Sunday, April 30, 2017

பாகுபலி 2 - சினிமா விமர்சனம்

Image result for bahubali 2 images

முதல் நாளிலேயே 120 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை புரிந்த பாகுபலி 2 இந்திய சினிமாவின் மாற்ற முடியாத சரித்திர சாதனைப்படமாக அமைந்து விட்டது, ஆல் செண்ட்டர் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன இந்தப்படம் எல்லோரும் சொல்வது போல் ஆஹா ஓஹோ படமா? இதில் குறைகளே இல்லையா? என்பதைப்பற்றிப்பார்ப்போம்

வளர்ப்பு மகன் , சொந்த மகன்  இருவருக்கும் நிகழும் அரியாசனைப்போட்டியில் வளர்ப்பு மகன் ஜெயிக்கிறான்.அடுத்ததா வளர்ப்பு மகன் காதலிக்கும் அதே பெண்ணை சொந்த மகனும் விரும்புகிறான்,  ஒன் பை டூ ஷேர் பண்ண அது டீ இல்லை, அதனால ஏற்படும் சூழ்ச்சிகள் , கொலைகள் ம், போர்கள் தான் படத்தின் கதை 

ஹீரோவா அப்பா கேரக்டர் , மகன் கேரக்டர்னு பிரபாஸ் பட்டாசைக்கிளப்பி இருக்கார். ஓப்பனிங் சீனில் முதல் பாகத்தில் சிவ லிங்கத்தை தூக்கி வரும் காட்சியில் வந்தவர் இரண்டாம் பாகத்தில் தேர்  வடத்தை ஒத்தை ஆளாக இழுத்து வரும் சீனில் கிளப்பி இருக்கிறார். அனுஷ்காவுடனான காதல் காட்சியில் நெருக்கம் குறைவு என்றாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும்படியான காட்சி அமைப்புகள் , கண்ணியமான நடிப்பு இத்யாதிகள் அமர்க்களம்

நாயகியாக அஸ்கா அனுஷ்கா . சாட்சாத் இளவரசி தோரணை.ராஜா மாதா ரம்யா முன்பே கம்பீரமாக எதிர்த்துப்பேசுவது , தன்னை விலை பேச வந்தவரிடம் வீர வசனம் பேசுவது , போர்க்காட்சிகளில் லாவகம் என அசத்தல் நடிப்பு ( ஆனாலும் முதல் பாகத்தில் தமனா விடம் இருந்த கிளாமர் , வீரம் , ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி அனுஷ்காவிடம் குறைவு)

கட்டப்பாவாக சத்யராஜ் அருமையான நடிப்பு , ராஜ விசுவாசத்தைக்காட்டும் காட்சிகள் பிரமாதம் , 

வில்லன்களாக நாசர் , ராணா கனகச்சிதம்,. ராணா வின் ஜிம் பாடியைப்பார்க்கும்போது த்ரிஷா ஏன் விலகி வந்தார் என ஆச்சரியம் 


ராஜ மாதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரி நடிப்பை மிஞ்சி விட்டார் என பலரும் பாராட்டி இருக்கிறார்கள் , ஆனால் பாத்திரப்படைப்பில்  சில கு்ளறுபடிகள் காரணமாக அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை 

ஒளிப்பதிவு  பிரமாதம் , லொக்கேசன் செலக்சன் , சி ஜி ஒர்க்ஸ் எல்லாம் அற்புதம் . இசை மரகத மணி ( அழகன் புகழ்) பிஜிஎம் மில் இன்னும் கவனம் செலுத்தி  இருக்கலாம்

Image result for bahubali 2 images


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்:


1   ஹீரோ  ஓப்பனிங் சீன். பிரமாதம்,  ஒரு மாஸ் ஹீரோவுக்கு படத்தில்  ஓப்பனிங் சீன் ரொம்ப முக்கியம் , ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவு கெத்தாக இருக்கனும், ரஜினிக்கு ஒரு தளபதி , கமலுக்கு ஒரு வெற்றி விழா , விஜய்காந்த்க்கு ஒரு கேப்டன் பிரபாகரன் , விஜய்க்கு  ஒரு கில்லி ,அஜித்க்கு  ஒரு ஆரம்பம் இவற்றை உதாரணமாக சொல்லலாம், பிரபாஸுக்கு லைஃப் டைம் ஓப்பனிங் சீன்

2 அனுஷ்கா வின் பன்றி வேட்டை சீன் காட்சிப்படுத்திய விதம் அருமை .அதே போல்  ஹீரோ அனுஷ்காவை தன் ஊருக்கு அழைத்துச்செல்லும்போது வiழியில் தென்படும் இயற்கைக்காட்சிகளைக்கண்டு நாயகி அனுஷ்கா பிரமிக்கும் காட்சி அருமை. ஷங்கருக்கு  சரியான சவால் தான் இந்த ராஜ்மவுலி

3  பிரபாஸ் , அனுஷ்கா இணைந்து வழங்கும் அந்த வில் அம்பு காட்சி , ரணகளத்துலயும் ஒருன் கிளுகிளுப்பு வகையறா

4  ரம்யா கிருஷ்ணனின்   ராஜ மாதா கேரக்டர் , சத்யராஜின் கட்டப்பா கேரக்டர்களுக்கு தந்த முக்கியத்துவம்

5 போர்க்காட்சிகள் ,  ராட்சச சிலை வீழ்த்தப்படும் காட்சி என படம் நெடுக உழைத்த டெக்னீஷியன் டீம்

Image result for bahubali 2 anushka images


இயக்குநருக்கு சில கேள்வி கள் , லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  ராஜ விசுவாசியான கட்டப்பா ராஜமாதாவின் கட்டளைப்படி அரசன் பாகுபலியை கொலை செய்வதற்கு ஒத்துக்கொள்வது லாஜிக்கே இல்லை .ராஜாவையே ஒருவன் கொன்று விட்டால் அது எப்படி ராஜ விசுவாசம் ஆகும்?


2 ராஜா மாதா எதிரிகளின் சதி வலையில் வீழ்ந்து பாகுபலியை கொலைசெய்யச்சொல்லும் காட்சி ஜீவனுள்ளதாக இல்லை.

3  அனுஷ்கா வை பெண் கேட்க ராஜமாதா ரம்யா விலை உயர்ந்த சீதனப்பொருட்களை அனுப்பி தூது விடுவது  ஏற்றுக்கொள்ளும்படி இல்லை , ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்பாங்க , ஆனா ரம்யாவுக்கு இது தப்பு என தெரியலையே ஏன்?கிட்டத்தட்ட விலை பேசுவது போல் இருக்கே. ராணியே நேரில் போய் பெண் பார்த்து வந்திருந்தால் கவுரவம்

4 வில்லன்களை மாற்றுத்திறனாளிகளாக காட்டுவதை கதாசிரியர்கள் தவிர்க்க வேண்டும்

5  எதிரியைக்கொல்லத்தான் வாள் தேவை . கூடவே இருக்கும் அரசனைக்கொல்ல சும்மா உணவில் விஷம் வைத்தாலே போதுமே? எதுக்கு இந்த ஆர்ப்பாட்டமான கொலை?

6  பாகுபலி கொலை செய்யப்பட்ட உடனே மக்கள் புரட்சி உடனே எப்படி வெடிக்குது? எப்படி அந்த செய்தி அதற்குள் பரவியது ?


Related image

7  ஹீரோ ஹீரோயினுக்கு ஒரே வில்லில் 4 அம்பு வைத்து எப்படி விடுவது என சொல்லித்தர்றார், அதே காட்சியில் ”ஒரு வில்லில் 2 அம்பு என்பது சாத்தியமானது அல்ல” என ஒரு வசனமும் வருது

8 ஒரே வில்லில் பூட்டப்பட்டு எய்யப்படும் நான்கு அம்புகள் நாலா திசையிலும் பரவி எதிரிகளை குத்துவது எப்படி ?

9 பதவி ஆசையே இல்லாத பாகுபலியிடம் ராஜ மாதா “உனக்கு அரியாசனம் வேண்டுமா? இளவரசி வேண்டுமா? என கேட்பது என்ன விதமான லாஜிக்?

10 ஒரு மன்னர் அந்தஸ்தில் உள்ளவர் அடிமையிடம் ஒரு கொலை ந்செய்ய ஆணை இட்டு விட்டு அதை அவன் சரியா செய்யறானா? இல்லையா? என உளவு பார்க்க அவரே வருவது காமெடி, அதுக்கு அந்த வேலையை அவரே செஞ்சுடலாமே?

11 விநாயகர் வடிவமாக இந்துக்கள் கருதும் யானையின் நெற்றியில் கால் வைத்து ஹீரோ ஏறும் காட்சி வருது , தவிர்த்திருக்கலாம். போஸ்டர்களும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒட்டப்பட்டிருக்கு . கிட்டத்தட்ட மிதிப்பது போல் தான் , அபசகுனம்


Image result for bahubali 2 anushka images


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

இளவரசி பாத்திமா பாபு தேவியை அரச குடும்பத்தைச்சேர்ந்த அண்ணன்., தம்பி 2,பேரும் விரும்பறாங்க.இதுதான் பாகுபலி2 கதை.யோவ்.


2 பெரும்பாலான மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று விட்டால் சின்ன சின்ன குறைகள் , பிழைகள் மன்னிக்கப்படும் # உதா - எம் ஜி ஆர் , ஜெ , பாகுபலி 1,2


நச் டயலாக்ஸ்

1 மக்களின் சுக துக்கங்களை மன்னனும், கடவுளும் கண்டுணர வேண்டும், கண் கூட கண்டால் தான் அவர்கள் குறை தீர்க்க முடியும்

ஒரு வில்லில் 2 அம்பு என்பது சாத்தியமானது அல்ல

ஒரு கோழை வீரன் ஆக காலம் அவனுக்கு ஒரு முறையாவது வாய்ப்பளிக்கும்

சூரியன் என்றும் மேற்கில் உதிப்பதில்லைஆனால் கிழக்கில் சூரியனை புதைக்கலாம்


ஒரு தீயவனின் சத்தத்தை விட ஒரு நல்லவனின் மவுனம் நாட்டுக்கு தீமை 2


Image result for bahubali 2 anushka images

சி.பி கமெண்ட் -பாகுபலி 2 - கட்டப்பாவும், ராஜமாதாவும் கொலையாளிகள் ஆவதில் நம்பகத்தன்மை இல்லை,முதல் பாகத்தை விட மெகா ஹிட்-விகடன் -45, ரேட்டிங் - 3.5 / 5


Image result for bahubali tamanna images

இப்பவே உ பி போறோம்.பரிசை தட்றோம் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

இப்பவே உ பி போறோம்.பரிசை தட்றோம்===========================


இதுதான் அத்துமீறல் ,முந்திரிக்கொட்டைத்தனம்


==================


3  ஒரு பேச்சுக்கு திட்டச்சொன்னா இப்டி கண்டமேனிக்கு திட்றதா?
==============

மார்ச் ஏப்ரல் மே 3 மாசமும் ஒரே க்ளைமேட்

===============


செட்டப் செல்லப்பாவும் ,சித்தாள் சிம்ரனும்

================


கதைப்போட்டி

===============


ஜெயில்ல இருந்து ?
================


நாம் பார்த்ததெல்லாம் புல் ஒயிட் தான்

===============


எங்க ஊரு எஞ்சினியர்

====================

10  நமக்கு எப்பவுமே வெளையாட்டுதாம்

=====================

சசிகலா வுக்குப்பிடிக்காத சத்யராஜ் படம் எது ?

குருஜி!யோகா செஞ்சா என்ன என்ன பலாபலன்கள் கிடைக்கும்?


தெரில சிஷ்யா! யோகா கத்துக்கொடுத்தா நிலபுலன் களை,அரசியல்வாதிகளை வளைச்சுப்போடலாம்


=================
2 ஆளுங்கட்சியின் பினாமி ஆட்சி தொடரும்வரை போராட்டம் செய்வோம்


பிரமாதம் தலைவரே! நம்ம ஆட்சி அமைஞ்சா?
வழக்கம் போல் ஊழல் செய்வோம்


=================

3 மனசு வருத்தப் படும் போதெல்லாம் காபி குடிக்கணும்.டியர்


குடி.ஆனா நீயே கிச்சன் ல போய் போட்டு குடி.


==================

4 மிஸ்! உங்க தங்கச்சியோட அக்கா போன் நெ வேணும்


எதுக்கு?
கடலை போடத்தான்.என்னைப்பத்தி எதும் கேட்காதீங்க ன்னு பயோ ல போட்டிருக்கீங்களே?


=====================

5 குருவே!அரசாங்கத்துக்குச்சொந்தமான வனப்பகுதியை ஆக்ரமித்தது தப்பில்லையா?


சிஷ்யா! அத்தனைக்கும் ஆசைப்படு ன்னு அன்னைக்கே சொல்லிட்டனே?


============

6 தாலியே தேவை இல்ல நீ தான் என் பொஞ்சாதி


தாலி ஏன் தேவை இல்லை?
அதுக்கு 5 பவுன் ஆகும்.செலவு 1 1/4 லட்சம் ஆகும்


===========

7 ஏய் மிஸ்டர்.என் பேரு தேன்மொழி, ஏன் ஹனிலேங்க்வேஜ் னு கூப்பிடறீங்க?


மீத்தேன் னு சொன்னா பிரச்னை வரும்னு ஹைட்ரோ கார்பன் சொல்றமே?


===========

8 சார்.படிச்ச டிகிரியை பேருக்கு முன்னால போடனுமா?பேருக்குப்பின்னாலயா?


இந்தக்குழப்பம் வரக்கூடாதுனுதான் அரியர் வெச்சேன்


============

9 இன்ஸ்பெக்டர்.என்னை ஜாதி ரீதியா நெட் ல விமர்சிக்கறாங்க.


ஓ.எந்த கட்சி நீங்க?

முக்குலத்தோர் கட்சி
யோவ்


===============

10 MGR = தீபா புதுக்கட்சி பேர் எனக்குப்பிடிக்கல


ஜெ =ஏன்?
எம்ஜிஆர் -அம்மா பேரவை ன்னா ஒரு கிளுகிளுப்பே இல்லையே?எங்க அம்மா நினைவில்ல வருது?


===================

11 பாலா டைரக்ட் பண்ணி கடைசியா ஓடின படம் எது


எந்த டைரக்டர் டைரக்ட் பண்ணாலும் அது ஆரம்பத்தில் இருந்து தானே ஓடும்? எப்டி கடைசியா ஓடும்?


===================

12 தலைவரே! பிறந்தநாளில் சால்வைக்கு பதில் புத்தகம் வழங்கிடுங்கள்.!னு ஏன் சொல்றீங்க?

சால்வையை ஜவுளிகடைல பாதி ரேட்க்குதான் வாங்கறான், புக்னா எக்சிபிசன்ல ஃபுல் ரேட்க்கு வித்துடலாமில்ல?


==================

13 சார், தமிழகத்தை யாரால் காப்பாத்த முடியும்?தீபா?OPS?
கூடவே இருந்த ஜெ உயிரையே அவங்களால காப்பாத்த முடியல.இவங்களா நாட்டைக்காப்பாத்தப்போறாங்க?

======================
14  இந்தியால எதிர்க் கட்சி காரன் எப்பவும் யோக்கியன் ஆயிடுறான்.எப்டி?


ஆளுங்கட்சியா யார் வந்தாலும் அயோக்கியராகி விடுவதால்

=============

15 =====

மாப்ளை கண்டிஷன் போடாததால கல்யாணத்தை நிறுத்திட்டேன்

 ஏன் மேடம்?

 கார்ல ,  வீட்ல எங்கயும் ஏர் கண்டிஷன் போடலை., பேசிக்கலி ஐ ஆம் ஏசி ரோசி


==================


16 ஹோட்டல்ல இருந்து அந்த பிஜேபி பார்ட்டி தலை தெறிக்க ஓடறாரே? ஏன்?

ஹைட்ரோ கார்பன் பேப்பர் ரோஸ்ட் ஸ்பெஷல் இருக்கு, வேணுமா?னு சர்வர் கேட்டாராம்


==================

17  வெயிட் கல்லே போடாம, தராசில் நிறுத்தாம ரேஷன் ல பொருள் தர்றீங்களே?


நியாயவிலைக் கடைகளில் பாமாயில்,
பருப்பு வழங்குவதை ”நிறுத்தக்கூடாது”ன்னாங்க


====================

18 ஆதி யோகி சிலை ஏன் எடுபடலை?

 சிம்ப்பிள் லாஜிக் , விஜய் நடிச்ச ஆதி யும் அட்டர் ஃபிளாப், அமீர் நடிச்ச யோகி யும் அவுட், ஆதி யோகி மட்டும் எப்டி ஹிட் ஆகும்?


===================

19 சசிகலா வுக்குப்பிடிக்காத சத்யராஜ் படம் எது ?

 திருமதி பழனிச்சாமி


=======================

20 மாமா.பொண்ணு வாசல் தெளிச்சு கோலம் போடுமா?

என்ன இப்டி கேட்டுட்டீங்க?நெடுவாசல் லயே போராட்டம் பண்ணுது.இத செய்யாதா

==================

Saturday, April 29, 2017

ரி"மார்க்"கபிள் கப்பிள்- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

ஜீவகாருண்யம்னா இதான்.சும்மா மட்டன் சிக்கன் சாப்டுட்டு ப்ளூ கிராஸ் னு பெருமையா சொல்றதுல இல்ல==================


அடங்கொண்ணியா!இதான் அதுக்கு அர்த்தமா?ஜோடிப்பொருத்தம் அனர்த்தமா?


=================

ஒவ்வொரு பால் யும் சிக்சர் அடிக்கறாரே?

===============

இதுல ஹரி தான் டாப்பு

==================

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் ஏமாளி
===============


மாப்பிள்ளை முறுக்குன்னா இதானா?
==============


ரி"மார்க்"கபிள் கப்பிள்
===============

ஆடி அர்த்தம்
==============


நல்ல வேளை.24,கேரட் கேட்கல=============

10 ரமணா பார்முலா இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்
==========================

Friday, April 28, 2017

கண்ணை மட்டும் க்ளோசப்ல வைக்கும் க்ளியோபாட்ராக்கள் கவனத்துக்கு -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

1  நடமாடும் ஸ்விம்மிங் பூல்
=================

எப்டியோ சமைச்சா.சரி

==================

எள் னா எண்ணெய்

====================

காசு பணம் துட்டு மணி
================

நித்யாணந்த.சாமியுடன் செல்பி எடுக்கு குல்பி க்கு ப்ரீயாம்

==================

கதவை மூடு.ரோசி வரட்டும்
=================

நாங்க எல்லாம் அப்பவே அப்டி

===================

இங்க்லீஷ் வாத்தியாரும் மோடி எதிர்ப்பாளரும்


=================


கண்ணை மட்டும் க்ளோசப்ல வைக்கும் க்ளியோபாட்ராக்கள் கவனத்துக்கு

=================

10 இன்னா ஷேப்பு மாமூ


Thursday, April 27, 2017

தானைத்தலைவா! சொன்னது நீங்க தானா? - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

மலைக்கள்ளன் VS பாக்தாத் திருடன்
OPS vs EPS=================

அப்போ பேருக்குப்பின்னால ஒரு பட்டப்பேர் சேத்திக்கிட்டா பேக் ஐடி யா ?புதுசா இருக்கே================

சூரியன் வெய்ட்டிங்
=============

11 மணிக்கு குட்நைட்சொன்னா.நடுநிசி 1 வரை இருப்பாக
===============

அடப்பாவி ஜெயக்குமாரை மிஞ்சிட்டியே
==============\


முந்தா நேத்தே டாக்குமென்ட்சை எல்லாம் எரிச்சிருப்பீங்களே?


a=========================

குத்துமதிப்பா ஒரு கும்பிடு போட்டு வெச்சுக்கவும்===============

2 ம் இல்ல.தத்தி===============

இன்றே கடைசி போஸ்டரை நாளை ஒட்றாங்களாம்
=============

10 தானைத்தலைவா! சொன்னது நீங்க தானா?
Wednesday, April 26, 2017

உலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு

தெர்மோகோலால் நீர் ஆவியாவதை தடுக்கநினைத்தது முட்டாள்தனம்- SVசேகர்
#,அரசியல்வாதிங்க அறிவாளித்தனமா செயல்படுவாங்கனு எதிர்பார்ப்ப்தேமுட்டாள் தனம்


================

2 அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்து மக்கள் நலப்பணியாற்ற வேண்டும் -தமிழிசை # இது உங்க விருப்பமா? மோடியோட மறைமுக ஆணையா?


===================


3 முழு அடைப்பினால் 25 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - செங்கோட்டையன் #21/4/17 முதல் பள்ளிகளுக்கு கோடை.விடுமுறைனு யாரோ சொன்னாகளே?


=================4 மெரினா கடல் மணலில் அமர்ந்து புத்துணர்வு பெறும் ஸ்டாலின்# மெரீனா பீச் க்கு போய்ட்டு வந்த OPS,EPS.CM.ஆகிட்டாங்க.அந்த சென்ட்டிமென்ட் ட்ரை?
=================5 தமிழகத்தை சீரழித்ததில் திமுகவுக்கும் பங்கு உண்டு -அன்புமணி ஸ்டாலினுக்கு மடல்# அப்போ திமுக கூட கூட்டணி வெச்ச பாமக வுக்கு பங்கு இல்லையா ?==================6 தேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராகி விடுவார் என்பது மோடிக்கு தெரியும் - ராமதாஸ் # நீங்க இப்டி சொன்னது முதல்ல அன்புமணிக்கு தெரியுமா? புரை ஏறிடப்போகுது சிரிச்சு சிரிச்சே===================7 அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட்டது என்ற அச்சத்தால் ஆதாரமின்றி மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்:-CMபழனிசாமி # உலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு, அங்கன நெட் கட்டா?===============8 தமிழக அரசின் விடா முயற்சியால் கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடைத்தது-CM # அப்டியே விவசாயிகள் பிரச்சனையையும் தீர்த்து வெச்சா நிஜமாவே நல்ல பேர் கிடைக்கும்==================9 அச்சம், பொறாமையின் காரணமாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார் -CM # எப்போ எந்த எம் எல் ஏ, எம் பி வீட்ல ரெய்டு வருமோனு நீங்கதான் பயந்து இருக்கனும்
====================10 தேர்தல் வந்தால் அன்புமணி CM விடுவார் என மோடிக்கு தெரியும் - ராமதாஸ் # நீங்க இப்டி சொன்னது முதல்ல அன்புமணிக்கு தெரியுமா? புரை ஏறிடப்போகுது=================11 அரசுக்குநல்லபெயர்வந்துவிட்டது என்றஅச்சத்தால் ஆதாரமின்றி .ஸ்டாலின் பேசியுள்ளார்:-CM # உலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு, அங்கன நெட் கட்டா?===============12 தமிழக அரசின் விடா முயற்சியால் கேபிள் டிவி -டிஜிட்டல் உரிமம் -CM # அப்டியே விவசாயிகள் பிரச்சனையையும் தீர்த்து வெச்சா நல்ல பேர் கிடைக்கும்
=================13 அச்சம், பொறாமையின் காரணமாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார் -CM # எப்போ எந்தMLA,MP வீட்ல ரெய்டு வருமோனு நீங்கதான் பயந்து இருக்கனும்
================14 ஜெ., மறைவுக்குப் பின், தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.- குஷ்பு:  # ஒரே அணியா இருந்த கட்சி இப்போ OPS அணி ,EPS,அணி ,தீபா அணி , மாதவன் அணின்னு நாலா வளர்ந்திருக்கே?காங்கிரசுக்கு சமமான வளர்ச்சி இல்லையா இது?=================

15 பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்! முதல்வர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு #  என்ன, திடீர்னு தாமரைக்கு தமிழ் மீது திடீர் அக்கறை? ஹிந்தி எதிர்ப்புக்கு செக் மேட்டா?


=================16 பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம் # ராஜாதிராஜன்களா இருப்பாங்கன்னு பார்த்தா ராமராஜன்களா ஆகிட்டு வர்றாங்க?

==================

17 

அரசியலில் குதிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்?- அச்சாரமாக வழக்கறிஞர் அணி; அடுத்து மருத்துவர் அணி # கருணா”நிதி” க்குப்பின் உதய”நிதி” பேர்ப்பொருத்தம் பிரமாதம்


==================

18 

சின்னத்தை பெற லஞ்சம்: இடைத் தரகருடன் பேசியதை தினகரன் ஒப்புக் கொண்டார் #சின்னத்துக்கு லஞ்ச பேரம் நடந்த வழக்கில் இருந்து விடுபட லஞ்ச பேரம் பேசலையா?


==================

19 

குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் ‘குடி’பிரச்சினைக்கு தமிழக அரசு முக்கியத்துவம்: ஸ்டாலின் வேதனை # பாதி சாராய ஆலை நம்முளுதுதானே தலைவா?


===============

20 நாளை முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் # ஒரு நாள் கிம்பளம் வாங்காம எப்ப்டி ஓட்டப்போறாங்க? பாவம்


=================

து"ரெய்டு" முருகன்.அம்பு கிட்டேயே இவ்ளோ திருட்டு சொத்துன்னா வேடன் கிட்டே எவ்ளோ சொம்பு இருக்கும்? -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

H2O ரேஷியோ===================

இதெல்லாம் ஒரு பொழப்பு
===============

வரலாறு முக்கியம் அமைச்சரே

==================


ஒரு வேளை ஜோசியம் பலிச்சிடுமோ? தளபதி கவலை

================

து"ரெய்டு" முருகன்.அம்பு கிட்டேயே இவ்ளோ திருட்டு சொத்துன்னா வேடன் கிட்டே எவ்ளோ சொம்பு இருக்கும்?==================

ஜெயந்தி க்கு எதுக்கு லீவ்?===============

பகுத்தறிவு பல் இளிக்குது=================

8  மோடி.வித்தை
==================

வேலூர் -107/108

==============

10 வட கொரியா வை விட தமிழகம் டாப்

======================