Tuesday, April 08, 2014

சார் சார் டுடே மை பர்த் டே , விஷ் ப்ளீஸ்

1. பங்க்சுவாலிட்டியை மெயிண்ட்டன் பண்றது எப்படி?னு ஒரு கிளாஸ், ஆனா போக முடியலை. கேட்டா சாரி சார் , லேட் ஆகிடுச்சு # தமிழேண்டா ======================


பிறந்த நாள் அன்னைக்கு பெற்றோர் கிட்டே ஆசீர்வாதம் வாங்காம சினிமா VIPகிட்டே வந்து சார் சார் டுடே மை பர்த் டே , விஷ் ப்ளீஸ்னு கேட்பான் தமிழன்==========================

3
உண்மைக்காதலுக்குப்பெண் மதிப்புத்தருவதில்லை.உண்மை உழைப்புக்கு முதலாளிகள் உயர்வு அளிப்பதில்லை


=====================


4 எதிரியின் வீட்டில் சாப்பிட நேர்ந்தாலும் சாப்பிடு.சொந்தக்காரன் வீட்டில் சாப்பிடாதே !,சமயம் கிடைச்சா சொல்லிக்காட்டுவான்=======================5 DP ல சொந்த முகத்தை வைக்கும்போது மங்கலான அல்லது தெளிவில்லாத போட்டோவை வைத்தால் அந்தப்பெண் ணுக்கு ஏற்கனவே ஒரு ஐடி உண்டென அறிக


==========================


6 உண்மையான நேசிப்பு என்ற உணர்வு இல்லாமல் போயிருந்தால், ஆண்களின் வாழ்க்கை பரிபூரண  நிம்மதியாக இருந்திருக்கும் ====================

7 காலேஜ் படிக்கும்போது 20 அரியர் வெச்சவன் " டைம் பாஸ் ஆகலை" னு அங்கலாய்க்கும்போது " அதுவும் பாஸ் ஆகலையா?" னு கேட்பான் தமிழன்


=====================


8 மணமான மயக்கத்தில் எல்லா சொத்துக்களையும் மனைவி பெயரிலேயே வாங்கிக்குவிக்காதே.பிரிய நேரிட்டால் தனிமையுடன் வறுமை கூட்டுக்குடித்தனம்.நடத்தும்


====================


9  தாலி கட்டிய வாழ்க்கைத்துணை வேற ,உற்ற துணை வேற னு நிறையப்பேர் நினைச்சுட்டு இருக்காங்க


====================


10 மானம் கப்பலேறிடுச்சேன்னு வாழ்க்கையை வெறுக்காதே! விமானம் கடலில் இறங்கிடுச்சா இல்லையா?னு தெரியாதவனும் நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கான்===================


11 என் ட்வீட்சை வெச்சு என்னை யாரும் எடை போடாதீங்க.ஏன்னா எந்த ட்வீட்டிலும் என் எடை 83 கிலோ என்பதை நான் சொல்றதே இல்லை # தவளை தவளை=======================


12 ஒரே ஐ டி ல பல பொண்ணுங்க கிட்டே பேசுனா தன் வீக்னெஸ் தெரிஞ்சிடும்னு பல ஐடி ஓப்பன் பண்ணி மல்ட்டி சேட்டிங் செய்வான் தமிழன்========================

13 கோச்சடையான் இன்றைய தினத்தந்தி விளம்பரத்தில் முழுக்க தீபிகாபடுகோனே ஸ்டில் மட்டும்.ரஜினி யின் கடைசி 10 வருட சரித்திரத்தில் இது புதுசு


=======================

14 பக்கத்து வீட்டு பிகர்ட்ட 10 நிமிசம் கூட பேசாதவன் பாரீன் பிகருக்கு FRIEND REQUEST அனுப்ச்சானாம்


====================


15 கடவுள் ட்விட்டரிலும் இருப்பார்.பேஸ்புக்கிலும் இருப்பார்=====================16 ஏதோ பழக்கதோஷத்துக்கு பாரீன் பிகர் வணக்கம் வெச்சாக்கூட 25 வருசமா பழகுனவன் மாதிரி ",நீ எப்போ இந்தியா வருவே?" னு கொக்கி போடுவான் தமிழன்========================

17 3AMக்கே நெட் ஓப்பன் பண்ணி இலவு காத்த கிளியாய்க்காத்திருந்து பெண்.ID வந்ததும் டகார்னு பாஞ்சு வந்து வணக்கம் வெச்சு நலம்.விசாரிப்பான் தமிழன்


=====================


18  எல்லாமே விதிப்படிதான் நடக்கும் எனில் எதற்காக கடவுளை மெனக்கெட்டு கும்பிட்டு பிரார்த்திக்க வேண்டும் ?


=====================


19 ஒரு முறை தன் மனதைக்காயப்படுத்தியவனை ஒரு யுகம் முடிந்தாலும் நினைவில் வைத்து கறுவிக்கொண்டிருப்பாள் பெண்========================


20 ஒரு துளி ஒப்பனை கூட செய்யாத ஒரு கடல் அளவு அழகி நீ!=============================

0 comments: