Saturday, January 09, 2016

ஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே!

1 ஒரு ஒல்லிப்பொண்னு நொறுக்குத்தீனி சாப்பிடுகையில் எழுதிய மொக்கைக்கவுஜ

ஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே!==================
2 நெட் தமிழன் ஆஃபீஸ்ல இருக்கும்போது தன் வருமானத்தை எப்படிப்பெருக்கலாம்னும்.வீட்டுக்கு வந்துட்டா வீட்டை எப்படி பெருக்கறதுனும் யோசிக்கறான்=================அது ஏன் நான் போடற ஆர்டி மேல உனக்கு ஒரு ஈர்ப்பு..?


உங்க மேல ஈர்ப்பு என்பதை காட்ட ஒரு கவன ஈர்ப்பு இது


===============


4 வழக்கமா FDFS  காலைல 11 மணிக்கு தானே போவீங்க? இப்போ மட்டும் ஏன் 6 PM  ஷோ போறீங்க?

பட டைட்டிலே மாலை நேரத்து மயக்கம் தானே?மேட்சுக்கு மேட்ச்


================


நாளை ஆண்கள் யாரும் எனக்கு ஃபோன் செய்யவேண்டாம். புது வருசத்தன்னைக்கு பொண்ணுங்க கூட பேசுனா வருசம் பூரா பேசிட்டே இருக்கலாமாம்==================
தெள்ளத்தெளிவா சொந்த டிபி வெச்சு சொந்தப்பேரை லட்சுமிகரமா வெச்ச பொண்ணு கிட்டே நெட் தமிழன் "என்னது?நீங்க பொண்ணா?"னு ஜெர்க் ஆகறாரு=================
7புது வருசக்கொண்டாட்டம்னா செட் சேர்ந்து தண்ணி அடிப்பதுதான்னு ஒரு தலைமுறை உருவாகி வருவது வருந்தத் தக்கது=============8 எயிட்சையோ கேன்சரையோ வரும் முன் காக்கலாம்,வந்தபின்னும் குணம் ஆக்கலாம்.ஆனால் குடியை விட்டால் ஒழிய அதன் கேட்டில் இருந்து தப்ப முடியாது============9 தமிழ் சினிமா வில் ஹேப்பி நியூ இயர் பாட்டு 2 படங்களில் தான் ஹிட்

1 கமல் - சகலகலா வல்லவன் - விஷ் யூ ஹேப்பி
2 சூர்யா - உன்னை நினைத்து-ஹேப்பி

==============


10 வெற்றிக்கோட்டையை அடைய பல படிகளைக்கடக்கவேண்டும், அதிகாலையில் துயில் எழுதல் அதன் முதல் படி


===============

11 நற்பண்புகளைப்பெற வழி தேடி நூலகம் செல்லத்தேவை இல்லை.பெற்றோர் சொல் கேட்டு அவர்கள் மனம் கோணாமல் நடந்தால் அனைத்து நற்பண்புகளும் வந்து சேரும்


================

12 ஒரு மோசமான கணவனும், மோசமான மனைவியும்  தம்பதியாய் இருந்தாலும் அவர்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராய்த்தான் இருப்பார்கள்


==================


13 நாம எக்சாம் ல பெயில் ஆகும்போது வருத்தப்படல.இப்போ.DMK.FAILS ,ADMK FAILS னு டேக் ஓடும்போது சந்தோசமா இருக்கு.ஊர்ல ஒரு பய பாஸ் இல்ல

==============

14 மீன ராசி ஆண்களே!,ஆபீசில் உயர் அதிகாரிகளிடம் ஜாக்கிரதை.பெண்கள் ஏதாவது பொருள் திருடு போகும்.ஓப்பனிங்கே நமக்கு சரி இல்ல போல # 1/1/16

==============

15 பெண் ட்வீட்டர்களே! புது வருசத்தன்னைக்கு சொந்த டிபி வெச்சா லட்சுமிகடாட்சம் கிடைக்கும்.பக் வீட் மங்களம் மீண்டும் உண்டாகும்

=============

16 தமிழ் சினிமாவிற்குக்கிடைத்த இளமை ததும்பும் இன்னும் ஒரு மணிரத்னம் இயக்குநர் செல்வராகவன்

=============

17 புது வருசத்துக்கு 13 கன்னிப்பெண்களும் .5, திருமதிகளும் சொந்த டிபி வெச்சதில் மகிழ்ச்சி.ஏன் எல்லோரும் பாதி முகத்தை மறைச்சுக்கறீங்க?

============

18 தரக்குறைவாக டைம்லைனிலேயே பேசும் ஆண்களை உடனடியாக  சைபர் க்ரைமில் புகார் செய்யுங்கள். யாரும் அவர்களுக்குப்பயந்து ஒதுங்க வேண்டாம்


=================================


19  எதிரில் அகஸ்மாத்தமாய் வரும்  ஃபிகர்  எதேச்சையாய் புன்னகைத்தால்  ஃபாலோ பண்ணி வீட்டைகண்டு பிடிக்கும் கால அவகாசம் கிடைக்கும் வாழ்க்கை போதும்


=============================


20 தரக்குறைவாகப்பேசுபவர்களை போலீசில் புகார் செய்ய இங்கே பதிவு செய்யவும், ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கவும்


==================0 comments: