Monday, January 11, 2016

சொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்

அன்பே விசாலாட்சி! : விசாலமான உன் முதுகிற்கு விலாசம் எதற்கு!?" லாங்க் ஷாட்டிலேயே தனியா தெரியறியே !===========2 என் மொக்கை ஜோக்சை எல்லாம் இங்க்லீஷ் ல மொழிபெயர்க்கனுமாம்.பொதுக்குழு கூடி விவாதிக்கிறது.விரைவில் செத்தாண்டா பாரீன் சேகரு==========3 நமக்குப்பின் வந்த பெண்களுக்கு நம்மைவிட அதிக ஃபாலோயர்சா? என யாரும் மனக்கிலேசம் கொள்ளாதீர்!ஆண்களுக்கு வரும் ஒவ்வொரு ஃபாலோயரும் படைப்புக்காக
=================பெண்களை முந்த எளிய வழி -அவர்கள் கடலையில் கான்செண்ட்ரேட் செய்யும்போது ஆண்கள் படைப்புகளில் கவனம் செலுத்தவும்
===============நடிகை டிபி யை பெண் வைப்பது தன் அழகைப்பறை சாற்ற. நடிகர் டிபியை ஆண் வைப்பது அந்த ஹீரோ மேல் தன் அபிமானத்தை வெளிப்படுத்த  மட்டுமே
==================உனக்கு  எல்லாம் தெரிந்திருந்தாலும் எதுவுமே தெரியாதவன் போல் அமைதியாக இரு. வாழ்வில் முன்னேறுவாய்! # எதிர்மறை உதா - நாஞ்சில் சம்பத்

======================
கடல் கன்னி ஹேண்டிலைத்தொடர்ந்து  ஆறு கன்னி , குளம் கன்னி , கிணறு கன்னி, ஏரி கன்னி ஹேண்டிலை எல்லாம் எதிர்பார்க்கிறேன்
=================8  பேரைச்சொல்லி  ஹாய் என தனியாச்சொல்லத்தேவை இல்லை , இவங்க பேர்லயே ஹாய் இருக்கு sahaya rani   ச”ஹாய்” ரா நீ!
=================
தான் ரொம்ப உயரமா இருக்கோம்கறதை பொண்ணுங்க  நாசூக்கா எப்டி சொல்வாங்க தெரியுமா? நான் வாசப்படி தாண்டும்போது நிலைக்கதவுல இடிச்சுக்கிட்டேன்
=================10 நாசமாப்போறவனே! = நா(ஞ்சில்) ச(ம்பத்) மா(திரி) வீணாப்போறவனே!
====================
11 பணியில் அடிக்கடி கம்பெனி மாறினால் ஒவ்வொரு ஸ்கிப்புக்கும் சம்பளம் உயரும், ஆனால் அரசியலில் அடிக்கடி கட்சி மாறினால் நன்மதிப்பை இழப்பாய்!
==================

12  தஞ்சாவூர் கண்ணம்மா வும், மாயாஅப்சராவும் ஒரே ஆளா?னு யாரும் குழம்ப வெணாம், அவங்க வெச்சிருந்தடிபியை இப்போ இவங்க வெச்சிருக்காங்க, அம்புட்டுதான்=================
13 உனனைச் சுமக்க என் கரு' விழிகளை திறந்தே வைத்திருக்கின்றேன்!"


ஓஹோ.கலைஞர் கூட்டணி கதவு மாதிரி ஓப்பன் யுனிவர்சிட்டியா உங்க கண்ணு?
================

14 பொண்ணுங்க குடி இருக்கும் எல்லா ஊரும் அலங்கார நல்லூரே! # யாதும் மதுரை யாவரும் மகளிர்


==============

15 பிருத்விராஜ் நடிக்கும் பாவாடை மலையாளப்பட ட்ரெய்லர் பாத்தேன்.இதுல SJ சூர்யா நடிச்சா டைட்டில் உள் பாவாடை ?
மம்முட்டி நடிச்சா பிரில்பாவாடை?

===========

16 எதிரியை ,சக போட்டியாளரை முந்த /ஜெயிக்க அவர்கள் சென்ற.அதே பாதையில் தான் நாம் பயணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை

=============

17 சொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண்ணின்் முக அழகை நக்கல் அடித்த ஆண் ட்வீட்டரின்DP யைப்பார்த்தேன்.ஏதோ ஒரு நடிகரின் முகத்தில் ஒளிந்திருந்தார்

============

18 நீங்கள் கொஞ்ச காலம் பழகி விட்டால் எல்லோரும் நல்லோரே!

===============

19 சமூக வலைத்தளத்தில் பொண்ணுங்க என்னடான்னா சாப்ட்டியாடா பட்டுக்குட்டி, பாப்புனு கொஞ்சிக்கறாங்க, ஆஃபீசில் அடிச்சுக்கறாங்க ;-)


=================

20 அவங்கவங்களுக்கு எவ்ளோ இடம் தரனும்னு மைண்ட்ல வெச்சிருக்கேன்


ஓஹோ, உங்க ஃபாலோயர்ஸ் எல்லாருக்கும் தலா 1 செண்ட் இடம் ஒதுக்குவீங்களா?

====================

0 comments: