Thursday, April 03, 2014

நீயா?,நானா? ஒரே லேடீஸ் கூட்டமா இருக்கு.!!!

1.
நீயா?,நானா? வில் வந்திருக்கும் பெண்கள் எல்லாத்துக்கும் வீட்ல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா? கண்டபடி உளறுதுங்க==============


2 வந்த கூட்டத்துல 5 பேருக்கு 3 பேர் பச்சை டிரஸ் .இது ஏதாவது குறியீடா?=============


3 CHIEF GUEST டா வந்திருக்கும் கவிதாயினி அ வெண்ணிலா ஹைக்கூ கவி மு முருகேஷ் அவர்களின் காதல் மனைவி .இருவரும் என் நண்பர்கள்
================


4 என் பிடிவாதத்தால் தான் என் காதலர் பைக் விபத்தில் உயிர் இழந்தார்.இன்னும் அவருக்காகத்தான் உயிர் வாழ்றேன் ,வாழ்வேன் # ஏதாவது புரிஞ்சுதா?==================


5 குத்து விளக்கு மாதிரி இருக்கும் பொண்ணுதான் நல்ல்வளா? சாமி கும்பிடாத பகுத்தறிவாளினி நான் னு ஒரு பொண்ணு சொல்லுது.# நல்லவேளை.பெரியார் இல்ல================


6 ஏம்மா பச்சை சுடி.சிரிங்க் வேனாம்கலை.குனிஞ்சு குனிஞ்சு சிரிக்காதீங்க.துப்பட்டா போடலை.கேமரா டாப் ஆங்கிள் க்ளொஸப் வருது==================


7 என்னடா இவ்வளவு மொத்தமா பெரிய கர்ச்சீப் வெச்சிருக்கேனு பார்த்தா துப்பட்டா அது.கழட்டி மடிச்சு பத்திரமா கைல வெச்சிருக்கு.ஆஹா!==================


8 தோழியின் காதலன் செம மொக்கை மூஞ்சினு சொல்ற பொண்ணு! இதை டி வி ல பார்த்த அந்த மொக்கை மூஞ்சி பையன் என்ன நினைப்பான்?்=================


9 சபரி மலைக்கு மாலை போட்ட காதலனுக்கு சப்போர்ட்டா காதலி சைவம் மட்டுமே சாப்டுச்சாம் அந்த 40 நாளும் # சாமி கூட பீச் ஹோட்டல்னு சுத்தற்து தப்பு====================10 இத்தனை பொண்ணுங்க டி வி ல ஓப்பனா தங்கள் காதலனைப்பத்தி பேசுதுங்களே.லவ் புட்டுக்கிச்சுன்னா மாப்ளை கிட்டே எப்டி சமாளிப்பாங்க?==================


11 2 பொண்ணுங்க அடிச்சுக்குது.டாபிக் காதலன் எங்கே கூப்ட்டாலும் போவேன். போகக்கூடாது .ஆகா.உலகம் உருப்பட்டுடும்=================12 ஏம்மா சிவப்பு சுடி!ஐஸ்க்ரீம் சாப்டும்போது குழந்தை மாதிரி சாப்பிடுங்க.ஆனா சுடி டாப் வி ஷேப் ல 2 ஜான் இருக்கே? லவ்வர் பேரு ஜான் ?=================


13 ஏம்மா சிவப்பு சுடி!ஐஸ்க்ரீம் சாப்டும்போது குழந்தை மாதிரி சாப்பிடுங்க.ஆனா சுடி டாப் வி ஷேப் ல 2 ஜான் இருக்கே? லவ்வர் பேரு ஜான் ?
================14 காதலனை விட எனக்கு தனித்துவம் தான் முக்கியம் னு பேசுன லைட் ப்ளூ சுடி லோகட் நெக் ,ட்ரான்ஸ்பேரண்ட் துப்பட்டா #,இதான் தனித்துவமாம்மா ?வாவ்
=================


15 காத்லில் விழுந்ததும் செய்யும் கிறுக்குத்தனம் எது ? லூஸ் மாதிரி சிரிப்பேன் #,அட கிறுக்கு புடிச்ச சிறுக்கி==============


16 நீயா? நானா?,வந்திருக்கும் பொண்ணுங்க பெரும்பாலும் பிளஸ்டூ ல 500 டூ 900 ஆளுங்கதான்.1000 கிராஸ்டு 5,பேர் தான்================


17 நான் அவராவே மாறிடுவேன் - பச்சை சுடி# அவர் நீங்களா மாறிடுவாரா?,எம்னம்மா கலர் கலரா ரீல் விடறே?===============


18 பிளஸ் டூ ல மார்க் என்னம்மா ? டபுள் ஒன் டபுள் ஜீரோ # என்னம்மா நோக்கியா பேசிக் மாடல் நெம்பர் மாதிரி சொல்றே? @ நீயா? நானா?==================19 வாவ்! 59 பொண்ணுங்கள்.ல 12 பேரு துப்பட்டா போட்டிருக்காங்க.#,தமிழ்ப்பண்பாடு===================


20 நீயா?,நானா? ஒரே லேடீஸ் கூட்டமா இருக்கு.சம்சாரத்தை தூங்க வெச்ட்டு பார்த்துட வேண்டியதுதான்==================


21  விஜய் டி வி ல ஈரோடு மகேஷ் கெஸ்ட் ஆணா இருந்தா வணக்கம் சொல்றாரு.பொண்ணா இருந்தா கை குலுக்கறாரு #,தமிழ்ப்பண்பாடு


================


 

0 comments: