Wednesday, April 23, 2014

ஏக் துஜே கேலியே - உலகம் பேசும் கேலியே!

1 பொதுவா சம்சாரத்தை விட நாம 10 வது,+2 ல மார்க் கம்மியாதான் வாங்கி இருப்போம் என்பதால் மார்க் சீட்டை அம்மா வீட்டில் ஒளித்து வைப்பது நல்லது


====================

2 குழந்தைங்க பாடத்துல ஏதாவது சந்தேகம் கேட்டா நைசா அம்மா கிட்டே கேட்டுக்கோன்னு வாய்க்காலைத்திருப்பி விட்டுடனும்.


==================


ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக ஓடிவருபவரின் வேகம் 2வது ,3,வதாக ஓடி வருபவரின் வேகத்தைத்தீர்மானிக்கும்================4 எதிரியை வெல்ல நீ பலசாலியாக ,வசதி உள்ளவராக இருக்கனும்னு அவசியம் இல்லை. மதியூகியாக இருந்தால்போதும்
================
5 ஆபீசில் நீ ஒர்க் டென்சனுடன் இருக்கும்போது அன்புக்குரியவரிடம் இருந்து போன் வந்தால் I CALL U LATER என.SMS செய்து விடு

\


===============
6 ஏக் துஜே கேலியே ஹிந்திப்பட ஜோடி கமல் - ரதி யின் வாரிசுகள் நிஜ வாழ்வில் ஜோடி சேர்ந்தால் உலகம் பேசும் கேலியே!
================7 கமல் தன் சம்பந்தியோட ரத யாத்திரை போனாலும் ஊரு சனம் ரதி யாத்திரை போனதாத்தான் சொல்லும்
=================8 ஆபீஸ் டைம் காலை 9 டூ மாலை 6,காலைல கன் டைம் வந்துடனும்.நைட் வேலையைப்பொறுத்து 8 டூ 9 போய்டலாம் # ஆபீஸ் ரூல்ஸ்
================
9 குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் பணியாளர்களைக்கசக்கிப்பிழியும் உயர் அதிகாரிகள் குடும்பம் சீரும் சிறப்புமாய் வளரட்டும்
===============

10 காதலியிடம் நச்சுனு நாலு வார்த்தை பேசிட்டிருப்பதற்கு ஒரே ஒரு இச்சுடன் ஆரம்பிக்கலாம்==================


11 நான் சின்னப்பையனா இருக்கும்போது " ஒரு கன்னியும் 3 களவாணிகளும் " படத்தில் நயன் தாரா ,சிம்பு ,பிரபுதேவா ,ஆர்யா தான் நடிக்கறாங்கனுநினைச்சேன்


==================

12 மதினி (mathini) யை நான் முத டைம் படிக்கும்போது மேட்னி னு படிச்ட்டேன் ;-)=====================


13 அருகில் அமர்ந்து மருதாணி வைத்து விடலாமா? என எண்ண வைக்கும் வெண்டைக்காய் விரல் அழகி அவள்


======================


14 ரஜினியின் கம்பீரம் ,தோரணை முழுவதும் அப்படியே சவுந்தர்யா விடமும் உள்ளது.# STAGE=================


15 நார்மல் உயர பெண்கள் மான் போல் மனதைக்கவர்ந்தால் அதீத உயரப்பெண்கள் குதிரை போல் வசீகரித்து பிரமிக்க வைக்கிறார்கள்====================


16 என்ன நடைடா.அதே வேகம்.அதே ஸ்டைல் # ரஜினி டா


====================


17 உங்க சவுகர்யத்துக்கு ஏதோ சேனலை பாத்துட்டு இருக்காதீங்க.டைம் லைன் ல என்ன டாபிக் ஓடுதோ அந்தசேனல் பாருங்.க.அப்போதான் குப்பை கொட்ட முடியும்


=====================


18 ஒரு ஆண் இன்னொரு ஆண் இனத்தை ரசித்தால் அது மயில் இனத்தில் தான்


==================


19 நாக தேவதை சன்னிதானம் னு ஒரு பாம்புப்புத்து மலைல இருக்கு.பாம்பை க்ளோசப் ல எடுத்துப்போடலாம்னா அது நம்மைப்போட்ருமே னு பாக்கேன் ;-))


=======================


20 திருவாசகத்துல இருந்து ஒரு வரி சொன்னா ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசம் சொன்னீங்க னு எல்லாரும் பாராட்டுவாங்க==========================

1 comments:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்