Saturday, January 23, 2016

மனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா

காதலியின் விழி ஈர்ப்பு விசை ஆன் லைனில் இருக்கும்போது புவி ஈர்ப்பு விசை ஆஃப் லைனில் இருக்கும் # நான் போகிறேன் மேலே மேலே=================விடியல் காலையில் தினம் எழ பழகிக்கொண்டால் வாழ்வில் விடிவு காலம் வெகு சீக்கிரம்=============3 சான்றோர் சொல்

ஆன்றோர் சொல் கேளும் முன்னர் நம் பெற்றோர் சொல் கேட்டு நடந்தால் வாழ்வில் எல்லா நலனும் கிட்டும்

=============

4 நடைப்பயிற்சி

மூச்சுப்பயிற்சி

பயிற்சிகளில் எல்லாம் தலை============

5 எல்லா நதிகளுக்கும் பெண்்களின் பெயர் வைத்ததால்தான் எந்த நதியையும் இணைக்க முடியவில்லை

=============

6 கீழ்ப்படிந்து நடத்தல் ,பணிவுடன் இருத்தல் இவற்றை நம் பெற்றோரிடம் இருந்து துவங்குவதே வாழ்வு துலங்குவதற்கு வழி!


==============

7 FB ல ஒரு பொண்ணு

என் கை பிடித்து...

வழி நடத்து..💕💕"னு ஸ்டேட்டஸ்.போட்டதுக்கு 976 பேர் வாங்க வழி நடத்தறேன்னு கூப்பிடறாங்க============


8 டிஎம் ல பேசற ஆம்பளைங்க என் பேரைத்தான் முதல்ல கேட்கறாங்க.


அது ஒரு ஆரம்பம் தான். அதுக்கப்புறமா PHநெம்பர் அட்ரஸ் வயசு கேட்டு தெறி க்க விடுவாங்க

===============


9 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
ஈரோடு வஉசி பார்க் கில் பிகர்கள் இல்லை


==============

10 இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தை ரோஜா விலிருந்து ஆக்ரமித்து சர்வதேச மார்க்கெட் பிடித்த ரஹ்மான் பிறந்தநாள் வாழ்த்து

==============


11 கடவுள் கருணைல நல்லாருகேன் னு சொன்னா சாதா தமிழன்.

கடவுளின் கருணை மலரால் நான் வாசமுற்றேன் னா அது நெட் தமிழன்"


==========


12 டபுள் ் ஹீரா படம் பார்த்திருக்கேன்.

டபுள் ் வில்லன் படம் பார்த்ததே இல்லை.

சத்யராஜ் ன் வில்லாதி வில்லன் பாருங்க.3 ரோல்.2 வில்லன் 1 ஹீரோ"
அஜித்-ன் வரலாறு


==============


13 ஆர்ட்டில் லேக் ல வர்ற மாதிரி செந்நிற.அரோரா வை நம்ம நாட்ல பார்க்க முடியாதா?


ஏன் முடியாது? மலைக்கா அரோரா பிகரு சிவப்பு தானே?

===============


14 மனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்..

திருமணம் எனும் எண்ணெய் பட்டதும் உப்பி விடுகிறாள்

=============

15 ப்ரியத்துடன் நீட்டும்

பூங்கொத்திலும்
முட்கள் இருக்கா?னு ஏன் பார்க்கறீங்க?

கடிகாரம்,பூ 2 ம்.வாங்கும்போது முள் இருக்கா?னு செக் பண்ணனும்


================

16 பொண்ணுங்க வீட்டு வாசல்ல கோலம் போடறாங்களோ இல்லையோ FB ல டெய்லி கோல.ஸ்டெட்டஸ் போடறாங்க #,மார்கழித்திங்கள் அல்லவா?


==============

17 ஃபேஸ்புக்ல ஒரு ஆண்ட்டி குட்ஈவ்னிங்  சொல்லுது, ஒரு நெட் தமிழன் “ கவிதை பிரமாதம்”கறான், டேய் , படிச்சுப்பார்த்துட்டு கமெண்ட் போடுங்கடா;-)

=============


18 டி எம்- னா என்ன?ன்னு ஒரு  பொண்ணு சந்தேகம் கேட்டுச்சு, இதுதான் சாக்குன்னு 108 கவிதையை டி எம் ல அனுப்பிட்டேன் # யாரு கிட்டே


==================


19  இங்கிலீஸ்காரன் எதுக்கு நம்மள பாலோ பண்றான்?னு குழம்பாதீங்க பெண்களே! உங்களால் பிளாக் செய்யப்பட்ட  ஒரு தமிழன்தான் கெட்டப் சேஞ்ச்ல வந்திருப்பான்


====================

20 
கருத்துக்கணிப்பு என்பது மக்கள் மனதை சலவை செய்ய அரசியல்வாதி கண்டுபிடித்த குறுக்கு வழி - இது என் கருத்து (கணிப்பு)


===================

0 comments: