 18+ , ஏ தானே தரனும்?=================13 டாக்டர் எக்ஸ்பயரி டேட் முடிஞ்சு போன சரக்கு உடம்புக்கு நல்லதா?

அது என்ன லாஜிக்?

உடம்புக்கு நல்லது செய்யும், நோய் தீர்க்கும் மருந்து எக்ஸ்பயரி டேட் முடிஞ்சுபோனபின் உபயோகிச்சா அது கெடுதல், அதே ரிவர்ஸ் ஃபார்முலால உடல்நலனுக்கு ஊறு விளைவிக்கும் சாராயம் கெட்டா நல்லதுதானே?
==================
14 டாக்டர் , வலது கால் கட்டை விரல்ல கல் இடிச்சுட்டா அதிர்ஷ்டம் வருமாமே? நிஜமா?

ரத்தம் தான் வரும்
==================15 டாக்டர் , வாசக்கதவு நிலைப்படில தாண்டறப்ப கூரைல நங்-னு இடிச்சுக்கிட்டேன், வீக்கம் வருமா?

முதல்ல நங்-னு சத்தம் தான் வரும், அப்புறம் ரத்தம் வரும், கடைசியா தான் வீக்கம் வரும்

================
16 தலைவரே! எம். பி ஆகி என்ன சாதிச்சீங்க?

தமிழ் வாழ்கனு கோஷம் போட்டேன்

அப்றம்?
அந்த ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங்ல விட்டோம், நெ 1


அருமை , அப்றம்?
1 ந்தேதி வந்தா சம்பளத்தை ஏ டி எம் ல எடுக்க வேண்டியதுதான்
=================
17 தலைவரே!நம்ம எம்.பி ங்க 38 பேரும் தமிழ் வாழ்கனு கோஷம்"போட்டு கலக்கிட்டாங்க


நன்றி

ஆனா கையெழுத்தை மட்டும் இங்க்லீஷ்ல போட்டாங்க,அது ஏன்?
அது வந்து ஆங்,வாழு வாழ விடு"பாலிசி,அந்நிய மொழி வாழவும் வாய்ப்பு குடுக்கனும்ல?


==============


18 டாக்டர்,தலைல 2 சுழி இருந்தா 2 பொண்டாட்டி கட்டலாமாமே?நிஜமா?

பொண்ணை கட்னா பொண்டாட்டி ஆகும்,பொண்டாட்டியை கட்டுனா அதுக்கு ஆல்ரெடி புருசன் இருப்பானே?


===============


19 அமலாபால் நடிச்ச "ஆடை" படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரு?

முதல் பாவம் படத்துல அபிலாஷாக்கு அமைச்ச அதே ஆள்தான்


===============


20  ஜோசியரே!வீட்ல ஊறுகாய் இருந்தா குபேரன் வருவாராமே ,நிஜமா?

அது நிஜம்னா ஊறுகாய் விற்கற கடைக்காரங்க கோடீஸ்வரர்களா ஆகி இருப்பாங்களே?


================

Thursday, August 15, 2019

கோமாளி - சினிமா விமர்சனம்ஹீரோ ஸ்கூல்ல படிக்கறப்ப தன் முத லவ்வை தன் முத காதலி கிட்டே முதல் தடவையா வெளிபடுத்தும்போது ஒரு விபத்து . 16 வருசம்   கோமா ல விழறான். அவன் உணர்வு தெளிஞ்சு எழும்போது படு,ம் ஆச்சரியங்கள் தான் சுவராஸ்யமான முதல் பாதி .


 ஆனா இயக்குநர்  பின் பாதி திரைக்கதைல எதுக்கு ரிஸ்க்? சேஃப்டி ஜோன்ல போய்டுவோம்னு வழக்கமான மசாலா ,சிலை கடத்தல் , அடைதல் , வில்லன் செண்ட்டிமெண்ட் என பேக் அடிச்ட்டார். இல்லைன்னா இது சந்தோஷ் சுப்ரமணியம் மாதிரி செம ஹிட் அடிச்சிருக்க வேண்டிய படம் ,


 ஹீரோவா செயம் ரவி 3 பட தனுஷ் மாதிரி  ஸ்கூல் ஸ்டூடண்ட்டா வரும்  தொடக்கக்காட்சிகள் அசத்தல் . க்ளைமாக்ஸில் பேசும் செண்ட்டிமெண்ட் வசனம் , வில்லனின் மனைவியிடம் பேசும் வசனம் எல்லாம் தாய்க்குலங்களை உச் கொட்ட வைப்பவை. ஜெயம் ரவிக்கு இது ஒரு ஹிட் படம் ஹீரோயினா 2  பேரு

 சம்யுக்தா ஹெக்டே  ஸ்கூல் மாண்வியா வரும்போது காட்டும் பாவனைகளை விட  பிஉன் பாதியில்  டாக்டரின் மனைவியாக வரும்போத்பு காட்டும் பாவனைகள் அசத்தல் 


இன்னொரு நாயகியா காஜில் ஜில் அகர் வாவ் வா;ல் . ஆனா பெரிய வாய்ப்பு எதும் இல்லை , க்ளைமாக்ஸ் ல செய்ற்கையான ஆச்சரியம் காட்றது , செயற்கையான நடிப்புனு ஒட்டலை . ஒரு டூயட் கிருக்கு,ம் சீன் பார்க்கறவங்க் லைட்டா பாத்துக்கலாம்இன்னொரு ஹீரோ மாதிரி படம் முழுக்க யோகி பாபு வர்றார். இவருக்கு காமெடியை விட செண்ட்டிமெண்ட் நல்லா வருது.இதே ரூட் ல போறது நல்லது


கே எஸ்  ரவிக்குமார்  வில்லன்  ரோல்.  கொடூரம் அதிகம் இல்லாம செண்ட்டிமெண்ட் க்கு மயங்கும் ஆளாக  காட்டிட்டாங்க


 ஜெயம் ரவியின்  தங்கையாக வருபவர் அந்த நீளமான சோக கோப  டயலாக்கை கொட்டும்போது ஆக்டிங்கோ ஆக்டிங்க் ஓவர்  ஆக்டிங். வாங்குன ம்காசுக்கு மட்டும் நடிங்கம்மா 

டாக்டராக , ஹீரோவின் முன்னாள் காதலியின் இன்னாள் கணவராக வருபவர் நடிப்பு அடடே! இவங்க  3 பேர் சம்;பந்தப்பட்ட காட்சிகள் அல்லோலகல்லோலப்படுத்துது. பேசாம கதையை இதே டைப்புல் காமெடி  டபுள் மீனிங் கில்மா த்ரில்லரா கொண்டு போய் இருக்கலாம்


இசை சுமார் ரகம் தான் . வசனகர்த்தா பல இடங்களில் பளிச்


 இய்க்குநருக்கு இது  முதல் படம் என்பதால் ஆங்காங்கே நகாசு வேலைகள் , மெனக்கெடல்கள் தெரிகின்றன . தமிழ் சினிமாவுக்கு ஆரோக்ய வரவுநச் வசனங்கள்


1   1000 பேர் 1000 சொன்னாலும் நமக்குப்பிடிச்ச வேலையை நாம செஞ்சிட்டே இருக்கனும் விட்ரக்கூடாது,என்னைக்காவது ஒரு நாள் யூஸ் ஆகும் #ComaliReviewஇந்த உலகத்துல அழறவங்க""தன் கஷ்டத்தை நீ தீர்த்து வைப்ப னு உன் முன் அழறதில்லை.நான்"இருக்கேன் ,கவலைப்படாதேனு நீ ஒரு ஆறுதல் வார்த்தை சொல்வே னு தான் அழறாங்க,அதனால உன் முன் யாராவது அழுதா ஆறுதல் சொல் ,போதும் #ComaliReview ( டச்சிங் டயலாக்)


3 டாக்டர்,உங்க ஒய்ப் இவனோட லவ்வர்

அய்யோ
இருங்க,மாத்தி சொல்றேன்,இவனோட லவ்வர் தான் உங்க ஒய்ப்
அய்யய்யோ #ComaliReview


4 போலிங்க எத்தனை வேணா இருக்கலாம்,ஆனா "அசல்" ஒண்ணு தான் #ComaliReview ( யாரோட ரெப்ரென்ஸ்னு தனியா ஒரு வரி எழுத தேவையில்லைனு நினைக்கறேன்)


5 ஒருத்தருக்கு நம்மைப்பிடிக்கனும்னா அவங்களை சிரிக்க வெச்சா போதும் #Comali (ஜோக் சொல்ல ட்ரை பண்ணுங்க, கிச்சு கிச்சு பண்ணி சிரிக்க வைக்கக்கூடாது)


6 சாப்ட்டியா? தூங்கினியா நல்லா? - இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் நம்ம அம்மாவைத்தவிர வேற யார் கேட்டிட ,முடியும்? #Comali7 வாட்டர் தான் நம்மை சேவ் பண்ணும், இப்போ நிலைமை பாருங்க சேவ் வாட்டர்னு சொல்ற அளவுக்கு போய்டுச்சு #Comali


8 புருசனும் பொண்டாட்டியும் ஒரே வீட்ல வாழ்றதுதான் இப்போ ஜாயிண்ட் ஃபேமிலினு ஆகிடுச்சு #Comali


9 உன்னை மாதிரி சில பொண்ணுங்க சிங்கிளா இருக்கறதாலதான் என்னை மாதிரி பல பசங்க உயிரோடயே வாழ முடியுது #Comali


10 நம்ம அம்மாக்கள் நமக்கு நிலாவைக்காட்டி சோறு ஊட்டுனாங்க , இப்போதைய அம்மாக்கள் செல்ஃபோனை காட்டி சோறு ஊட்டுறாங்க ., ஆனா அடிப்படை சோறு ஊட்டறதுங்கறது மாறலை #Comali11 டாக்டர், இது நம்ம குழந்தையா?

யோவ், என் குழந்தை

ஜாடை தெரியலயே? அதான் கேட்டேன் #Comali12 என்னடி சொல்றே? உனக்கு காலேஜ் படிக்கற;ப்ப ஒரு லவ்வர் இருந்தானா?

டேய் , புருஷன் நான் தானே ஷாக் ஆகனும்? நீ எதுக்கு ஷாக் ஆகறே?

நீங்க புருஷன் ஆகறதுக்கு முன்னாடியே நான் அவளோட லவ்வர் #Comali

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  கோமாளி அதிகாலை ஷோ பாத்துட்டு ஒரு விமர்சகர் மெனக்கெட்டு 4 பக்கத்துக்கு விமர்சனம் டைப் பண்ணி இருக்காரு,நம்மாளு அதை"படிச்சுப்பாக்காம "ப்ரோ,காஜல் அகர்வாலுக்கு எதுனா சீன் இருக்கா?னு"கமெண்ட் போட்டிருக்காப்டி,விமர்சகர் நொந்து போய் இனி விமர்சனம் போடறதையே நிறுத்திடலாம்னு இருக்கேன்கறார்


2 திரும்பிய பக்கம் எல்லாம் பாசிடிவ் ரிவ்யூஸ் வரும் கோமாளி fdfs ஷோ 11 am @ கோட்டயம் சங்கணாச்சேரி அப்சரா 13 பேர் / 893 சீட்ஸ் #Comali

ImageImage3  படத்துல விஜய் ரெப்ரென்ஸ் இருக்குனு நிறைய ஸ்டேட்டஸ் பாத்தேன்,கடைசில கண்டுபிடிச்ட்டேன்

அது குஷி படம் தானே?
ஆமா,
அய்யோ .இடுப்பைக்காட்றாங்க
இத்துனூண்டு பிட் இடுப்புக்குத்தான் 100 நாள் ஓடுச்சு #ComaliReview ( S.J. சூர்யா பாத்தா கடுப்பாகிடுவாரு)


சபாஷ் டைரக்டர்

1   முதல் பாதி பூரா  கலகலப்பான ரசிகர்களுக்கு புதுமையான காட்சி அமைப்புகள்


2   இயக்குநர் விகரமன் டைப் பாசிட்டிவ் வ்  வசனங்கள் , கேரக்டர்கள் அனைவரும் நல்லவர்கள்


3    யோகி பாபுவை முதல் முதலாக கெட்டப் சேஞ்ச் பண்ண வைத்தது


4   வசனகர்த்தாவின் சிந்தனை , செயல் எல்லாம் அழகு 

 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  படத்தில் நச்சென்று அமைந்த அந்த ரஜினி  பொலிட்டிக்கல் எண்ட்ரி டயலாக் பிரச்சனை வரும்  என தெரிந்தும் ஏன் டீசர்ல விடனும்,. கமுக்கமா இருந்திருந்தா படம் ரிலீஸ் ஆகி இவங்க பார்த்து ஆட்சேபம் தெரிவிச்சு அதை  நீக்கறதுக்குள்ளே பாதி சனம் பார்த்திருக்கும்,

2   பின் பாதி திரைக்கதைல சிலையை திருடுதல் , வில்லன் மனைவி செண்ட்டிமெண்ட் என்றெல்லாம் ஊர் சுற்றாமல் ஹீரோ ஹீரோவின் முன்னாள் காதலி , இந்நாள் காதலி , முன்னாள் காதலியின் கணவன் இந்த 4 க் கேரக்டர்களை மட்டும் வைத்து காமெடி  மெலோ டிராமாவாக பண்ணி இருந்தால் இது இன்னொரு   ரெட்டை வால் குருவி


3  படத்தின் டைட்டில் கோமாளி என்பது சரி இல்லை

 ஏன் இப்படி மாறிட்டாங்க

கோமா

அன்பானவன்

 இப்படி எதுனா டைட்டில் வெச்சிருக்கலாம், ஏன்னா படத்துல செண்ட்டிமெண்ட் சீன்கள் அதிகம் இருக்கு , ஆனா டைட்டில் மைனஸ்

4   வில்லனின் இடத்துக்குப்போகும் ஹீரோ தன் உடம்பில் ஒயர்களை மாட்டி செல்வது , ஷாக் அடிப்பது , வீடியோ ஆடியோ பதிவு பண்ணுவது எல்லாம் அபத்தம்


 விகடன் மார்க் ( யூகம்)   42

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3.5 /5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


சி.பி கமெண்ட்-கோமாளி = வித்தியாசமான கதைக்கருதான்,சிக்சர் அடிக்கவேண்டியது ,திரைக்கதை முன்பாதி விறுவிறுப்பு பின்பாதில குறைவு என்பதால் 4
,ஜாலி காமெடி கலாட்டா ,ஏ சென்ட்டர் பிலிம் ,விகடன் 42,ரேட்டிங்க் 3 / 5 #ComaliReview

Wednesday, August 14, 2019

கஸ்தூரி"அக்காவும் இசக்கி தம்பியும் 38+

1  பட டைட்டில் 8 எழுத்து

ரிலீஸ் ஆகற தேதி 8
மாசம் 8 வது"மாசம்
8/8/2019=8+8+2+0+1+9=28 இதுலயும் ஒரு 8 . இதுல என்ன குறியீடு? அஷ்டமத்துல சனி னு எடுத்துக்கலாமா?

எட்டுத்திக்கும் புகழ் பரப்பும்னு ம் எடுத்துக்கலாம்============


2 சிட்டிசன் ல வர்ற அத்திப்பட்டி தான் அத்தி"வரதரோட "சொந்த ஊரு னு யாரும் இன்னும் கிளம்பலையா?


=============


3 அத்திவரதரைப் பார்க்கச் செல்லும் பலரும்..அங்கு இருக்கும் சிக்கல்களைப் பற்றியும்..சங்கடங்களைப்பற்றியும் குறைகூறுகிறார்களே அது ஏன்?


மனுசனோட"கண்ணுக்கு மைனஸ்தான் முதல்ல தெரியும்.
நிறைதான் எல்லாமே எனும் அர்த்தத்தைக்கூட
மறைமூர்த்தி கண்ணா னுநெகடிவ்வா சொல்ற மாதிரி
குறை ஒன்றும் இல்லை================


4 அனுஷ்கா இல்லாத ஊருக்கு நயன் தாரா அஸ்கா சர்க்கரை


===============


5 இன்றைய ஆண்கள் தேடுவது,

மனம் படைத்த பெண்களை அல்ல...
பணம் படைத்த பெண்களைத் தான்...என்ற கருத்து உண்மையா?

பொண்ணு அழகா இருந்தா போதும்னு ஏழைப்பெண்ணை கட்டிக்கிடட ஒரு கோடி ஆண்கள் பட்டியலை வெளியிட முடியும்.பொருளாதார பின்புலம் இல்லாத ஆணைக்கட்டிக்கிட்ட பத்து பொண்ணுங்க பேரு தர முடியுமா?


=================


6 ஏற்கனவே இருக்கற ரெக்கார்டை முறியடிப்பவர் ஸ்டாரு,
புதுசா ஒரு ரெக்கார்டை ஒவ்வொரு முறையும் உருவாக்குபவரே அல்ட்டிமேட் ஸ்டாரு


=======================


7 பெண்கள் நகம் வளர்ப்பதன் காரணங்கள்1 வெங்காயம் ,பூண்டு இத்யாதிகளை உரிக்க

2 காதலனை,கணவனை நறுக்னு கிள்ள
3 ஒரு பிரச்சனை வர்றப்ப மகாத்மா காந்தி சொன்ன மாதிரி ஆயுதமா உபயோகிக்க


-=================


8 அத்தி வரதர் ஸ்பெஷல் துளசி;

அத்தி வரதர் டூர் பிளான்
அத்தி வரதர் பிரசாதம்;
இப்டி"யாரும் இன்னும் பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்ணலையா?===============


9 டாக்டர் ,கல்யாணம் பண்ணதும் புள்ள பெத்துக்கனும்னு சுத்தி இருக்குற ஆளுங்க,சொந்தக்காரங்க

உசுரு எடுக்குறாங்க

🤦🤦

ஏன்?

இப்பவெல்லாம் தம்பதிகளுக்குள்"அடிக்கடி சண்டை வருது,பிரிஞ்சுடறாங்க.சட்டு புட்டுனு குழந்தை"பெத்துக்கிட்டா அன்யோன்யம் கூடும்.============


10 டாக்டர்",போறபோக்க பாத்தா சென்சூரி போட்ருவேன் போல.

உடம்ப குறச்சே ஆகனும்.

1தினசரி அதிகாலை 5 மணிக்கு 4 கிமீ வாக்கிங் ,1 கிமீ ஜாக்கிங்க் 1 கிமீ ரன்னிங்
2 அரை மணி நேரம் கிணற்று நீச்சல்
5 அசைவம் தவிர்
3 வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கனும்
4 யோகா


================

11 நெகடிவ் டேக் போடறது,
ஒரு நடிகரை , குடும்ப"வாழ்வை மடட் ரகமா சித்தரிப்பது னு ஈடுபடற ஐடிகளை சஸ்பென்ட் பண்ணிட்டா ஒரு பயம் இருக்கும்,,வேற புது அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிக்க மாட்டானா?னு கேட்கறவங்களுக்கு பாலோயர்ஸ் போய்டுமே?அடியைப்பிடிடா பாரதப்பட்டானு மறுபடி முதல்ல இருந்து மேல வரனும்


================


12 ஆடி மாசத்தை முன்னிட்டு பிரிக்கப்பட்ட புதுமணத்தம்பதிகளை ஆடி அமாவாசைக்கு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு வாங்கனு நம்பி வீட்டு பெருசுங்க ஏமாந்து அனுப்பிடறாங்க,நம்மாளுக கேப்ல கெடா வெட்டிடறாங்க


==============13 நான்புதுசா ஒரு கண்ணியமான மலையாளப்படம் இயக்கப்போறேன்
டைட்டில்
கஸ்தூரி"அக்காவும்
இசக்கி தம்பியும்


================14 குருவின் பெயரை காப்பாற்றிய சிஷ்யர்கள்
கே பாக்யராஜ் (பாரதிராஜா)
ஆர் பாண்டியராஜன் (பாக்யராஜ்)
இரா பார்த்திபன் (பாக்யராஜ்)
குருவை மிஞ்சிய சிஷ்யர்
குரு பெயரை கெடுக்கும் இயக்குநர்

ஷங்கர் (SAC)
குருவே இல்லாத ஏகலைவன்
மணிரத்னம்
அட்லீ (ஷங்கர்)


===================

15  சமீபத்திய மரணங்கள் சாப்பாடு சம்பந்தப்பட்டவருடையதாகவே இருப்பதை கவனித்தீர்களா?அது"தற்கொலையோ ,கொலையோ,இயற்கை மரணமோ


1 சரவணபவன் அண்ணாச்சி
2 காபி டே ஓனர்
அன்ன லட்சுமி க்கு கோபம் வர்ற மாதிரி நடந்துக்கிட்டா இப்டி தான்

இப்டி ஜோசியம் சொல்ல யாரும் இன்னும் கிளம்பலையா?==============

16 8/8/2019 8pm அப்போ மோடி உரை என்றதும் ஆளாளுக்கு பணமதிப்பிழப்பு னு புரளி கிளப்பிட்டு இருக்காங்க.காஷ்மீர் ,370 பத்தி எதுனா சொல்வாரா இருக்கும்


================


17 சமீப காலத்தில் பெண்களின் வரவேற்பைப்பெற்ற இருவர்
1 அத்தி வரதர்
2 அஜித்குமார் #NerkondaParvai


================


18  எம்.ஜி.ஆர் ஒரு தீர்க்கதரிசி.இப்படி நம்மாளு எசகு பிசகா கிசு கிசு ல சிக்கி பிரச்சனை உதய மாகும்னு முன் கூட்டியே கணித்துதான் "ட்ரியோ ட்ரியோ ட்ரியோ" சத்தியம் நீயே ,தர்மத்தாயே னு பாடுனாரு


===============


19 பழைய தலைவர் − அம்மா
புதுத்தலைவர் = மகன்
இடைக்காலத்தலைவர் = அதே அம்மா (அன்னை)
வருங்காலத்தலைவர் = மகள் /அதே மகன் # கை கொடுக்கும் கை


===============


20 அஜித்"ரசிகர்களே!ப்ளூசட்டை,வலைப்பேச்சு இவங்க நெகடிவ்"விமர்சனம் பண்ணா என்ன இப்போ?வீணா அவங்களுக்கு நீங்க விளம்பரம் தேடித்தந்துட்டு இருக்கீங்க,மெர்சல் படத்தை வெட்டியா எதிர்த்து அதை ப்ரமோட் பண்ணுன பிஜேபிகாரங்க செஞ்ச தப்பை நீங்களும் செஞ்சு அவங்களை பெரிய ஆள் ஆக்கிட்டு இருக்கீங்க


================