Sunday, March 25, 2018

நான் பத்துப்பேர வெட்டிசாய்ச்ச குடும்பத்திலிருந்து வந்தவன்

கமல்,ரஜினி போட்டியிடும் தொகுதிகளில் இருவரையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்-நடிகர் பிரபு # கமல்,ரஜினி பிரச்சாரம் பண்ணாலே தமிழன் ஓட்டுப்போட மாட்டான்(ரசிகர்கள் தவிர)இவரு"பிரச்சாரம்"பண்ணா மட்டும் அள்ளி ஊத்திடுவானா?


=============2 நான் ஆட்சிக்கு வந்தால் ஆன்மிகவாதிகளுக்கு பாதிப்பு வராது என்று நம்பிக்கை கூறுகிறேன் - கமல்ஹாசன்
# ஆட்சிக்கு வரப்போவதே ரஜினியின் ஆன்மீக அரசியல் னு ஜனங்க பேசிக்கறாங்களே?


============


3 அரசியலில் எனக்கு சவாலாக எந்த பெண்ணையும் நினைக்கவில்லை; எனக்கு நானே சவால் - தமிழிசை # ஜெ உயிரோட இருந்தப்ப இந்த பஞ்ச் டயலாக்கை பேசி இருந்தா பஞ்சர் ஆகி இருப்பீங்க


============4 கமல் நாவை அடக்கிப் பேச வேண்டும்" - வைகோ
# அப்டியே "சாமான்ய ஜனங்களுக்கு புரியற மாதிரி பேசனும் ,ட்வீட்டனும்னு சொல்லுங்க,இவருக்கே"தனி கோனார் நோட்ஸ் ,துபாஷ் தேவைப்படுது


============5 தமிழக பாஜகவில் இரு பிரிவினராக பிரிந்து மோதல்- செய்தி# h ராஜாவும் ,தமிழிசையும்"மோதிக்கிட்டாங்க போல.இரு பிரிவு னு பந்தாவா போட்டுக்கிட்டாங்க=============6 ரஜினி, கமல் நினைப்பது போல தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை எளிதாக நிரப்ப முடியாது: நடிகை கவுதமி # முதல்ல வாடகை,பாக்கி ,சம்பள பாக்கி இதை எல்லாம்"செட்டில் பண்ணச்சொல்லனும் 2 பேரையும்==========


7 பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்ற ஹெச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமாது - ரஜினி
# அரசியலுக்கு வந்ததும் லேட் ,கருத்து சொல்வதிலும் டூ லேட்


============8 திமுகவினர் யாரென்று காட்டும் தருணம் வரும் - ஸ்டாலின்
# கமல் ,ரஜினி கட்சில பலர் சேர்ந்துட்டு வர்றாங்க,போற போக்கைப்பார்த்தால் திமுகவினர் யார்?யார்? எஞ்சி இருக்காங்க?னு தேட வேண்டீ வரும் போல


===========


9 ஊழலின் சின்னம் 'பிரஷர் குக்கர்'-தமிழிசை
# மத்தவங்க மேல சேற்றை வாரி இரைச்சாதான் சேற்றில் மலர்ந்த"செந்தாமரை"மலரும்னு"யாராவது சொன்னாங்களா?


=\10 என் கட்சியை கூட நான் எதிர்ப்பேன் : கமல் # கண்ணாடி முன்னாடி நின்னு தன்னைத்தானே திட்டிக்குவாரோ?===========11 தமிழகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது− அமைச்சர் கடம்பூர் ராஜூ # இவருக்கு அந்த "காமராஜ்" மேட்டர் தெரியாது போல


=============


12 நான் பிரதமர் என்றால் பணமதிப்பு நீக்க திட்டத்தினை குப்பை தொட்டியில் வீசியிருப்பேன்: ராகுல் காந்தி # "க்ளீன் இந்தியா" வை ஆதரிக்கறாரு போல============13 கலைஞரை விட மிகவும் விவேகமாக அரசியல் செய்கிறார் மு.க.ஸ்டாலின்: துரைமுருகன் - " சம்பத்தை விட திறமையாக ஜிங்க் ஜக் அடிக்கிறார் து மு


===========14 ஆன்மீக பயணத்தில் இருக்கிறேன்.. அரசியல் பேச மாட்டேன்.. சிம்லாவில் ரஜினி பேட்டி # நம்ம அரசியல் பயணமே ஆன்மிக அரசியல்தானே?பேசலாமே?


=============15 நான் பத்துப்பேர வெட்டிசாய்ச்ச குடும்பத்திலிருந்து வந்தவன்
− ' அய்யாக்கண்ணு! # விவசாயம்"னா"அறுவடைக்காலத்துல அறுப்பு இருக்கும்,ஆனா இந்த"மனித அறுப்பு"தப்பு


============


16 காங்கிரஸ் செய்த பணியைவிட பாஜக மக்களுக்கு அதிகம் செய்துள்ளது! - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி # காங் பணி செஞ்சு பலாபலனை "வெச்சுக்கிச்சு,பாஜக நம்மை "வெச்சு செய்யுது


==============17 பட வாய்ப்பு குறைந்ததால் கமல் அரசியலுக்கு வந்தார்"-!CM EPS # அவராவது கைவசம் இந்தியன் 2 ,சபாஷ் நாயுடு , விஸ்வரூபம் 2 னு வரிசையா 3 படம் வெச்சிருக்கார்,நாம?அடுத்த தேர்தல் ல டெபாசிட்டாவது வாங்குவமா?


=============18 3 ஆண்டுகளுக்குப்பின், 12 ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும் - அமைச்சர் செங்கோட்டையன்.
# அடுத்த"தேர்தல்"ல தான்"நாம"கோட்டை விட்ருவமே?


=============19 மோடியைப் போல் அனைவரும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் - தமிழிசை
# அத்வானி"மாதிரி ஒருத்தர்"சிக்குனா நாம,மோடி ஆகிடலாம்,ஆனா சிக்கனுமே?


===========20 : ஓட்டை பானையில் சமையல் செய்ததை போல தமிழக பட்ஜெட் உள்ளது:் மு.க.ஸ்டாலின் # என்னதான் கருத்து"சொன்னாலும்"நம்மால இரட்டை இலை ஓட்டை இழுக்க முடியலையே?நம்ம ரெகுலர் ஓட்டையே விட்டுடவம் போலயே?


==========

Saturday, March 24, 2018

ஜெனிபர்

தோழியா,சினேகிதியா,நண்பியா,காதலியா எந்த வடிவத்தில் நீங்க எந்தப்பொண்ணு கிட்டே பழகினாலும் ஒண்ணு மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்குங்க.தனக்கு ஒரு பிரச்சனைன்னா நம்மை தூக்கி எறிய தயங்க மாட்டாங்க.girls always safe


===========


2 நீங்கள் எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும் உங்கள் பிறந்தகத்தில் டைனிங் டேபிள் இருந்தாலும்"வெறும்"தரையில்"அமர்ந்து வாழை இலை யில் உங்கள் அம்மா பரிமாற ருசித்து சாப்பிடுவது சொர்க்கம்


=============3 நைட்"க்ளப்"வெச்சிருக்கறவனைக்கூட நம்பு;ட்ரெக்கிங்க் க்ளப் வெச்சிருக்கறவனை நம்பாதே============4 மற்ற"தொழில்களை விட விவசாயத்தொழில் தான் சிறந்தது,ஆனா அதுல தான் நட்டம் அதிகம் வருது ,அது ஏன்?
பொருள்களின் விலையை உற்பத்தி செய்பவன்தான் தீர்மானிப்பான், விவசாயத்தில் அரசாங்கம் தான் தீர்மானிக்கும், விவசாயி இல்லை. அதனால் தான் நஷ்டம்


==============5 ஏழை நண்பனை பணக்கார நண்பனுடன் ஒப்பீடு செய்து அவனிடமே குறை சொல்வது உங்கள் அறியாமையே!


================6 தனது தகுதிக்கு ஏற்ற ,அன்பான துணை தேடி"வந்தா பொண்ணுங்க கண்டுக்கறதில்லை.பொய்யான ,திட்டமிட்ட,ஏமாற்று வித்தை உள்ள சினிமா செலிபிரிட்டியின் பாசாங்கான அன்பில் கட்டுண்டு கிடக்கறாங்க


=================7 கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் மாடி வீட்டில்"குடி இருப்பது ஆபத்து.குறிப்பாக பெற்றோர்"ஆதரவில்லாமல்"தனிக்குடித்தனம் இருப்போர் மாடி வீடு"தவிர்க்கவும்


===============8 நெட் தமிழன் புதுசா ஒரு,டெக்னிக்"கண்டுபிடிச்சிருக்கான்.FB ல",ட்விட்டர்ல பொண்ணுங்களை"உசுப்பேத்தி கிளாமரா செல்பி போட வைக்கறது.இந்த கேம்க்கு என்ன பேரு?


================


9 தனது காதலனுடனோ/கணவனோடோ"கருத்து வேறுபாடு வந்தால் அவனை மிரட்ட ,பழி,வாங்க,தன் வழிக்கு,கொண்டுவர,தன்னை"கெஞ்ச"வைக்க மாடர்ன்"பெண்கள்"கண்டுபிடித்த உத்தி"தான்"சமூகவலைத்தளங்களில் கிளாமர் செல்பி பகிர்வது


==============10 நெடுஞ்சாலைகளில் சாலை ஓரம் விற்கப்படும் பழ வகைகள் வாங்க தயங்காதீர்.கடை வாடகை ,பணி ஆள் சம்பளம் இல்லாததால் 20% குறைவாகக்கிடைக்கும்.உதா.கடைல கிலோ 100 ரூ க்கு விற்கப்படும் பச்சை"திராட்சை கொத்தோட ரூ 80,உதிரியா ரூ 60


===============


11 டாக்டர் White sugar ஏன் Use பண்ணக்கூடாது?
அது ரொம்ப நாள் கெடாம இருக்க ,வெள்ளை நிறம் மிளிர கெமிக்கல் கலக்கறாங்க. நாட்டு சர்க்கரை ,பனங்கற்கண்டு ,கொப்பத்து வெல்லம் ,கருப்பட்டி இதான் ஆரோக்யத்துக்கு"நல்லது


==============


12 டாக்டர் ,தம் அடிச்ட்டே சரக்கடிச்சாதான் கிக்னு,சிலர்,சொல்றாங்களே?அது நிஜமா?
ஆமா,வெறும் சரக்கு"மட்டுமே அடிச்சா சாக"டிலே ஆகும்,தம் மும்"அடிச்சா"சீக்கிரம்"கேன்சர்"வரும்


=============


13 டாக்டர் ,Face க்கு பண்ற Scars laser treatment னால Hairfall ஆகுமா?
இயற்கைக்கு மாறா/எதிரா மனிதன்"எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவனுக்கு அடி கிடைக்கும்


=============14 நீங்க சாப்ட்டு 4 மணி நேரம் ஆன"பின் பசி எடுத்தால் உடனே சாப்ட்டுடுங்க.பசி எடுக்காமல் சாப்பிடுவதும்"தப்பு,பசி எடுத்த பின் சாப்பிடாமல் தள்ளிப்போடுவதும்"தப்பு==============15 பெண்கள் கவனத்துக்கு,உங்கள் மொபைல் ரிப்பேர் ஆனா் தலையை சுற்றி ஆத்துலயோ ,குளத்துலயோ போட்டுடுங்க.மொபைல் ஷாப்ல ரிப்பேர்க்கு தந்தா நீங்க எரேஸ் செஞ்ச உங்க பர்சனல் க்ளிப்சை நெட் ல விற்க ஒரு கூட்டம் ரெடியா இருக்கு.கோவை கல்லூரி பேராசிரியை க்ளிப் நெட் ல ரிலீஸ் ஆகி இருக்கு


===============16 ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இறப்பு"நமக்கு"சொல்லும்"நீதி என்ன?
24் மூவில சூர்யா வோட நெகடிவ் கேரக்டர"ஆத்ரேயா வை் ஸ்டிபன் ஹாக்கிங்ஸ நினைச்சு எடுத்திருக்காங்க,்னு தெரிய"வெச்சது


==============17 பெண்கள் இரக்க"சுபாவம்"உள்ளவர்கள் என்பதை வைத்து வெளி உலகில் பெண்களை வெறுப்பது போல் திட்டி எழுதி டிஎம் மில் பெண்களிடம் பிஸ்னெஸ் க்கு"பணம் தேவை,உடல்நிலை சரி இல்லை ,மருத்துவச்செலவு என பொய்யாய் பிச்சை எடுப்பவர்கள்"பெருகிவிட்டார்கள்


==============18 கல்யாணம் ஆகலையேனு பொண்ணுங்க புலம்புனது எல்லாம் 1995 ல வழக்கொழிஞ்சிடுச்சு.பொண்ணே"கிடைக்க மாட்டேங்குது.டிமாண்ட்.இப்பவெல்லாம் பவுன் போட்டு கட்டீட்டு"போறாங்க


==============19 ஜெனிபர் ங்கறதே சின்னப்பேருதான் ,நெட் தமிழன் அதையும் சுருக்கி ஜெனி ங்கறான் ,நல்லவேளை J னு கூப்பிடலை


===============20 ஒரு கம்பெனியிலோ ,ஆபீசிலோ"பணி"ஆற்றுபவர்கள் போட்டுக்குடுப்பவர்களை ,துரோகிகளை சந்திக்க வேண்டி இருக்கும் ,சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு அந்த பிரச்சனை இல்லை


===========

Friday, March 23, 2018

இன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துகட்டிய மனைவி! @தர்மபுரி

நான் முதல்வரானால் ஜெயலலிதா போல் ஒழுக்கமான கட்டுக்கோப்பான ஆட்சியை என்னால் கொடுக்கமுடியும் - கௌதமி
எதுனா பரிகாரம் இருக்குங்களா?


=============2 2ஜி வழக்கில் தாமதம் செய்வது சரியானது அல்ல; குற்றவாளிகளை விரைவில் சட்டம் முன் நிறுத்த வேண்டும
2ஜி தொடர்பான அத்தனை வழக்குகளையும் 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு # பேரம் இன்னும் பைசல் ஆகல போல


=============3 3 ஆண்டுகளுக்குப்பின், 12 ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும் - அமைச்சர் செங்கோட்டையன்.
#2021 ல இதுக்கு பதில்"சொல்ல வேண்டி"வரும் அப்போ தான் நாங்க ஆட்சில இருக்க மாட்டமே

===============

4 3 ஆண்டுகளுக்குப்பின், 12 ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும் - அமைச்சர் செங்கோட்டையன்.
# அப்போ"2021 ல எல்லா அரசியல்வாதிகளும்"+2 எக்சாம் எழுதக்கிளம்பிடுவாங்களா?=============


5 வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிப்பது உறுதி - ஸ்டாலின் பேச்சு. # 2ம்"நடக்காது" தலைவரே!நடக்காத விஷயத்துக்கு நீங்க ஏன் நடையா"நடக்கறீங்க?=============6 மக்கள் நீதி மய்யம் கட்சி இணையதளம் மூலம் என்னை இணைத்துள்ளதாக மின்னஞ்சல் வந்தது நகைப்புக்குரியதாக உள்ளது - தமிழிசை # விடுங்க,ஏதோ"அட்மின்"கவனக்குறைவா இருக்கும்==============7 தமிழக அரசின் செய்திப் படங்களை ஒளிபரப்பாவிட்டால் திரையரங்குகளுக்கு தண்டனை: அமைச்சர் கடம்பூர் ராஜு # இப்டி எல்லாம் மிரட்னா"அந்த"படம் ஒளிபரப்பும்போது""போலிகளை"நம்பி ஏமாறாதீர்!"னு வாசகம்"போட்டு பழி வாங்கிடுவாங்க" பரவால்லீயா===============8 இன்னும் முழு நேர அரசியல்வாதியாகவில்லை அரசியல் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை -ரஜினி # பார்ட் டைம் பாலிடிக்ஸ்க்கே பார்ட் பார்ட்டா கழட்றாங்க,இனி"புல் டைமும் இறங்கிட்டா...?


==============9 நீங்களும்,நானும், 'நாம்' ஆனோம் என தமிழிசைக்கு மக்கள் நீதி மைய்யம் வாழ்த்து#நோட்டாவால் நாமம் ஆவோம் னு"சொன்னா மேட்சா இருக்கும்


=============10 வரி கொடுப்பது தெற்கு, வாழ்வது வடக்கா? கொந்தளித்த சந்திரபாபு நாயுடு! #"சபாஷ் நாயுடு ! நாயடி"பேயடி பஞ்ச்


===============


11சினிமாவில் சாதித்ததுபோல் அரசியலிலும் 100% சிறப்பாக செயல்படுவேன் - ரஜினி ல முதல்ல வில்லனா வந்தீங்க,பின் ஹீரோவா. பின் காமெடி +ஆக்சன் .அரசியல்ல எப்டி?================12 திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தமிழக கோயில்களின் சொத்துக்கள் கொள்ளைப்போய் கொண்டு இருக்கின்றன-எச்.ராஜா# முதல்ல அந்த பேங்க்ல"லோன்"வாங்கிட்டு அல்வா"கோடுத்த ஆளுங்களை"மடக்குங்க


============13 நான் நிர்வாணமாக நடிக்கத் தயார்.. ஆனால்..' - ஆண்ட்ரியா # காஸ்ட்யூம் டிசைனருக்கு சம்பளம் மிச்சம்,படத்துக்கு மார்க்கெட்டிங்க் செலவு மிச்சம்


=============1`4 முதல்வர் பழனிசாமி தான்
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி # அப்போ ஸ்டாலின் தான் தனுஷா?சும்மா எதுனா உளறக்கூடாது


==============15 பிஎஸ்என்எல் முறைகேட்டு வழக்கில் கலாநிதி மாறன்,தயாநிதி மாறன் விடுதலை-செய்தி
# நிதி வென்றது ,நீதி மாண்டது


================16 தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல், ஆந்திராவில் நடத்த முடியவில்லை: சந்திரபாபு நாயுடு விமர்சனம் தமிழநாட்டு"புகழ் அண்டை மாநிலங்களில் கொடி கட்டிப்பறக்குது போல


==============17 ஓட்டை பானையில் சமையல் செய்ததை போல தமிழக பட்ஜெட் உள்ளது:் மு.க.ஸ்டாலின் # எங்கே போனாலும் ,எந்த சூழ்நிலைலயும் நாம ஓட்டை மட்டும் மறக்கறதில்லை


===============18 மோடியைப் போல் அனைவரும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் - தமிழிசை
# எனக்கும்"கவர்மெண்ட்"காசுல ஊர்"சுத்த ஆசை தான் ,ஆனா அரசுப்பணி கிடைக்கலயே


==============19 என்னுடைய மனைவி முதல் திருமணத்தை என்னிடம் மறைத்துவிட்டார் முகமது ஷமி அதிர்ச்சி! - செய்தி # எல்லா ஊருக்கும் ஒரு (நடிகர்) பிரசாந்த்தும்,ஒரு"கிரகலட்சுமியும் இருக்காங்க போல


==============20 இன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துகட்டிய மனைவி! @தர்மபுரி # காமராஜ்"னு பேர வெச்சுக்கிட்டு கொலை பண்றாங்க ,தர்மபுரில அதர்மம் நடக்குது,இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கறதே ஆபத்து தான் போல

தலைவரே! அ ம மு"க அப்டின்னா"என்ன?

கெமிஸ்ட்ரி மிஸ் =கற்பூர வில்லை"எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது

கற்பூரவல்லி யிலிருந்து டீச்சர்


===========


2 டியர்,பழைய மாதிரியே"என் கிட்ட பேசனும்

நோ,தேவை இல்லாம என் கிட்ட பேசாத
தேவை இருக்கறதால தான் பேசறேன்


==============3 தலைவரே! இவரை கட்சில"சேர்த்தது"
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போல
னு சொல்றாங்களே?
என் 93,வருச வாழ்க்கைல செலவு நான் பண்ணதே"இல்லை,வரவு தான்


=============4 எந்தப்பொண்ணு கிட்ட பேசறதா இருந்தாலும் "காதலுக்கு மரியாதை,ஊர் மரியாதை" பட டிவிடி தர்றீங்களே,ஏன்?

பொண்ணுங்களுக்கு மரியாதை தர்றதில்லைனு ஒரு"கெட்ட பேர் வந்துடக்கூடாதில்லையா?


===============5 மழையை நனைந்து ரசிக்கவேண்டும்....
காற்றை முகர்ந்து ரசிக்க வேண்டும்.....
அப்டியா?நெருப்பை"எப்டி"ரசிக்கனும்?


============6 தலைவரே!உங்க,பையனுக்கும்"நடிகை,சாய்பல்லவிக்கும்"தொடர்பு"இருக்கறதா"வர்ற"நியூசை நீங்க"மறுக்கறீங்களா?ஏன்?;;

ஏன்னா எனக்கே" மலர்"டீச்சர் மேல ஒரு"கண்ணு இருக்கு,பாப்பம்,செட்,ஆகுதா னு


============7 'நான் நிர்வாணமாக நடிக்கத் தயார்.. ஆனால் கதைக்கு சம்பந்தம் உள்ளதா இருக்கனும்;

ஓகே மேடம் கதைப்படி நீங்க"டெய்லி 3 வேளை குளிக்கறீங்க,அருவி,குளம்,ஆறு"இப்டீ,எப்டீ?


=============8 ஒரு படத்தோட முதல்"பாகம் ஹிட் ஆகி 2 வது பாகம் ஹிட்"ஆகலைன்னா 3வது பாகம் எடுப்பாங்களா?

எந்த மடையனும் எடுக்க மாட்டான்
அப்புறம் ஏன்"தலைவரே உங்க மகனை 3வது"வழித்தோன்றல்் னு ப்ரொஜெக்ட் பண்றீங்க?


=============9 மேடம் ,நீங்க"அழகு"நடை ல FB ல எழுதுவீங்களாமே?எப்டி?நான் பாத்ததே இல்லையே?

சரோஜா"தேவி மாதிரி அன்ன நடை நடந்துட்டே ஸ்டேட்டஸ் போடுவேன்


================
10 லைட் டீ குடிக்கறப்பா லைட்டா கால்ல பட்டு கால்ல காயம்

நல்ல வேளை,ஸ்ட்ராங்க் டீ சொல்லலை,சொல்லி இருந்தா ஸ்ட்ராங்கா கால்ல பட்டு பெருங்காயமா ஆகி இருக்கும்


===============11 திராட்சை எவ்ளவ்ங்க?

கொத்தா"வாங்குனா கிலோ ரூ 80 ,உதிரியா இருக்கே அது"கிலோ"60 ரூ
ஓஹோ,அப்போ கொத்தா இருக்கறதை உதிரி ஆக்கி 5 கிலோ"போடுங்க.இந்தாங்க 5×60 =300 ரூபா
யோவ்


=============12 இந்த ஆபீஸ்ல "Non bhramins" எடுக்க மாட்டீங்களா?

மாட்டோம்,ஏன்னா நான் பிராமின்


===============


13 மேடம் ,உங்க"வீட்ல டெய்லி எதுனா ஸ்வீட்"செஞ்சுட்டே இருப்பீங்களா?

இல்லையே?ஏன் கேட்கறீங்க?
பயோ ல ஸ்வீட் மாம் ,ஸ்வீட் ஹோம்"னு இன்ட்ரோ இருக்கே?===============


14 யுவர் ஆனர் ,இந்த வழக்குல நீங்க எனக்கு எதிரா தீர்ப்பு சொல்லக்கூடாது

ஏன்?
only god can judge me னு பாலிசி வெச்சிருக்கேன்


==============15 டாக்டர் ,என் சம்சாரத்துக்கு புது வித மாலைக்கண் நோய் வந்திருக்கு

எப்டி?
பவள மாலை ,ஸ்படிக மாலை ,ரத்தின மாலை னு கண்ல ஏதாவது மாலை தட்டுப்பட்டா போதும் வாங்கித்தாங்கனு அடம்"பிடிக்கறா


=================16 தலைவரே!எறும்பு புற்றில் கால் வைத்த அனுபவம் உண்டா?!

இல்ல,வழக்கமா அடுத்தவன் சொத்துல கை வெச்சு தான் பழக்கம்


=============17 தலைவரே!எல்லா அரசியல் திருடர்களும் ஏதோ ஒரு வழக்குல மாட்டிக்கறாங்க,ஆனா நம்ம கட்சி மட்டும் தப்பிச்சுடுதே?

தம்பி,நான் எல்லாம்"ஆதார்"கார்டு புழக்கத்துக்கு வரும் முன்பே ஆதாரம் இல்லாம திருடறதுல PHD வாங்குனவன்,நம்ம கிட்டயேவா?


===============18 தலைவரே!உங்க கட்சிக்கு,"ஒண்ணு"விட்ட"சித்தி மக்கள்"முன்னேற்றக்கழகம்"னு ஏன்"பேரு"வெச்சிருக்கீங்க?

எனக்கு தான் அம்மா இல்லையே?


================19 தலைவரே! அ ம மு"க அப்டின்னா"என்ன?

கிடைச்ச வரை அமுக்கு என்பதன்"சுருக்


=============20 குருவே!தோழி இல்லயே தோழி இல்லயேனு FBல வந்து புலம்புறாக்களே.....
அந்த தோழிய வச்சு அப்படி என்னதான் பண்ணுவாங்க🐊
துவம்சம் பண்ணுவாங்க,அப்புறம் அடுத்த தோழி


===============