Saturday, January 02, 2016

3 வருசம் நீங்க 2,வருசம் அவர் சுழற்சி முறை முதல்வர்.டீலா?நோ டீலா?

1]
திமுக கூட்டணியில்

விஜயகாந்த்
இருக்க விரும்புகிறோம்
-கலைஞர்
# 3 வருசம் நீங்க 2,வருசம் அவர் சுழற்சி முறை முதல்வர்.டீலா?நோ டீலா?ன்னா பம்முவாரு

======================

2]
நான் தமிழக மக்களுக்காக கஷ்டப்பட்டு நடித்தேன் -சிம்பு .நயன் தாரா ,ஹன்சிகா வை லவ்வினதெல்லாம் கூட தமிழர்களுக்காகதான்னு சொல்லலை


=======================


3]எம்.பிக்கள் சம்பளம் இரு மடங்காக உயர்கிறது!: டெல்லியில்# வேலை செய்யும் நேரம் மட்டும் பாதியாக்குறைச்சிருப்பாகளே?===============4]சிம்பு செய்தது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல - சரத்குமார் # சாணக்யா படத்துல நமீதா வை அலாக்கா தூக்குனமே அதை விடவா?ன்னு நினைச்ட்டார் போல
===============5]எங்கள் இலக்கு மதுவிலக்கு: சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு குமரி அனந்தன் மதுவிலக்கு பாதயாத்திரை # நீ கலக்கு சித்தப்பு.ராம்தாஸ் பாதை==============6]எம்.பி.க்களின் சம்பளத்தை 2 மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு # உள்ளே உக்காந்து செல் போன் ல பிட்டுப்படம் பார்க்கறதுக்கு எதுக்கு அவ்ளோவ்?===============7]ஊழல் வேரோடு அழிக்கப்படும் என்று கூறியவர் மவுனமாக இருக்கிறார்- மோடி மீது ராகுல் காந்தி தாக்கு # வேர் இத்தாலி ல இருக்காம்.அழிக்க லேட் ஆகும்============8]ஆபாச பாடல்- சிம்பு–அனிருத்தின் 6 படங்கள் முடங்கின புதுப்படங்களில் இருந்து நீக்கம் # இனி தமிழ் சினிமால சாமியே சரணம் ஐயப்பா பாட்டுதான் வருமா?===============

இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை’ நடிகை சன்னி லியோன் # முடிவை மறுபரிசீலனை செய்யவும் - சன்னிலியோனின் கணவர்


==============10]சிம்பு செய்தது தண்டிக்க வேண்டிய குற்றம் அல்ல, மன்னிக்கப்பட வேண்டிய குற்றம்’: சரத்குமார்# நாட்டாமை.தீர்ப்பை மாத்திச்சொல்லுங்க.அம்மாக்கு கோபம்

============

11]ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டு வர தயக்கம் என்ன? மத்திய அரசுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி நேசன் பதில் அளிப்பார்

==============

12]உண்மையை கூறுவது குற்றம் என்றால், அக்குற்றத்தில் ஈடுபடுவதை தொடர்வேன் - கீர்த்தி ஆசாத் கீர்த்தி (புகழ்) உலகெங்கும் பரவட்டும்

=================

13]


எந்த நடிகர் கெட்ட வார்த்தை பேசாமல் நடித்திருக்கிறார் ? - ராதிகா கேள்வி #
விசு ,கிஷ்மு ,கிரேசிமோகன் ,முரளி ,அதர்வா இவங்க எல்லாம் இருக்காக=============14]மன்மோகன்சிங்கின் கனவை மோடி நிறைவேற்றினார் # ஓஹோ.அப்போ மோடியின் கனவை அடுத்த தேர்தலில் ஜெயிச்சு மன்மோகன் சிங் நிறைவேற்றுவாரா?
==================
15]நவாஸ் ஷெரீப்பின் தாயார் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி #,அம்மா காலில் விழுந்து வணங்கினார் னு தலைப்புச்செய்தி போடலையா நமது எம்ஜிஆர்?
===========16]ராமர் கோவில் கட்டும் தேதியை அறிவிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல் # பிப்ரவரி 31னு சொல்லிடுங்க.தத்திங்க நம்பிடும்
=============
17]எனக்கு பொருத்தமான கதாநாயகிகள் திரிஷா, ஜெனிலியா ஜெயம் ரவி சொல்கிறார் # ரவி 2எழுத்து ஜோடி 2 எழுத்து சபாஷ்
===============18]நடிகை அசின் திருமணம் ஜனவரி 23ல். சினிமாவை விட்டு விலக முடிவு # அசின் சினி பீல்டுக்கு வாஷ்பேசின் ல கை கழுவினார்னு நியூஸ் வருமா?
================நவாஸ் ஷெரீப்பின் வரவேற்பு என்னை நெகிழச்செய்தது: பிரதமர் மோடி # ஓப்பனிங் எப்பவும் எல்லாருக்கும் நல்லாதான் இருக்கும்.பினிஷீங் தான் சொதப்பிடுது
===============20]வெள்ளநிவாரணத்துக்கு திமுக எம்பிக்கள் தலா ரூ.1 கோடி ஒதுக்க கருணாநிதி அறிவுரை=எதிர்க்கட்சி எம்பியே தலா1கோடின்னா ஆளுங்கட்சி?னு செக் வைக்கறாரா?=====================


0 comments: