Monday, May 23, 2011

நாளைய இயக்குநர் - சைக்கோ த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

http://4.bp.blogspot.com/_5tuyerEy4jk/TFjQCC0VjwI/AAAAAAAAA0w/DzGrkQXbmIE/s1600/cowboy2.jpg 

நாளைய இயக்குநர் நிகழச்சில இன்னைக்கு (22.5.2011)ஹாய் மதன் கோட் சூட்லயும் ,பிரதாப் போத்தன் ஃபார்மல் டிரஸ்லயும் வந்தாங்க.. ஹாய் மதன் ரெகுலரா ஒரு ஓப்பனிங்க் இண்ட்ரோ தொகுப்பாளினி கிட்டே கொடுக்கறாரு.. நல்ல விஷயம் தான். ஆனா அதை அவர் பிரதாப் கிட்டேயே சொல்லலாம். ஏன்னா 1. தொகுப்பாளினி கிட்டே பேசறப்ப அவரோட பாடி லேங்குவேஜ்ல ஒரு செயற்கைத்தன்மையும்,லைட்டான அலட்டலும் வெளிப்படுது 2. அந்தப்பொண்ணு அவர் அளவு நாலெட்ஜ் இல்ல.. ஒர்த் இல்ல.. சும்மா கிளாமருக்காக ஒப்புக்கு சப்பாணி மாதிரி மப்புக்கு ஊறுகாய் மாதிரி.. 

இன்னைக்கு தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் போன வாரம் போட்டிருந்த அளவு கேவலமா இல்லை.. ஓரளவுக்கு கேவலமா இருந்தது.. கிராமங்கள்ல பொண்ணுங்க நைட்டி போட்டுக்கிட்டே காலைல மளிகைக்கடைக்கு வந்துடுவாங்க.. அந்த மாதிரி .. பார்க்கற மத்த ஆண்களுக்கு சந்தோஷம்.. அந்த பொண்ணோட புருஷனுக்கு சங்கடம்.. ஹி ஹி

அப்புறம் அந்த பொண்ணு ஜட்ஜ்ங்களை நீங்க போய் உங்க சீட்ல உக்காருங்கன்னு சாதாரணமாத்தான் சொல்றாங்க.. ஆனா எனக்கு பார்க்க அவங்க ஆர்டர் பண்ணுன மாதிரி இருக்கு.. மேல்சாவனிஷம் என்பது இது தானோ?


1. காஃபி - தீபன்

பொதுவா சைக்கோ திரில்லர் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கறதில்லை.. ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும்( ஒரு வேளை நானும் ஒரு சைக்கோவோ?#டவுட்டு)ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ க்ளோஷப்ல நம்ம கிட்ட கதை சொல்றார். அவர் காஃபிக்கு அடிமை.. காஃபில மட்டும் 43 ஃபிளாவர் இருக்கு.. என்னால காஃபி சாப்பிடாம இருக்கவே முடியாது.. ப்ளா ப்ளா.. இத்யாதி,,

அவரோட மனைவி லேட் நைட்ல வீட்டுக்கு வர்றப்ப ஏன் லேட்?னு கேட்கறார். அதுக்கு மனைவி உன்னை மாதிரி சைக்கோவுக்கு அதை கேட்க உரிமை இல்லை.. அப்டின்னு சொல்றப்பவே பாப்பா எங்கேயோ போய்ட்டு வந்திருக்கு தப்பான்னு தெரிஞ்சிடுது.. தொடரும் உரையாடல்ல அவ தொடர்ந்து அவனை கேவலப்படுத்திட்டே இருக்கா.. 

மனைவி கேவலப்படுத்துனா  கணவன் கண்டுக்கக்கூடாதுங்கற பேசிக் நாலெட்ஜ் இல்லாம ஒரு கட்டத்துல அவளை போட்டுத்தள்ளிட்டு காஃபி குடிக்கற வேலையை தொடர்றான். 

இந்த ஷாக்கை விட க்ளைமாக்ஸ் ஷாக் ஒண்ணு இருக்கு.. 

இது வரை நம்மை பார்த்து கதை சொல்லிட்டு இருந்த  ஹீரோவோட முகம் பார்க்கும் கேமரா அப்படியே திரும்புது.. எதிரே ஒரு டாக்டர்.. 

ஏன் டாக்டர்..? எனக்கு காஃபி பிடிக்கும்னு தெரிஞ்சும் எனக்கு குடுக்காம நீங்க மட்டும் குடிக்கலாமா?

பார்த்தா டாக்டர் வாய்ல சிசர் ஏறி செத்துக்கிடக்கார்.. அந்த லூஸ் அவரையும் போட்டு தள்ளிட்டான் போல..

 கதை ஓக்கே.. நீட் டைரக்‌ஷன்.

ஆனா ஹாய் மதனும், பிரதாப்பும் இந்த கதை எந்தளவு சாத்தியம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க.. கமல் ஒரு படத்துல பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுன்னு சொல்வாரு.. அந்த மாதிரி சைக்கோ கதைகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு கற்பனை.. அதை ஜாலியா எடுத்துக்கனும்..

இந்தப்படத்துக்கான கே பாலச்சந்தர் கமெண்ட்.. - சிம்ப்பிள் & இண்ட்ரஸ்ட் நேரேஷன் ஆனா நம்பகத்தன்மை குறைவு..


2.  மனு தர்மம் - அருண் வர்மா

ஹீரோவுக்கு ஏதோ பணத்தேவை.. யாருக்கோ ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டிய கட்டாயம்.. அந்த டைம்ல பாத்ரூம்ல அப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட்.. யாரோ அவரை காயப்படுத்திட்டாங்க..  அங்கே போனா அவன் கண் முன்னால அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்கார். அவன் நினைச்சா காப்பாத்தலாம். ஆனா அவர் இறந்துட்டா இன்சூரன்ஸ் பணம் வரும்னு ஹீரோ நினைச்சு காப்பாத்த முயற்சியே பண்ணலை.. 

அப்புறம் ஹீரோவை குற்ற உணர்ச்சி வாட்டுது.. தன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லி  அம்மாவை நல்லா பாத்துக்கன்னு சொல்லிட்டு குற்ற உணர்ச்சில தற்கொலை பண்ணிக்கறார்.. 

இது கொஞ்சம் விபரீதமான கதை தான். இது பார்க்கறவங்க மனசை பாதிக்கும்.. இதை எல்லாம் சென்சார் பண்ணனும்னு தோணுது.. ஏன்னா பார்க்கறவங்க மனசுல 1000 பேர்ல ஒருத்தருக்காவது அப்டி பண்னலாமோன்னு ஒரு எண்ணம் வந்தாலே டேஞ்சர் தான்.. 

திரைக்கதைல கொஞ்சம் குழப்பம்.. கேமரா சுமார்.. பேசற வசனம் புரில.. ( ஒரு வேளை மணி ரத்னம் மாதிரி ட்ரை பண்றாரோ என்னன்வோ?)


3.  அருண் - 00.00 ( 12 மணி மிட்நைட்)

இந்தக்கதை செம த்ரில்லிங்கா இருந்தது.. 

ஒரு பொண்ணு மிட்நைட்ல ஒரு தனிமையான இடத்துல வெயிட்டிங்க்.. அப்போ 2 ரவுடிங்க அவளை பலவந்தமா கடத்திட்டு போய் பக்கத்துல இருக்கற ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல  அட்டெம்ப்ட் ரேப்பிங்க்.. 
அப்போ ஒருத்தன் அங்கே எண்ட்ரி ஆகறான். அப்பாடா.. ஹீரோன்னு பார்த்தா அவனும் வில்லன்.. அவன் அந்த 2 பேர்ட்ட சனடை போட்டு அவளை அடைய நினைக்கறான்..

சேசிங்க்ல ஒரு கட்டத்துல எல்லாரும் செத்துடறாங்க.. அப்போ அந்த பொண்ணோட ஆன்மா மட்டும் சொல்லுது

” எனக்காக அவன் காத்துட்டு இருப்பானே ? நான் எப்படி போவேன்?”

அந்த கதறல் இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு..

 இந்தப்படத்தை கே பாலச்சந்தர் ரொம்பவே பாராட்னார்.... 

கே பாலச்சந்தர் பாராட்றப்ப அதுல உள்ளார்ந்த சந்தோஷம் தெரியுது.. சக படைப்பாளியை  பாராட்டனும், கவுரவிக்கனும் என்ற பக்குவமும், அனுபவ ஆற்றலும் அவர் கிட்டே வெளிப்படுது.. 
ஹாய் மதன் பாராட்றப்ப அவரோட மேதா விலசத்தை லைட்டா வெளிப்படுத்திடறாரு.. அதாவது அவர் பார்த்த மற்ற ஃபாரீன் படங்களை உதாரணமா காட்டி தனக்கு பல படங்கள் பார்த்த அனுபவம் இருக்குன்னு சொல்லாம சொல்றார்..

பிரதாப் போத்தன் பாராட்றதே இல்லை .. பெரும்பாலும்.. அப்படியே பாராட்னாலும் வேண்டா வெறுப்பா முகத்தை வெச்சுக்கறார்.. பாவம் வீட்ல எப்பவும் சண்டை போல..

152 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு

MANO நாஞ்சில் மனோ said...

கத்தி

MANO நாஞ்சில் மனோ said...

கோடாலி

MANO நாஞ்சில் மனோ said...

ஆணி

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said...

சட்னி

MANO நாஞ்சில் மனோ said...

இட்லி

MANO நாஞ்சில் மனோ said...

தோசை

MANO நாஞ்சில் மனோ said...

சப்பாத்தி

MANO நாஞ்சில் மனோ said...

குபுஸ்

MANO நாஞ்சில் மனோ said...

அரிசி

MANO நாஞ்சில் மனோ said...

கோதுமை

MANO நாஞ்சில் மனோ said...

கம்பு

MANO நாஞ்சில் மனோ said...

சோளம்

MANO நாஞ்சில் மனோ said...

கூழ்

MANO நாஞ்சில் மனோ said...

கஞ்சி

MANO நாஞ்சில் மனோ said...

தொட்டி

Speed Master said...

அருவா
அல்வாநான் கண்ட உலகம் சென்றவாரம்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ஒரு காதல் கதை
http://speedsays.blogspot.com/2011/05/love-story.html

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்

http://speedsays.blogspot.com/2011/05/gandhi-request.html
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
நாமே ராஜா, நமக்கே விருது-7

http://speedsays.blogspot.com/2011/05/award-7.html
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
சார்லி சாப்ளின் “The Kid”


http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே
http://speedsays.blogspot.com/2011/05/how-to-make-problems.html

சி.பி.செந்தில்குமார் said...

சரக்கு அடிச்சுட்டு மப்புல யாரும் என் பிளாக் வர வேணாம் ஹி ஹி மப்பு தெளிஞ்சதும் வந்தா போதும்.. ஏன்னா இது ஒரு கவுரவமான பதிவர் நடத்தும் கண்ணியமான பிளாக் ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

புண்ணாக்கு

MANO நாஞ்சில் மனோ said...

சுண்ணாம்பு

MANO நாஞ்சில் மனோ said...

வெத்திலை

MANO நாஞ்சில் மனோ said...

பாக்கு

MANO நாஞ்சில் மனோ said...

புகையிலை

MANO நாஞ்சில் மனோ said...

வெங்காயம்

MANO நாஞ்சில் மனோ said...

மொளகா

MANO நாஞ்சில் மனோ said...

வத்தல்

MANO நாஞ்சில் மனோ said...

மிளகு

MANO நாஞ்சில் மனோ said...

கொத்தமல்லி

MANO நாஞ்சில் மனோ said...

உப்பு

NKS.ஹாஜா மைதீன் said...

எல்லா வடையையும் அண்ணன் மனோவே ஆட்டைய போட்டுவிடுகிறாரே

MANO நாஞ்சில் மனோ said...

கருவாடு

MANO நாஞ்சில் மனோ said...

நாப்பது

MANO நாஞ்சில் மனோ said...

கொள்ளி கட்டை

Speed Master said...

//சி.பி.செந்தில்குமார் said...
சரக்கு அடிச்சுட்டு மப்புல யாரும் என் பிளாக் வர வேணாம் ஹி ஹி மப்பு தெளிஞ்சதும் வந்தா போதும்.. ஏன்னா இது ஒரு கவுரவமான பதிவர் நடத்தும் கண்ணியமான பிளாக் ஹி ஹி


பொட்டுக்கல்ல வேர்கடல
நிலக்கடல்

சீங்க சொன்னததுல எனக்கு சிரிப்பே வரல்

NKS.ஹாஜா மைதீன் said...

தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?

MANO நாஞ்சில் மனோ said...

சாம்பார்

MANO நாஞ்சில் மனோ said...

சக்கரை

MANO நாஞ்சில் மனோ said...

கடலை

Speed Master said...

// NKS.ஹாஜா மைதீன் said...
தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?


ஹி ஹி இந்தியா வாழ்க்ன்னு பதிவு போட்டாலும் மைனஸ் ஓட்டு விழுது

ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

டீ

MANO நாஞ்சில் மனோ said...

காபி

Speed Master said...

50

MANO நாஞ்சில் மனோ said...

அம்பது

Speed Master said...

ஹி ஹி 50 நானு நல்லா பாருங்க

MANO நாஞ்சில் மனோ said...

@சிபி : ராஸ்கல் என்னடா சொன்னே இரு படிச்சுட்டு வந்து வச்சிக்கிறேன் உன்னை...

Unknown said...

ஜாவாலக்கடி கிரி கிரி!

Speed Master said...

//
விக்கி உலகம் said...
ஜாவாலக்கடி கிரி கிரி!


கும்தலக்கடி கும்மா

சி.பி.செந்தில்குமார் said...

55 கமெண்ட்ல ஒண்ணு கூட பதிவை பற்றி இல்ல .. அதனால நானே என் பதிவை விட்டு வெளிநடப்பு பண்றேன் ஹி ஹி

Speed Master said...

//
சி.பி.செந்தில்குமார் said...
55 கமெண்ட்ல ஒண்ணு கூட பதிவை பற்றி இல்ல .. அதனால நானே என் பதிவை விட்டு வெளிநடப்பு பண்றேன் ஹி ஹி


இதோட சேர்த்து 57

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்னது... இந்த பதிவுல கமென்ட் மனோ "மேனியா"வா மாறி போயிருக்கு. அடப்பாவமே சி.பி.

எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

Unknown said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் குசும்புங்க....இந்த மாதிரி பெரியவங்க பாக்கற படத்த எல்லாம்....நம்ம மனோக்கு காட்டி ஏன் முறுத்துரீங்க......
ஏற்கனவே அடுத்த மாச அடிய நெனச்சி பய புள்ள அழுதுட்டு இருக்கே ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி.செந்தில்குமார் said...
55 கமெண்ட்ல ஒண்ணு கூட பதிவை பற்றி இல்ல .. அதனால நானே என் பதிவை விட்டு வெளிநடப்பு பண்றேன் ஹி ஹி>>>>>>>

அண்ணே...அண்ணே...ஓடாதிங்க.. கூட்டுக்குழு கூட்டி இதுக்கு ஒரு முடிவு பண்ணலாம்.

Unknown said...

திரு சிபி அவர்கள் அறிவாளி புத்திசாலி மகா மெகா சகா தொகா என்று பெருமையுடன் இந்த விமர்சனம் அருமை என்றும் வாழ்த்துகிறேன்......போதுமாய்யா!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! இப்ப பதிவ பத்தி கமென்ட் போடறேன்... பதிவு சூப்பர், டப் டக்கர், கலக்கறே சி.பி, மெய்யாலுமே நல்லாயிருக்கு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி உலகம் said...
திரு சிபி அவர்கள் அறிவாளி புத்திசாலி மகா மெகா சகா தொகா என்று பெருமையுடன் இந்த விமர்சனம் அருமை என்றும் வாழ்த்துகிறேன்......போதுமாய்யா!>>>>>

இந்த கமென்ட் வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு உதாரணமா இருக்கே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செந்தில் எனக்கும் காப்பி குறும்படம் நல்லா இருக்கும் னே தோணுது! நடுவர்கள் ஏன் அப்படி சொன்னாங்க? அதுல நம்ப முடியாதுன்னு எதுவும் இல்லையே!

தொகுப்பாளினி பற்றிய விவரிப்பு அருமை! வாரவாரம் அவரைப்பற்றி எழுதவும்
ஹிஹிஹிஹி......!!!!

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாடா.. 64 கமெண்ட்ல இப்போத்தான் பதிவு பற்றி நண்பன் ஜீவன் சொல்றார்.. டேய் தக்காளி மனோ 2 பேரும் வேஸ்ட்றா

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
சரக்கு அடிச்சுட்டு மப்புல யாரும் என் பிளாக் வர வேணாம் ஹி ஹி மப்பு தெளிஞ்சதும் வந்தா போதும்.. ஏன்னா இது ஒரு கவுரவமான பதிவர் நடத்தும் கண்ணியமான பிளாக் ஹி ஹ//

டேய் டியூட்டில இருக்குரவன்கிட்டே கேக்குற கேள்வியாடா இது கழுதை கழுதை...

Unknown said...

தமிழ்மணத்துல முதல்ல வந்து பல கருத்துள்ள பதிவுகள்!.....போட்டுவரும் அண்ணே ஓட்ட வடைக்கு வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

பாவம் பிரதாப்போத்தனுக்கு வீட்ல என்ன பிரச்சனையோ.....

ஹே ஹே ஹே ஹே ஹே ரசிச்சேன் ரசிச்சேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
ஜாவாலக்கடி கிரி கிரி!//

பெட்ல ஏறு கிரி கிரி...

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
அப்பாடா.. 64 கமெண்ட்ல இப்போத்தான் பதிவு பற்றி நண்பன் ஜீவன் சொல்றார்.. டேய் தக்காளி மனோ 2 பேரும் வேஸ்ட்றா"

>>>>>>>>>>>

எத வச்சி வேஸ்டுங்கற......
எனக்கு புரிஞ்சி போச்சி.......மனோ உன்ன பதிவர் சந்திப்பு பத்தி பதிவு போட சொன்னதால அப்படி சொல்றியா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
55 கமெண்ட்ல ஒண்ணு கூட பதிவை பற்றி இல்ல .. அதனால நானே என் பதிவை விட்டு வெளிநடப்பு பண்றேன் ஹி ஹி//

அட நாயே நாயே நீதானே காப்பி பேஸ்ட் பண்ண முடியாம லாக் பண்ணி வச்சிட்டியே, அப்புறம் எப்பிடிடா பதிவை பற்றி கமெண்ட்ஸ் போட முடியும் ராஸ்கல்..??/

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் குசும்புங்க....இந்த மாதிரி பெரியவங்க பாக்கற படத்த எல்லாம்....நம்ம மனோக்கு காட்டி ஏன் முறுத்துரீங்க......
ஏற்கனவே அடுத்த மாச அடிய நெனச்சி பய புள்ள அழுதுட்டு இருக்கே ஹிஹி!//

டேய் நான் வெளியில சிங்கம், வீட்டுக்குள்ளே பிள்ளை பூச்சி....

Unknown said...

நண்பா...........நீ எப்படி இருக்க...........!அதான் தேர்தல் முடிஞ்சி போச்சே..........
இன்னுமா அந்த பய புள்ளைங்களுக்கு உன்ன கண்டு பிடிக்க தெரியல...........ச்சே!

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா.. என்ன ஒரு உயர்ந்த உள்ளம்?

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
அப்பாடா.. 64 கமெண்ட்ல இப்போத்தான் பதிவு பற்றி நண்பன் ஜீவன் சொல்றார்.. டேய் தக்காளி மனோ 2 பேரும் வேஸ்ட்றா//

நீ இன்னும் வெளி நடப்பு செய்யலையா...?? இனம் இனத்தோடு சேரும் ஸோ நாங்க ரெண்டு பெரும் வேஸ்ட்'னா கொய்யால நீ சுத்த வேஸ்ட்டா.....

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் குசும்புங்க....இந்த மாதிரி பெரியவங்க பாக்கற படத்த எல்லாம்....நம்ம மனோக்கு காட்டி ஏன் முறுத்துரீங்க......
ஏற்கனவே அடுத்த மாச அடிய நெனச்சி பய புள்ள அழுதுட்டு இருக்கே ஹிஹி!//

டேய் நான் வெளியில சிங்கம், வீட்டுக்குள்ளே பிள்ளை பூச்சி....

வெளில அசிங்கம்னு கேள்விப்பட்டனே

Unknown said...

"MANO நாஞ்சில் மனோ said...
// விக்கி உலகம் said...
ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் குசும்புங்க....இந்த மாதிரி பெரியவங்க பாக்கற படத்த எல்லாம்....நம்ம மனோக்கு காட்டி ஏன் முறுத்துரீங்க......
ஏற்கனவே அடுத்த மாச அடிய நெனச்சி பய புள்ள அழுதுட்டு இருக்கே ஹிஹி!//

டேய் நான் வெளியில சிங்கம், வீட்டுக்குள்ளே பிள்ளை பூச்சி...."

>>>>>>>>>

சிங்கனா அந்த பேரீச்சம் பழ விளம்பரத்துல வருமே அதா...........எடுத்ததா எடுக்காததா..............!

பிள்ள பூச்சின்னா அர்த்தம் தெரியுமா............
வளந்து கெட்டவனே!

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
ஆஹா.. என்ன ஒரு உயர்ந்த உள்ளம்?///

எதுக்குடாடா இப்போ சினிமா பெயரை சொல்லுறேடாடா...?

Unknown said...

ஏன்யா மனோ அந்த தண்ணி இல்லாத தொட்டில குதிச்சியே..........உன் மேல கேஸ் பைல் பண்ணி இருக்கங்களே........
இப்போ எப்படி இருக்க ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
திரு சிபி அவர்கள் அறிவாளி புத்திசாலி மகா மெகா சகா தொகா என்று பெருமையுடன் இந்த விமர்சனம் அருமை என்றும் வாழ்த்துகிறேன்......போதுமாய்யா!//

நாசமா போச்சு போ....

MANO நாஞ்சில் மனோ said...

//பிள்ள பூச்சின்னா அர்த்தம் தெரியுமா............
வளந்து கெட்டவனே!//


உன்கூட சேர்ந்தாச்சுல்ல இனி நானும் அப்பிடிதாம்லேய்...ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ said...

//வெளில அசிங்கம்னு கேள்விப்பட்டனே
//

அடிங்.....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
ஏன்யா மனோ அந்த தண்ணி இல்லாத தொட்டில குதிச்சியே..........உன் மேல கேஸ் பைல் பண்ணி இருக்கங்களே........
இப்போ எப்படி இருக்க ஹிஹி!///

விடுடா விடுடா ரவுடி வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்தானே....

MANO நாஞ்சில் மனோ said...

சிபி அண்ணே சிபி அண்ணே....

Unknown said...

அடியே ராசாத்தி பூசூட்டி வா வா வா.......!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

ஏன்யா மனோ அந்த தண்ணி இல்லாத தொட்டில குதிச்சியே..........உன் மேல கேஸ் பைல் பண்ணி இருக்கங்களே........
இப்போ எப்படி இருக்க ஹிஹி!

ennadhu? மனோ மேல கேஸா? மனோ கேஸ் கூட எல்லாம் சகவாசம் வெச்சுக்குவானா? ராஸ்கல் .. நல்லவன்னு நினைச்சு பழகிட்டனே ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

அடியே ராசாத்தி பூசூட்டி வா வா வா.......!

ஆபாச கமெண்ட்கள் மட்டுறுத்தப்படும் ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

ஏன்யா மனோ அந்த தண்ணி இல்லாத தொட்டில குதிச்சியே..........உன் மேல கேஸ் பைல் பண்ணி இருக்கங்களே........
இப்போ எப்படி இருக்க ஹிஹி!

ennadhu? மனோ மேல கேஸா? மனோ கேஸ் கூட எல்லாம் சகவாசம் வெச்சுக்குவானா? ராஸ்கல் .. நல்லவன்னு நினைச்சு பழகிட்டனே ஹி ஹி>>>>

சி.பி.ஐ. தேடிட்டு இருக்காங்களாமே..அய்யோ மனோ...

Unknown said...

ஜிஞ்சினுக்கான்........
ஜிஞ்சினுக்கான்.......ஜினுக்குத்தான்......ஜீன்சு...!

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

//பிள்ள பூச்சின்னா அர்த்தம் தெரியுமா...........

தக்காள்ளீ நிஜமா எனக்கு என்னன்னு தெரியாது. நல்ல அர்த்தம்னா இங்கே சொல்லு. இல்லைன்னா தனி மெயில்ல சொல்லு..

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

அடியே ராசாத்தி பூசூட்டி வா வா வா.......!

ஆபாச கமெண்ட்கள் மட்டுறுத்தப்படும் ஹி ஹி>>>>>>>>

ஆபாசமா...எங்கே இருக்கு?

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி உலகம் said...
ஜிஞ்சினுக்கான்........
ஜிஞ்சினுக்கான்.......ஜினுக்குத்தான்......ஜீன்சு...!>>>>>

டனக்கு....டனக்கு....டனக்கு....
டினக்கு...டினக்கு...டினக்கு...ஏய்... டண்டனக்க...டண்டனக்க...டண்டனக்க...

Unknown said...

ரூப்பு தேரா மஸ்தானா......!

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி உலகம் said...
ரூப்பு தேரா மஸ்தானா......!

சோளிக்கே...பீச்சே...ஹாயே....

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் மழை என்னை நனைத்ததே...

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

//பிள்ள பூச்சின்னா அர்த்தம் தெரியுமா...........

தக்காள்ளீ நிஜமா எனக்கு என்னன்னு தெரியாது. நல்ல அர்த்தம்னா இங்கே சொல்லு. இல்லைன்னா தனி மெயில்ல சொல்லு..///

கில்மா தலைவன் எப்பிடி அலையுறான் பாரு ராஸ்கல்..

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

//பிள்ள பூச்சின்னா அர்த்தம் தெரியுமா...........

தக்காள்ளீ நிஜமா எனக்கு என்னன்னு தெரியாது. நல்ல அர்த்தம்னா இங்கே சொல்லு. இல்லைன்னா தனி மெயில்ல சொல்லு..'

>>>>>>>>>

ஹிஹி வேணாம் உனக்கு தனியா சொல்றேன் ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாடியம்மா... ஜக்கம்மா... வந்து நில்லு பக்கமா...

தமிழ்வாசி பிரகாஷ் said...

99

MANO நாஞ்சில் மனோ said...

// தமிழ்வாசி - Prakash said...
முதல் மழை என்னை நனைத்ததே...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

101 மொய்

MANO நாஞ்சில் மனோ said...

//ஹிஹி வேணாம் உனக்கு தனியா சொல்றேன் ஹிஹி!
//

டேய் எனக்கும் சொல்லுங்கடா பரதேசிகளா...

Unknown said...

" தமிழ்வாசி - Prakash said...
வாடியம்மா... ஜக்கம்மா... வந்து நில்லு பக்கமா..."

>>>>>>>>>>

யோவ் தமிழ் வாசி நீ அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்த கேஸ்ல நாளைக்கு சம்மன் ஆச்சே இங்க என்ன பண்ற!

தமிழ்வாசி பிரகாஷ் said...

யோவ் தமிழ் வாசி நீ அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்த கேஸ்ல நாளைக்கு சம்மன் ஆச்சே இங்க என்ன பண்ற!>>>

இங்கே ஒரே டேர்ரரா பேசுராங்கய்யா....

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
//ஹிஹி வேணாம் உனக்கு தனியா சொல்றேன் ஹிஹி!
//

டேய் எனக்கும் சொல்லுங்கடா பரதேசிகளா..."

>>>>>>>>>

ஒன்னும் இல்லய்யா அது ஒரு பாவப்பட்ட ஜீவன்..........அத தெரியாமா மிதிச்சி கொன்னுபுட்டா முத குயந்த தவரிடும்னு ஒரு ஐதீகம்........எப்பவும் வயத்துல குயந்தயோட சுத்துற பூச்சின்னு சொல்லுவாங்க ஹிஹி!

Unknown said...

"தமிழ்வாசி - Prakash said...
யோவ் தமிழ் வாசி நீ அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்த கேஸ்ல நாளைக்கு சம்மன் ஆச்சே இங்க என்ன பண்ற!>>>

இங்கே ஒரே டேர்ரரா பேசுராங்கய்யா...."

>>>>>>>>>>>>>

யோவ் நீதானே நானும் ரவுடின்னு சொல்லுற அதான் ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி உலகம் said...
"தமிழ்வாசி - Prakash said...
யோவ் தமிழ் வாசி நீ அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்த கேஸ்ல நாளைக்கு சம்மன் ஆச்சே இங்க என்ன பண்ற!>>>

இங்கே ஒரே டேர்ரரா பேசுராங்கய்யா...."

>>>>>>>>>>>>>

யோவ் நீதானே நானும் ரவுடின்னு சொல்லுற அதான் ஹிஹி!>>>>

சி.பி. உங்க கருத்து பெட்டி ஒரே ரவுடியிசமா இருக்கு... இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது பொண்ணு கேஸா, பொண்ணு கேஸா நான் எஸ்கேப்....

Unknown said...

"தமிழ்வாசி - Prakash said...
விக்கி உலகம் said...
"தமிழ்வாசி - Prakash said...
யோவ் தமிழ் வாசி நீ அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்த கேஸ்ல நாளைக்கு சம்மன் ஆச்சே இங்க என்ன பண்ற!>>>

இங்கே ஒரே டேர்ரரா பேசுராங்கய்யா...."

>>>>>>>>>>>>>

யோவ் நீதானே நானும் ரவுடின்னு சொல்லுற அதான் ஹிஹி!>>>>

சி.பி. உங்க கருத்து பெட்டி ஒரே ரவுடியிசமா இருக்கு... இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்"

>>>>>>>>>>>

எது சிபியா எங்க எங்க............அவன் ஓடிப்போய் அரைமணியாசுலே!

சி.பி.செந்தில்குமார் said...

கண்ணியமான பிளாக்ல யாரப்பா அது கண்டபடி கமெண்ட் போடரது>?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...


எது சிபியா எங்க எங்க............அவன் ஓடிப்போய் அரைமணியாசுலே!

ஏலேய்.. நான் எங்கேயும் ஓடிப்போகலை.. ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கறேன்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி.செந்தில்குமார் said...
கண்ணியமான பிளாக்ல யாரப்பா அது கண்டபடி கமெண்ட் போடரது>?>>>>

அண்ணே! இதை நான் வழி மொழியறேன்.

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
Blogger விக்கி உலகம் said...


எது சிபியா எங்க எங்க............அவன் ஓடிப்போய் அரைமணியாசுலே!

ஏலேய்.. நான் எங்கேயும் ஓடிப்போகலை.. ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கறேன்.."

>>>>>>>>>>>>>

நீ எப்பவும் செய்யிறது தானே..........இது என்ன புதுசா ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஏலேய்.. நான் எங்கேயும் ஓடிப்போகலை.. ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கறேன்..>>>>

உங்க ப்ளாக் ல உங்கள ஓரந் தள்ளிட்டான்களே....படுபாவி பசங்க

தினேஷ்குமார் said...

மனோ அண்ணே என்ன பண்றீங்க

தினேஷ்குமார் said...

554

தினேஷ்குமார் said...

123434

தினேஷ்குமார் said...

345678

தினேஷ்குமார் said...

11234345

தினேஷ்குமார் said...

423567890

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ்வாசி - Prakash said...
ஏலேய்.. நான் எங்கேயும் ஓடிப்போகலை.. ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கறேன்..>>>>

உங்க ப்ளாக் ல உங்கள ஓரந் தள்ளிட்டான்களே....படுபாவி பசங்க//

விடுய்யா அவன் ஓரமா நின்னு அழட்டும்...

தினேஷ்குமார் said...

vadai

தினேஷ்குமார் said...

12345678

தினேஷ்குமார் said...

1234567890-

தினேஷ்குமார் said...

வடை

தினேஷ்குமார் said...

7538345678

ராஜகோபால் said...

மனு தர்மம் கொஞ்சம் அதிக பிரசங்கி தனமாகத்தான் இருக்கு என்ன எல்லாம் பணத்துக்கு அடிமையாக இருக்கும் போது பாசத்தை எங்க போய் தேடுவது

தினேஷ்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
வடை

May 23, 2011 7:55 PM

MANO நாஞ்சில் மனோ said...
பஜ்ஜி

May 23, 2011 7:55 PM

MANO நாஞ்சில் மனோ said...
போண்டா

May 23, 2011 7:56 PM

MANO நாஞ்சில் மனோ said...
வெட்டு

May 23, 2011 7:56 PM

MANO நாஞ்சில் மனோ said...
குத்து

May 23, 2011 7:56 PM

MANO நாஞ்சில் மனோ said...
அருவா

May 23, 2011 7:56 PM

MANO நாஞ்சில் மனோ said...
கத்தி

May 23, 2011 7:57 PM

MANO நாஞ்சில் மனோ said...
கடப்பாரை

May 23, 2011 7:57 PM

MANO நாஞ்சில் மனோ said...
கோடாலி

May 23, 2011 7:57 PM

MANO நாஞ்சில் மனோ said...
சுத்தியல்

May 23, 2011 7:57 PM

MANO நாஞ்சில் மனோ said...
ஆணி

May 23, 2011 7:57 PM

MANO நாஞ்சில் மனோ said...
தக்காளி

May 23, 2011 7:58 PM

MANO நாஞ்சில் மனோ said...
சட்னி

May 23, 2011 7:58 PM

MANO நாஞ்சில் மனோ said...
இட்லி

May 23, 2011 8:02 PM

MANO நாஞ்சில் மனோ said...
தோசை

May 23, 2011 8:02 PM

MANO நாஞ்சில் மனோ said...
சப்பாத்தி

May 23, 2011 8:02 PM

MANO நாஞ்சில் மனோ said...
குபுஸ்

May 23, 2011 8:03 PM

MANO நாஞ்சில் மனோ said...
அரிசி

May 23, 2011 8:03 PM

MANO நாஞ்சில் மனோ said...
கோதுமை

May 23, 2011 8:03 PM

MANO நாஞ்சில் மனோ said...
கம்பு

May 23, 2011 8:04 PM

MANO நாஞ்சில் மனோ said...
சோளம்

May 23, 2011 8:04 PM

MANO நாஞ்சில் மனோ said...
கூழ்

May 23, 2011 8:05 PM

MANO நாஞ்சில் மனோ said...
கஞ்சி

May 23, 2011 8:05 PM

MANO நாஞ்சில் மனோ said...
தொட்டி

அண்ணே எல்லாமே எனக்கும் வேண்டும்

தினேஷ்குமார் said...

இருங்க நான் படிச்சுட்டு ஒட்டு போட்டுட்டு வர்றேன்

தினேஷ்குமார் said...

பாஸ் பாஸ் எனக்கு ஒரு டவுட்டு உங்கள யாரு பாஸ் மாத்தினது .... பதிவு நல்லாருக்கு பாஸ் ...

தினேஷ்குமார் said...

உடன் தேடும்
உடலும் உணர்வும்
மனம் தேடும் மாற்றத்தை
ஏற்பில்லா பாழுடல்
நிராகரிக்க அடக்கமானதும்
அகலும் ஆத்மா
கைக்கொட்டி சிரிக்குமாம் ....

பாஸ் இந்த பதிவை படிச்சதுல எனக்கு தோன்றியது

செங்கோவி said...

அடப்பாவிகளா..உங்க கும்மிக்கு ஒரு அளவில்லையா?

MANO நாஞ்சில் மனோ said...

//அண்ணே எல்லாமே எனக்கும் வேண்டும்
//

அண்ணனுக்கு உள்ளது எல்லாமே தம்பிக்குதான் தாராளமா எடுத்துக்கோ...ஆனா அந்த சிபி'பயலை பார்க்குற இடத்துல போட்டு தல்ளிறு தம்பி...

Sathish said...

.

Sathish said...

ஹ்ம்ம் இப்படியும் கமெண்ட் போடுவம்ல

MANO நாஞ்சில் மனோ said...

//தினேஷ்குமார் said...
இருங்க நான் படிச்சுட்டு ஒட்டு போட்டுட்டு வர்றேன்//

அண்ணன் எவ்வழி தம்பியும் அவ்வழி. எலேய் சிபி, பஹ்ரைன்ல இருந்து மூணு பேர் கும்மி இருக்கோம் யார் யார்னு கண்டுபிடி பார்ப்போம்.....???

சரியில்ல....... said...

பெரியவகளா? உங்க கும்மிய முடிச்சிட்டிங்களா? நான் உள்ள வரலாமா...? இல்ல அப்புறமா உங்களுக்கு சவுகரிய படுற நேரத்துல வரட்டுமா?

சரியில்ல....... said...

என்ன தான் இருந்தாலும் மனோ இப்பிடி பாதியிலேயே நிறுத்தியிருக்கக்கூடாது... சிபியோட மிரட்டலுக்கெல்லாம் பயப்படுற ஆளா நீங்க? ஹ்ம்ம்.. ஆரம்பிங்க... தக்காளி.., வெங்காயம்... கொத்தமல்லி..., வெள்ளைபூண்டு...

சரியில்ல....... said...

ஏன் உங்க பதிவ பத்தி யாருமே கமெண்ட் போடல ன்னு யோசிச்சிங்களா சிபி? என்னா... எவ்ளோ தடவ தான் நாங்களும் உங்க பதிவ பாராட்டுறது...???? நீங்க எழுதினாலே சூப்பர்'ரா தான் இருக்கும்... எங்களுக்கு தெரியாதா?
போங்க பாஸ்.... போயி, ஏதாவது மொக்க பதிவு போடுங்க... அப்ப வேணும்னா பாத்க்க்கலாம்...

சரியில்ல....... said...

என்னோட லாஸ்ட் பதிவுக்கு நீங்க வரல... ஏன் பாஸ்? நீங்க வந்து போனீங்கன்னா நான் மங்களகரமா அடுத்த பதிவ போடுவேன்'ல?

Sathish said...

ஹ்ம்ம் இப்படியும் கமெண்ட் போடுவம்ல

Sathish said...

ஹ்ம்ம் இப்படியும் கமெண்ட் போடுவம்ல

Sathish said...

ஹ்ம்ம் இப்படியும் கமெண்ட் போடுவம்ல

Sathish said...

ஹ்ம்ம் இப்படியும் கமெண்ட் போடுவம்ல

ராஜி said...

ஒப்புக்கு சப்பாணி மப்புக்கு ஊறுகாய்
எடுத்துக்காட்டுக்கள் அருமை. தஞ்சாவூர் கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டியவை.

vanathy said...

படிக்கவே குலை நடுங்குதே.
நீங்க தான் நாஞ்சில் மனோ அங்கிள் அடிக்கடி சொல்லும் சிபி ஆ ( பேஸ் புக்லை உங்க புராணம் தான் பாடுவார் அங்கிள் )???

சக்தி கல்வி மையம் said...

என்னய்யா நடக்குது இங்க...

சக்தி கல்வி மையம் said...

158..

சக்தி கல்வி மையம் said...

159..

சக்தி கல்வி மையம் said...

160.. haa.haa..

உணவு உலகம் said...

161

உணவு உலகம் said...

162

உணவு உலகம் said...

163

உணவு உலகம் said...

164

உணவு உலகம் said...

165

உணவு உலகம் said...

நேற்று வர முடியல. அதுக்காக இன்னைக்கு விட முடியுமா?

உணவு உலகம் said...

பாப விமோசனம் தேடும் சிபிக்கு வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

முதல்ல மறைஞ்சிருந்து பார்க்கற வேலைய விடுங்க,சிபி.