Saturday, April 12, 2014

சுண்டைக்காய் கால்ப்பணம் ,சுமை கூலி முக்கால் பணம்

1. பா.ஜ.க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன்: தமிழருவி மணியன் # ஏன்? பேமண்ட் பத்தலையா?


==============

2 கருணாநிதியை தீய சக்திகள் சூழ்ந்துள்ளன… திமுகவை விட்டு விலகமாட்டேன்: அழகிரி # அவரே ஒரு தீய சக்தி தான் னு அம்மா சொன்னாரே?=============

3 பாஜக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம்: சீமான் அறிவிப்பு # இந்திய அரசியல் ல பெரிய திருப்பத்தை ஏற்படுத்திடுவாரோ?


==================

4 கள்ளக்குறிச்சி எங்க கோட்டை.. யாரும் ஓட்டை போட முடியாது- ராமதாஸ் # கள்ளம் பரையாதே சேட்டா


==============

5 40 ிலும் ADMKவெல்ல வேண்டும்.40 பாதிரியார்கள் சேர்ந்து பிரார்த்தனை! # கர்த்தரே! நாம செய்யறது பாவம்னு தெரியாம செய்யும் இவர்களை மன்னியும்.


===================


6 திருப்பூர் தொகுதில களம்இறங்குகிறேன்- ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் அறிவிப்பு # பனியன் சிட்டிக்கு வந்த சனியன் சகடையே!னு யாரும் பேனர் வைககலையா?


==============

7 : மோடி பிரதமரானார் வரவேற்பேன் - முக அழகிரி # இவரு பெரிய ரிசப்சனிஸ்ட் ரீட்டா.பன்னீர் தெளிச்சு வரவற்கறாரு


================

8 உத்தம வில்லன் ,அஞ்சான் ,அஜித் ,விஜய் படங்கள் எல்லாவற்றிலும் ஹீரோ டபுள் ரோல் # எதுக்கும்் செக் பண்ணிக்குங்க.எல்லாம் ஒரே கதையா கிடப்போகுது


==================

9 அதிமுக காற்று இல்லாத அறை; திமுக நான்கு பக்கம் ஜன்னல்- DR் கிருஷ்ணசாமி # அண்ணனை 2 பேரும் துரத்திட்டாங்க போல.வலியை மறைச்சுட்டு பஞ்சடயலாக்


====================

10  நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி - ரைட்டு,4 வது பலி ஆடு சிக்கிடுச்


====================


11 ஜெ பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் -சீமான் # அண்ணன் மேல விஜயலட்சுமி கொடுத்த கேசு இன்னும் இருக்கு போல


===============


12  நான் உங்கள் வீட்டுப் பிள்ளை : ப. சிதம்பரம். # ஜாதிப்பேர் சொல்லி ஓட்டு கேட்கக்கூடாதுனு தேர்தல் கமிசன் சொல்லி இருக்கே?=================


13  மக்களுக்கு நல்லது கிடைக்கும் வரை தூங்க மாட்டேன் - கேப்டன் # இந்த ஜென்மத்துல இவரு தூங்கப்போறதில்ல.இதெல்லாம் ஆவறதில்லை


===============


14 தேர்தலை முன்னிட்டு அனைத்து லாட்ஜ்களிலும் கண்காணிப்புக்கேமரா - செய்தி # கள்ளக்காதலர்கள் ஜாக்கிரதை


==================

15 வாக்காளர்களுக்கு திருமண மண்டபத்தில் விருந்து கொடுத்தால் நடவடிக்கை - தேர்தல் கமிசன் #,அய்யா.சினிமித்ரன் ,திரைச்சித்ரா ,இந்துநேசன் தரலாமா?


=================


16 கவுதம்மேனன் படத்தில் ஹீரோ-வில்லன் என அஜீத் இரட்டைவேடம் # டைட்டில் லிவா ? ( வாலி யை திருப்பிப்போட்டா )


====================

17  தமிழகத்தில் 2016ல் ஆட்சியை பிடிப்பேன்- கேப்டன் # டாஸ்மாக் காண்ட்ராக்ட் கூடப்பிடிக்கமாட்டீங்கண்ணே==================


18 சொந்த மண்ணிலேயே அடிமைகளாய் தவிக்கும் 6.5 கோடி இந்தியர்கள் # தாலி கட்னாலே பொண்டாட்டிக்கு அடிமைதானே?


=====================

19 சொந்த தொகுதியில் ப.சி. கூட்டத்துக்கு வந்தது வெறும் 10 பேர்: பாதுகாப்புக்கோ 100 பேர் # சுண்டைக்காய் கால்ப்பணம் ,சுமை கூலி முக்கால் பணம்===================


20 மோடி வெறும் புழுதிக்காற்று; பாஜக கூட்டணி உடைந்து நொறுங்கிவிடும்: EVKSஇளங்கோவன் # சில சமயம் புழுதிக்காத்தே "கை" மீறிப்போயிடும் பாஸ்====================


0 comments: