Thursday, January 07, 2016

பனி மலர்-கருணை மலர்

1]போலீஸ் = கடைசியா சிம்புவை எங்கே பாத்தீங்க?

நயன் தாரா =,ஹன் சிகா வீட்ல
ஓஹோ.ஏம்மா நீங்க எங்கே பார்த்தீங்க?
ஹன் சிகா =, நயன் தாரா வீட்ல


================


2]பனி மலர் னு பேர் வெச்சவங்க கூலா இல்லாம கோபப்படுவதும் கருணை மலர் னு பேர் வெச்சவங்க கருணைக்கிழங்கு கூட அரியத்தெரியாம இருப்பதும் சகஜம்தானே?


============

3]ஓணம்,சித்திரக்கனி க்கு மட்டும் வீட்டு வாசல்ல கோலம் போட்டா அது கேரளாு.மார்கழி மாசம் ஸ்பெசலாவும் மீதி 335 நாள் நார்மலாவும்கோலம்போட்டா தமிழ்


===============4]யாருமே பொண்ணு கொடுக்காததால் நொந்த மாப்ளை மேரேஜ் பிக்ஸ் ஆன மாப்ளை கிட்டே என்னைப்போல் திருமணம் பண்ணிக்காம வாழமுடியுமா?ன்னு கேட்டாராம்#ராம்தாஸ்============5]தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மேடையில் முழங்க வேண்டிய பாட்டு.செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சு சென்னையில் வளர வேண்டும்
===============6]கோயிலில் லெக்கின்ஸ் அணிந்து வந்து போராடப்போகும் புரட்சிப்பெண்கள் டக் இன் சர்ட் பண்ணாமல் டாப்சை வெளியே எடுத்துவிட்டு வந்தால் தேவலை=================7]தலைவர்களின் மைனஸ்


1 ஜெ = எதேச்சாதிகாரம்

2 கலைஞர் = குடும்ப அரசியல்
3 வை கோ = விடுதலைப்புலி முத்திரை


4,ராம்தாஸ் = ஜாதிப்பற்று/வெறி

===========

8]டி எல் ல கூட்டம் இருக்கா?ன்னு பார்த்து ட்வீட் போடுபவர் சுயநலவாதி.மனசுக்கு தோணும்போதும் நேரம் கிடைக்கும்போதும் ட்வீட்டுபவர் பொதுநலவாதி============
9 நவீன தமிழச்சியா தன்னைக்காட்டிக்கொள்பவர்கள் கூட மாடர்ன் டமிழச்சி னு ஸ்டைலா இங்க்லீஷ்ல பேர் வெச்சிக்கறாங்க=============10 எதிரெதிராய் காண்கையில்,


பிகரு முறைத்தால் கழட்டி விடப்பட்ட காதல்.
பிகரோட அம்மா முறைத்தால் கள்ளக்காதல்..!"================


11]60,000 * என் பாலோவர்ஸ் எல்லாருக்கும் நன்றி இதற்கு,,, நன்றிகடனா இனி டெய்லி கவிதை எழுதறதை குறைச்சுக்கறேன்

=============

12 வேலை மெனக்கெட்டு 60000 பாலோயர்சை ஆராய்ச்சி செஞ்சதில் பெண் பாலோயர்ஸ் % ரொம்பக்கம்மியா இருக்கு.அதனால் சமையல் டிப்ஸ் ,கோலம் இப்டி இறங்கறேன்

=============

13 FB ல ஒரு பொண்ணு எனக்கு சளி பிடிச்சிருக்குனு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.8769 பேர் எனக்கும் தான்.சேம் பிஞ்ச் னு கமெண்ட் போட்டிருக்காங்க.


===============

14 உத்தியோகம் புருஷ லட்சணம்-

மத்தியான தூக்கம் பொண்டாட்டி லட்சணம்

=============

15 பொண்ணுங்க எல்லாம் அவங்க போட்ட கோலத்தைத்தான் அப்டேட்டறாங்களா ? பக் வீட் ஆண்ட்டி கோலத்்தை அபேஸா?ன்னு கண்டுபிடிக்கனும்

==============

16 ஒரு பொண்ணு : "ப்ச்"" னு பகல்ல ஸ்டேட்டஸ் போட்டா ஆபீஸ் ஒர்க் சலிப்பாவும் இருக்கலாம்.வீட்ல கணவர் தந்த முத்தத்தின் களிப்பாவும் இருக்கலாம்


===========

17 புது ஆண்டின் முதல் நாளில் 10 படங்கள் ரிலீஸ் ஆவது 17 வருடங்களுக்குப்பின் # 1/1/2016

================

18 உலகில் பெரிய போதை காதலியின் விழி.
உலகின் சிறந்த பாதை அவரவர் சொந்த ஊருக்குப்போகும் பாதை

===============

19 தினமும் WALK போவேன் என்னும் WALKக்குறுதியுடன் இருந்தால் உடல் நலத்தேர்வில் என்றும் வெற்றிதான்

================

20 உங்க காதலன் பேரு சேகரா இருந்தா நீங்க பாட வேண்டிய பாட்டு


வ"சேகரா" உன் நெஞ்சினிலே

===============

0 comments: