Tuesday, October 25, 2011

பிரபல பதிவர்கள்-ன் தீபாவளி அட்டூழியங்கள்

 தீபாவளி அன்னைக்கு நம்ம பதிவுலக புலிகள் எல்லாம் என்ன செய்வாங்க? எந்த மாதிரி பதிவு போடுவாங்க?ன்னு ஒரு ஜாலி கற்பனை.. 
இது சும்மா காமெடிக்காக போடப்பட்டதுதான்.. யாரும் அரிவாள், கம்பு , கப்டா தூக்கிட்டு வரவேணாம்னு அன்போட கேட்டுக்கறேன்.. 
1. பன்னிக்குட்டி ராம்சாமி


சி.பி - அண்ணே, வணக்கம்னே..

பன்னிக்குட்டி ராம்சாமி  -  வாடா, தகர டப்பா தலையா.. நீ ஏன் இங்கே சுத்திட்டு இருக்கே.. தீபாவளியும் அதுவுமா ஏதாவது சினிமா தியேட்டர்ல தானே பொறுக்கிட்டு இருப்பே?

சி.பி -அது வேற ஒண்ணும் இல்லைண்ணே, தீபாவளிக்கு ஒரு பதிவு போடப்போறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி  -ஆ, பொல்லாத பதிவு.. நீ என்ன பதிவு போடுவேன்னு எங்களுக்குத்தெரியாதா?சினிமா விமர்சனம் கற பேர்ல ஒரு டப்பா படத்துக்கு ஏதாவது கதை  , வசனம் எழுதுவே.. அதுல 5 ஸ்டில்ஸ் போட்டு பக்கத்தை நிரப்புவே.. இல்லைன்னா 10 மொக்கை ஜோக்ஸ் போடுவே.. சுத்தமா சிரிப்பே வராது..
சி.பி - அண்ணே பப்ளிக் பப்ளிக்…. நீங்க என்ன பதிவு போடப்போறீங்க?


பன்னிக்குட்டி ராம்சாமி  -அதை நீ கேட்டு என்ன பண்ணப்போறே?
சி.பி - அண்ணே, கைவசம் சரக்கு இல்லை… அதனால எல்லாரும் என்ன பதிவு போடுவாங்கன்னு ஒரு பதிவு போட;லாம்னு..


பன்னிக்குட்டி ராம்சாமி  -அடங்கோ..சரி.. விடு சொல்லித்தொலையறேன்.. நாயா பேயா பழகிட்டே..நரகாசுரன் – ஒரு பய(ங்கர) டேட்டா இதுதான் தலைப்பு

சி.பி - அய்யோ, அண்ணே, ஏற்கனவே நீங்க போட்ட ஒரு பதிவால பதிவுலகமே ரெண்டா பிரிஞ்சு இருக்கு , மறுபடி ஒரு பய டேட்டா பதிவா?


பன்னிக்குட்டி ராம்சாமி  -அட ஆமண்டா.. நரகாசுரன் நமீதாவோட கொள்ளுப்பாட்டியை வெச்சிருந்தான்.. அதுக்கான ஆதாரம் கிடைச்சிருக்கு..
சி.பி - சும்மா கதை விடாதீங்கண்ணே.. சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்காங்கண்ணே இன்னும் யாரும் கண்டு பிடிக்கலை.. அதுக்குள்ள நமீதா கொள்ளுப் பாட்டியை யார் வெச்சிருந்தாங்கன்னு எப்படி கண்டு பிடிக்க முடியும்?


பன்னிக்குட்டி ராம்சாமி  - அதெல்லாம் உனக்கெதுக்கு?
சி.பி - சரி… மக்கள் அதை விரும்பி படிப்பாங்களா? அட்லீஸ்ட் நமீதாவை யார் வெச்சிருக்காங்கன்னாவாவது ஆர்வமா படிப்பாங்க,, பாட்டி பற்றி யார்ணே படிக்கப்போறாங்க?


பன்னிக்குட்டி ராம்சாமி  - அட உலகம் தெரியாதவனே.. த்ரிஷா தெரு நாயை வளர்த்ததை 2 பக்கத்துக்கு நியூஸ் போட்டாங்க , படிச்சீங்க, ஏஞ்சலினா ஜூலி  தடுக்கி விழுந்தப்ப நைட்டில ஒரு கிழிசல்னு நியூஸ் வந்தது படிச்சீங்க. இதை படிக்க மாட்டாங்களா? தமிழனுக்கு சினிமா நியூஸ்னு ஒண்ணு இருந்தா போதும் விழுந்து விழுந்து படிப்பாஙக..
 Dean McDowell
Dean McDowell

2.  சிரிப்புப்போலீஸ் ரமேஷ் -

சி.பி - ஹாய் ரமேஷ், ஹேப்பி தீபாவளி….

சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - என்னது ரமேஷா? டேய் தம்பி.. நீ என்ன வேலை செய்யறே?

சி.பி - ஒரு ஃபைனான்ஸ் கம்பெனில எடுபுடி வேலைண்ணே….

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - நான்?

சி.பி - ஒரு கம்ப்யூட்டர் கம்ப்பெனில டேமேஜர்  சாரி மேனேஜர் வேலைண்ணே..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ்  - நீ என்ன கூலி வாங்கறே?

சி.பி - டெயிலி 30 ரூபா தர்றாங்க..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - நான் எவ்வளவு சம்பளம் வாங்கறேன்?

சி.பி - மாசம் ரூ 42,000 ணே

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - அப்புறம் என்ன இதுக்கோசரம் என்னை பேர் சொல்லிக்கூப்பிட்டே?

சி.பி - சரி, இனி கூப்பிடலை.. மேட்டருக்கு வர்றேன்..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - என்னது மேட்டரா? எங்கெ? எங்கே? ( வாசலை தேடறார்.. )

சி.பி - அதில்லண்ணே, தீபாவளி அன்னைக்கு என்ன பதிவு போடுவாங்கன்னு ஒரு பதிவு  போடறேன்.. நீங்க என்ன பதிவு போடறீங்க?

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - சாரி அது கம்பெனி சீக்ரெட்,, வெளீல சொல்லக்கூடாது

சி.பி - ப்ளீஸ்ணே

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - கம்ப்பெனி செக்ரட்ரியை வெளில வாக்கிங்க் கூட்டிட்டுப்போனவனும், கம்பெனி சீக்ரெட்டை வெளில வாமிட் பண்ணுனவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் தரித்திரம் எதுவும் கிடையாது..

சி.பி - சரி யார்ட்டயும் சொல்ல மாட்டேன் , சொல்லுங்க..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - யார்ட்டயும் சொல்ல மாட்டியா?நம்பலாமா?

சி.பி - தாரளாமா நம்புங்க..
சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - தீபாவளி அன்று ஓ சி சோறு சாப்பிடுவது எப்படி? அப்டினு ஒரு பதிவு போடறேன்..

சி.பி - அண்ணே, நீங்க வழக்கமா எல்லா பக்கமும் ஓ சி சாப்பாடு சாப்பிடறது வழக்கம் தானே.. இதுல என்ன ஸ்பெஷல்?

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - தம்பி/.. ஓ சி சாப்பாடு சாப்பிடறது ஈசி.. ஆனா பண்டிகை நாள்ல ஓசி சாப்பாடு சாப்பிடறது ரொம்ப  சிரமம் ,எப்படி ஆளை பிடிக்கறது? எப்படி மடக்கி ஹோட்டல்க்கு கூட்டிட்டு போறது? இதெல்லாம் தனி டெக்னிக்.. அது பற்றி ஒரு பதிவு போடறேன்..

 Leonid Afremov

3.  விக்கி உலகம்  தக்காளி

சி.பி - எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்.. ஐ வாண்ட் டூ சி மிஸ்டர் வெங்கட்….

ரிசப்ஷனிஸ்ட் -   ப்ளிஸ் வெயிட் சார்.. அவர்  உள்லே பிஸியா இருக்கார்..

சி.பி -யார் கூட?

ரிசப்ஷனிஸ்ட் - வாட்?

சி.பி - அது வந்து… டோண்ட் மிஸ்டேக்கன் மீ.. அவர் பெரிய கம்பெனி எம் டி.. எதாவது வி ஐ பிங்க வந்திருப்பார்.. அதான் யார் கூட பிஸியா இருக்கார்னு…

ரிசப்ஷனிஸ்ட் - அவர் உள்ளே அவர் பி ஏ கூட பிஸியா இருக்கார்..

சி.பி - நினைச்சேன்/  ஆஃபீஸ் வேலை 18 மணீ நேரம்னா அவன் 17 மணீ நேரம் பி ஏ கூட தான் இருக்கான்.. ராஸ்கல்ஸ்!! நான் வந்திருக்கேன்னு போய் சொல்லுங்க..

அந்தப்பெண் உள்ளே போகிறார்
ரிசப்ஷனிஸ்ட் - சார்.. உங்களைப்பார்க்க ஒரு ஆள் வந்திருக்கார்..

வீடியோ விக்கி - நான் பிசியா இருக்கேனு சொல்லி அனுப்பிடம்மா, ஆம்பளைங்க யார் வந்தாலும் நான் அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு சொல்லி அனுப்பு, பொண்ணுங்க வந்தா மட்டும் என்னை பார்க்க உள்ளே அனுப்பு.. அதுக்காக என் சம்சாரம் வந்தா அனுப்பிடாத, நான் என்ன கோலத்துல யார் கூட இருக்கேனோ.. எனக்கு ஒரு வார்னிங்க் பெல் அடிச்சுட்டு அப்புறம் அனுப்பு..

ரிசப்ஷனிஸ்ட் - ஓக்கே சார்…அய்ய்ய்யய்யோ சார்.. அந்தாள் உள்ளே வந்துட்டாரு..

வீடியோ விக்கி - அண்ணே , வணக்கம்ணே.. இப்போத்தான் உன்னை உள்ளே அனுப்ப சொல்லி பாப்பா கிட்டே சொல்லிட்டு இருந்தேன்..

சி.பி - யாரு? நீ? நம்பிட்டேன்.. தம்பி.. தீபாவளி அன்னைக்கு ஆஃபீஸ்ல என்ன பண்ணிட்டு இருக்கே?

வீடியோ விக்கி - சரி சரி விட்றா விட்றா.. தொழிலாளர்களூக்கு போனஸ் பிரச்சனை பற்றி பேசிட்டு இருந்தேன்..

சி.பி - அப்படியா? உன் சட்டை பாக்கேட்ல ரோஜாப்பூ சிதறி இருக்கு? காலர்ல குங்குமம் இருக்கு/..?

வீடியோ விக்கி - அது வந்து… அது எதுக்கு இப்போ?உனக்கு என்ன வேணும்?

சி.பி - தீபாவளிக்கு என்ன பதிவு போடறே?

வீடியோ விக்கி - வியட்நாம் ஃபிகர்கள் VS  இந்தியா கிச்சிலிக்காஸ்.

சி.பி - ரொம்ப நாளா உன்னை கேக்கனும்னு நினைக்கறேன் , வாரா வாரம் கிச்சிலிக்காஸ். அப்டின்னு ஒரு பதிவு போடறியே? கிச்சிலிக்காஸ். அப்டின்னா என்ன?

வீடியோ விக்கி - யாருக்குத்தெரியும்?சும்மா வாய்க்கு வந்ததை வைக்க வேண்டியதுதான்.. என்னமோ என் பதிவு நல்லா புரிஞ்ச மாதிரியும் டைட்டில் மட்டும் தான் புரியாத மாதிரியும் ஃபிலிம் காட்டறியே?

சி.பி - தம்பி.. மத்தவங்களுக்கு வேணா உன் பதிவு புரியாம போகலாம், ஆனா எனக்கு அப்படி இல்லை..

வீடியோ விக்கி - நிஜமாவா? எழுதற எனக்கே புரியாதது, படிக்கற உனக்கு புரிஞ்சுடுதா?

சி.பி - அவசரப்படாத.. நான் உன் பதிவை படிக்கறதே இல்லை… நீ எப்படி எல்லார் பதிவுக்கும் போய் படிக்காமயே அண்ணே வணக்கம்ணே,  பகிர்வுக்கு நன்றி மாப்ளே.. அப்டின்னு டெம்ப்ளேட் கமெண்ட் போடறியோ அதே மாதிரி நானும் ஹி ஹி

வீடியோ விக்கி - அடப்பாவி….

Simple Life of Simple Things 3 by Larina Natalia (LarinaNatalia)) on 500px.com

4. லேப் டாப் மனோ எனும் நாஞ்சில் மனோ

சி.பி - தம்பி லேப்டாப் மனோ என்ன பண்ணிட்டிருக்கே?

லேப்டாப் மனோ  - பார்த்தா தெரில? போராடிட்டிருக்கேன்..

சி.பி - என்னமோ கூடங்குளம் அணு உலைக்கு எதிரா போராடர மாதிரியே பில்டப் தர்றியே..

லேப்டாப் மனோ - அதில்லடா..என் பிளாக் ஓப்பன் ஆக மாட்டேங்குது

சி.பி - ஐ ஜாலி, உன்னால பதிவு போட முடியாது.. சரி ஏன் ஓப்பன் ஆகலை?

லேப்டாப் மனோ - அதான் தெரில.. நீ வேணா ட்ரை பண்ணேன்..

சி.பி - ம்க்கும். ஃபிகர்க்கு மட்டும் தனியா கன்யா குமரி வரை போய் ட்ரை பண்ணிட்டு வந்துடு…. இதுக்கு மட்டும் என்னை கூப்பிடு,… சரி பழகுன பாவத்துக்கு பண்ணி தொலைக்கிறேன்.. யூசர் நேம் சொல்லு

லேப்டாப் மனோ - லேப்டாப்

சி.பி - அடங்கோ.. சரி.. பாஸ்வோர்டு சொல்லு..

லேப்டாப் மனோ - அருவா, கத்தி, கப்டா, சுத்தி, கடபாறை, கத்திரி, வேல், வில் அம்பு..

சி.பி - டேய்.. தம்பி.. இது நீ வழக்கமா போடற ஓப்பனிங்க் கமெண்ட் டூ அதர்ஸ் பிளாக்.. அதை கேட்கல.. பாஸ்வோர்டு கேட்டேன்..

லேப்டாப் மனோ - அதுவும் இதுவும் ஒண்ணுதான், இதை அறியாதவங்க வாய்ல மண்ணு தான்

சி.பி - விளங்கிடும்.. எப்படியோ போ.. தீபாவளிக்கு என்ன போஸ்ட்?

லேப்டாப் மனோ - வீடியோ விக்கியின் ஆடியோ அம்பலம்….

சி.பி - அடப்பாவி.. என்ன அது?

லேப்டாப் மனோ - அதாவது விக்கி தக்காளி கூட சேட் பண்றப்ப அவன் மைக் ஆன் பண்ணிட்டான். பேசி முடிஞ்ச பிறகு ஆஃப் பண்ண மறந்துட்டான்.. மைக்  பாட்டுக்கு ஆன்லயே இருக்கு.. அவன் பி ஏ கூட பேசறது எல்லாம் ரெக்கார்டு ஆகிடுச்சு..

சி.பி - சும்மா கதை விடாத.. அவன் நல்லவன் ஆச்சே..

லேப்டாப் மனோ - ஆமா மாலை 7 டூ விடிகாலை 6 மணி வரை நல்லவன் தான் வீட்ல இருக்கும்போது.. ஆஃபீஸ் வந்துட்டா லீலை ஆரம்பிச்சுடுவான்

சி.பி - சரி.. இப்படி பதிவு போட்டா அவன் கோபிச்சுக்க மாட்டானா/?

லேப்டாப் மனோ - ம்ஹூம்… என் மேல கோபப்பட மாட்டான்..

சி.பி - என்ன தைரியத்துல அப்படி சொல்றே?

லேப்டாப் மனோ - எனக்கு இந்த ஆடியோ க்ளிப்பிங்கை தந்ததே சி.பி தான்னு சொல்லி உன்னை மாட்ட வெச்சிடுவேனே..
5. இலங்கை  இருபத்திநாலு மணிநேர பதிவர் நிரூபன்

 

 

சி.பி - நிரூபன்.. வணக்கம் , நல்லாருக்கீங்களா?

நிரூபன் - வணக்கம் சகோதரம், இனிய காலை ,கையை ,உடம்பை வணக்கம்.. கொஞ்சம் இருங்க பதிவை படிச்சுட்டு வந்துடறேன்..

சி.பி - ஹலோ , நான் இன்னும் பதிவே போடலை,.. அப்புறம் எதை படிப்பீங்க?

நிரூபன் -  ஓ மன்னிக்க

சி.பி - என்ன யோசனைல இருக்கற மாதிரி இருக்கு?

நிரூபன் - ஒரு காத்திரமான பதிவு போடனும் தீபாவளிக்கு அது பற்றி யோசனை..

சி.பி - அண்ணே, நீங்க போடற எல்லாப்பதிவும் காத்திரமான பதிவுதான், இலங்கை அரசு மேல ஆத்திரமான  பதிவுதான்..

நிரூபன் - திடகாத்திரமா ஒரு பதிவு போடப்போறேன்..

சி.பி - போடுங்க போடுங்க.. எனக்கு ஒரு டவுட்டு,

நிரூபன் - கேளுங்க…

சி.பி - நீங்க ஒரு நாளுக்கு எத்தனை பிளாக் போறீங்க?

நிரூபன் - 189 பேர் பிளாக் போறேன்

சி.பி - ஓக்கே , எத்தனை பின்னூட்டம்  போடறீங்க?

நிரூபன் - புது ஆளுங்கன்ன்னா 10 கமெண்ட் மட்டும் போடுவேன்..கொஞ்சம் பழகுன ஆளுங்கன்னா 29 கமெண்ட் போடுவேன்.. செங்கோவி, காட்டான், துஷ்யந்தன் இவங்க பதிவுன்னா மட்டும் 80 கமெண்ட் போடுவேன்

சி.பி - ஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் -  சி பி ஏன் மயங்கி விழுந்துட்டீங்க?

 The One 100-Th Seconds
The One 100-Th Seconds

டிஸ்கி 1   - மூன்றாம் கோணம் இணைய தளத்தில் ஒரு காமெடி ஆர்ட்டிகிள் கேட்டாங்க, கொடுத்தேன்..நேற்றே அது பப்ளிஸ் ஆகி விட்டது.. நாளை வேலாயுதம், 7ஆம் அறிவு,  ரா ஒன் , முமைத்கான் இன் அவளுக்கு அது புதுசு (கில்மா) போன்ற படங்களை பார்க்க வேண்டி இருப்பதால் பதிவு டைப் பண்ண சரக்கு கை வசம் இல்லை/.. சோ , நாகேஷ், அந்த பதிவை இங்கே போட்டிங்க்..டிஸ்கி 2 - எந்த பிளாக் போனாலும் தீபாவளி வாழ்த்துக்களா இருக்கு.. சோ ப்ளீஸ் அவாய்டு டெம்ப்ளேட் கமெண்ட்


டிஸ்கி 3 - மூன்றாம் கோணம்-ல் வந்த ஆர்ட்டிகிள் லிங்க் - http://moonramkonam.com/deepavali/?p=9#comment-40
 

95 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது அட்டூழியமா? அண்ணனுக்கு ஒரு பயடேட்டா போட்ர வேண்டியதுதான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிச்சிளிக்காஸ்னா உங்களுக்கும் தெரியாதா.... ஹி..ஹி... எனக்கும் தெரியாதுண்ணே.....

இப்படிக்கு,
தக்காளி விக்கி

Unknown said...

இது ஒரு மருக்கா மருக்கா பேசுற பதிவு..ஹிஹி!

நாய் நக்ஸ் said...

செம காமடி ...நல்லா வந்திருக்கு ....
ரொம்ப நாள் கழித்து ..C.P.--கிட்ட இருந்து ஒரு ...INTERESTING POST...

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி


என்னது? எதிர் பதிவா? உங்க கையை காலா நினைச்சு, காலை கையா நினைச்சு கேக்கறேன் வேணாம் .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டெய்லி 18 மணி நேர வேலையா தக்காளிக்கு அப்போ தண்ணி எப்ப அடிப்பாரு?

சி.பி.செந்தில்குமார் said...

@venkat kumar


தம்பி.. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வீடியோ விக்கியின் ஆடியோவ வெச்சி என்ன பண்றதுய்யா..... விக்கியின் கிச்சிளிக்காஸ்னு ரிலீஸ் பண்ணி விடுங்கய்யா......

Unknown said...

ஓ மானே மானே மானே உன்னைத்தானே!

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆஃபீஸ் டைம்ல தான் தண்ணி அடிக்கறது, பதிவு போடறது ...... எல்லாம் ஹி ஹி அப்டினு அவன் தான் சொன்னான், சேட்ல ரெக்கார்டு பண்ணீ வெச்சிருக்கேன், ஆதாரம் இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////venkat kumar said...
இது ஒரு மருக்கா மருக்கா பேசுற பதிவு..ஹிஹி!//////

தக்காளிதானா இது?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger venkat kumar said...

ஓ மானே மானே மானே உன்னைத்தானே

டேய்.... இது என்னடா புது ஐ டி?ட்டோட்டலா நீ எத்தனை வெச்சிருக்கே? நான் மெயில் ஐ டி கேட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////venkat kumar said...
ஓ மானே மானே மானே உன்னைத்தானே!//////

இன்னும் ஆபீஸ்லதான் இருக்காரு போல...?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வீடியோ விக்கியின் ஆடியோவ வெச்சி என்ன பண்றதுய்யா..... விக்கியின் கிச்சிளிக்காஸ்னு ரிலீஸ் பண்ணி விடுங்கய்யா......

இப்போதைக்கு ஆடியோதான் இருக்கு, ஹி ஹி

Unknown said...

Mr. பன்னி அவர்களே..இங்க ஆடு ஒன்னு தானா வந்து மாட்டி இருக்கு...ஹிஹி..தம்பி சிபி உன்னத்தான்!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////venkat kumar said...
ஓ மானே மானே மானே உன்னைத்தானே!//////

இன்னும் ஆபீஸ்லதான் இருக்காரு போல...?

ஆமா, பாட்டுப்பாடுனா ஆஃபீஸ்ல இருக்கான்னு அர்த்தம், சம்சாரம் கிட்டே பாட்டு வாங்குனா வீட்ல இருக்கான்னு அர்த்தம்

சி.பி.செந்தில்குமார் said...

venkat kumar said...

Mr. பன்னி அவர்களே..இங்க ஆடு ஒன்னு தானா வந்து மாட்டி இருக்கு...ஹிஹி..தம்பி சிபி உன்னத்தான்!

விட்றா விட்றா , நமக்கு இதெல்லாம் புதுசா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// venkat kumar said...
Mr. பன்னி அவர்களே..இங்க ஆடு ஒன்னு தானா வந்து மாட்டி இருக்கு...ஹிஹி..தம்பி சிபி உன்னத்தான்!///////

யோவ் நல்ல இள ஆடா புடிக்க சொன்னா முத்துன ஆடா புடிச்சி வெச்சிருக்கியே ஏன்யா?

Unknown said...

யோவ் அது எப்ப பாரு இளசு வளசுன்னு சொல்லிட்டு திரியிது என்ன பண்ண ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////venkat kumar said...
ஓ மானே மானே மானே உன்னைத்தானே!//////

இன்னும் ஆபீஸ்லதான் இருக்காரு போல...?

ஆமா, பாட்டுப்பாடுனா ஆஃபீஸ்ல இருக்கான்னு அர்த்தம், சம்சாரம் கிட்டே பாட்டு வாங்குனா வீட்ல இருக்கான்னு அர்த்தம்//////

அப்போ ஆபீஸ்ல பாட்டுப் போட்டு கூட நடக்குது...... கொடுத்து வெச்சவன்யா தக்காளி இன்னும் என்னென்ன போட்டிகள் நடக்குதோ?

Unknown said...

கில்மா'ன்னா
கிளிசரின் இல்லா மாவு'ன்னு அர்த்தமோ ?

Unknown said...

போற போக்க பாத்த பாத்தா எனக்கு பொங்கல் வைக்காம இருக்க மாட்டீங்க போல ஹிஹி! நேரம் 5.27 p.m!

Unknown said...

நான் நேரத்தை சரியாக கடைபிடிப்பதால்...போட்டியிலிருந்து விலகிக்கிறேன் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த முமைத்கான் கில்மா படம் எப்பண்ணே பார்க்க போறீங்க?

Unknown said...

ஹாட் டாபிக் பேசும் பன்னிக்கு கண்டனங்கள் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////venkat kumar said...
நான் நேரத்தை சரியாக கடைபிடிப்பதால்...போட்டியிலிருந்து விலகிக்கிறேன் ஹிஹி!//////

யாரு நேரத்தை?

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா ஆரம்பிச்சுட்டானே வெண்ணை....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி


என்னது? எதிர் பதிவா? உங்க கையை காலா நினைச்சு, காலை கையா நினைச்சு கேக்கறேன் வேணாம் .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

செத்தாம்லெய் சிபி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////venkat kumar said...
ஹாட் டாபிக் பேசும் பன்னிக்கு கண்டனங்கள் ஹிஹி!//////

யோவ் தக்காளி பதிவுல இருக்கறதைத்தான்யா சொல்றோம்......

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
டெய்லி 18 மணி நேர வேலையா தக்காளிக்கு அப்போ தண்ணி எப்ப அடிப்பாரு?//

தண்ணி எப்பவும் மேசைக்கு கீழே இருக்கும் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

@venkat kumar

டேய் , பொய் சொல்லாத. பங்க்ஸுவாலிட்டி சொல்லி சொல்லி பலரை பஞ்சர் பண்ணிட்டியே

Riyas said...

ஆஹா!

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
வீடியோ விக்கியின் ஆடியோவ வெச்சி என்ன பண்றதுய்யா..... விக்கியின் கிச்சிளிக்காஸ்னு ரிலீஸ் பண்ணி விடுங்கய்யா......//

கமென்ட் போடு ஓட்டு போடுன்னு சாட்ல வந்து மிரட்டுரானுங்க மை லார்ட்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி


என்னது? எதிர் பதிவா? உங்க கையை காலா நினைச்சு, காலை கையா நினைச்சு கேக்கறேன் வேணாம் .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

செத்தாம்லெய் சிபி.....///////


ஒரே ஒரு பயடேட்டா மட்டும் போட்டுட்டு விட்ருவமா?

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் அண்ணே,

கொஞ்சம் வேலையாக இருக்கேன்,
நைட்டுக்கு வாரேன்..

ஹி....

ஹி....

சி.பி.செந்தில்குமார் said...

@ vikki

டேய் , பொய் சொல்லாத. பங்க்ஸுவாலிட்டி சொல்லி சொல்லி பலரை பஞ்சர் பண்ணிட்டியே

MANO நாஞ்சில் மனோ said...

venkat kumar said...
ஓ மானே மானே மானே உன்னைத்தானே!//

ச்சே ச்சீ தள்ளி நில்லு நாரித்தொலைக்குது...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த முமைத்கான் கில்மா படம் எப்பண்ணே பார்க்க போறீங்க?

நாளை அதிகாலை 5 மணீ ஸ்பெஷல் ஷோ .. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வீடியோ விக்கியின் ஆடியோவ வெச்சி என்ன பண்றதுய்யா..... விக்கியின் கிச்சிளிக்காஸ்னு ரிலீஸ் பண்ணி விடுங்கய்யா......//

கமென்ட் போடு ஓட்டு போடுன்னு சாட்ல வந்து மிரட்டுரானுங்க மை லார்ட்..////////

அப்போ ஆடியோ வீடியோ எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணுங்கய்யா.....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆஃபீஸ் டைம்ல தான் தண்ணி அடிக்கறது, பதிவு போடறது ...... எல்லாம் ஹி ஹி அப்டினு அவன் தான் சொன்னான், சேட்ல ரெக்கார்டு பண்ணீ வெச்சிருக்கேன், ஆதாரம் இருக்கு//

டேய் என்கிட்டே அவன் வீடியோ கழிப்பே ஸாரி கிளிப்பே இருக்கு ...

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் அண்ணே,

கொஞ்சம் வேலையாக இருக்கேன்,
நைட்டுக்கு வாரேன்..

ஹி....

ஹி....

இப்படி மொட்டையா சொன்னா எப்படி? யார் கூட வேலை? என்பதையும் சொல்லவும் ஹி ஹி அட்லீஸ்ட் இனிஷியலையாவது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த முமைத்கான் கில்மா படம் எப்பண்ணே பார்க்க போறீங்க?

நாளை அதிகாலை 5 மணீ ஸ்பெஷல் ஷோ .. ஹி ஹி///////

காலைல 5 மணிக்கே கில்மா படமா? அடுத்து வேற படமா இல்ல நாளைக்கு புல்லா அதே படம்தானா?

MANO நாஞ்சில் மனோ said...

இருடி மட்டன் பிரியாணி வந்துருக்கு சாப்புட்டுட்டு வந்து கச்சேரியை வச்சிக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////venkat kumar said...
ஹாட் டாபிக் பேசும் பன்னிக்கு கண்டனங்கள் ஹிஹி!//////

யோவ் தக்காளி பதிவுல இருக்கறதைத்தான்யா சொல்றோம்......

அவன் பதிவே படிக்க மாட்டான்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த முமைத்கான் கில்மா படம் எப்பண்ணே பார்க்க போறீங்க?

நாளை அதிகாலை 5 மணீ ஸ்பெஷல் ஷோ .. ஹி ஹி///////

காலைல 5 மணிக்கே கில்மா படமா? அடுத்து வேற படமா இல்ல நாளைக்கு புல்லா அதே படம்தானா?


படம் நல்லாருந்தா ரிப்பீட்டு, சீன் இல்லைன்னா அப்பீட்டு & கோ டூ வேலாயுதம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////venkat kumar said...
ஹாட் டாபிக் பேசும் பன்னிக்கு கண்டனங்கள் ஹிஹி!//////

யோவ் தக்காளி பதிவுல இருக்கறதைத்தான்யா சொல்றோம்......

அவன் பதிவே படிக்க மாட்டான்///////

தக்காளி கையும் களவுமா மாட்டிட்டாரு போல.......

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

இருடி மட்டன் பிரியாணி வந்துருக்கு சாப்புட்டுட்டு வந்து கச்சேரியை வச்சிக்கிறேன்...

மனசுக்குள்ள ரமேஷ்னு நினைப்பு இவனுக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
இருடி மட்டன் பிரியாணி வந்துருக்கு சாப்புட்டுட்டு வந்து கச்சேரியை வச்சிக்கிறேன்...//////

யோவ் சைட் டிஸ்ச மட்டும் சொன்னா எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

இருடி மட்டன் பிரியாணி வந்துருக்கு சாப்புட்டுட்டு வந்து கச்சேரியை வச்சிக்கிறேன்...

மனசுக்குள்ள ரமேஷ்னு நினைப்பு இவனுக்கு///////

ஓ மேட்டர் அப்படியா.....

Unknown said...

பதிவுன்னா படிக்கிறா மாதிரி அரைப்பக்கம் போடணும்....அத விட்டு புட்டு காஞ்ச மாடு(மாடு மன்னிக்க!) போல நாலு பக்கத்துக்கு போட்டா...நாங்க என்ன நாலு நாளைக்கா படிக்கறது ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

@venkat kumar

தம்பி.. அப்புறம் எதுக்காக பகிர்வுக்கு நன்றி? கமெண்ட்> பதிவு நீளம் , படிக்கலைன்னு போடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// venkat kumar said...
பதிவுன்னா படிக்கிறா மாதிரி அரைப்பக்கம் போடணும்....அத விட்டு புட்டு காஞ்ச மாடு(மாடு மன்னிக்க!) போல நாலு பக்கத்துக்கு போட்டா...நாங்க என்ன நாலு நாளைக்கா படிக்கறது ஹிஹி!//////

ஹைய்யா எனக்கு புரியுதே தக்காளி போட்ட கமெண்ட்டு.....

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
@venkat kumar

தம்பி.. அப்புறம் எதுக்காக பகிர்வுக்கு நன்றி? கமெண்ட்> பதிவு நீளம் , படிக்கலைன்னு போடு"

>>>>>>>>>>

சரிங்க ஆபீசர் இனி போடல பை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
@venkat kumar

தம்பி.. அப்புறம் எதுக்காக பகிர்வுக்கு நன்றி? கமெண்ட்> பதிவு நீளம் , படிக்கலைன்னு போடு///////

அவரு ஒரே ஒரு கமெண்ட்ட டைப் பண்ணி வெச்சி, செகரட்டரி கிட்ட சொல்லி எல்லா ப்ளாக்லயும் போட சொல்லிட்டு பிசியா இருப்பாராமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////venkat kumar said...
" சி.பி.செந்தில்குமார் said...
@venkat kumar

தம்பி.. அப்புறம் எதுக்காக பகிர்வுக்கு நன்றி? கமெண்ட்> பதிவு நீளம் , படிக்கலைன்னு போடு"

>>>>>>>>>>

சரிங்க ஆபீசர் இனி போடல பை!//////

தக்காளி கோச்சுக்கிட்டாரு....... இனி பீ.ஏ வந்தாத்தான் நார்மலாகுவாரு.....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வீடியோ விக்கியின் ஆடியோவ வெச்சி என்ன பண்றதுய்யா..... விக்கியின் கிச்சிளிக்காஸ்னு ரிலீஸ் பண்ணி விடுங்கய்யா......//

கமென்ட் போடு ஓட்டு போடுன்னு சாட்ல வந்து மிரட்டுரானுங்க மை லார்ட்..////////

அப்போ ஆடியோ வீடியோ எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணுங்கய்யா.....//

டவுசரை கிளிச்சிற வேண்டியதுதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வீடியோ விக்கியின் ஆடியோவ வெச்சி என்ன பண்றதுய்யா..... விக்கியின் கிச்சிளிக்காஸ்னு ரிலீஸ் பண்ணி விடுங்கய்யா......//

கமென்ட் போடு ஓட்டு போடுன்னு சாட்ல வந்து மிரட்டுரானுங்க மை லார்ட்..////////

அப்போ ஆடியோ வீடியோ எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணுங்கய்யா.....//

டவுசரை கிளிச்சிற வேண்டியதுதான்...///////

அதெல்லாம் எப்பவோ கிழிஞ்சிட்டு...... தக்காளி கோச்சிக்கிட்டு போயிட்டார்.......

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////venkat kumar said...
" சி.பி.செந்தில்குமார் said...
@venkat kumar

தம்பி.. அப்புறம் எதுக்காக பகிர்வுக்கு நன்றி? கமெண்ட்> பதிவு நீளம் , படிக்கலைன்னு போடு"

>>>>>>>>>>

சரிங்க ஆபீசர் இனி போடல பை!//////

தக்காளி கோச்சுக்கிட்டாரு....... இனி பீ.ஏ வந்தாத்தான் நார்மலாகுவாரு.....//

யோவ் டென்ஷன்ல ஒயின்ஷாப் போயிரப்போறான் பிடிங்கைய்யா அவனை....

MANO நாஞ்சில் மனோ said...

venkat kumar said...
Mr. பன்னி அவர்களே..இங்க ஆடு ஒன்னு தானா வந்து மாட்டி இருக்கு...ஹிஹி..தம்பி சிபி உன்னத்தான்!//

தீபாவளியும் அதுவுமா போட்டு தள்ளிருவோம், பிரியாணிக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// venkat kumar said...
Mr. பன்னி அவர்களே..இங்க ஆடு ஒன்னு தானா வந்து மாட்டி இருக்கு...ஹிஹி..தம்பி சிபி உன்னத்தான்!///////

யோவ் நல்ல இள ஆடா புடிக்க சொன்னா முத்துன ஆடா புடிச்சி வெச்சிருக்கியே ஏன்யா?//

ஹா ஹா ஹா ஹா சிபி டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////venkat kumar said...
ஓ மானே மானே மானே உன்னைத்தானே!//////

இன்னும் ஆபீஸ்லதான் இருக்காரு போல...?

ஆமா, பாட்டுப்பாடுனா ஆஃபீஸ்ல இருக்கான்னு அர்த்தம், சம்சாரம் கிட்டே பாட்டு வாங்குனா வீட்ல இருக்கான்னு அர்த்தம்//

ஹா ஹா அஹா ஹா விக்கி டவுசர் டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Mathuran said...

ஹே ஹே

MANO நாஞ்சில் மனோ said...

venkat kumar said...
யோவ் அது எப்ப பாரு இளசு வளசுன்னு சொல்லிட்டு திரியிது என்ன பண்ண ஹிஹி!//

பிறந்த வருஷம் 1985 ன்னு பேஸ்புக்ல போட்டு வச்சிருக்கான் மூதேவி...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////venkat kumar said...
ஓ மானே மானே மானே உன்னைத்தானே!//////

இன்னும் ஆபீஸ்லதான் இருக்காரு போல...?

ஆமா, பாட்டுப்பாடுனா ஆஃபீஸ்ல இருக்கான்னு அர்த்தம், சம்சாரம் கிட்டே பாட்டு வாங்குனா வீட்ல இருக்கான்னு அர்த்தம்//////

அப்போ ஆபீஸ்ல பாட்டுப் போட்டு கூட நடக்குது...... கொடுத்து வெச்சவன்யா தக்காளி இன்னும் என்னென்ன போட்டிகள் நடக்குதோ?//

ஆபீஸ் பி ஏ எல்லாருக்கும் சமையல் செய்து குடுக்குறதும் இவன்தானாம் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

venkat kumar said...
போற போக்க பாத்த பாத்தா எனக்கு பொங்கல் வைக்காம இருக்க மாட்டீங்க போல ஹிஹி! நேரம் 5.27 p.m!//

ஓடுடி ஓடு ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////venkat kumar said...
ஓ மானே மானே மானே உன்னைத்தானே!//////

இன்னும் ஆபீஸ்லதான் இருக்காரு போல...?

ஆமா, பாட்டுப்பாடுனா ஆஃபீஸ்ல இருக்கான்னு அர்த்தம், சம்சாரம் கிட்டே பாட்டு வாங்குனா வீட்ல இருக்கான்னு அர்த்தம்//////

அப்போ ஆபீஸ்ல பாட்டுப் போட்டு கூட நடக்குது...... கொடுத்து வெச்சவன்யா தக்காளி இன்னும் என்னென்ன போட்டிகள் நடக்குதோ?//

ஆபீஸ் பி ஏ எல்லாருக்கும் சமையல் செய்து குடுக்குறதும் இவன்தானாம் ஹி ஹி...//////

அடங்கொன்னியா......

MANO நாஞ்சில் மனோ said...

venkat kumar said...
நான் நேரத்தை சரியாக கடைபிடிப்பதால்...போட்டியிலிருந்து விலகிக்கிறேன் ஹிஹி!//

அண்ணி'கிட்டே அடிவாங்க முடியாதுன்னு சூசகமா சொல்றாண்டோய்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த கிச்சிளிக்காஸ்னா ஒருவேள டிக்கிலோனா மாதிரி விக்கி ஆபீஸ்ல வெளையாடுற வியட்னாம் வெளையாட்டா இருக்குமோ?

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அந்த முமைத்கான் கில்மா படம் எப்பண்ணே பார்க்க போறீங்க?//

ம்ம்ம்ம்ம்ம் பல்லு இருக்குறவன் பாக்கு கடிக்கிறான்...

MANO நாஞ்சில் மனோ said...

venkat kumar said...
ஹாட் டாபிக் பேசும் பன்னிக்கு கண்டனங்கள் ஹிஹி!//

நீ முதல்ல இன்ட்லில ஓட்டு போட்டியா அதை சொல்லு...???

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////venkat kumar said...
நான் நேரத்தை சரியாக கடைபிடிப்பதால்...போட்டியிலிருந்து விலகிக்கிறேன் ஹிஹி!//////

யாரு நேரத்தை?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த முமைத்கான் கில்மா படம் எப்பண்ணே பார்க்க போறீங்க?

நாளை அதிகாலை 5 மணீ ஸ்பெஷல் ஷோ .. ஹி ஹி///////

காலைல 5 மணிக்கே கில்மா படமா? அடுத்து வேற படமா இல்ல நாளைக்கு புல்லா அதே படம்தானா?//

நாசமா போக.....

சுஜா கவிதைகள் said...

இப்படி எல்லோரும் படிக்கிற ப்ளாக்ல மத்தவங்களை பற்றி எழுதரிங்களே உங்களை யாரும் கோவிச்சுக்க மாட்டாங்களா செந்தில் சார் .......

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த கிச்சிளிக்காஸ்னா ஒருவேள டிக்கிலோனா மாதிரி விக்கி ஆபீஸ்ல வெளையாடுற வியட்னாம் வெளையாட்டா இருக்குமோ?//

விக்கி மகன் சொல்லிகுடுத்த வேர்ட்ஸ் அது...

Yoga.S. said...

வணக்கம்,தீபாவளி நல வாழ்த்துக்கள்! நன்றாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!!!ஆனாலும்,டங்குவார அத்துடுவாங்க போலருக்கே?ஜாக்கிரத!!!!!!

ஹேமா said...

சிபி....கற்பனை வளம் கூடிக்கொண்டே போகுது.நல்லாயிருங்க தீபாவளி வாழ்த்துகளோடு !

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
rajamelaiyur said...

நீங்க சொன்னதால உங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டேன் ஓகே

rajamelaiyur said...

இன்று என் வலையில்

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

SURYAJEEVA said...

கலக்கல்
நக்கல்
சூப்பர்

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தீபாவளி ஸ்பெஷல் நன்று.

K.s.s.Rajh said...

பாஸ்..தலைவர் பன்னிக்குட்டி,விக்கிபாஸ்,,இவங்களைவிட...நாஞ்சில் மனோ பாஸ்க்கும் நிரூபன் பாஸ்க்கும் போட்டீங்க பாருங்க வசனம்...ஹா.ஹா.ஹா.ஹா...
நாளைக்கு வேலாயுதம் பாக்க மனதளவில் தயாரா...நல்லா சிரிக்கவேணும் அதுக்கு உங்கள் பதிவு உதவிசெய்யுது........ஹி.ஹி.ஹி.ஹி

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

என்னன்னே நீங்க, அந்த கார இப்போ உதயநிதி வச்சிருக்காரு, உங்களுக்காக மாங்கு மாங்குன்னு தேடி கண்டுபிடிச்சி நாங்க பதிவெல்லாம் வேற போட்டிருக்கோம், நீங்க இன்னும் பாக்கலியா? சரி விடுங்க ஓகே ஓகே படத்துல பாத்துக்கங்க.

சென்னை பித்தன் said...

கம்பி மத்தாப்பு!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நல்ல நாலும் அதுவுமா வீட்ல குழந்த குட்டிகளோட இருக்காம என்ன சினிமா
அம்மணி கண்டுக்கிறதே இல்லையா ?
(இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள் !!)

Unknown said...

எங்க மாம்ஸ் விக்கியை எல்லாரும் பிண்ணூட்டத்தில் ஓட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்

ராஜி said...

இந்த தீபாவளி செம கலக்கல் போல

அம்பாளடியாள் said...

நகைச்சுவை அருமை !...உங்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி சார் பதிவுக்கு ...

Shanmugam Rajamanickam said...

//எழுத்துலகில், உச்சங்களை நீங்கள் எட்ட வேண்டும்,சிபி. உங்கள் உயர்வு கண்டு நாங்கள் மகிழவேண்டும்//

ஹே ஹேய்........

கிருபாநந்தினி said...

ரொம்ப நல்லாருக்குங்ணா! பதிவுக்கு இடையில நீங்க போட்டிருக்கிற படங்கள் சூப்பருங்கோ!

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் பாஸ்..

பதிவு செம காமெடி..
என்னையை வைச்சு ஓவராய் கலாய்ச்சிருப்பதா நினைக்கிறேன்...

ஹி...ஹி..

ஏன்னா...

நிரூபன் said...

5. இலங்கை இருபத்திநாலு மணிநேர பதிவர் நிரூபன்//

ஆமா அப்படீன்னா நான் தூங்குவதில்லையா/
ஹே...ஹே...

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், இனிய காலை ,கையை ,உடம்பை வணக்கம்.. கொஞ்சம் இருங்க பதிவை படிச்சுட்டு வந்துடறேன்..
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

புது ஆளுங்கன்ன்னா 10 கமெண்ட் மட்டும் போடுவேன்..கொஞ்சம் பழகுன ஆளுங்கன்னா 29 கமெண்ட் போடுவேன்.. செங்கோவி, காட்டான், துஷ்யந்தன் இவங்க பதிவுன்னா மட்டும் 80 கமெண்ட் போடுவேன்//

இது ரொம்ப ஓவர் ஐயா...
செம்பு நெளிக்க வேண்டிய, பஞ்சாயத்துப் பண்ண வேண்டிய பதிவிற்கு மாத்திரம் தான் நிறைய கமெண்ட் போடுறேன்...
ஏதாச்சும் விவாதம், இல்லேன்னா தர்க்க ரீதியான பதிவிற்கு மாத்திரம் கான் கமெண்ட் போடுறேன்..

செம காமெடி...
காட்டானும், துஸியும் ப்ளாக்கை மூடி ரொம்ப நாளாச்சு..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்