Monday, April 07, 2014

லோஹிப் சேலை 2 வகைப்படுமா? எப்படி? ஒரு அழகிய ஆராய்ச்சீய்;-))

1. கம்பெனில.1008 பிரச்னை இிருந்தாலும் அதைப்பத்தி எல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாம வஞ்சிகள் நெயில் பாலீஸ் எப்டி இருக்கு?னுவிளையாடிட்டிருக்குங்க====================
2 முதல்ல எல்லாம் கிராமங்களில் பொண்ணுங்க புள்ளி வெச்சு 20 நிமிசம் கோலம் போடுவாங்க.இப்போ எல்லாம் கோல அச்சு டின்னை உருட்டிட்டு ஓடிடறாங்க.தமிழன் எப்டி ரசிப்பான்?
====================3 காலைல நாம போடும் முத ட்வீட்டை ஒரு பொண்ணு ஆர்டி செஞ்சுட்டா அந்நாள் மங்களகரமா இருக்கும் - கொல்லிமலை சித்தர் வாக்கு
=================
4 தமிழன் ரம்மியமான காலைப்பொழுதுனு FB ல ஸ்டேட்டஸ் போட்டான்னா அவன் காலங்காத்தாலயே ரம் அடிச்ட்டு,ரம்யா கூட ரம்மி ஆடிட்டு இருக்கான்னு அர்த்தம்
====================5 தினமும் 14 லேடி பாலோயர்ஸ் அன்பாலோ செய்துகொண்டிருப்பதால் இனி சமையல் குறிப்பு,கோல டிப்ஸ்,ஊர்வம்பு பேச்சு ட்வீட்ஸ் போடப்படும்.-மானஸ்தன்

==================
6 டீக்குடிக்கும்போது தலைல வெச்சிருந்த செவ்வந்திப்பூ டம்ளர்ல விழுந்துட்டா அதை எடுத்துப்போட்டு குடிச்ட்டு FBல செவ்வந்திப்பூ டீ செமனு STATUS போடுவாள் மாடர்ன் டமிழச்சி
=================
7 சன் TVசீரியல்ல புருசன் தன் மனைவியை வெளில போலாம்னு கூட்டிட்டுப்போய்்ஏய்.வீட்டுக்குப்போய் SPLஷோ ?னு கேட்கான்.முடிச்ட்டே கிளம்பி இருக்கலாமே ?

===================
8 ஐ ஆம் எ FREE BIRDனு எந்தப்பறவையாவது சொன்னா ஐ ஓசி தானேனு டக்னு அதைப்பிடிச்ட்டுப்போய் குழம்பு வெச்சுடுவான் தமிழன்

=====================
9 ரஜினி ரசிகன் தேனிலவு கொண்டாட ஊட்டி போனா = என் வழி ஹனி வழி
==================10 அரிச்சந்திரனுக்குப்பிடிக்காத பொரியல் உருLIEக்கிழங்குப்பொரியலாத்தான் இருக்கும்
=================
11 பஸ் ல ஒரு பிகரு எல்லா மெசேஜ் ,கால் லிஸ்ட் எரேஸ் பண்ணிட்டு இருக்கு.வீட்ல செக் பண்ணுவாங்க போல # தமிழச்சிடா
=================
12 கடைவீதில ஒரு பொண்ணை அவர் புருசன் சுடி ன்னு கூப்ட்டாரு.அதான் பேரா?்.சுடர்க்கொடியை சுருக்கி சுடி யாம்.அப்போ அன்னக்கொடி க்கு அடி யா?
==================
13 பஸ் ஸ்டாப்ல பசங்க ஹிப் ஹிப் ஹூர்ரே னு சந்தோஷமா சத்தம் போட்டா ஏதோ ஒரு ஹை க்ளாஸ் பிகர் லோ ஹிப்பில் போகுது என அறிக # ஜி கே யூத்
=================
14 லோஹிப் சேலை 2 வகைப்படும் 1 கட்டும்போதே திட்டமிட்டு 2 இஞ்ச் இறக்கிக்கட்டுவது 2,எதார்த்தமா பதார்ர்த்தமா தானா இறங்கிடுவது

=================15 நான் சின்னப்பையனா இருக்கும்போது லெமன் ஜூசை சுட வெச்சா அதான் லெமன் டீ னு நினச்சேன்

====================

16 பீச் ல லவ் பண்ணி மேரேஜ் செஞ்ச ஜோடியை வாழ்த்தும்போது மேடு பார் பீச் அதர்ஸ் னு சொல்லலாமா?
================
17 அடுப்பைப்பத்த வைக்கும்போது தீக்குச்சில கையைசுட்டுக்கிட்டு இங்குட்டு வந்து  தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட அப்டினு பில்டப் தருவாக

======================
18 வீட்ல சட்டு புட்டுனு சேலையைக்கட்டி கிளம்பாமே FB ல வந்து நான் சேலை கட்டிட்டு இருக்கேன் என ஸ்டேட்டஸ் அப்டேட்டுவாள்: தமிழச்சி 
======================


19 பொண்ணுங்க கண்ணாடியைப்பாத்து நெத்தி ல பொட்டு வைக்கும்போது இன்னைக்கு எவன் நெத்தில நாமம் சாத்தலாம்னு முடிவு பண்ணிடுவாங்க=======================


20  அப்புறம் மேடம் , இன்னைக்கு டீ குடிச்சீங்களா? காபியா? இன்னைக்கு என்ன சமையல் ? என்பதை 1008 வது நாளிலும் கேட்பான் தமிழன்=========================================

0 comments: