Tuesday, April 29, 2014

ஒரு குஷ்பூவும் 3 களவாணிகளும்

1. ஒவ்வொரு ஆணுக்கும் அவன் தாலி கட்டிய சம்சாரமே சர்வாதிகாரி.அவளுக்கு அவ மாமியார் சர்வாதிகாரி.மொத்தத்தில் பெண் இனமே அதிகாரம் தான்====================


2 சிகரெட் உடலுக்கு தீங்கு தரும்னு எச்சரிச்சா பீடி ,சுருட்டு ? ஓக்கேவா? னு மடக்கி மண்ணோடு மண்ணாவான் தமிழன்=====================


3 பொட்டிக்கடைல ஆட்டையைப்போட்ட ஓசி தம் ல ஓஜோன் காத்து மண்டலத்தை ஓட்டை போடுவான் தமிழன்=====================


4 கே பாலச்சந்தரின் வானமே எல்லை யை மலையாளத்தில் டப் பண்ணா டைட்டில் நிர்வாணமே எல்லை========================


5 கல்யாணம்னு பத்திரிக்கை வைக்க வந்த அத்தை பொண்ணை கடைசியா ஒரு வாட்டி தடவிப்பாத்துக்கறேன் னு குக்கூ ஹீரோ பாணில கட்டிப்பிடிச்சுட்டு அனுப்புவான்========================


6 6 4 2014 = கூட்டுத்தொகை =8 அஷ்டமத்தில் சனி .இந்தியா ஜெயிக்கறது ரொம்ப கஷ்டம் #20 20======================


7 ஆம்பளைக்கு தொப்பை வந்தா ஆறு மாசத்துல அதைக்கரைச்சுடுவான்.பொண்ணுக்கு வந்தா அது ஜென்மச்சனி மாதிரி ஒட்டிக்கும்


======================


8 தனக்கு சாதகமான பலன் சொல்லும்போது தான் ஜோசியத்தை நம்புவான் தமிழன்=====================


 9 இணையத்தில் இல்லாத பொது ஜனம் தான் தேர்தல் வெற்றி தோல்வியைத்தீர்மானிக்கும் சக்தி னு தெரிஞ்சும் வெட்டியா விவாதம் செய்வான் தமிழன்======================10 கழக சீனியர் பேச்சாளர் குஷ்பூ வின் பிரச்சாரம் அருமை.ஒரு சாயல்ல புரட்சிதலைவி போலவே இருப்பதால் தமிழன் வாக்கை மாத்திப்போடவும் வாய்ப்பிருக்கு


======================11 எந்தக்கட்சிக்கு கூட்டம் அதிகம் கூடுதோ அதுக்கு நேர்மாறான கட்சியை ஜெயிக்க வெச்சு சாணக்கியரையே குழப்புபவன் தான் தமிழன்


=======================


12 த்ரிஷா ரசிகர்கள் கே டி வி பார்க்க.எனக்கு 20 உனக்கு 18 உன் தங்கச்சிக்கு 16=========================


12 கம்யூனிஸ்ட் = நான் சிகப்பு மனிதன் ,காங்கிரஸ் = மான் கராத்தே ,திமுக = ஒரு குஷ்பூவும் 3 களவாணிகளும் ,அதிமுக =opsம்.40 திருடர்களும்


================13 TV ல எந்த நடிகை படம் ஓடுனாலும் டக்னு FB வந்து அந்த நடிகை DPவெச்ச பெண் கிட்டே உங்க நினப்பு வந்துடுச்சுங்க ஹிஹி"னு அடிச்சு விடுவான் தமிழன்


====================


14 அழகிரியால கட்சில பிரச்சனை வரும்னு தலைவர் கட்டம் கட்டிட்டார்.திரைக்கதைல என்ன திருப்பம்னா கும்மி அடிக்கப்போறதே குஷ்பூவால் தான்=======================


15 மனசு சரி இல்லைன்னா பொண்ணுங்க தனிமைல அழுதது அந்தக்காலம்.பிடிக்காத ஆணை நல்லாப்பிடிச்சு திட்டி விடுவது இந்தக்காலம்


======================


16 நான் எங்க இருக்க வேண்டியவன்? ஆபீஸ்ல என்ன மரியாதை? பொண்டாட்டி ஜாக்கெட்க்கு் ,கொக்கி ் வெச்சுக்குடுத்தா எதிர்க்கட்சிக்காரன் என்ன நினைப்பான்?


======================


1 7 பாகிஸ்தான் கிட்டே தோத்தா மானப்பிரச்சனை.இலங்கைட்ட தோத்தா இனப்பிரச்ச்னை # பாத்து ஆடுங்கப்பா


======================


18 மயிலைப்பாத்த்து அது போல ஆடுனா வான் கோழி.மெயில் (எக்ஸ்பிரஸ்) மாதிரி அடிச்சு ஆடுனா வீராட் கோலி======================


19  அடிச்சார் பார்யா சிக்சரு.நீ சாப்பிடப்போ மிக்சரு


========================


20 கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் ஸ்டேடியம் ஏறி வந்து வீராட் கோலி அடிச்ச பாலை கேட்ச் பிடிக்கப்பார்த்தானாம்


======================


 21 நயன் தாரா சம்பளம் மாதிரி ,சிவகார்த்திகேயன் கிராf மாதிரி இந்தியா ரன் ரேட் ஏறிக்கிட்டு இருக்கு


==================

22  இந்தப்பக்கம் சிங்கம் ,அந்தப்பக்கம் புலி ,இலங்கை நீ காலி # டோனி - கோலி


=======================


23 பொண்ணு பாக்க வந்த மாப்ளை வீட்டுக்கு பொண்ணே தென்னை மரம் ஏறி இளநி பறிச்சு போட்டுதாம்.மரம் ஏறும்.பொண்ணு குடும்பத்துக்கு வேணாம்னுட்டாங்களாம்====================


24 பெரிசு - சின்ன வயசுல எனக்கு 4 டஜன் லவ்வர்ஸ் இருந்தாங்க # பூ வாங்கிக்குடுத்தே போண்டி ஆகி இருப்பார்.புடவை வாங்கித்தந்து ஆண்டி ஆகி இருப்பார்=====================


25 நம்ம வயசுக்காரனின் மரணச்செய்தி வரும்போது அடுத்து நாம் தானோ என்ற பயம் தோணும் #,வயோதிக பயம் @ நீயா?நானா?


===========================

0 comments: