Saturday, April 05, 2014

கோச்சடையான் எம் ஜி ஆர் ன் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ன் ரீமேக்கா?

1. உங்காளு ஒயிலாட்டம் ,கரகாட்டம் ,பொம்மலாட்டம் உள்ள கிராமியப்படமா இசை.எங்காளு இண்ட்டர்நேஷனல் படமா! ம்க்கும்.அதுவும் ஒரு பொம்மைப்படம் தானே?================


2 பழம் நழுவிப்பால் ல விழுந்தா பாலும் கொட்டி பழமும் வீணாப்போகாதா?==============


3 மதியம் ஒரு அன்னதான விழாவில் பந்தி பரிமாறும் சிந்து " சார்.பாயாச கப் வைக்கவா?" னு கேட்டுது.3 மட்டும் வைங்கன்னுட்டேன் #,யாரு கிட்டே?=================


4 நடிகை அமலாபால் பழநி மலை ல கால் ஸ்லிப் ஆகி விழுந்தா மாலைமலர் ஹெட்டிங் நியூஸ் ",அமலா பால் நழுவி பழநியில் விழுந்த கதை"================


5 நாம யாருக்காவது போன் பண்ணும்போது ",நான் வெளில இருக்கேன் ,அப்புறமாக்கூப்பிடுங்க"னு சொன்னா அவர் உள்ளே இருக்கார்னு அர்த்தம்
==================


6 SJ surya to trisha = ஓப்பனிங் சீன் ல புத்திசுவாதீனம் இல்லாத பெண்ணான நீங்க பாத்ரூம் கதவை ஓப்பனா வெச்ட்டு குளிக்கறீங்க #3ம் பிறை ரீமேக்
==================


7 கோச்சடையான் பாடல்கள் 7, இசை, விமர்சனம் டைப் பண்ணியாச்சு .இனிமே தான் பாட்டுக்கேட்கனும் #,தமிழேண்டா==================


8 தமிழனின் சராசரி 6 நாள் துவைக்க வேண்டிய துணி 6*4=24+லுங்கி 3 = 27,அதே தமிழனின் சம்சாரம் துணி =6*4=24+6 செட் சுடி + 6 நைட்டி=42 உருப்படி===================


9 தமிழன் பொண்ணுங்க கிட்டே TAKE CAREனு சொன்னா அவன் கிட்டே அந்தப்பொண்ணு ஜாக்கிரதையா இருந்துக்கனும்னு அர்த்தமோ?=================


10 சன் டிவி சீரியல்ல 4,லேடி கேரக்டர்சும் FULL SLEEVE.JKT போட்டிருக்காங்களே!,யார் கைலயும் வளையல் இல்லை.அதை மறைக்கத்தான் இந்த ஐடியாவோ?=============


11 திக்கற்றவருக்கு தெய்வமே துணை எனில் தெய்வ நம்பிக்கை இல்லாதோர்க்கு யார் துணை?================


12 மலேசிய விமான விபத்தில் இறந்த 229 பேருக்கும் ஜாதகத்தில் மரண யோகம் ,கண்டம் இருந்திருக்குமோ?


================


13 பஸ் ,ரயிலில் பயணிப்பதைவிட விமானபயணம் ரிஸ்க் ஜாஸ்திதான் போல.விபத்து ஏற்படும்போது உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவு=================


14 தீவிர வாசிப்பு அனுபவம் ,இலக்கிய அறிவு அதிகம் உள்ள ஏ சென்ட்டர்.ரசிகர்கள் 14 பேர் என் ட்வீட்சை ரொம்ப மொக்கைன்ட்டாங்க.;-))


=================


15 ரவா உப்புமா பிடி்க்காதுனு சொல்ற யாரும் ரவா கேசரி பிடிக்காதுனு சொல்றதில்லை


==================


16 கோச்சடையான் ரிலீஸ் அன்னைக்கு ஸ்கூல் குழந்தைகளை ஸ்கூல்ல கூட்டிட்டுப்போறாங்களாம் # தலைவர்டா.ரஜினிடா====================


17 பொண்ணுங்களோட கடலை போடறவங்க செயற்கையா தங்கள் அன்யோன்யம் காட்ட என்னம்மா ,வாப்பா ,சரிம்மா னு மா ,பா சேத்துக்கறாங்க=================


18 இவரு தன்ஸ் னு கூப்டறதும் அவுக கன்ஸ் னு கூப்பிடறதும் ஷப்பா.ஸ்டொமக் BURNS


=====================


19 செல்வராகவன் மைன்ட் வாய்ஸ் - நாம சோழர் வரலாற்றை எடுத்து 10 கோடி நட்டம் பண்ணோம்.இவரு பாண்டியன் வரலாறு எடுத்து 100 கோடி நட்டம் பண்ணப்போறாரு


====================


20 கோச்சடையான் எம் ஜி ஆர் ன் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ன் ரீமேக்கா? # கொளுத்திப்போடு


=================

0 comments: