Saturday, April 12, 2014

தினத்தந்தி VS கள்ளக்காதல் !! ??

1. நான் போடும் தமிழன் ட்வீட்ஸ் ,பெண்கள் சம்பந்தப்பட்ட ட்வீட்ஸ் எதுவும் என் சொந்த அனுபவப்பகிர்வு அல்ல.கண்ணால் கண்டதும் ,காதால் கேட்டதும்===============2 பெண்ணைக்காதலிக்க வல்லமை (திறமை) வேண்டும்.அதை அவளிடம் தெரிவிக்க தைரியம் வேண்டும்
=================3 அறிமுகமே இல்லாத பெண்ணிடம் கூட ஒருமையில் பேசிடும் வல்லமை சிலருக்கே உண்டு
================4 தினத்தந்தி என்னை பாலோயிங்.கள்ளக்காதல் ட்வீட்ஸ்.எதுவும் நான் போடலையே?
==============5 ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை சிலாகிக்கும்
===============
6 தன்னைவிட அழகில் குறைந்தவரை கிண்டல் செய்பவரை க்கூட மன்னித்து விடலாம்.தன்னை விட வசதியில் குறைந்தவரை கிண்டல் செய்பவரை மன்னிக்கக்கூடாது
==============7 எந்த சேனல்ல எந்த சினிமா ஓடுனாலும் அந்த சினிமா சம்பந்தப்பட்ட விஐபிக்கு மென்சன் போட்டு இப்போ நீங்க இங்கே என அறிவித்து RT வேண்டுவான் தமிழன்
================8 நக்மா ஜெயிக்மா?தோக்மா?
===============9 தன்னால் முடியாதபோதுதான் ஒருவன் நம்மிடம் இரந்து நிற்கிறான்.உங்களால் உதவமுடியவில்லை எனில் சொல்லி விடுங்கள்.முகத்தைத்திருப்பிக்கொள்வது ஏனோ?
==============
10 தேங்காய் பர்பி ,இஞ்சிமொரப்பான் எல்லாம் பஸ் ,ரயில் பயணங்களில் முன்பு நல்ல விற்பனை காணும்.இப்போ யாருமே.வாங்குவது இல்லை.ஏன்?
=================


11 பெரும்பாலான பயணங்கள் தூக்கத்தில் கழியும்.சில பயணங்கள் துக்கத்தினால்!
===============
12 மலேசியா விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி வைத்து அரசை மிரட்டிக்கொண்டிருப்பார்களோ?
===============13 சிம்ரன் ம் அழுகை நடிப்பில் பெஸ்ட் சீன் # ஒரு பொய்யாவது சொல் க்ண்ணே க்ளைமாக்ஸ்.பாட்டு @ ஜோடி


\===========

14 வாழ்க்கையில் விரக்தி ஏற்படும்போதெல்லாம் நம்மை விட வசதி குறைந்தவர்களின் மகிழ்ச்சியை ,நெகிழ்ச்சியைப்பார்த்து வாருங்கள்


============

15 ஈரோட்டில் போஸ்ட் கார்டு டிமாண்ட்
பட்டுக்கோட்டையில் கிடைத்தது.500 கார்டு வாங்கிு.500 இலும் ஈரோடு வீட்டு அட்ரஸ் எழுதி போஸ்ட் பண்ணிட்டேன்.


============

16 பசங்க எத செஞ்சாலும் அதுக்கு ஏட்டிக்குப்போட்டியா எதாவது.செய்யும் பொண்ணுங்க தக்காளி பாய்ஸ்க்குப்போட்டியா பப்பாளி கேர்ள்ஸ் ஆரம்பிக்கறாங்களாம்


===============

17 கேப்டன் @,ஆற்காடு - தாமரைப்பூவுக்கும் "தண்ணி"க்கும் என்னைக்கும் சண்டையே வந்த்தில்லை.12% தாண்டி எனக்குநீங்க ஓட்டே தந்த்தில்லை


===============

18 பட்டுக்கோட்டை டூ புதுக்கோட்டை9 டூ 11 பஸ் பயணம்.ஜன்னல் சீட்.வழி நெடுக இருட்டு ,இளையராஜா பாட்டு.வழி ல பேய் ஏதும் வர்லைனா இது நல்ல பயணம்


============


19 கோச்சடையான் தியேட்டரிக்கல் ட்ரெய்லர் பார்த்தேன்.மரண மாஸ். செம என்ட்டர்ட்ரெய்னிங் மூவியா இருக்கும் (கமல் ரசிக்ர்களுக்கு )


============


20 ஆண்ட்ரியா விடம் மவுத் ஆர்கன் வாசித்த தானைத்தலைவர் அனிரூத் ன் மான் கராத்தே இசை நாளை


===============

0 comments: