Thursday, January 28, 2016

பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா? இல்லையா?ன்னு சொல்வது எப்டி?

டிபியை மாத்திட்டு நீங்க பாட்டுக்கு ட்வீட் போட்டா சாதா தமிழச்சி. டி பி மாத்திட்டேன் எப்படி இருக்கு?ன்னு கருத்து கேட்டா நெட் தமிழச்சி===============அன்பே! அடுத்தவங்க டிபி வைக்கும்போது கிளாமராய் இருந்தாய்! சொந்த டிபியில்  ஃபுல் கவர் குணவதியாய் ஆகிவிட்டாயே எப்படி?==============
பொண்ணுங்க நம்மை  விட செம புத்திசாலியா இருக்காங்க , பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா? இல்லையா?ன்னு சொல்லிடறாங்க , எப்டி?
===============
4  என்ன வெறுப்பேத்தாதே. நான் பதிலுக்கு உன்ன வெறுப்பேத்த ஆரம்பிச்சாதாங்கமாட்ட மவனே!
அதான் மவனேன்னு கூப்ட்டு வெறுப்பேத்திட்டிங்களே, இன்னும் என்ன


===============

5 சார்.1000 வது படத்துக்கு உங்க இசை இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாமே?


ஷங்கர்படம்னா பின்னி இருப்பேன்.பாலா எப்டியும் அதே சம்பளம்தான் தருவாரு


=============


6 என் காலையின் முதல் நினைவு நீ.."
என் மதியத்தின் முதல் நினைவு உன் தங்கை
என் மாலையின் முதல் நினைவு உன் அக்கா # இது ஒரு பேமிலி லவ் ஸ்டோரி


=============

7 முகமே தெரியாம முதுகை டிபி யா வெச்சிருக்கும் பொண்ணு கிட்டே நெட் தமிழன் என்ன இன்னைக்கி கொஞ்சம் அழகா தெரியிற ?ங்கறார்


============

8 தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசே மேல் என நினைப்பதே தமிழ்நாடு ,தமிழன் முன்னேறாததற்குக்காரணம்

==============9 டொக் டொக்
-----=--
வீட்டுக்கு மகாலட்சுமி வந்திருக்கேன்.கதவு தாழ் போட்டிருக்கே?நான் போறேன்
அய்யய்யோ சாரி.நான் வர லட்சுமினு நினைச்ட்டேன்


==========10 " நயனா " னா உங்க மைன்ட்ல டக்குனு என்ன தோணும் ??
நல்ல பையனா பார்க்கறாரா உங்க நயினா?ன்னு தோணும்

==========

11 என்னை நச்சரிக்கும் அவள் இதழ் அழகு. = தொண தொணன்னு பேசிட்டே இருப்பா.

==============

12 சார்,பட டைட்டில் காதலும் கடந்து போகும், ஆனா அதை ஷார்ட்டா ககபோ-ன்னு போடறீங்களே? எப்படி?
காதல்ல அடிப்பட்டதால காதல்- கா -க்கு கால் கட் ஆகிடுச்


=============

13 அன்பே அனுஷா!
உன் பேரே ஒரு தினுஷா!
உன் ராசி என்ன தனுஷா?


================


14 டாக்டர்! தங்கத்தட்டிலோ,வெள்ளித்தட்டிலோ சாப்பிட்டா ஆயுள் கூடுமா?

 வாழை இலையில் பரிமாறி நீ நிதம் சாப்பிட்டால் வாழையடி வாழையாக தழைத்தோங்குவாய்

==============


15  தம்பி, நீ எங்கே இருக்கே?

நா இங்க தான் இருக்கேன்

 டி எல் ல கண்ணுல படவே இல்ல?

டி எம்ல பிசியா இருக்கறவன் டி எல் வரமாட்டான்


=====================


16  ஒரு பொண்ணு பையன மச்சினு சொன்னாலும் தப்பு அண்ணா னு சொன்னாலும் தப்பு பின்ன எப்படி தான் கூப்பிடுறது?


மச்சி + அண்ணா = மன்னா -னு கூப்ட்ருங்க

அண்ணா _ மச்சி = அண்ணாச்சின்னு கூப்டறாதீங்க


================17 நீங்கள் செய்த தவறுகளில் ஏதேனும் ஒன்று வெளிவரும்போது வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாய் எல்லாத்தவறுகளும் வெளி வரும்
==========


18    அதிகாலையில் நீ எழுந்து விட்டால் அதிர்ஷ்ட தேவதை அன்றைய தினம் முழுக்க உன்னுடன் இருக்கும்


===========
19 அவசரத்துக்கு உதவி கேளுங்கள் . திட்டமிட்டே உதவி கேட்காதீர்!
================20   ஸ்ருதி குளிச்ட்டு இருக்கும்போதே பாத்ரூம்ல பாடுனா அதுதான் ஸ்ருதி சுத்தமா பாடுறது
===================


0 comments: