Monday, April 14, 2014

கரகாட்டக்காரன் வசூலை சிவகார்த்திகேயன் -ன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முறியடிச்சிடுச்சா?

1. குக்கூ படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கு போல.நான் வேற படம் ஊத்திக்கும்னு பூஜை போட்ட அன்னைக்கே அடிச்சு விட்டுட்டேன்.ஹூம்


==============


2 புல்லட்டு அடைமொழி இருந்தா அவர் புல்லட் பைக்கோ ,துப்பாக்கி புல்லட்டோ வெச்சிருக்கனும்னு இல்ல
டெய்லி ஒரு புல் லட்டு சாப்பிடறவராவுமிருக்கலாம்


==============


3 ட்விட்டர்ல ரவுடி ஆவறது ரொம்ப ஈசி.ஏதோ ஒரு பொண்ணை ஜடையைப்பிடிச்சு வம்பிழுத்தா அவரோட 5000 பாலோயர்சும் டேய் னு மென்சன் போடுவாங்க


================

4 காட்டுக்குப்போவது ,கொல்லைப்பக்கம் போவது ,டாய்லெட் ,பாத்ரூம் எல்லாம் போய் இப்போ ரெஸ்ட் ரூம் ஆகிடுச்சு


=================


5 ஒரே நாளில் 241 பாலோயர்ஸ் சம்பாதிப்பது பெரிய விஷ்யம் இல்லை.நீங்க பொழப்பை விட்டுட்டு மாங்குமாங்குனு 500 பேரை பாலோவினா 50% பாலோபேக் ஆகும்


==================


6 வெள்ளிக்கிழமை காலை கோயிலில் பெண்கள் கூட்டம் அதிகமாகவும் ,சந்தில் குறைவாகவும் இருக்கும் - கொல்லிமலை சித்தர் வாக்கு


=================


7 2014 ம் ஆண்டு இன்றைய நிலவரப்படி தமிழ் நாட்டில் அரசியல் ஹீரோ = கேப்டன் 2 அரசியல் காமெடியன் = அழகிரி==================


8 கிராமங்களில் வசிப்போர்க்கு அதிகாலை அலாரம் - பால்காரர் ன் சைக்கிள் மணி ஓசை.நகரத்தார்க்கு பள்ளிவாசலின் 5 மணி தொழுகை அல்லா ஹு அக்பரல்லா


=================


9 முத ட்வீட் எது?னு பார்க்கும் ஆப்சன் போல முத காதலி யாரு?னு தெரிஞ்சுக்கும் ஆப்ஷன் நல்ல வேளை இல்ல.இருந்தா ஊர்ல ஒரு பய தப்பமாட்டான்


==============

10 சவுந்தர்ய ரஜினி அஸ்வின் - டாடி, குட் நியூஸ், கோச்சடையானுக்கு சென்சார்ல யூ ! ரஜினி - சும்மாவே  இவனுங்க கிண்டல் பண்ணுவானுங்க .இனி!  


======================

11 நீங்கள் பழமை விரும்பியாக இருந்தாலும் சரி,புதுமை விரும்பியாக இருந்தாலும் சரி தினம் ஒரு பழம் விரும்பி உண்ணத்தவறாதீர்=============================12 FB  ல பொண்ணுங்க சினிமாப்பாட்டு லைனில் நடுவால இருந்து  எடுத்துவிட்ட லைனை ”tune போட்டா அருமையான பாட்டாகும் 
 
 
 
============================ 
 
 
13 பொண்ணுங்களை போடி வாடி ன்னா பிடிக்காது .போடி நாயக்கனூர் லேடி ,வாடிப்பட்டி லேடி விதிவிலக்கு
 
 
======================
 
 
14 வெள்ளரிக்காய் சாப்பிட்டா உடம்புக்குக்குளிர்ச்சின்னு சொன்னா அதுல மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிட்டு சூட்டை ஏத்திக்குவான் தமிழன்
 
 
=====================
 
 
15 கொல்லிமலை சித்தர் எது சொன்னாலும் எதிராவே நடக்குது.லாஸ்ட் டெஸ்ட் - மான் கராத்தே செம ஹிட் ஆகிடும்.
 
 
 
======================
 
16 குக்கு ஊத்திக்கும் னு சொன்னேன்.அதை மாத்தி தேறிடும்னு படிக்கவும்.செய்வீர்களா?,நீங்கள் செய்வீர்களா?
 
 
 
=======================
 
 
17 ராஜூ முருகன் ஆனந்த விகடனில் பல வருடங்கள் (7) பணி ஆற்றியதால் குக்கூ விமர்சனத்தில் ஒரு தூக்கு தூக்கி 45 டூ 47 போடுவார்கள் னு சிலர் சொல்றாங்க
 
 
 
=====================
 
 
18 குக்கூ - புரொடியூசருக்கு போட்ட "வட்டியும் முதலும் " கிடைச்சிடும் # ராஜூ முருகன் ராக்கிங்
 
 
 
======================
 
 
19 கரகாட்டக்காரன் வசூலை சிவகார்த்திகேயன் -ன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முறியடித்ததாக ஒரு புரளி ஓடிட்டு இருக்கு.வாய்ப்பே இல்லை
 
 
 
=============
 
 
20 ஈரோடு விஎஸ் பி யில் யாசகன் ஒரே ஒரு ஷோ ஓடி எடுத்துட்டாங்க, அண்ணா வில் பனி விழும் நிலவு ஒரு ஷோ கூட ஓடலை,கூட்டம் வர்லை, குக்கூ ஹவுஸ்ஃபுல்
 
 
 
===========================

0 comments: