Tuesday, April 15, 2014

அபிலாஷா வின் கானக சுந்தரிக்கும், உலக வன தினத்திற்கும் என்னய்யா சம்பந்தம் ?

1. பெண்களை மட்டம் தட்டும் கருத்துத்தெரிவிப்பவர்கள் மனசுக்குள் எப்படியும் நமக்கு ஒரு பெண்ணின் ஆதரவாவது தேவைப்படுமே என நினைப்பார்கள்==================2 மோடி பிரதமர் ஆவது உறுதி என்பதால் ஜெ தேர்தலுக்குப்பின் பிஜேபி க்கு ஆதரவு அளிப்பார்.3வது அணி எடுபடாது
==============
3 அட்ராசக்க கணிப்பு.தமிழ் நாட்டில் திமுக எதிர்ப்பு வாக்குகள் (BJP+DMDK+PMK=2+12+4=18%) பிரிவதால் 39க்கு 35 ல் அதிமுக வே வரும்
==============4 ஏங்க.நான் செம மூடு அவுட் ல இருக்கேன்.கடுப்புல இருக்கேன்.ஆனா ஏன்? என்ன? எதனால?னு எதுவும் என்னைக்கேட்றாதீங்க # பெண் அகராதி================


5 இரு தரப்பிலும் ஏற்பட்ட கவனப்பிழையால் எதிர்பாராமல் ஒரு விபத்து நேர்ந்தால் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வளர்த்தாமல் ஒதுங்கிப்போவதே நல்லது


================

6  நடந்தா நல்லது என்பதை எனக்கு என் அப்பாவும் ,அஜித்தும் கற்றுத்தந்தது


=================


7  எந்த நடிகருக்காகவும் நாம அடிச்சுக்கத்தேவை இல்லை.ஏன்னா நம்மை எல்லாம் யார்னே தெரியாத அவங்களுக்காக பழகின நாம ஏன் சண்டை போட்டுக்கனும்?


===================


8 பட்டுச்சேலை கட்டினா மகாலட்சுமி கெட்டப்.ஜீன்ஸ் ஜெர்கின் மாட்டி கூலிங் கிளாஸ் போட்டா டான் கெட்ட்ப் # ஐ மம்மி அலப்பறைகள்க்ல்


================


9 நகராட்சியில் சாலை பெருக்கும் பெண்கள் தைரியமாக அதிகாலை 4 மணிக்கே நடமாடுகிறார்கள்.ஐடி பெண்கள் தான் சமூக விரோதிகளுக்கு பயப்படவேண்டி இருக்கு


====================


10  எங்கேயோ  கூக்ள் இமேஜ்ல அழகான பாப்பா ஃபோட்டோ கிடைச்சுதுன்னு ஒரு பொண்ணு அதை டிபியா வெச்சா இடம் சுட்டிப்பொருள் விளக்குகன்னு கேட்பான் தமிழன்


==================


11 ஆண்கள் எந்த ட்வீட் போட்டாலும் இது எங்கே இருந்து சுட்டது?னு கேட்டுடறாங்கன்னு தான் பொண்ணுங்க  தோசை சுட்டு அதை FB ல அப்டேட் பண்றாங்க


===================


12  இன்று சிட்டுக்குருவிகள் தினம். எனவே விஜய் ரசிகர்கள் குருவி பாருங்க , கில்மா ரசிகர்கள் சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுங்க=================


13  திருச்சி மல்ட்டிபிளக்ஸ் தியேட்டருக்குப்போகும்போது ஒரு பக்கா பொரி ,மிக்சர் ,கடலை் வறுத்து கடிச்சுக்க தேங்காயுடன் போனேன்.அரண்டுட்டாங்க===========
14 என்னை பாலோ பண்ணுங்கனு யாரும் எனக்கு மென்சன் போட்டு ஒரு ட்வீட் வேஸ்ட் பண்ணாதீங்க.டெய்லி நைட் அன்றைய பாலோயர்களை நான் பாலோபேக் # ஹோம் ஒர்க்
============
15 டாக்டர் அய்யா திடீர்னு பல்டி அடிச்சு தமிழ் இனத்தலைவரோட சேரவும் 25% வாய்ப்பு இருக்கு # கூட்டணிக்கதவு 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்

==============16 FBல சில பசங்க பொண்ணுங்க கிட்டே “ எனக்கு சமைக்கத்தெரியும், சாப்பிட வர்றியா?”னு கேட்கறாங்க.விட்டா கூட்டத்தெரியும்,குப்பை போடவா-ம்பாங்க்ளோ?


================


17 12 அழகிய பெண்களைக்கண்டால் கண்ணை மட்டும் தான் பார்ப்பேன்னு சொல்றவங்க அரசியலுக்கு வரத்தகுதியானவங்க # தெகிடி ஜிகிடி பகடி============


18 எங்க ஊரு டென்ட் கொட்டாய்ல டிக்கெட் கிழிக்கும் ஆள் க்கு மாத சம்பளம் 3000 ரூபா.அதே வேலையை கம்ப்யூட்டர் முன் அமர்ந்து செய்யும் லேடிக்கு30,000

==================


19 இன்று ( 21 3 2014 )உலக வன தினம்.அபிலாசா நடிச்ச கானக சுந்தரி யைப்பாத்துட்டு இருக்காம மரம் வளர்க்க , கானகம் செழிக்க பாடுபடுவோம்


==================


20 பசங்க எல்லாம் குக்கூ பத்தியும் பொண்ணுங்க எல்லாம் வீக் என்ட் ல செய்யப்போகும் தொக்கு பத்தியும் பேசிட்டிருக்காங்க


================

0 comments: