Wednesday, April 16, 2014

நாயுடு ஹால் vs பங்களாஹால்

1. இன்னைக்கு வாக் க்ளிக் எடுக்க மறந்துட்டதால பழைய ஃபோட்டோவை வாக்கிங்க் எவிடென்சா காட்டினேன்.இந்த சூரியனை ஏற்கனவே எங்கேயோ பார்த்திருக்கேனே


====================


கோபமாக இருக்கும் (தாலி கட்டின சொந்த )சம்சாரத்தை 10 காசு செலவில்லாமல் சமாதானப்படுத்துவது எப்படி? னு ஒரு புக் எழுதிட்டிருக்கேன்


=================


3 போடறதுக்கு ட்வீட் எதுவும் தோணலைன்னா குடிக்க இருக்கும் காபி , டீ , போட இருக்கும் குப்பைத்தொட்டி எல்லாத்தையும் படம் பிடிச்சு போடுவான் தமிழன்


=================


முதுகு தேய்ச்சுவிட வா-னு பாத்ரூம்க்கு ரொமாண்டிக்கா சம்சாரத்தைக்கூப்பிட்டா செக்யூரிட்டிக்கு பாப்பாவோட வருது.இந்தியா எப்டி வல்லரசு ஆகும்?


====================


5  அம்மா,அப்பா பேரு வெச்ச பேரு அழகா இருந்தாலும் ட்விட்டர் ஹேண்டிலா சினிமாக்காரன் பேரு , டைட்டில் , கேரக்டர் நேமை வைப்பவன் தான் தமிழன்====================


இன்று தண்ணீர் தினமாம் , பொண்ணுங்க  தன் காதலனுக்கு அதை தெளிச்சு விட உகந்த நாள் ====================


7 பொண்ணுங்க ட்வீட்டப் போனா 15 டிரஸ் பேக் ல எடுத்துட்டு வந்து அரை மணி நேரத்துக்கு ஒரு டைம் டிரஸ் மாத்திக்கும் # அவ(ங்க)தானிப்பு =====================8  இன்னைக்கு சாட்டர்டே  என்பதாலும்,வாட்டர்டே  .என்பதாலும் குடிமகன்கள் குவாட்டர் அடிக்கும்போது வாட்டர் கலக்காம ராவா அடிக்கவேணாம் ======================


9 இணையத்தில் பலர் அக்கா ,தங்கை உறவு கொண்டாடுவது நிஜமாக இருந்தால் மகிழ்ச்சி! உள் நோக்கம் கொண்ட தொலைநோக்கு ஆதாயப்பார்வை எனில் எச்சரிக்கை=============


10 ஏழைக்காதலனைப்புறக்கணித்து கோபுர வாழ்க்கைக்கு ஆசைப்படும் மகளிர் கணிகைப்பெண்ணின் வீட்டில் நிதம் குடி இருக்கும் குடிகேடனுக்கு வாக்கப்படுவார்==================


11 திருடா திருடி ,காதலன் படத்துக்குப்பின் மான் கராத்தே பாடல் காட்சியில் தியேட்டரில் கை தட்டலை அள்ளிக்கும் என கணிக்குறேன்=====================12 ஒரு ரசிகனின் மன நிலை தியேட்டரில் கூட்டத்துடன் பார்க்கும்போதும் ,வீட்டில் டிவியில் தனியாய்ப்பார்க்கும்போதும் மாறுபட்டதாய் இருக்கும்=====================


13 ஒரு குடிகாரனின் உளறல் ,தோல்வி அடைந்த காதலனின் பிதற்றல் 2ம்் பொருளற்றதாய் இருக்கும்.ஒரு ஏழையின் அழுகைக்கு காரணம் பொருள் அற்றதாய் இருக்கும்=======================


14 அருகில் இருக்கையில் உள்ள நம் மீதான நம்பிக்கை நீண்ட பிரிவில் ஒரு பெண்ணுக்கு குறைந்து விடும்====================

15 தமிழ் இனத்தலைவரின் இளைய தலைவா ! தந்தையைபோல தமிழில் ட்வீட்ட வா!்=================


16 குக்கூ படத்தின் வெற்றி என் கண் முன் 2,வது ரீலிலேயே தெரியக்காரணம் அனைவரும் அப்போது முதலே ஜோடி கடைசியில் சேர்ந்துடனும் என பிரார்த்தித்ததே!====================


17 பரு என்பது டீன் ஏஜில் எல்லோருக்கும் வரும் என் ற மருத்துவ உண்மையை மறைத்து காதலில் வீழ்ந்தோருக்கே பரு வரும் என அடிச்சு விடுவன் தான்யா தமிழன்


======================


18 யார் கிட்டயோ பணத்தை வாங்கி ஜெயிக்கவோ தோக்கவோ செய்யும் சூதாட்ட கிரிக்கெட்டை உண்மைனு நம்பி தூக்கத்தைக்கெடுத்துக்கிட்டு பார்ப்பான் தமிழன்


=====================


19 இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாளை முன்னிட்டு ஏதாவது புதுசா கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்


=================


20 நான் சின்னப்பையனா இருக்கும்போது நாயுடு ஹால் னா ஏதோ பெரிய பங்களாஹால் னு நினைச்சேன்=======================

0 comments: