Friday, April 25, 2014

தன்னம்பிக்கை க்கு இன்னொரு அர்த்தம் இருப்பது தெரியாம FB ல ஒரு பொண்ணு .....!!!!

1. பஸ் பயணத்தில் துள்ளாட்டப்பாடல்கள் ஒலிக்கும்போது எழுந்து ஆடத்தோன்றினாலும் நாகரீகம் கருதி அமைதியாய் அமர்ந்திருக்கிறோம் # ஜிங்கிள மணி


================


2 பூவையர் = 1 கூந்தலில் பூ வைப்பவர் 2 மாலைக்குள் வாடிடுதே என திட்டுபவர் (வைதல் = திட்டுதல்)


==================


3 பெண்ணின் அன்பு நிலையானது ,மாறாதது என நம்பும் எல்லா ஆண்களும் ஏப்ரல் FOOLகளே!=================

4 வசதி வாய்ப்பு ,சந்தர்ப்ப சூழ்நிலை ,பெற்றோர் மூளைச்சலவை ,இட மாற்றம் என ஏதோ ஒரு காரணத்தால் பெண்ணின் காதல் மாறி விடும்


=================


5 ட்விட்டர்களில் கனல் தான் உலகமகா புத்திசாலி.கடலை டி எம் க்கு தனி லேடி அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிடுவாப்ல.SCREEN SHOT பயம் இல்லை


================


6 ரோஜாப்பூ ரேட் ஜாஸ்தியா இருந்தா நைசா உன் கூந்தலுக்கு கனகாம்பரம்தான் மேட்ச் னு அடிச்சுவிட்டுடனும்


================


7 பெருமுதலாளித்துவ ஆதரவாளர் மோடி: ப.சிதம்பரம் சாடல் # அம்பானி க்ரூப் கூட நாம டீலிங்கே போட்டதில்லை? 


======================

8  'கோச்சடையான்' பல வருடங்கள் திரையரங்குகளில் ஓடும்: அமிதாப் புகழாரம் # ஓடலைன்னா “ ஐ ஏப்ரல் ஃபூல்” அப்டினு சொல்லிக்கலாம் ஜி !=====================


9  சென்னையில் பெட்ரோல் விலை 99 பைசா குறைப்பு # அந்த  ஒரு பைசா வை வெச்சு நீ என்ன பண்ணப்போறே?நான் என்ன பண்னப்போறேன்? ====================


10 பொண்ணுங்க எந்த நடிகை டிபி வெச்சிருக்காங்களோ அந்த் நடிகையோட கேரக்டராவே அவங்களை உருவகப்படுத்தி மனக்கண்ணில் ரசிப்பான் தமிழன்


===============


11 நாம தனியா இருக்கும்போது நம்மைப்பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துட்டு பொண்ணுங்க இருக்கும்போது நம்மை மட்டம் தட்டுவான் தமிழன்


==================


12 பசங்க பசங்களை ஜாலியா ஏமாத்தி விளையாண்டா அது முட்டாள் தினம்.் திட்டம் போட்டு பசங்களை வஞ்சகமா பொண்ணுங்க ஏமாத்துவாங்க அனு தினம்


=================


13 தனியா ஹோட்டலுக்குப்போய் சாப்பிடும்போது 4 இட்லி மட்டும் ஆர்டர் பண்ணும் தமிழன் அடுத்தவன் பில் கட்றான் எனும்போது மசாலா ரோஸ்ட் , ஆணியன் ஆர்டர்


================

14 திமுக - காங்கிரஸ் கூட்டணி உண்டு .தமிழ் இனத்தலைவர் அறிவிப்பு.இத்தனை நாளாக சொல்லாததற்குக்காரணம் ஏப்ரல் பூல் பண்ணவாம்


===============


15 ஜால்ரா அடிப்பவனுக்கு 20% ,போட்டுக்குடுப்பவனுக்கு 25% ,அழகான லேடி ஸ்டாf க்கு 30% ,திறமைசாலிக்கு 10 % சேலரி ஹைக் டீட்டெய்ல்ஸ் கம்ப்பனிஸ்


=================

16 மல்லிகைப்பூ உதிரி ல வாங்குனா ஒரு பாக்கெட்டே 5 ரூபாதான்.கோர்த்தா ஒரு முழம் வரும்.இப்போ ஒரு பூ நாலணா வரும் போல


===============

17 முருங்கை ,முள்ளங்கி சாம்பார் தான் பெரும்பாலான ஹோட்டல்களில்.ஏன்னா அது தான் மிக மலிவு.கொள்ளு பருப்பு ,கடைஞ்ச கீரை எங்கயாவது தர்றாங்களா?


==================

18 மயில் ஆடி நாம பார்த்திருக்கோம்.மான் எப்போ ஆடுச்சு? எதுக்கு மானாட மயிலாட டைட்டில்?


==================

19 தன்னம்பிக்கை க்கு இன்னொரு அர்த்தம் இருப்பது தெரியாம FB ல ஒரு பொண்ணு " எனக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி",சொன்னதுக்கு ஆளாளுக்கு கலாய்ச்சிபை


================


20 அன்பான துணை அமைந்து விட்டால் பெண் வழி தவற மாட்டாள்.அழகான பெண் தட்டுப்படும் வரை ஆண் வரம்பு மீற மாட்டான்


=====================

0 comments: