Sunday, January 24, 2016

அன்பே ஆயிஷா! உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா?

1  நா ட்விட்டர் /FB / வாட்சப் விட்டு போறேன் 
எனக்கு பொறுப்பு வந்துடுச்சு


 ஒரு பருப்பு-க்கு
பொறுப்பு வந்துடுச்சே அடடே!


==================

பெண்களைப்பற்றித்தவறாகப்பேசுபவர்கள் நம் வீட்டிலும் பெண்கள் உண்டு என்பதை மனதில் கொண்டு பேசினால் நலம்


================


ரஜினி முருகன் கெத்து  தாரை தப்பட்டையுடன் கதகளி ஆடி பொங்கலைக்கொண்டாடுவோம்- சினிப்ரியன் டைரியிலிருந்து..


==================


4   காதலியுடனான போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடுக்காதே! காதலியை விடாதே! இறுக்க கட்டிக்கொள்!


========================உண்மையான போகி என்பது நம்மிடையே உள்ள சோம்பலை எரிப்பதே!அதிகாலையில் தினம் துயில் எழுவதே!சுறுசுறுப்பு உடை தரிப்பதே!
=================
6  வாழ்க்கை எனும் கால்பந்தாட்டத்தில் கிடைக்கும் அரிய வாய்ப்பான பெனால்டி கோல் சான்ஸ் என்பது அதிகாலையில் துயில் எழுவது
===============
மாடர்ன் வோர்ல்டில் மேரேஜ் ஹாலில் மாப்பிளை இவர் தான், ஆனா இவர் தாலி கட்டி இருக்கும் பொண்ணு என்னுது, என் ஆளு

================

கோலம் போடும் பெண்களை கோலப்போட்டி நடத்தறேன் டி எம் வாங்கன்னு நைசா கூப்பிடறான் பார்த்தீங்களா? அங்கே தான் நிக்கறான் நெட் தமிழன்


===============ரஜினி முருகன் பொட்டி வர்ல.கேரளாவில். அடுத்த ரஜினி ஆவார்னு பார்த்தா அடுத்த விஜய் ஆகிட்டாரே===========10 கேரள கதகளி போஸ்டர்களில் விஷால் ,த ரியல் ஆக்சன் ஹீரோன்னு விளம்பரம்.அப்போ மத்தவங்க எல்லாம் டூப்ளிகெட்டா?============
11 மனதாரக்காதலித்த துணை நமக்குத்துணைவி ஆகாவிட்டால் கூடத்தாங்கிக்கொள்ளலாம்..காதலியின் திருமணத்தில் பார்வையாளராய் இருப்பதுதான் கொடுமை===============12 ரஜினி ,விஜய் வரிசையில் குடும்பத்துடன் தியேட்டருக்கு வர வைக்கும் ஹீரோ பட்டியலில் சிவகார்த்திகேயன் மிக வேகமான முன்னேற்றம்==========13 குடும்பத்தோட கோயில் போய் பொங்கல் கொண்டாடுனது அந்தக்காலம்.டிவி ்பாத்துக்கிட்டே நெட் ல கமெண்ட்.போடுவது இந்தக்காலம்==============

14 பொங்கல் அன்னைக்கு ஊரே வேட்டி சட்டைல இருக்கும்போது கோட் சூட் மாட்டிக்கிட்டு கெத்து காட்டுவார் டிவி மாடர்ன் தமிழன்


===============

15 கீதாச்சாரம் படிச்சிருக்கியா?
இல்லை.
மகாபாரதம் ,ராமாயணம் ?
நோ. என்னதான் செஞ்சே?
புதிய கீதை 27 டைம் பார்த்தேன் சார்

============


16 படம் சரி இல்லைன்னா வீட்ல தனி ரூம்ல உக்காந்து அழுவேன்.
ஏன் ?ஹால்ல குடும்பத்தோட உக்காந்து அழலாமே?

=============

17 வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிசமும் சுவராஸ்யமா இருக்கனும்னா மனசுக்குப்பிடிச்ச துணை ,வேலை அமையனும்

===============


18 அன்பே! ட்விட்டர் வந்த முதல் நாள் ல இருந்து ட்விட்டரை விட்டுப்போறேன், போறேன்னு  சொல்கிறாய்! மத்தவங்க தான் போறாங்க,நீ இங்கனதான் இருக்க


==================

19 அன்பே ஆயிஷா!
உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா?


==================


20 ஆஃபீஸ்ல ஆம்பளைங்க எல்லாம் சாப்ட்டதும் டிஃபன் பாக்சை கழுவுவதில் கவுரவம் பார்க்க மாட்டாங்க , பொண்ணுங்க  4 நாள் கழிச்சு வீட்ல போய் தான் எல்லாம்


==================0 comments: