Friday, March 31, 2017

கவண் - சினிமா விமர்சனம்

Image result for kavanஹீரோ விஜய் டி வி கோபிநாத் போல ஒரு மீடியா வில் ஒர்க் பண்றார். சிலரால் ரேப் செய்யப்பட்ட ஒரு பெண்ணை அவர் முகம் தெரியாதபடி பேட்டி எடுத்து   டிவில பிரேக்கிங் புரோகிராமா போடறார். ஹீரோவுக்கே தெரியாம அந்த பொண்ணு முகம் டி வி யில் காட்டப்படுது. ஹீரோ அதிர்ச்சி ஆகறார்.

 ஒரு அரசியல் வாதி யை லைவ் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சில  எம் டி யை எதிர்த்து அந்த அரசியல்வாதியை மடக்கி நக்கல் அடிக்கறார். வேலையை உதறி  வேற ஒரு சேனல்ல சேர்ந்து அவர் போராடி ஜெயிப்பதே கதை

ஹீரோவா விஜய் சேதுபதி. முதல் அரை மணி நேரத்தில்  வித்தியாசமான ஒரு கெட்டப் , பின் வழக்கமான நார்மல் கெட்டப் என  இரு விதமான தோற்றத்திலும் பாஸ் டிஸ்டிங்க்‌ஷனில் பாஸ்.

முதல்வன் பட ஃபேமஸ் சீன் அர்ஜூன் - ரகுவரன்  பேட்டிக்கு இணையான அரங்கம் அதிரும் கை தட்டல்களுடன்  ஒரு சீனில் விஜய் சேதுபதி அத கள பர்ஃபார்மென்ஸ் பண்றார்,  வெல்டன்


  மீடியா எம் டியாக  டி ஆர் . அங்கங்கே படுத்தினாலும் சில இடங்களில் பிரமாதப்படுத்துகிறார்

ஹீரோயின்  , காமெடியன் க்கு எல்லாம் அதிகம்  வேலை இல்லை .


 இசை ஒளிப்பதிவு  எடிட்டிங்  எல்லாம் கன கச்சிதம்


முன் பாதியில்  இருந்த  வேகம் விறு விறுப்பு பின் பாதியில் இல்லாதது  பெரிய பலவீனம்

 ஆர் பாண்டிய ராஜன் , மடோனா செபாஸ்டின் பங்களிப்புகள் ஓக்கே ரகம்


Image result for kavan


சபாஷ் இயக்குநர்


1  நீயா நானா கோபிநாத்  எப்போதும் காது மைக்கில் கிடைக்கும் ஆர்டரை வெச்சு  அதுக்கு ஏற்றாற் போல் பேசுவார் , அதை செம கலாய்ப்பாக நக்கல் அடித்து எடுக்கப்பட்ட அந்த 20 நிமிட எபிசோட் கலக்கல் ரகம். 


2   நிஜங்கள்  குஷ்பூ , சொல்வதெல்லாம் உண்மை என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா  போன்ற டிராமா ஆர்ட்டிஸ்ட்களை எல்லாம் வாரு வாரு என வாரி இருப்பது அட்டகாசம்


3  சூப்பர்  சிங்கர் ஜட்ஜ்கள் ,  டான்ஸ் புரோக்ராம்  ஜட்ஜ்கள் போன்ற எல்லாம் சொம்புகளையும் மாங்கு மாங்கு என்று போட்டுத்தாக்கிய விதம் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்இயக்குநரிடம் சில கேள்விகள்


1  டி வி ப்ரோக்ராமில் சம்பளத்துக்கு வேலையில் இருக்கும் ஹீரோ என்னதான் ஹீரோவா இருந்தாலும் டி வி ஸ்டூடியோவில் அப்படி எம் டி க்கு எதிரா பேசி வெளில போக முடியுமா?


2  டி வி பேட்டியில் அந்த அரசியல் பொறுக்கியின் அடியாட்கள் ஹீரோவை எதுவுமே செய்யாமல் விடுவது எப்படி?

3  ஹீரோ எல்லோர் முன்னாலும் அந்த டிவி ப்ரோக்ராமரை பளார் கொடுத்தும் எந்த வித எதிர்ப்பும் பெறாமல் அசால்ட்டாக இருப்பது எப்படி?

 4  முன் பாதியில் ஒரிஜினாலிட்டி காட்டும் திரைக்கதை  பின் பாதியில்   கோ பட பாதிப்பில் தடுமாறுவது ஏனோ?Image result for kavan heroien

நச் டயலாக்ஸ்


என்னதான் நடிப்புன்னாலும் பொண்ணை கட்டிப்பிடிக்க கூச்சமா இருக்கு

அவளை கட்டையா நினைச்சுக்கோ.ஐ மீன் மரக்கட்டையா

2  ஆவணப்படம் எடுக்கறேன்னு என்னை கோவணத்தோட நிக்க வெச்ட்டியே


இப்டி செஞ்சாதான் யூத் க்கு பிடிக்கும்
ஓகோ.நீங்கதான் யூத்தா மேடம்?
நான் கூட பூத் னு நினைச்சேன்
அப்கோர்ஸ்


எத்தனை டைம் உன் கிட்டே கட் கட் னு சொன்னேன்
ஓ.கட் னு சொன்னியா?கட்டிக்கோன்னு சொன்னதா நினைச்ட்டேன்


தேனி ன்னா கொட்டும்
பாம்பு ன்னா கொத்தும்
ஆம்பளைன்னா சபலப்படத்தான் செய்வான் (வசனம் -சுபா ,கபிலன் வைரமுத்து)


6 உங்களை மாதிரி பெருசுங்களை ஏன் கூடவே வெச்சிருக்கேன் தெரியுமா?
?
நீங்க சொல்றதுக்கு எதிர்மறையா செய்ய


தனக்குப்பிறக்கப்போகும் குழந்தை ஆணா இருக்கனும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கே அதுதான் பெண்களுக்கு எதிரான முதல் வன்முறை


உங்களை அவங்க ஓட்டறாங்க.இதெல்லாம் ஓட்டா மாறாது

வில்லன் பஞ்ச் = நான் நினைச்சா உன் பிறந்த தேதியைத்தவிர எல்லாத்தையும் மாத்த முடியும்


10 எல்லா முட்டாளும் எப்பவுமே முட்டாளா இருப்பதில்லை.அவங்களுக்கும் 1,2,விஷயங்கள் தெரிஞ்சிருக்கும்

11 கேள்விதான் முக்கியம்னு நினைப்பவன் கத்தி கத்தி கேட்பான்.பதில்தான் முக்கியம்னு நினைப்பவன் நிதானமா கேட்பான் (கத்தி-விஜய் ரெப்ரன்ஸ்)

12 நீ எதையாவது மாத்தனும்னு நினைச்சா முதல்ல பிரச்னையோட உயரத்துக்குப்போகனும்

13 கன்னி கழியாம புள்ள பெத்த பொண்ணும் இல்ல.நேர்மையா இருந்த /இருக்கும் அரசியல்வாதியும் இல்ல  ( விதி விலக்கு கக்கன் காமராஜர் அறிஞர் அண்ணா)

14 ஒரு நாறிப்போன மீனை நல்ல மீன் னு சொல்லி விக்கப்பாக்கறீங்க.

15 ஆம்பளை 1000 வித்தை காட்டினாலும் ஒரு பொண்ணு இடுப்பைக்காட்டினாதான் டிஆர்பி எகிறும்


16  மீடியாவும் , அரசியலும் ஒண்ணு சேர்ந்தா எது வேணா சாதிக்கலாம், யாரை வேணா சாகடிக்கலாம் #KAWAN


17  ரேப் பண்றவன் ஒரு டைம் தான் பொண்ணை கற்பழி க்கறான், ஆனா மீடியா தான் பிரேக்கிங்க் நியூஸ் போட்டே பல டைம் கெடுக்குது #KAWAN

18 வில்லன்  டி ஆர் கிட்டே 100 கோடி தர்றதா பேரம் பேசறான் # 100 கோடி - விஜய் ரெஃப்ரன்ஸ் #KAWAN
19 

Image result for kavan heroien

 தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஓப்பனிங் சீன் ல டிஆர் என்ட்ரி அய்யய்யோ

2  கோ படம் செம ஹிட் ஆன அளவு மற்ற படங்கள் ஹிட் ஆகாததால மீண்டும் கே வி ஆனந்த் மீடியா + அரசியல் கதை யை கைல எடுத்துட்டார் போல

தனது குரு கே பாக்யராஜ் ன் சமகால படைப்பாளியான டி ராஜேந்தரை ஆர் பாண்டியராஜன் ஒருமையில் வா போ என பேசுவது அநாகரீகம்

வீர பாண்டியக்கட்ட பொம்மன் பட வசனத்தை டி ஆர் பொளந்து கட்டிட்டு இருக்காரு.கேன்ட்டீன் போய் ஒரு அருண் ஐஸ்க்ரீம் சாப்பிடனும்


டி வி ப்ரோக்ராம்களின் பித்தலாட்டங்களை தோல் உரிச்சுக்காட்றாங்க .பாவம் குஷ்பூ ,கோபிநாத் ,எக்ஸெட்ரா.

6  முதல்வன் அர்ஜூன் -ரகுவரன் பேட்டி க்கு இணையான ஒரு காட்சியில் விஜய் சேதுபதி கலக்கல் பர்பார்மென்ஸ்

7  பிரபல ட்வீட்டர் க்ரேசி கோபால்  பங்களிப்பு , மகிழ்ச்சி #kawan


 சிபி கமெண்ட் - கவண் - முன் பாதி மீடியாக்களுக்கு ஆப்பு வைக்கும் கலக்கல் காட்சிகள், பின் பாதி திரைக்கதை கோ பாதிப்பு , ஓக்கே ரகம் , விகடன் மார்க் - 42 , ரேட்டிங் - 2.75 / 5

டோரா -சினிமா விமர்சனம்

Image result for dora tamil movie poster

பாஞ்சாலி போல் இதிகாசப்புகழ் பெற்ற நயன் தாரா நடிச்ச மாயா படம் ஹிட் ஆனதால் அதே டைப்பில் இன்னும் ஒரு பேய்ப்படம் கொடுத்து கிட்டத்தட்ட ஹிட் என்ற அளவில் ஒரு  மீடியம் பட்ஜெட் படம் தந்திருக்காங்க


ராஜேஷ் குமார் நாவலில் வருவது போல் திரைக்கதை இரு வேறு டிராக்கில் கதை சொல்லப்படுது


ஒரு அபார்ட்மெண்ட் ல  புதுசா கல்யாணம் ஆன லேடி தனியா இருக்கும்போது 3 கொள்ளைக்காரர்கள் வீடு புகுந்து 100 பவுன் நகையை கொள்ளை அடிச்ட்டு எக்ஸ்ட்ரா போனசா போற போக்குல கேங் ரேப்பும் பண்ணி மர்டரும் பண்ணிட்டுப்போறாங்க

 இந்த கொலை கேஸ் பற்றி துப்பு துலக்க போலீஸ் ஆஃபீசர் வர்றார். அவர் செய்யும் விசாரனைகள்  ஒரு பக்கம்

இன்னொரு பக்கம் நாயகி தன் அப்பாவோட தனியா வசிச்சு வருது. ஒரு கால் டேக்சி கம்பெனி ஆரம்பிக்கலாம்னு ஒரு அரதப்பழசான  காரை செகண்ட்ஸ் ல வாங்கி ( நயன் தாரா வுக்கு செகண்ட்ஸ்னா பிடிக்குமாம்-குறியீடு) பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்றாங்க


 அந்த காருக்குள்ளே ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கு. எத்தனை நாளைக்குதான் பங்களாவில்   வீட்டில் சுடுகாட்டில் பேயைப்பார்ப்பீங்க ஒரு சேஞ்சுக்கு காரில் பேய். பாட்டி சொல்லைத்தட்டாதே படத்தில் வரும் சூப்பர் கார் போல இது ஒரு டூப்பர் கார்.

 அந்த கார் என்ன செய்யுது? அந்த கொலையாளிகள் 3 பேரையும் வரிசையா பழி வாங்குது ( ஒரே டைம்ல பழி வாங்கிட்டா 14  ரீல் படத்தை இழுக்க முடியாதில்ல?)


படத்தின் பேக் போன் , சந்தேகமே இல்லாம நயன் தாரா தான். அவரோட கெட்டப் , பாடி லேங்குவேஜ் , நடிப்பு , டிரஸ்ஸிங் சென்ஸ் எல்லாமே பக்கா . ( நம்ம கொள்கைல முக்கியமான கொள்கையே பொண்ணுங்களை பாராட்டுவதுதான் )  மாயா படத்தில் வரும் நயன் நடிப்புக்கும்  டோரா நடிப்புக்கும் நல்ல வித்தியாசம்  காட்டி இருக்கார். வெல்டன் ஆக்டிங்


தம்பி ராமய்யா அப்பாவா வர்றார். சொந்த மகள் கிட்டேயே “ என் பாடி இப்பவும் கிண்ணுனு இருக்குன்னு டபுள் மீனிங்க்ல பேசறார். காலக்கொடுமை.மற்றபடி அவர்  நடிப்பு , கேரக்டரைசேசன் எல்லாமே கனகச்சிதம்


போலீஸ் ஆஃபீசரா வர்றவர்  ஒக்கே ரகம். அந்த கேரக்டருக்கு ஒரு பிரபல ஹீரோவை போட்டிருந்தா  இன்னும் ஸ்டார் வேல்யூ ஏறி இருக்கும், ஏன் அப்டி செய்யலைன்னு பட டீட்டெய்ல்ஸ் படிச்சுப்பார்த்தப்பதான்  விக்னேஷ் சிவன் பேரு  தயாரிப்பு லிஸ்ட் ல இருந்தது. ரைட்டு. புரிஞ்சிடுச்சு. தனுஷ் மஈதிரி ஒரு ஹீரோவை நயனுக்கு ஜோடியா போட்டா நாம  மிக்சர் தான் சாப்பிடனும்னு புத்திசாலித்தனமா அதை அவாய்ட் பண்ணி இருக்கார் 


சபாஷ் இயக்குநர்

1  நயன் தாராவின் கேரக்டரைசேஷன் குட் . அவர் ஒவ்வொரு டைம் ஒவ்வொருவரிடம் அண்ணாமலை பாணியில் சவால் விடுவதும் அப்போ அப்பா அதை காலண்டரில் குறிக்க இடம் தேடுவதும் ரசிக்க வைக்கும் காமெடி 

2  ஃபிளாஷ் பேக் சீனில்  சின்ன வயசு நயனாக வரும் பாப்பா செலக்சன்  பக்கா. அந்த பாப்பா வுக்கான பாடல் காட்சி ஒரு ஒளிப்பதிவுக்கவிதை 


3  கொடூரமான வக்கிரமான காட்சிகள் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லாதது ஆறுதல்


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1  கிட்டத்தட்ட 14 வயசுப்பெண்ணை அந்த 3 பேரும் ரேப்புவது அதுக்கு பேய் ஆகி பழி வாங்குவது ஓக்கே ஆனா ஏன் பழி வாங்க 10 வருசம் டைம் ஆகுது? கோச்சிங்க் கிளாஸ் போய்டுச்சா பேய்?


2  எல்லா பெண்களையும் ரேப்பும் அந்த 3 பேர் நயன் தாராவை மட்டும் தாக்குதலோட நிறுத்ஹ்டிட்டாங்க . ரேப்பலை.  எதனால? சஷ்டி விரதமா? ஐயப்ப மாலை போட்டுட்டாங்களா?


3  நயன்  தன் அக்கா வீட்டுக்குப்போய் ஒரு உதவி கேட்குது. அப்போ அக்காவும் மாமாவும் உதவி செய்யாம துரத்தி விட்றாங்க, இந்தக்காலத்துல மல்கோவா மாதிரி மச்சினி அமைஞ்ச ஆம்பளை எவன் உதவாம அப்படி அனுப்புவான்?


4  ஓப்பனிங் சீன்ல 100 பவுன் நகையை கொள்ளை அடிச்ட்டு அந்த லேடியை பயங்கரமா தாக்கின பின் ரேப்பறாங்க. வழக்கமா ரேப்பிட்டு அதுக்குப்பின் தானே தாக்குவாங்க? குற்றுய்யிரும் குலை உயிருமா ஆக்கிட்டு ரேப்புவதில் என்ன இன்பம் கிடைச்சிடும்?

5  போலீஸ் ஆஃபீசர்  எல்லார் முன்னாலயும் பெண் பார்க்கும் வைபவத்தில் இங்கிதம் இல்லாம எனக்கு பெண் பிடிக்கலைங்கறாரு. ஒரு வாட்ச்மேன் கூட அப்படி சொல்ல மாட்டான்

6  போலீஸ் ஆஃபீசர் சந்தேகத்தின் பேரில் நயன் தாராவை  மிரட்டி விசாரிக்கறார், அடிச்சு இழுத்துட்டு வந்ததா வசனம் வருது, சட்டப்படி இரவில் பெண்ணை கைது செய்ய கூட ஒரு லேடி கான்ஸ்டபிள் இல்லாம எப்டி ?


7  போலீஸ் ஸ்டேஷனில்  நயன் அந்நியன் டைப்பில் மாறி மாறி டயலாக் பேசுவது அப்ளாஸ் வாங்குது. ஆனா ஒரிஜினாலிட்டி இல்ல

Image result for dora tamil movie stills


நச் டயலாக்ஸ்


1  கல்யாணம் ஆன ஆண்களுக்கு சபலம் ஜாஸ்தி

ஆம்பளைங்க துக்கத்துக்கு சரக்கடிச்சா ,பொண்ணுங்க தூக்கத்துக்கு சரக்கு அடிப்பாங்க போல.

SEE ப்பா


சீப்பா வா?
அய்யோ.இங்கே பாருங்கப்பா ன்னேன்


பைலட் யூனிபார்ம் போட்டுட்டு எதுக்கு கார் ஓட்ட வந்திருக்கீங்க?

காரு பிளைட் மாதிரி இருக்குனு சிம்பாலிக்கா காட்டத்தான்

இந்த உலகத்துல ஆம்பளை எத்தனை.வருசம் வேணா தனியா வாழ்ந்துடலாம்.ஆனாஒரு பொண்ணு தனியா வாழவே முடியாது

நயன் தாரா -என்னை விட அழகான பொண்ணு உனக்கு கிடைப்பாளா?சவால் ( சிம்பு ,பிரபு தேவா ,ஆர்யா,உதயநிதி.,விக்னேஷ் 5 ல யாருக்கு இந்த பஞ்ச்சோ?)
Image result for dora tamil movie poster

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஓப்பனிங் சீன் ல நயன் தாரா மஞ்சள் சுடி மஞ்சள் சால் னு மங்களகரமா டிரஸ்.இதே நாம போட்டா மஞ்ச மாக்கான் பாங்க

தம்பி ராமய்யா ,சூரி,ஈரோடு மகேஷ் 3 பேருக்கும் ஒரு ஒற்றுமை


என்ன ?
எதுனா பழங்கால அரதப்பழசான மொக்கை ஜோக் சொல்லி அவங்களே சிரிச்சுக்குவாக

3 போஸ்டரில் நயன் தாரா,சென்சாரில் ஏ சர்ட்டிபிகெட் ,கதையில்ரேப் இதெல்லாம் பார்த்து ஏமாறாதீர்.சீன் எதும் இல்ல.பொதுநலன் கருதி

 சி.பி கமெண்ட் - டோரா  தன்னை ரேப்பியவர்களை பழி வாங்கும் பேய்க்கதை - மாயா வுக்கு ஒரு படி கீழே , மாயாவதிக்கு ஒரு படி மேலே , ரேட்டிங் - 2.75 / 5, பி , சி செண்ட்டர்களில் ஓடும்

 ஆனந்த விகடன் எதிர்பர்ப்பு யூக மத்இப்பெண் - 41

பா ம க.வுக்கு பிடிச்ச மொக்கை தத்ஸ் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

1  ஓ.கட்டி வெச்சு அடிக்கறதுன்னா இதானா?==================

பா ம க.வுக்கு பிடிச்ச மொக்கை தத்ஸ்====================

மொக்கை.2=============

ப்ளைட் செல்பி============

ஜாதிக்கட்சிகளின் அழிவு
புதியசமூகத்தின் பொலிவு

=============

6  பழைய சோறுதான் தேவாமிர்தம்
FAST FOOD ITEMS மெல்லக்கொல்லும் விஷம்

=======================


ஏன்டா டேய்.10 வருசமா வேலைக்கே போகாம இருந்திருக்கே ராஸ்கல்


===============

நோஸ்கட்


===============

ஜம்மு காஷ்மீர் ல குடி இருந்தாக்கூட ஜம்மு னு இருக்குமே ஜமுனா==============

10 
ஜெ வுக்கே ஷாக் ட்ரீட்மென்ட் குடுத்தவங்களாச்சே ?==================


THE GREAT FATHER (MALAIYALAM) -சினிமா விமர்சனம்

Image result for the great father poster புதிய நியமம் கற படத்துல தன்னோட மனைவியை ரேப்பின வில்லன் க்ரூப்பை பழி வாங்கும் கதைல நடிச்ச மெகா ஸ்டார் மம்முட்டிக்கு இளைய திலகம் விஜய் போல் வெரைட்டியான கேரக்டர்ல நடிக்க ஆசை, அதனால இந்தப்படத்துல தன் மகளை ரேப்பின சைக்கோ வில்லனை பழி வாங்கறார்

வில்லன் ஒரு சைக்கோ சீரியல் ரேப்பர் கம் மர்டரர். அதாவது டீன் ஏஜ் கேர்ள்சா பார்த்து 15 வயசுக்குள் செலட் பண்ணி அவங்க கிட்டே ஆதார் கார்ட் எல்லாம் கேட்காம ரேப்பிட்டு கொலை பண்ணிடறான். ஹீரோவோட கம்பெனில யே ஒர்க் பண்ற அவனை எப்படி ஹீரோவும், க ப்ண்டிடிக்கறாங்க என்பதே கதை


ஹீரோவா மெகா ஸ்டார் மம்முட்டி. கசபா படத்துலயே இவரோட கேரக்டர் சறுக்கல் ரகம். இந்தப்படத்துலயும் அதே. தேவை இல்லாத ஹீரோ பில்டப் காட்சிகள் இந்த கதைக்கு மைனஸ். மற்றபடி சோக காட்சிகள் பக்காவா பொருந்தி இருக்கு . டூயட் சீன்கள் இல்லாதது ஆறுதல்


மனைவியா சினேகா.அதிக வாய்ப்பில்லை. வந்தவரை ஓக்கே

மகளா வரும் பாப்பா அனுகா பாஸ் மார்க்


போலீஸ் ஆஃபீசரா வரும் ஆர்யா ஜிம் பாடியை காட்டி இந்த சமூகத்துக்கு ஏதோ சொல்ல வர்றார். க்ரைம் பிராஞ்ச்ல ஒர்க் பண்றதா அவரே சில காட்சிகள்ல சொல்லிக்கறார்.ஆனா ஒரு சீன்ல கூட யூனிஃபார்ம் கிடையாது. கூட வரும் சக ஆஃபீசர்கள் எல்லாம் போலீஸ் போல் கட்டிங் கெட்டப் எல்லாம் பக்கா.ஆனா இவர் மட்டும் தாடி விட்டுட்டு , ஃபங்க் ஹேர் ஸ்டைல்ல வர்றார்

வில்லனா வர்ற அந்த ஜோக்கர் ரேப்பர் மிரட்ற தா நினைச்சுட்டு காமெடி பண்றார். இவரே ஃபோன் போட்டு வாலண்ட்ரியா போலீஸ்க்கு , ஹீரோ க்கு சவால் எல்லாம் விடறார். அந்த டைம்ல இன்னும் 2பேரை ரேப்பி இருக்கலாம், தண்டம்

இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாம் சராசரி , திரைக்கதை வீக்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1 ஸ்கூல் ல யூனிஃபார்ம் போடுவதே எல்லாரும் ஒரே நிலை எனப்தை மாணவர்கள் மத்தியில் பதிய வைக்கத்தான். ஸ்கூல் பஸ்ல போற பொண்ணை வழி மறிச்சு காரில் கூட்டிட்டு ப்போகும் தேவையற்ற ஹீரோ பில்டப் சீன் எதுக்கு?

2 மக்ளை ஸ்கூல் ல இருந்து கூட்டிட்டு வர ஹீரோ லேட் ஆவதால் ரேப் நடப்பதா காட்சி வருது. ஸ்கூல் பஸ் என்னாச்சு? என்ற கேள்விக்கு விடை இல்ல

3 மத்த பொண்ணுங்களை எல்லாம் கொடூரமா ரேப்பிட்டு மர்டர் பண்ணும் வில்லன் ஹீரோ மக்ளை மட்டும் சாஃப்ட்டா ரேப்பிட்டு உயிரோட விடுவது ஏனோ?


4 பொதுவா வில்லன் மற்ற கேர்ள்சை அவனோட இருப்பிடத்துக்கு கூட்டிட்டுப்போய் பாதுகாப்பா ரேப்பறான்,ஆனா ஹீரோ மகளை மட்டும் பப்ளிக் பிளேஸ்ல லிஃப்ட் ல ரேப்பறான்,


5 ரேப் செய்யப்பட்ட மக்ளை ஹீரோ தூக்கிட்டு வீட்டுக்குப்போகும்போது மகளோட ஷூ வை ஸ்பாட்லயே விட்டுட்டுப்போறார்.அது போலீஸ்க்கு எவிடென்ஸ் ஆகாதா?யாருக்கும் இந்த மேட்டர் தெரியக்கூடாதுனு நினைக்கும் ஹீரோ இதை கவனிக்காமல் விட்டது ஏன்?

6 ரேப் செய்யப்பட்ட மக்ளோட உடல் நிலை டாக்டர் செக்கப் செய்யப்படுவது அவசியம், அதை செய்யாம ஹீரோவும் ஹீரோயினும் அது பற்றி டிஸ்கஸ் பண்ணுவது ஏன்?7 படம் பூரா ஆர்யா வில்லன் போல் ஹீரோவை முறைச்ட்டு க்ளைமாக்ஸ் ல எனக்கும் ஒரு மகள் இருக்கா , உங்க ஃபீலிங்க்ஸ் புரியுதுனு பல்டி அடிக்கறார்


8 சோகமான ஒரு சின்ல ஹீரோவோட மகளுக்கு ஒரு லோ கட் லோ ஆங்கிள் கிளாமர் சீன் இருக்கு அது தேவை இல்லாதது. சூழல் சோகம் ஆனால் காட்சி கிளாமர்


9 டைட்டில் த கிரேட் ஃபாதர் . ஆனா அவர் என்ன கிரேட் ஒர்க் பண்ணார்? தெரியல
ஸ்கூல் பஸ் சை வழிமறிச்சு பஸ்ல இருந்து இறக்கி காரில் தன் மகளை ஏற்றிக்கொள்ளும் தவறான முன்னுதாரண ஓப்பனிங்சீன் GREAT.FATHER


சி பி கமெண்ட்THE GREAT FATHER(MALAIYALAM)-மம்முட்டி+ ஆர்யா க்கு ஒருசராசரி சைக்கோ க்ரைம் த்ரில்லர்.முன் பாதி ஸ்லோ -ரேட்டிங் 2.75 / 5

10000ரூக்கு டாப் அப் இலவசம் இரட்டை இலை வசம்

அதிமுக  வின்  இரு அணிகளும்  ஆட்சியில் இருந்த போது, கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் தான்.-ஸ்டாலின் # அப்போ ஓபிஎஸ் க்கு ஆதரவுன்னு  நீங்க சொன்னது கூட ஒரு விதத்தில் கூட்டுக்கொள்ளை தானா?


====================

ஒரு எம்.பி., விமானத்தில் செல்ல தடை விதிப்பதன் மூலம், அவரது பணிகள் பாதிப்படைகின்றன.- நரேஷ் அகர்வால்:#  எம் பி மானம் கப்பல் ஏறிடுச்சுனு சொல்லுங்க


======================

ஜெ., விட்டுச் சென்ற பணிகளை தொடர்வேன் - ஜெ தீபா # அவரால அந்த 4 வருச சிறை தண்டனை அனுபவிக்க முடியாம போய்டுச்சே, அதை ஏத்துக்கப்போறீங்களா?

=======================

இந்த ஆட்சி தற்காலிகமா, நிரந்தரமா தெரியவில்லை.- வாசன் # தற்”காலி”கம் தான் , நிரந்”தரம்” இல்லை, எப்போ வேணா கலையலாம்


====================

RK.நகரில், பணத்தை நம்பி சிலர் களமிறங்கியுள்ள நிலையில், நாங்கள் மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம் -தமிழிசை # நீங்க நம்பி என்ன பயன்? மக்கள் உங்களை நம்பியாரா பார்க்கறாங்களே? 


===============================


6  அரசு வீட்டை காலி செய்யுங்க...! பன்னீர்செல்வத்திற்கு 'நோட்டீஸ்' # முதல்ல இந்த அரசை காலி செய்வாராம், அதுக்குப்பின் தான் அரசு வீட்டை காலி செய்வாராம்


===============
ஊழல் இல்லாத தொகுதியாக மாற்றுவேன்: கங்கை அமரன் # அதுக்கு எதுனா ராயல்டி கேட்பீங்களோ?===================


8  

திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்ட ரூ.13 கோடி செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் மீண்டும் கடிதம் #உண்டியல்ல பணம் போட்டவன் புது நோட்டை வந்து வாங்கிக்கப்போறான்=================

9  

ரூ.2 ஆயிரம் கோடி போதை மருந்து கடத்தல்- மம்தா குல்கர்னிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் # விஜய் மல்லய்யா போல் வெளிநாடு போய்டப்போறாரு


=====================


10 

எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளில் 73 திருட்டுச் சம்பவங்கள்  # திருடன் வீட்லயே திருடற பலே திருடன் யாரு?========================


11 தினமும் 20 மணி நேரம் பணியாற்ற வேண்டும்: உ.பி  CM வலியுறுத்தலால் அரசு ஊழியர்கள் கலக்கம் # மீதி 4 மணி நேரம் குளிக்க ,சாப்பிட வே சரியா இருக்கும், தூங்குவது எப்போ?

======================

12 டிடிவி.தினகரன் கற்பனை கோட்டையில் மிதந்து வருகிறார் - கேபி.முனுசாமி # ஓட்டுக்கு பணம் தந்து வருகிறார்.அதை கவனிங்க

===============

13 நகைக்கடை கொள்ளையன் வாக்குமூலம்: வடமாநில கொள்ளையர்கள்150பேர் தமிழகத்தில்பதுங்கல்
# கொள்ளைக்காரர்கள் கூடாரம் ஆகி.வருதா தமிழகம்?

================

14 சிவப்பாக மாறிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் கடும் பீதி # கோயில் குங்குமத்தை கடல்ல கொட்டீட்டாங்களா?

==============

15 வாக்காளர்களுக்கு பணம் தர பெயர், போன் நம்பர் சேகரிப்பு: புதிய பார்முலாவில் தினகரன் அணி டாப் அப் பண்ணி விட்ருவாரோ?

=============

16 மது, சூதுவை மக்கள் விரும்புவார்களா?: ஓபிஎஸ் அணி வேட்பாளரை கலாய்த்த தீபா அணி
# சூது வாது தெரியாத அரசியல் மாதுனு தீபா வை சொல்ல இனி வழி இல்லை

=============

17 தமிழக நெடுஞ்சாலைகளில் 1ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு: செய்தி - நெடுஞ்சாலைக் கொள்ளைகள் கலி காலத்தில் பெருகும்னு சொன்னாங்ளே இதானா?

============
18 வங்கிகள் கூடுதல் அபராதம் விதிப்பதில் எந்த தவறும் இல்லை: மத்திய அரசு # அப்படிப்பட்ட.வங்கிகளிடம் கணக்கு.வைத்திருக்கும் ஜனங்களிடம் தான் தவறு

===============

19 RKநகரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை -தினகரன் # அந்த ஹாஸ்பிடல் ஸ்பெஷாலிட்டியே சிசிடிவி கேமரா எதுவும் இல்லாதது.அதானே?

=============

20 காதலருடன் உறவு கொள்வதை லைவாக காட்டப் போறேன்: நடிகை கவிதா அதிரடி அறிவிப்பு # டிடிஎஸ் நுட்பத்துல 3டி எபக்ட்ல வருதாம்

===============

Thursday, March 30, 2017

1008 நயன் தாரா வந்தாலும் திருந்த மாட்டீங்களாப்பா?- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

மினிமினி இட்லி==============

கால்குலேட்டட் பேமிலி
=================

மாமிச பட்சிணியைக்கூட சைவபட்சிணி ஆக்கிய சாதனை வேதனை ரோதனை

அ======================

இந்த தீர்ப்பை சொன்ன ஜட்ஜ் கிட்டே ஆதார் எண் இல்லாததால் இது செல்லாதுனு சொல்லிடப்போறாக=================


முதல்ல நீங்க நிறுத்துங்க.அப்புறமா நாங்க நிறுத்தறோம்=================

அம்மாவும் டிவி சீரியலும்=================

ஆன் லைன் ஆராதனா===============

கிளார் அடிக்கும் போட்டோ===============

1008 நயன் தாரா வந்தாலும் திருந்த மாட்டீங்களாப்பா?


=================

10 புரட்சிப்புயல் VS வைகைப்புயல்===============

Wednesday, March 29, 2017

நதியா இணைப்பு திட்டம்

1000 ஹெலிகாப்டர்கள் 100 விமானங்கள் தயாரிக்க எச்.ஏ.எல் நிறுவனம் திட்டம்#விஜய் டிவி /நீயா நானா ராயல்டி கேட்பாங்களோ?


==============
2 தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என சின்னத்தோடு ரசீது-தேர்தல்ஆணையம் பணம் தந்தவன் வாசல்லயே வழி மறிச்சு ரசீது கேட்பான்===============3 ஜெவின் மகன் என உரிமை கோரியவரைக் கைது செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் # அப்டியே இந்த வளர்ப்பு மகன் ,தோழி எல்லா க்ரூப்பையும் கவனிக்கவும்===========4 பணத்தாசை இல்லாத ரஜினியை விமர்சிப்பதா - லாரன்ஸ்

# இப்போ அவரை.விட்டுட்டு உங்களை.விமர்சிக்கப்போறாங்க

=============

5 ஜெ இறந்த செய்தி எங்களுக்கு 4.30மணிக்கே தெரியும்.

-பாண்டியராஜன்
# FB தமிழச்சிக்கு ு 75 நாள் முன்னாடியே தெரியும்.சசிக்கு 90நாள் முன்பே============

6 இந்தியாவே தர்மபுரியாகத்தான் உள்ளது!’-திருமா # தர்மம் எங்கே?னு புரியாமல் உள்ளது.திரும்புன பக்கம் எல்லாம் அதர்மம்

===================

7 500 ரூபாய்க்கு ஆர்.கே.நகரில் ஆரத்தி! - போட்டி போடும் பெண்கள் # எட்டப்பனே எலக்சன்ல நின்னாலும் ஜெயிக்க வைக்கும் உலகம்

============

8 மக்கள் நலக் கூட்டணியில் சலசலப்பு இல்லை!" - இந்திய கம்யூனிஸ்ட் மகேந்திரன்!
# ம ந கூ வே இப்போ இல்லைனு பேசிக்கறாங்க?

============

9 உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? -ஹைகோர்ட் கேள்வி # இப்போ உள்ள ஆட்சியை காப்பாத்தவே டைம் சரியா இருக்கு.உள்ளாட்சி வேறயா?

=================

10


விரட்டப்பட்டவர், நீங்க சசிகலாவால் 
விரட்டப்பட்டவ


===================

11 

 இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, மோடியா ல் மட்டுமே முடியும். -சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன்  # நதியா வை வேணா கட்சில இணைக்கலாம் 


======================================


13 

வண்டலூர் பூங்காவில் அரிய வகை கிளியை திருடிய 3 பேர் கைது # பிடிக்கும்போதே திருடன் திருடன்னு கத்தி கிலி ஏற்படுத்திடுச்சாமே கிளி?

====================

14 

உங்களின் கஷ்டங்களை நானும் அனுபவிக்கிறேன்: திமுக வேட்பாளர் மருதுகணேஷ்  பிரச்சாரம் # தினகரன் கிட்டே இவரும் பணம் வாங்கிடுவாரோ?


===================

15 

தமிழில் ஒரு நாளிதழ் மட்டுமே வாங்க வேண்டும்’: நூலக ஆணைக் குழுவின் புது உத்தரவால் வாசகர்கள் ஏமாற்றம் # அதிமுக ஆட்சின்னா நமது எம்ஜிஆர்.திமுக ஆட்சின்னா முரசொலி?


===================

16 கையெழுத்து தான் போடப்பட்டுள்ளது திட்டம் மக்கள் விரும்பாமல் வராது- பொன்.ராதா
# மாப்ளை தாலி மட்டும்தான் கட்டுவாரு

===============

17 தினகரன் தரப்பினரால் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ஆபத்து- மதுசூதனன் # உங்க இரு தரப்பால தமிழ் நாட்டுக்குதான் ஆபத்துனுதோணுது

===============

18 முதன்முதலில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடியது ஜடாயு(ராமாயணம்) தான் - மோடி
# இத சொல்ல பிரதமர் எதுக்கு ?சன் டிவி நேச மங்கையர்க்கரசியே போதுமே

=============

19 ஓ.பி.எஸ்.சின் இன்றைய சொத்து மதிப்பு 15,000 கோடி ரூ - விகடன் கிட்டே திருப்பித்தந்த அந்த 30,000கோடி போக மீதியே இவ்ளோவ்

==============

20 RK.நகரில் வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.50 கோடி ரெடி. எப்படி தடுப்பது? யோசனையில் தேர்தல் ஆணையம் # தொகுதி மக்களை கைது பண்ணிடுங்க

============