Wednesday, April 30, 2014

ஷங்கர் ,மணிரத்னம் , ஏ ஆர் முருகதாஸ் விட பிரபு தேவா அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

1. இயக்குனர் சேகர் கமுலாவுடன் நயன்தாரா சமரசம் # நவ ரசத்தையும் காட்டி நடிப்பாராம் அடுத்த படத்தில்================


2 ராகுல்காந்தி தலித்் வீட்டிற்கு தேனிலவிற்காக செல்கின்றார்-பாபாராம்தேவ் # உங்களை மாதிரி ஆசிரமம் வெச்சிருந்தா உள்ளுக்குள்ளேயே கொண்டாடலாம்


============


3  ஒரு படத்துக்கு 30 கோடி.இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநரானார் பிரபு தேவா! #,நயன் தாரா யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்.பேக் டூ பெவிலியன்?

===============


4  வைர வியாபாரியின் பார்ட்டியில் சன்னி லியோன் நிர்வாணமாக டான்ஸ் ஆடினார்- செய்தி # எனக்கு நம்பிக்கை இல்லை.ஆதாரம் இருந்தா காட்டுங்க.


================


5 கத்திக்குத்து தத்ஸ் காஞ்சனாவும் ,நித்தம் ஒரு டிபி புத்தம் புது மாபி(யா) கனடா டானும் டி எம் ல பேசி வெச்சுக்கிட்டு ஒரே டைம் ல களம் இறங்கல்!


=================


6 ராமர்கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை ப.சிதம்பரம்... # யார் வேணா யாரை வேணா கட்டிக்குங்க.எங்களுக்கு வாக்கு போட்டா போதும்==================


7  இஷ்ரத் என்கவுன்ட்டரில் மோடியை கைது செய்வதற்கான ஆதாரம் உள்ளது: கபில் சிபல்: # ஆதாரம் இருந்தா உங்களுக்கு ஆதாயம்தானே? ஏன் கைது செய்யலை?==================


8 குஜராத் பிரசாரத்தில் ராகுல் மீது மோடி பாய்ச்சல்: 'ஒரு மாதிரியான நபர்' என விமர்சனம் # எது மாதிரியும் இல்லாத புது மாதிரி தாக்குதலா இருக்கே?


================


9  மோடி பிரதமரானால் நாடு சீரழியும்: மம்தா தாக்கு: # அதாவது ஏற்கனவே இருக்கும் சீர்கேடுகள் களையப்பட்டு அவை சீரழியும்


=================


10 மே 1ல் உயர்கிறது ஆம்னி பஸ் கட்டணம் # ஆம் ஆத்மிக்கு ஆப்பு!?


==============


11 TV ஷோவில் அர்ஜூன் கபூருக்கு அலியாபட்திடீர் முத்தம் ரசிகர்கள் அதிர்ச்சி# எதுக்கு ஜெர்க் ஆகனும்?லைவ் ஷோ எஞ்சாய் பண்ணிப்பார்த்திருப்பான்


================


12 உன் வேலையை மட்டும் நீ பாரு.மத்தவங்களை விமர்சனம் பண்ணாதே - விவேகானந்தர் # விமர்சனம் செய்வதையே ஒரு வேலையா வெச்சிருக்கறவங்க ?


=================


13 ஹவாலா குற்றவாளியுடன் மோடி இருக்கும் போட்டோவை வெளியிட்டது காங்.# ராஜீவ் -பிரபாகரன் சந்தித்த போட்டோ கூட இருக்கு.அப்போ ராஜீவ் விடுதலைப்புலி?


=================


14 படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி..# லட்சுமிமேனனைப்பார்க்க ஏகப்பட்ட கூட்டம் கூடி இருக்குமே ஹாஸ்பிடல் ல?==================


15  கத்தி யில் விஜ்ய் ன் கேரக்டர் நேம் அரவிந்த் # ரோபோ ஷங்கருக்கு ஜோடியா ஒரு பையன் காமெடி பண்ணுவாரே அந்த அர்விந்த் சாயல் கேரக்டரா?


===============


16  தமிழகத்தில் மே1 முதல் ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது -செய்தி #நடிகை ஆம்னிக்கு சொந்தமான பஸ்ல மட்டுமா? எல்லா பஸ்லயுமா?================


17 வரதட்சணை கேட்ட புகாரில் IPS. அதிகாரி வருண்குமார் கோர்ட்டில் சரண் 15 நாட்கள் சிறை# களிப்புடன் ஜெயில் களி சாப்பிடுவாய் தமிழா!


==================


18  சோனியா, ராகுல் பிடியில் சிக்கிய கூண்டுக்கிளி மன்மோகன்-BJP # எப்பவாவது இவர் பேசுனா "கூண்டுக்கிளிப்பேச்சுக்கேட்க வா!"னு போஸ்டர் ஒட்டிடலாம்


==================


19 காதலித்து ஏமாற்றிய வழக்கில் கைதான வருண்குமார் ஐபிஎஸ்க்கு “திடீர்” நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி"# நெஞ்சுலயே ஓங்கி ஒரு மிதி.போயே போச்


================


20 இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் முதல் இடத்தில் பிரபு தேவா!: # ஷங்கர் ,மணிரத்னம் ் முருகதாஸ் விட அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?


=================

0 comments: