Friday, April 04, 2014

அன்புள்ள ரஜினிகாந்த்" கால ரஜினி vs தீபிகா படுகோனே

தமிழகத்தில் பாஜக அணிக்கு தலைமை தாங்குகிறது தேமுதிக-  #குடியைஎதிர்க்கும்டாக்டர் அய்யா இதுக்குஒத்துக்கிட்டாரா? அவர் பயங்கர மானஸ்தர் ஆச்சே?


====================


வருவார்கள் என்று சொல்லவில்லை.வந்தால் வரவேற்போம்.கம்யூனிஸ்ட்கள் பற்றி மு.க # வாசக்கதவை சாத்தியாச்சுனு யாரோ ஒருத்தர் சொன்னாரே?


=====================


தலைவரின் காலத்திற்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது-அழகிரி# இந்த மாதிரி புள்ளை வேணும்னுதான் எல்லாரும் தவமா கிடக்காக 


=================

தொலைநோக்கு சிந்தனையுடன் ஜெ செயல்படுகிறார்: செங்கோட்டையன் # கட்சிக்காரங்க எல்லாருக்கும் பைனாகுலர் வாங்கிக்குடுத்திருப்பாரோ?=======================


ஐ.நா. மனித உரிமை தீர்மானத்தைப் பற்றி கவலையில்லை: ராஜபக்சே  # அது மனுசங்களுக்குதான்====================


ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம்... # ஒரு அன்லிமிட்டட் மீல்சே 50 ரூபா தானே? மீதி 19,950 ரூபாயை அவர் சாப்டுருவாரா? =======================


கிராமங்களுக்கு பிராட்பேன்ட் இணைப்பு வழங்குவோம் - ராகுல்# நெட் ல பிட்டுப்படம் பார்த்துட்டு எல்லாரும் கைக்கு ஓட்டுப்போடுவாங்கனு மனப்பால்?=====================


8 சீட் இல்லை என்றால் கூட்டணி இல்லை பாஜகவிற்கு பாமக கெடு. # இவர் தான் மானஸ்தரு.ஆனா 7 கொடுத்தா ஓக்கேன்ட்ருவாரு\================


9 கூட்டணிக்காக கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளவில்லை: -மு க.#, அரசியல் அகராதியில் இருக்குன்னா இல்லை.இல்லைனா இருக்கு.இது புரியாதவன் கிறுக்கு==============


10 ரஜினி தமிழரா, கன்னடரா, மராட்டியரா...? - சலசலப்பு கிளப்பிய வைரமுத்து பேச்சு# நான் சிகப்பு மனிதன்னாரே? கம்யூனிஸ்ட்டோ?================


11 தமிழில் கோச்சடையான் எனது முதல் அறிமுகம். உங்களது ஆதரவு எனக்குத் தேவை – தீபிகா படுகோனே # பேருக்காகவே தமிழன் ஆதரவு தருவான்
================


12 பெண்கள் முதலில் குடும்பத்தை கவனிக்கணும்.. அவர்களால்தான் நலமக்களை உருவாக்க முடியும் - ரஜினி # அவர்.வீட்டுப்பொண்ணுங்களுக்கு சொல்றார் போல


=================


13 தேன்நிலவில் கணவருடன் உறவில் ஈடுபடாவிட்டால் விவாகரத்து வழங்க முடியாது: மும்பை ஹைகோர்ட் #,சபாஷ்.முதல்ல மேட்டர் .இதுதாண்டா திர்ப்பு================


14 கோச்சடையான் படத்தை குழந்தைகள் முதலில் பார்க்கவேண்டும் -வைரமுத்து # சுட்டி டி வி ல போடும்போதா?===============


15 மூன்றாம் பிறை ரீ மேக்கில் எஸ் ஜே சூர்யா # கமல் - நான் நிஜமாவே நாட்டை விட்டுப்போயிடறேன்.அதுக்கு அப்புறமா என்ன வேணா செஞ்சுக்குங்க==================


16 கூட்டணிக் கதவை கலைஞர் திறந்தால் இன்னொருவர் அதைச் சாத்துகிறார்- ஸ்டாலின் குறித்து மு.க.அழகிரி் # தம்பி உடையான் படைக்கு அஞ்சா நெஞ்சான்===============


17 மூன்றாம் பிறை ரீமேக்ல SJ சூர்யா# முழுப்படத்துலயும் அவரால பண்ண முடியும் ஒரே சீன் பொன் மேனி உருகுதே.பாட்டு மட்டும்
================


18 தேமுதிகவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் - பொன்ராதா கிருஷ்ணன் #நீங்க பேசறது அவருக்கும் அவர் பேசறது உங்களுக்கும் தெளிவாப்புரியுதா?"====================19 ரஜினி சார் தன் மகளைப் போல் என்னைப் பார்த்துக் கொண்டார் - தீபிகா படுகோனே # அவர் அப்படித்தான்னு " அன்புள்ள ரஜினிகாந்த்" காலத்துலயே தெரியுமே!==================


20 பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் 'அலை' குறித்து விசாரித்த ப.சிதம்பரம்! # சிம்பு நடிச்ச அலை படம் அவ்ளவ் பெரிய படமா?===================

0 comments: